tag:blogger.com,1999:blog-31055374.post115675029091868022..comments2024-03-09T04:04:41.037+05:30Comments on சென்னைக் கச்சேரி: காக்க காக்க ரிப்பிட்டுDevnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-31055374.post-1157533722221495482006-09-06T14:38:00.000+05:302006-09-06T14:38:00.000+05:30//Machi ..vimarsanam ellam ..kaal mela kaal pottuk...//Machi ..vimarsanam ellam ..kaal mela kaal pottukittu nalla ..sathyaraj kanakaa than pannuraa ..naan ennum padam pakkalai ..parthuttu vanthu onnakku mail adikirean //

நன்றி நண்பா.. எல்லாம் உன் கிட்டக் கத்துக்கிட்ட பாடம் தான்ய்யா...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1157533619773807552006-09-06T14:36:00.000+05:302006-09-06T14:36:00.000+05:30//ஆமா, பாட்டுக்கள் பற்றி ஒண்ணும் சொல்லவில்லை.. ?? ...//ஆமா, பாட்டுக்கள் பற்றி ஒண்ணும் சொல்லவில்லை.. ?? //

பொன்ஸ் பாடல்கள் அனைத்தும் அருமை. கௌதம் - ஹாரிஸ் - தாமரை மீண்டும் ஒரு முறை தாங்கள் ஒரு வெற்றி கூட்டணி என நிருப்பித்து உள்ளனர்.

ஆமாங்க நீங்க கேட்டதுக்கு அப்புறம் யோசிக்கும் போது தான் தெரியுது சி.டி.யிலே வரும் உயிரிலே அப்படின்னு ஒரு பாட்டு அது படத்துல்ல வரவே காணும்... காரைக்குடியிலே கட் பண்ணிட்டாங்களா இல்லை மொத்தமாவே தூக்கிட்டாங்களான்னு தெரியல்லAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1157249087280096612006-09-03T07:34:00.000+05:302006-09-03T07:34:00.000+05:30Machi ..vimarsanam ellam ..kaal mela kaal pottukit...Machi ..vimarsanam ellam ..kaal mela kaal pottukittu nalla ..sathyaraj kanakaa than pannuraa ..naan ennum padam pakkalai ..parthuttu vanthu onnakku mail adikireanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1157030141914434092006-08-31T18:45:00.000+05:302006-08-31T18:45:00.000+05:30ஓகே.. படம் எப்படியும் பார்க்கணும் எனக்கு.. கௌதம், ...ஓகே.. படம் எப்படியும் பார்க்கணும் எனக்கு.. கௌதம், ஜோதிகா.. பாட்டு வேற நல்லா இருக்கு..

ஆமா, பாட்டுக்கள் பற்றி ஒண்ணும் சொல்லவில்லை.. ??பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156914925397058662006-08-30T10:45:00.000+05:302006-08-30T10:45:00.000+05:30//அவரையும் இழுத்தாச்சா? இது அவருக்குத் தெரியுமா? /...//அவரையும் இழுத்தாச்சா? இது அவருக்குத் தெரியுமா? //
:)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156914854483871162006-08-30T10:44:00.000+05:302006-08-30T10:44:00.000+05:30//கலக்கலோ கலக்கல் :)) //இளமதி உங்கள் முதல் வருகைக்...//கலக்கலோ கலக்கல் :)) //

இளமதி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களூக்கும் மிக்க நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156914764828338372006-08-30T10:42:00.000+05:302006-08-30T10:42:00.000+05:30கடைசி பக்கம் உங்கள் முதல் வருகைக்கும் கருத்து பகிர...கடைசி பக்கம் உங்கள் முதல் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156914645455756282006-08-30T10:40:00.000+05:302006-08-30T10:40:00.000+05:30//இந்த சுத்துச் சுத்தி;படத்தைப் பார்க்கவேண்டாமெனக்...//இந்த சுத்துச் சுத்தி;படத்தைப் பார்க்கவேண்டாமெனக் கூறியதுக்கு நன்றி!
யோகன் பாரிஸ் //

:)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156835422196471232006-08-29T12:40:00.000+05:302006-08-29T12:40:00.000+05:30//டாக்டர்கள் கதையிலே வெவசாயியை //அவரையும் இழுத்தாச...//டாக்டர்கள் கதையிலே வெவசாயியை //

அவரையும் இழுத்தாச்சா? இது அவருக்குத் தெரியுமா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156800047059460442006-08-29T02:50:00.000+05:302006-08-29T02:50:00.000+05:30//ஏனோத் தெரியல்ல புலிக்கேசியிலே வடிவேலு கரடி மேல அ...//ஏனோத் தெரியல்ல புலிக்கேசியிலே வடிவேலு கரடி மேல அம்பு விடுற சீன் எல்லாம் ஞாபகம் வந்துருச்சு//

கலக்கலோ கலக்கல் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156779438645948632006-08-28T21:07:00.000+05:302006-08-28T21:07:00.000+05:30என்னை கேட்டால் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் என்பே...என்னை கேட்டால் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் என்பேன்.

இரண்டாவது பாதியில் படத்தின் டெம்போ சுத்தமாக காலி.

அதே போல ஸ்டேட்ஸ்ல் அவர்கள் ஸ்டூடண்ட்ஸ் விசாவில் போயிருந்தால் எப்போது வேண்டுமானலும் இந்தியா வரலாம் என நினைக்கிறேன்.

மற்றபடி உங்கள் கருத்துடன் என் நண்பர்கள் கருத்தும் ஒத்துபோகிறது. கமல் எப்படி கோட்டைவிட்டார் என்று தெரியவில்லை.ரிஷி (கடைசி பக்கம்)https://www.blogger.com/profile/17779402235409417507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156766072809914122006-08-28T17:24:00.000+05:302006-08-28T17:24:00.000+05:30இந்த சுத்துச் சுத்தி;படத்தைப் பார்க்கவேண்டாமெனக் க...இந்த சுத்துச் சுத்தி;படத்தைப் பார்க்கவேண்டாமெனக் கூறியதுக்கு நன்றி!
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156765191956267032006-08-28T17:09:00.000+05:302006-08-28T17:09:00.000+05:30//சரி என் பங்குக்கு - தனியா அமெரிக்கா போகும் போது ...//சரி என் பங்குக்கு - தனியா அமெரிக்கா போகும் போது எகானமி கிளாஸ்ஸில் போன கமல், ஜோவுடன் திரும்பி வரும்போது பிஸினஸ் கிளாஸில் வருகிறாரே. அதுதான் காதலிக்க வசதி என்றா? :) //

ஆகா இந்த பிளைட் மேட்டர் பா.பா எப்படி விட்டார்ன்னு தெரியல்லியேAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156765128077948822006-08-28T17:08:00.000+05:302006-08-28T17:08:00.000+05:30வாங்க கொத்ஸ்.. என்னுடைய எண்ணம் படத்தை ஓட்ட வேண்டும...வாங்க கொத்ஸ்.. என்னுடைய எண்ணம் படத்தை ஓட்ட வேண்டும் எனப்து அல்ல...இன்னும் சொல்லணும்ன்னா முதல் பாதி வரை நான் படத்தை ரொம்பவே ரசிச்சுப் பார்த்தேன். இடைவேளைக்குப் பிறகு அளவுக்கு அதிகமான ரீப்பிட் ரீல் சுற்றப் பட்டதால் கொஞ்சம் போரடித்துப் போனது.. MOST OF THE SEQUENCES WERE EASILY PREDICTABLE and THE RESEMBLENCE WAS TOO MUCHAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156764823896342412006-08-28T17:03:00.000+05:302006-08-28T17:03:00.000+05:30தேவு கொஞ்சம் ஓவராத்தான் ஓட்டி இருக்கீங்க. படம் அவ்...தேவு கொஞ்சம் ஓவராத்தான் ஓட்டி இருக்கீங்க. படம் அவ்வளவு மோசமில்லை. கட்டாயம் பார்க்கக்கூடிய லெவலில்தான் இருக்கு.

சரி என் பங்குக்கு - தனியா அமெரிக்கா போகும் போது எகானமி கிளாஸ்ஸில் போன கமல், ஜோவுடன் திரும்பி வரும்போது பிஸினஸ் கிளாஸில் வருகிறாரே. அதுதான் காதலிக்க வசதி என்றா? :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156764732823005232006-08-28T17:02:00.000+05:302006-08-28T17:02:00.000+05:30ராஜா , நாம என்னப் பெரிசா சொல்லிட்டோம்... அங்கனே தல...ராஜா , நாம என்னப் பெரிசா சொல்லிட்டோம்... அங்கனே தல அடிச்சுக் கிளப்பறதை ஒரு நடைப் போய் பாத்துட்டு வாய்யாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156764675419934682006-08-28T17:01:00.000+05:302006-08-28T17:01:00.000+05:30///'கவுதமி'யின்' முந்தைய பட வாசனை/ என்று முதலில் ப...///'கவுதமி'யின்' முந்தைய பட வாசனை/ என்று முதலில் படித்தேன். என்ன செய்ய தலைவர் பத்தி நினைத்தாலே இலவச இணைப்பா அந்த நினைப்பும் வருதே//

முதல் வரவு நல்வரவு ஆகுக.. ம்ம்ம் முதல் பின்னூட்டத்துல்லயே சிக்ஸ்ர் அடிக்குறீங்களே..

தொடர்ந்து நம்ம கச்சேரிக்கு வாங்க தம்பிAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156764534219323452006-08-28T16:58:00.000+05:302006-08-28T16:58:00.000+05:30//வெவசாயத்தை மட்டும் பாருங்கன்னா கேக்கறாரா இந்த மன...//வெவசாயத்தை மட்டும் பாருங்கன்னா கேக்கறாரா இந்த மனுசன்? பாரு பேரைக் கெடுத்துட்டு வந்து நிக்கிறாரு.//

டாக்டர்கள் கதையிலே வெவசாயியை ஏன்ப்ப இழுத்து விடுற?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156764475369048232006-08-28T16:57:00.000+05:302006-08-28T16:57:00.000+05:30அனிதா ---> நீங்க படம் பார்த்தாச்சா?சிபி ---> இந்தப...அனிதா ---> நீங்க படம் பார்த்தாச்சா?

சிபி ---> இந்தப் புன்னகைக்கு அர்த்தம் என்னவோ?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156755668194612562006-08-28T14:31:00.000+05:302006-08-28T14:31:00.000+05:30தேவுச்செல்லம்,அக்குவேறு ஆணிவேறா அலசிப் பிழிந்து,கா...தேவுச்செல்லம்,அக்குவேறு ஆணிவேறா
அலசிப் பிழிந்து,காயப்போட்டு,அயர்ன்
பண்ணி மடிச்சி வச்சுட்டே போ.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156752934706243032006-08-28T13:45:00.000+05:302006-08-28T13:45:00.000+05:30//"ஏய்.. இளா...அவனைப் போடணும்... உன்னைப் போடணும்.....//"ஏய்.. இளா...
அவனைப் போடணும்...
உன்னைப் போடணும்... "//

வெவசாயத்தை மட்டும் பாருங்கன்னா கேக்கறாரா இந்த மனுசன்? பாரு பேரைக் கெடுத்துட்டு வந்து நிக்கிறாரு.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1156751101987413722006-08-28T13:15:00.000+05:302006-08-28T13:15:00.000+05:30Good Oneespeciallyவிக்ரம், வெற்றி விழா படங்கள்ல்ல ...Good One
especially
விக்ரம், வெற்றி விழா படங்கள்ல்ல வர்ற மனைவி கேரக்டர்ஸ் மாதிரி ரொம்ப வித்தியாசமாச் செத்துப் போறாங்க...Anuhttps://www.blogger.com/profile/01669055329626928676noreply@blogger.com