tag:blogger.com,1999:blog-31055374.post1609104600654729122..comments2024-03-09T04:04:41.037+05:30Comments on சென்னைக் கச்சேரி: மணிரத்னத்தின் இரவல் சிந்தனைகள்Devnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-31055374.post-75297623263621864012007-05-08T14:36:00.000+05:302007-05-08T14:36:00.000+05:30வாங்க மதுரா,//காட் ஃபாதர் அப்புறம் இந்த செர்கியோ ப...வாங்க மதுரா,

//காட் ஃபாதர் அப்புறம் இந்த செர்கியோ படத்தில ஒரு சுயமரியாதை உள்ள முன்னேற துடிக்கும் விபச்சாரிய மதிச்சு ஹீரோ கல்யாணம் பண்றாங்களா என்ன?//

நம் நாட்டில் நாம் கொண்டாடும் பல ஹீரோயிஸத்தனங்கள் அவர்கள் நாட்டில் வெகு யதார்த்தமான விஷ்யங்களாக இருக்கிறது... இதுவும் அப்படியே

//நீங்க எல்லாரும் பேசிக்கிற மாதிரி, காப்பி அடிக்கிறதில்லையும் அற்புதமா அதை திரிச்சி ஆனந்தமா ஆழமான கருத்துக்களை சொல்றதுல மணி சார் மூளையே மூளைதான்! //

கண்டிப்பா ஒத்துக்குறேன்.. ஒரு முக்கியமான டிஸ்கி பதிவுல்லப் போட்டிருக்கணும் ஆனா இங்கேப் போடுறேன்... இந்தப் பதிவு மணியின் திறமைகளைக் குற்ற்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-79842932726873193262007-05-08T13:19:00.000+05:302007-05-08T13:19:00.000+05:30"அஞ்சலி" படம் மாதிரியே இருக்கேன்னு நான் ஆன்னு அசந்..."அஞ்சலி" படம் மாதிரியே இருக்கேன்னு நான் ஆன்னு அசந்து போய் பாத்தது "ஈ.டி" ஆனா படம் போக போக, அடேங்கப்பா, இந்த மாதிரி தீம்ல உள்ள குஷியான விஷ்யமெல்லாம் அஞ்சலி மாதிரி கருத்தாழமிக்க ஒரு தீம்ல கொண்டு வந்து கலக்கிட்டாரே தலைவர்னு, உள்ளம் உருகிப் போயிட்டேன்.

காட் ஃபாதர் அப்புறம் இந்த செர்கியோ படத்தில ஒரு சுயமரியாதை உள்ள முன்னேற துடிக்கும் விபச்சாரிய மதிச்சு ஹீரோ கல்யாணம் பண்றாங்களா என்ன?

நீங்க எல்லாரும் பேசிக்கிற மாதிரி, காப்பி அடிக்கிறதில்லையும் அற்புதமா அதை திரிச்சி ஆனந்தமா ஆழமான கருத்துக்களை சொல்றதுல மணி சார் மூளையே மூளைதான்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-10559316380055804182007-05-08T13:08:00.000+05:302007-05-08T13:08:00.000+05:30//ஆமாங்க, தளபதி படம் கூட மகாபாரதத்தைத் தழுவி எடுக்...//ஆமாங்க, தளபதி படம் கூட மகாபாரதத்தைத் தழுவி எடுக்கப்பட்டதுதானாம் :-))) //

ம்ம்ம் இது என்ன ஆங்கிலப் படம்ன்னு இன்னும் தெரியல்ல தெரிஞ்சவங்க ப்ளீஸ் சொல்லுங்களேன்..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-31638064750566450352007-05-08T13:07:00.000+05:302007-05-08T13:07:00.000+05:30ம்ம்ம் வாங்க அய்யனார்.. சரியானத் தகவ்லுக்கு நன்றி ...ம்ம்ம் வாங்க அய்யனார்.. சரியானத் தகவ்லுக்கு நன்றி இன்னொரு அற்புதமான படம்... யூத் கூட ஒரு அற்பத்தனமான படம்.. சாரி நாக்கு சுழன்றுப் போச்சு.. யூத் விஜய் ரசிகர்கள் பார்வையில் ஒரு அற்புதமான படமாம்Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-68746041311805260722007-05-08T13:05:00.000+05:302007-05-08T13:05:00.000+05:30//மாப்பி படம் பாத்துட்டு எப்படி இருக்குண்ணு சொல்றே...//மாப்பி படம் பாத்துட்டு எப்படி இருக்குண்ணு சொல்றேன். எல்லாரு சொல்லி இருக்குற மாதிரி மணிரத்தினம் எடுத்த பெரும்பாலான படங்கள் காப்பி தான். //

பாத்துட்டுச் சொல்லு மாப்பி :-)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-88634614043454651872007-05-08T13:04:00.000+05:302007-05-08T13:04:00.000+05:30//காப்பி அடிக்கட்டும்யா.. அது ஒன்னும் பெரிய தப்பில...//காப்பி அடிக்கட்டும்யா.. அது ஒன்னும் பெரிய தப்பில்ல. காப்பி இல்லன்னு சொன்னத்தான் (சின்ன)தப்பு..

மக்களுக்கு புதுசாவோ ரசிக்கும்படியோ இருந்தா போதும்யா...//

செய்யறத தெளிவாச் செய்யச் சொல்லுறீங்களா மனதின் ஓசை

அதுவும் நியாயம் தான்.. கோழியைப் பார்த்துட்டு குரங்கு படம் வரையாம இருந்தாச் சந்தோசம்ங்குறீங்க..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-33521016777401488502007-05-08T13:02:00.000+05:302007-05-08T13:02:00.000+05:30//ஹி...ஹி....Good Bad Ugly மட்டுமா எல்லா inglees ப...//ஹி...ஹி....Good Bad Ugly மட்டுமா எல்லா inglees படமும் நம்ம தமிழ் படத்த பாத்து காப்பிதான்...(அப்படித்தான் நம்ம இயக்குனர்கள் சொல்லிக்கறாங்க)....:-) //
இங்கேத் தான் முக்கியமா ஒண்ணைக் கவனிக்கணும்... பக்கார்டீ அடிச்சுட்டுச் சொல்லுறாங்களா... இல்லா பக்காத் தெளிவாச் சொல்லுறாங்களான்னு நல்லாக் கவ்னிச்சு உங்கத் தீர்ப்பாஇ தீர்க்கமாச் சொல்லணும்ன்னு கேட்டுக்குரேன் நாட் அய்யா.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-20322022057796112492007-05-08T13:00:00.000+05:302007-05-08T13:00:00.000+05:30//Dev,I really to not angry with any inspired movi...//Dev,
I really to not angry with any inspired movies are directors. but the one should not claim it as his story. It is really a plagiarism or copy or what ever we call it. Since we do not have proper act or regulation to describe the act of plagiarism or inspiration or copy, this problem will exist and people will continue to claim others story as their ones. Anyway, those movies are really good and we are enjoying it. After all movies are still classified under entertainment categeory.//

I am in total agreement with ur statement anony.. btw you could have mentioned your name in this comment :)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-11225902893279499022007-05-08T03:27:00.000+05:302007-05-08T03:27:00.000+05:30ஆமாங்க, தளபதி படம் கூட மகாபாரதத்தைத் தழுவி எடுக்கப...ஆமாங்க, தளபதி படம் கூட மகாபாரதத்தைத் தழுவி எடுக்கப்பட்டதுதானாம் :-)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-7516968674532423872007-05-07T10:42:00.000+05:302007-05-07T10:42:00.000+05:30//மனதின் ஓசை ஒரு சின்ன திருத்தம் அது யூத் தமிழன் இ...//மனதின் ஓசை ஒரு சின்ன திருத்தம் அது யூத் தமிழன் இல்லை//

அய்யனார்.. நன்றி..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-32325301729170585822007-05-05T19:16:00.000+05:302007-05-05T19:16:00.000+05:30/*வாங்க சி.வி.ஆர்.. நாயகன் காட்பாதர் கதைன்னு ஊருக்.../*வாங்க சி.வி.ஆர்.. நாயகன் காட்பாதர் கதைன்னு ஊருக்கே தெரியும்.. ஆனா நாயகனின் ஆரம்பச் சின்ன வயது காட்சிகள் எங்கிருந்து வந்திருக்கும்ன்னு இந்தப் படம் பார்த்து தான் நான் தெரிஞ்சிகிட்டேன்:)

Yen nenga godfather-2 parthathu illaya

godfather1,2,3 combine pannithan mani'oda nayaganAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-58713369510962674852007-05-05T13:58:00.000+05:302007-05-05T13:58:00.000+05:30/தமிழன் படத்துல வர காமெடி எல்லாமே அப்பட்டமா "life .../தமிழன் படத்துல வர காமெடி எல்லாமே அப்பட்டமா "life is beautiful" படத்துல இருந்து காப்பியடிச்சது../

மனதின் ஓசை ஒரு சின்ன திருத்தம் அது யூத் தமிழன் இல்லை

:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-55649893156210390092007-05-04T20:56:00.000+05:302007-05-04T20:56:00.000+05:30மாப்பி படம் பாத்துட்டு எப்படி இருக்குண்ணு சொல்றேன்...மாப்பி படம் பாத்துட்டு எப்படி இருக்குண்ணு சொல்றேன். எல்லாரு சொல்லி இருக்குற மாதிரி மணிரத்தினம் எடுத்த பெரும்பாலான படங்கள் காப்பி தான்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-78844763295986832532007-05-04T20:33:00.000+05:302007-05-04T20:33:00.000+05:30//GOOD BAD UGLY படம் நம்ம மணியைப் பார்த்து தான் SE...//GOOD BAD UGLY படம் நம்ம மணியைப் பார்த்து தான் SERGIO எடுத்தாரா? :)))

ஹி...ஹி....Good Bad Ugly மட்டுமா எல்லா inglees படமும் நம்ம தமிழ் படத்த பாத்து காப்பிதான்...(அப்படித்தான் நம்ம இயக்குனர்கள் சொல்லிக்கறாங்க)....:-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-18815979924971615772007-05-04T19:03:00.000+05:302007-05-04T19:03:00.000+05:30Dev,I really to not angry with any inspired movies...Dev,
I really to not angry with any inspired movies are directors. but the one should not claim it as his story. It is really a plagiarism or copy or what ever we call it. Since we do not have proper act or regulation to describe the act of plagiarism or inspiration or copy, this problem will exist and people will continue to claim others story as their ones. Anyway, those movies are really good and we are enjoying it. After all movies are still classified under entertainment categeory.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-35210671546635279182007-05-04T12:45:00.000+05:302007-05-04T12:45:00.000+05:30//SERGIO வ பாத்து மணி காப்பி அடிச்சாருன்னு சொன்னா ...//SERGIO வ பாத்து மணி காப்பி அடிச்சாருன்னு சொன்னா நம்பற மாதிரியா இருக்கு....மணிய பாத்து SERGIO காப்பி அடிச்சிருக்காரு....:-) //

நாட்டாமைகாரரே என்னத் தீர்ப்பை இப்படி திருப்பிச் சொல்லிட்டீங்க... GOOD BAD UGLY படம் நம்ம மணியைப் பார்த்து தான் SERGIO எடுத்தாரா? :)))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-92068780959931026502007-05-04T12:42:00.000+05:302007-05-04T12:42:00.000+05:30//பார்க்க வேண்டும். //கண்டிப்பா பாருங்க பாலா.. I a...//பார்க்க வேண்டும். //

கண்டிப்பா பாருங்க பாலா.. I am sure u wont Regret it :)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-19105013263890562222007-05-04T12:40:00.000+05:302007-05-04T12:40:00.000+05:30selava,Thanks for the list.. i think we should dis...selava,

Thanks for the list.. i think we should discuss about kamal's movies in a separate post

Kamal is one great inspired actor :)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-20855913897426319622007-05-04T12:36:00.000+05:302007-05-04T12:36:00.000+05:30//சொக்கா சொன்ன போ!இன்னும் தொடரும்ல இருவர்-ஐயும் சே...//சொக்கா சொன்ன போ!இன்னும் தொடரும்ல இருவர்-ஐயும் சேத்துக்கோ டைரக்டரு! நீயோ ஒரு டைரக்டரு!நீ சொன்னா எல்லாம் கரிகிட்டாதாம்பா இருக்கும், //

உண்மையான அசிஸ்டெண்ட் டைரைக்டர் நீ தான் நண்பா.. அடுத்து யாரை வச்சு கதை எடுக்கலாம் ஒரு ஒன் லைன் சொல்லு பாப்போம்.. ச்சே கேப்போம்.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-87291971491315437072007-05-04T12:34:00.000+05:302007-05-04T12:34:00.000+05:30//இரவல் சிந்தனைதான் என்றாலும் சிந்தனையே இல்லாத தமி...//
இரவல் சிந்தனைதான் என்றாலும் சிந்தனையே இல்லாத தமிழ் சினிமாவில் இரவலாவது இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான் //

அய்யனார் இப்படி ஒரு சகிப்புத் தன்மை நம் ரசிகர்களிடம் தானாய் வளர்ந்துவிட்டதா இல்லை வலுக்கட்டாயமா வளர்க்கப்பட்டதான்னு ஒரு தனிப் பதிவே போடலாம் போல இருக்கே :)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-52019015227854940482007-05-04T12:32:00.000+05:302007-05-04T12:32:00.000+05:30//மணியின் 90% படங்கள் எல்லாம் "inspired" தான்!!அது...//மணியின் 90% படங்கள் எல்லாம் "inspired" தான்!!
அதுவும் நாயகன் எல்லாம் "very highly inspired by Godfather" :-) //

வாங்க சி.வி.ஆர்.. நாயகன் காட்பாதர் கதைன்னு ஊருக்கே தெரியும்.. ஆனா நாயகனின் ஆரம்பச் சின்ன வயது காட்சிகள் எங்கிருந்து வந்திருக்கும்ன்னு இந்தப் படம் பார்த்து தான் நான் தெரிஞ்சிகிட்டேன்:)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-90468728909300943872007-05-04T12:30:00.000+05:302007-05-04T12:30:00.000+05:30//kamal's voice modulation in naayagan is similar ...//kamal's voice modulation in naayagan is similar to marlon brando's in godfather.

storyline is also same.i thought mani copied godfather into naayagan. too many inspirations it seems. //

You are right.. some call it copy.. but the directors and actors call it inspiration :)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-20358020958201337622007-05-04T11:51:00.000+05:302007-05-04T11:51:00.000+05:30மக்களுக்கு என்னோட ஒரு சில பரிந்துரைகள்:life is bea...மக்களுக்கு என்னோட ஒரு சில பரிந்துரைகள்:

life is beautiful
Men of Honour
Godfather I & II
Meet the Parents
Sivaji the Boss

கொசுரு : தமிழன் படத்துல வர காமெடி எல்லாமே அப்பட்டமா "life is beautiful" படத்துல இருந்து காப்பியடிச்சது..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-28989346817931150472007-05-04T11:46:00.000+05:302007-05-04T11:46:00.000+05:30காப்பி அடிக்கட்டும்யா.. அது ஒன்னும் பெரிய தப்பில்ல...காப்பி அடிக்கட்டும்யா.. அது ஒன்னும் பெரிய தப்பில்ல. காப்பி இல்லன்னு சொன்னத்தான் (சின்ன)தப்பு..

மக்களுக்கு புதுசாவோ ரசிக்கும்படியோ இருந்தா போதும்யா...மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-27662374128992167812007-05-03T23:03:00.000+05:302007-05-03T23:03:00.000+05:30SERGIO வ பாத்து மணி காப்பி அடிச்சாருன்னு சொன்னா நம...SERGIO வ பாத்து மணி காப்பி அடிச்சாருன்னு சொன்னா நம்பற மாதிரியா இருக்கு....மணிய பாத்து SERGIO காப்பி அடிச்சிருக்காரு....:-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.com