tag:blogger.com,1999:blog-31055374.post1787089958409324274..comments2024-03-09T04:04:41.037+05:30Comments on சென்னைக் கச்சேரி: பெண் போராளி மல்லிகா ஷெராவத் வாழ்கDevnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-31055374.post-61029668984583756602007-01-16T11:03:00.000+05:302007-01-16T11:03:00.000+05:30சீனு ஆட்டம் முடிஞ்சுப் போச்சு...
எல்லாம் ஓஞ்சப் ப...சீனு ஆட்டம் முடிஞ்சுப் போச்சு...

எல்லாம் ஓஞ்சப் பொறவு வந்து வெலாசம் கேக்குறீயளே என்னப் பயன்?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-58168095012681263742007-01-09T11:01:00.000+05:302007-01-09T11:01:00.000+05:30ஹாய் வெட்டி!!!
சாரிங்க தப்பா உங்க பெயர எழுதிட்டேன்...ஹாய் வெட்டி!!!
சாரிங்க தப்பா உங்க பெயர எழுதிட்டேன்.. எல்லாம் மல்லிகாவ பார்த்தால வந்த வினை!!! ஹி ஹி ஹி !!! மன்னிச்சு விட்டுங்க !!!dubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-69935528470233136012007-01-08T16:27:00.000+05:302007-01-08T16:27:00.000+05:30அண்ணே! அந்த வெலாசம்...அண்ணே! அந்த வெலாசம்...சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-19250509789892643972007-01-08T14:35:00.000+05:302007-01-08T14:35:00.000+05:30கச்சேரிக்கு வந்து கலவரப் படுத்தி கவுரவப்படுத்திய அ...கச்சேரிக்கு வந்து கலவரப் படுத்தி கவுரவப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

கும்பிடுறேனுங்க... கும்பிடுறேனுங்க... மறுபடியும் கும்பிட்டுக்குறேனுங்க...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-57379734584218148032007-01-08T12:20:00.000+05:302007-01-08T12:20:00.000+05:30என்னப்பா தேவ்..டீச்சருக்கு அடங்க மாட்டியா..நீ ?:-)...என்னப்பா தேவ்..டீச்சருக்கு அடங்க மாட்டியா..நீ ?:-))!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-7202631499714326142007-01-08T09:04:00.000+05:302007-01-08T09:04:00.000+05:30தேவு,
இந்த அம்மணியை புள்ளையே இல்ல அப்படின்னு பெத்த...தேவு,
இந்த அம்மணியை புள்ளையே இல்ல அப்படின்னு பெத்தவங்க தலை முழுகி ரொம்ப நாள் ஆச்சி. என்னத்த சொல்ல.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-89563355592369074232007-01-05T13:52:00.000+05:302007-01-05T13:52:00.000+05:30// கைப்புள்ள said...
//ஆனாலும் கொஞ்சம் ஆபாசமா இரு...// கைப்புள்ள said...
//ஆனாலும் கொஞ்சம் ஆபாசமா இருக்கில்லே அவங்க போட்டிருக்கிற ட்ரெஸ்ஸூ ??? :((//

குட் கொஸ்டீன் :))

இந்தப் பதிவையும் ஜொள்ளோட கமெண்டையும் பாத்ததுக்கப்புறம் எனக்கு எங்க ஆயா ஞாபகம் வந்துடுச்சுப்பா...வந்துடுச்சுப்பா.//

வாங்க தல உங்களூக்கு உங்க ஆயா ஞாபகம் வந்தத பார்த்தி எனக்கு எங்க ஆச்சிமா ஞாபகம் வேற வந்துடுச்சே !!! ;))))

அவுக என்ன சொல்லுவாங்கன்னா " இப்படி உரிச்ச கோழியாட்டம் வந்து நிக்குறாளுகளே !!! என்ன கண்ராவியோ !! இதெயெல்லாம் நீ வேற உக்கார்து பார்குறே!! " ன்னு சொல்லி வெயில் நேரத்திலே வெந்நீரை ஊத்திகிட்டு போவாக!!! ம்ம்ம்ம் ... :)))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-91447043073801497342007-01-05T13:46:00.000+05:302007-01-05T13:46:00.000+05:30//வெட்டிப்பயல் said...
////ஆனாலும் கொஞ்சம் ஆபாசமா...//வெட்டிப்பயல் said...
////ஆனாலும் கொஞ்சம் ஆபாசமா இருக்கில்லே அவங்க போட்டிருக்கிற ட்ரெஸ்ஸூ ??? //
வெட்டி சார் , அந்த அம்மணி ட்ரெஸ்ஸு கூட போட்டு இருக்காங்களா என்ன??
ஹி ஹி ஹி!!!//

சுதாக்கா,
அந்த கமெண்ட் போட்டது நம்ம ஜொள்ளு... நான் இல்லை :-( //

அட வுடுங்க வெட்டி சங்கத்து சிங்கத்துல எந்த சிங்கமா இருந்தா என்னா ? :))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-73781294378351504912007-01-05T13:30:00.000+05:302007-01-05T13:30:00.000+05:30வெட்டி இங்கதான் இருக்கோம்.
நாட்டுல இந்த மாதிரி ஒ...வெட்டி இங்கதான் இருக்கோம்.

நாட்டுல இந்த மாதிரி ஒண்ணா இரண்டா அக்கிரமம் நடக்குது.

இந்த அக்கரமத்தை எல்லாம் எதிர்த்து குரல் கொடுக்க ஆளே இல்லாம பூடுச்சேன்னு நினைக்கறப்பத்தான் கஸ்டமா கீது...

இன்னாமோ ஆண்கள்தான் ஆபாச படம் பாப்பங்கன்னு சொல்லுற பெண் போராளிகளே...

மல்லிகாவோட மர்டர் படத்துக்கு லைன் கட்டி பொண்ணுங்க நின்னுக்கிட்டு இருந்ததுன்றத எப்படி மறந்துடறீங்க. அதுவும் இம்ரன் அஸ்மிய ரசிக்கறதுக்காக..

ஆபாச நாயகன் இம்ரன் அஸ்மிக்கு ரசிகை மன்றம் வெக்கிற அளவுக்கு வெக்கங் கெட்ட நாடா நம்ம நாடு இருக்குது.

தேவைப்பட்டா மட்டும் பெண்கள போகப் பொருளா என்று கேள்வி கேட்கும் பெண்களே...

இதோ இந்த படங்களை வைத்து நான் கேட்கிறேன்...

ஆண் என்ன பெண்களின் போகப் பொருளா ?

ஆண்கள் எது செய்தாலும் நாம் கேட்போம். நாம் எது செய்தாலும் ஆண்கள் கேட்க மாட்டார்கள் போராட மாட்டார்கள் என்று நினைப்பா.. ஆணினமே தேவையா உனக்கு இந்த கேவலம்.

இத்தகு கேவலங்களை கண்டிக்க ஆண்கள் முன் வர வேண்டும்.

நன்றி.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1802505080843397912007-01-05T13:05:00.001+05:302007-01-05T13:05:00.001+05:30இது ஒரு ரிப்பீட்டே
விவசாயிஇது ஒரு  ரிப்பீட்டே

விவசாயிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-55802198045821311372007-01-05T13:05:00.000+05:302007-01-05T13:05:00.000+05:30//ஆனாலும் கொஞ்சம் ஆபாசமா இருக்கில்லே அவங்க போட்டிர...//ஆனாலும் கொஞ்சம் ஆபாசமா இருக்கில்லே அவங்க போட்டிருக்கிற ட்ரெஸ்ஸூ ??? :((//

குட் கொஸ்டீன் :))

இந்தப் பதிவையும் ஜொள்ளோட கமெண்டையும் பாத்ததுக்கப்புறம் எனக்கு எங்க ஆயா ஞாபகம் வந்துடுச்சுப்பா...வந்துடுச்சுப்பா.

டிவியில இந்த மாதிரி எதையாச்சும் பாத்தா, எங்க ஆயா சொல்ற டயலாக் "சே! இப்பிடி ஆபாசமா டிரஸ் போட்டுக்கிட்டு வர்றாங்களே".

கடும் ஆப்பீஸ் டென்சன்களுக்கிடையேயும் எங்க ஆயாவின் நினைவை வரச் செய்த தேவ், ஜொள்ளு இருவரும் வாழ்க வாழ்க!!
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-63268705065518006492007-01-05T12:48:00.000+05:302007-01-05T12:48:00.000+05:30////ஆனாலும் கொஞ்சம் ஆபாசமா இருக்கில்லே அவங்க போட்ட...////ஆனாலும் கொஞ்சம் ஆபாசமா இருக்கில்லே அவங்க போட்டிருக்கிற ட்ரெஸ்ஸூ ??? //
வெட்டி சார் , அந்த அம்மணி ட்ரெஸ்ஸு கூட போட்டு இருக்காங்களா என்ன??
ஹி ஹி ஹி!!!//

சுதாக்கா,
அந்த கமெண்ட் போட்டது நம்ம ஜொள்ளு... நான் இல்லை :-(நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-43235302584330737942007-01-05T12:46:00.000+05:302007-01-05T12:46:00.000+05:30என்னத்த சொல்ல??? :-(
பசங்களுக்கு நாட்ல சுதந்திரம்...என்னத்த சொல்ல??? :-(

பசங்களுக்கு நாட்ல சுதந்திரம் அவ்வளவுதான்...

அரை பிளேடு,
எங்கயா போனீரு???நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-73707510264058310782007-01-05T12:45:00.000+05:302007-01-05T12:45:00.000+05:30ஓ... இதுதான் ஆண் பெண் சம உரிமையா...
மல்லிகா ஷெரவத...ஓ... இதுதான் ஆண் பெண் சம உரிமையா...

மல்லிகா ஷெரவத்துக்களே. நீங்க எப்படி வோணா டிரஸ் பண்கிக்கங்க. அது உங்க உரிம.

ஆனா உங்களோட இந்த ஆடம் டீஸிங்கை வன்மையா கண்டிக்கிறேன்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-30433302541399062362007-01-05T12:42:00.000+05:302007-01-05T12:42:00.000+05:30ஆண்டவா..........ஆண்டவா..........நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-72477740131522263522007-01-05T12:36:00.000+05:302007-01-05T12:36:00.000+05:30ஒன்னும் சொல்லுறாப்ல இல்ல :)))ஒன்னும் சொல்லுறாப்ல இல்ல :)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-9119419707140106182007-01-05T12:34:00.000+05:302007-01-05T12:34:00.000+05:30தேவ்..
நல்ல பதிவு... எல்லாருக்கும் ரொம்ப தேவையான ச...தேவ்..
நல்ல பதிவு... எல்லாருக்கும் ரொம்ப தேவையான செய்தி!! தேவையான் படங்கள்..வாழ்க உங்கள் தொண்டு!!!
//ஆனாலும் கொஞ்சம் ஆபாசமா இருக்கில்லே அவங்க போட்டிருக்கிற ட்ரெஸ்ஸூ ??? //
வெட்டி சார் , அந்த அம்மணி ட்ரெஸ்ஸு கூட போட்டு இருக்காங்களா என்ன??
ஹி ஹி ஹி!!!dubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-39816921950182554762007-01-05T12:23:00.000+05:302007-01-05T12:23:00.000+05:30ஆண் மானத்தை வாங்கிய மல்லிகா ஒழிக.
//'கொடுத்தக் கா...ஆண் மானத்தை வாங்கிய மல்லிகா ஒழிக.

//'கொடுத்தக் காசுக்கு எல்லாம் ஜோராக் கைத் தட்டிட்டு கிளம்புங்க.... கச்சேரி முடிஞ்சுப் போச்சு... //

ஓ அப்பிடியா நெக்ஸ்ட் கச்சேரிலே மீட் பண்ணுவோம்... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-22532473103246836902007-01-05T11:32:00.000+05:302007-01-05T11:32:00.000+05:30போராளிகளைக் குறைவான ஒப்பீட்டிற்குத் தள்ளும் இந்தத்...போராளிகளைக் குறைவான ஒப்பீட்டிற்குத் தள்ளும் இந்தத் தலைப்புக்கு என் கண்டனங்கள்

- ஹி ஹி.. வேற யாரும் கண்டிக்கிறதுக்கு முன்னாடி ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-7936262400144801182007-01-05T11:29:00.000+05:302007-01-05T11:29:00.000+05:30போராளி மல்லிகா வாழ்க வாழ்க !!
ஆனாலும் கொஞ்சம் ஆப...போராளி மல்லிகா வாழ்க வாழ்க !!

ஆனாலும் கொஞ்சம் ஆபாசமா இருக்கில்லே அவங்க போட்டிருக்கிற ட்ரெஸ்ஸூ ??? :((.ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-28544958450975867772007-01-05T11:25:00.000+05:302007-01-05T11:25:00.000+05:30வாழ்க வாழ்க...வாழ்க வாழ்க...மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.com