tag:blogger.com,1999:blog-31055374.post2329117414877201520..comments2024-03-09T04:04:41.037+05:30Comments on சென்னைக் கச்சேரி: உலகக் கோப்பைக்குப் போறோம்Devnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-31055374.post-26005993522990982262007-03-02T11:35:00.000+05:302007-03-02T11:35:00.000+05:30மணி விடுங்கப்பூ.. விளையாட்டுன்னு ஒரு பால் அங்கிட்ட...மணி விடுங்கப்பூ.. விளையாட்டுன்னு ஒரு பால் அங்கிட்டு இங்கிட்டு மிஸ் ஆகறது சகஜம் தானே :-)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-62178498184852453392007-02-23T23:03:00.000+05:302007-02-23T23:03:00.000+05:30என்ன தல,கொத்ஸோட பினாத்தலார் பதிவுல போடவேண்டிய பின்...என்ன தல,

கொத்ஸோட பினாத்தலார் பதிவுல போடவேண்டிய பின்னூட்டத்தை என்னோட பரிசுப்போட்டி பதிவுல வந்து போட்டுட்டிங்க. உலகக்கோப்பைக்கு போற குஷில ஒன்னும் பிரியலயா:)))மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-68614252912425223172007-02-23T20:45:00.000+05:302007-02-23T20:45:00.000+05:30//nan batting nall pidipane ..oru padhivu kuda pot...//nan batting nall pidipane ..oru padhivu kuda potrukane sandhegam irundha padinga :)//

குட் அது போதும்... நம்ம டீம் பேட் எல்லாத்தையும் நீயே பிடிச்சிக்கோ... ஆனா கரெக்ட்டாப் பிடிக்கணும்.

//haiyyya enakum potaachaa..kadaisila thanni bottle thooka vachiratheengapa .. //

தண்ணி பாட்டில் தூக்க ஆல் ரெடி லைன்ல்ல நிக்குறாங்க.. அந்த வேலை அவ்வளவு சுலபமா உனக்குக் கிடைக்காதும்மாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-59054018350823905952007-02-22T14:59:00.000+05:302007-02-22T14:59:00.000+05:30தேவ் | Dev said... //dev im also coming pa //வா கா...தேவ் | Dev said...
//dev im also coming pa //

வா கார்த்தி நீ இல்லாமலா.. ஆமா உனக்கு கிரிக்கெட்ல்ல எது நல்லா வரும் பேட்டிங் பௌலிங்.. விக்கெட் கீப்பீங்...

nan batting nall pidipane ..oru padhivu kuda potrukane sandhegam irundha padinga :)

கார்த்தி உன்னை யார் சேத்துக்க மாட்டேன்னு சொன்னது.. உனக்கும் பிளைட டிக்கெட் போட்டாச்சிப்பா.. வந்துடுப்பா

haiyyya enakum potaachaa..kadaisila thanni bottle thooka vachiratheengapa ..கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-38727709415198022052007-02-22T14:38:00.000+05:302007-02-22T14:38:00.000+05:30//ennaya sethuka mateengala? :( //கார்த்தி உன்னை ய...//ennaya sethuka mateengala? :( //

கார்த்தி உன்னை யார் சேத்துக்க மாட்டேன்னு சொன்னது.. உனக்கும் பிளைட டிக்கெட் போட்டாச்சிப்பா.. வந்துடுப்பாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-79294878547419014202007-02-22T14:37:00.000+05:302007-02-22T14:37:00.000+05:30//நன்றி. நன்றி. நன்றி.எல்லாம் ரெடி. நான் ஃபாஸ்ட் ஸ...//நன்றி. நன்றி. நன்றி.

எல்லாம் ரெடி. நான் ஃபாஸ்ட் ஸ்பின்னும் போடுவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன். //

ஓ.கே... ஓ.கே.. பிட்னஸ் கரெக்ட்டா வச்சிக்குங்க... நீங்க நம்ம டீம்க்கு பிக் அசெட்...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-26358364039506041602007-02-22T14:30:00.000+05:302007-02-22T14:30:00.000+05:30//dev im also coming pa //வா கார்த்தி நீ இல்லாமலா....//dev im also coming pa //

வா கார்த்தி நீ இல்லாமலா.. ஆமா உனக்கு கிரிக்கெட்ல்ல எது நல்லா வரும் பேட்டிங் பௌலிங்.. விக்கெட் கீப்பீங்...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-7808381418299393162007-02-22T14:28:00.000+05:302007-02-22T14:28:00.000+05:30//எலேய்.. காலேஜ்ல வாங்கின கப்பயாலே சொல்ற? //அந்த க...//எலேய்.. காலேஜ்ல வாங்கின கப்பயாலே சொல்ற? //

அந்த கப் பத்தி பேசுற நேரமால்லே இது கப் சிப்Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-83594418820470187182007-02-22T14:27:00.000+05:302007-02-22T14:27:00.000+05:30//மனதின் ஓசை said... present sir.. //Good boy !!!//மனதின் ஓசை said...
present sir.. //

Good boy !!!Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-10162892962352412262007-02-22T14:25:00.000+05:302007-02-22T14:25:00.000+05:30//ஆமா நீங்க பௌலரா.. பேட்ஸ்மேனா..//(நாயகன் ஸ்டைலில்...//ஆமா நீங்க பௌலரா.. பேட்ஸ்மேனா..//

(நாயகன் ஸ்டைலில்) எனக்கு தெரியலையேப்பா :)) //

அய்யோ இப்படி ஆள் தான் எனக்கு வேணும்... எதிர் டீம் க்கும் நீங்க யார் என்னன்னு கடைசி வரைக்கும் தெரியவேக் கூடாது.. ஏன் கமெண்ட்ரி கொடுக்குறவங்கக் கூட கண்டு பிடிக்கக் கூடாது.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-70966633067156383442007-02-22T14:11:00.000+05:302007-02-22T14:11:00.000+05:30//ஆமா நம்ம ஜொள்ளு வரும்போது அப்படியே ஃபிகர்களையும்...//ஆமா நம்ம ஜொள்ளு வரும்போது அப்படியே ஃபிகர்களையும் மேட்ச் பாக்க கூட்டிகிட்டு வருவாரா?:))

ப்ராக்ட்டீஸ் மேட்ச்க்கே ஜொள்ளு ரசிகைகள் கூட்டம் தாங்கல்லப்பா.. ஆட்டோகிராப் போட்டு போட்டு ஜொள்ளுக்கு ஜொள்ளு வத்திப் போச்சுன்னாப் பாரேன்..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-28140280078435655982007-02-22T14:08:00.000+05:302007-02-22T14:08:00.000+05:30போசிடுவோம் தல!தமிழ்மணத்தில் டிமிக்கு கொடுக்கிற மாத...போசிடுவோம் தல!

தமிழ்மணத்தில் டிமிக்கு கொடுக்கிற மாதிரி இல்லாமல், கோச்சிங்கிற்க்கு அடிக்கடி வருவேன் ,
கோப்பிக்கும் து.கோப்பிக்கும் என் ஆதரவை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்!//

ஆமா நம்ம ஜொள்ளு வரும்போது அப்படியே ஃபிகர்களையும் மேட்ச் பாக்க கூட்டிகிட்டு வருவாரா?:))

சரவணன்,
இதையே அப்படியே கப் கைக்கு வர்ற வரைக்கும் பெயின்டெயின் பண்ணனும்...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-73167127960236977852007-02-22T13:28:00.000+05:302007-02-22T13:28:00.000+05:30ennaya sethuka mateengala? :(ennaya sethuka mateengala? :(கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-64840793280579251812007-02-22T11:44:00.000+05:302007-02-22T11:44:00.000+05:30//கவலைப் படாதீங்க பாஸ்ட் பௌலர்... ஒரு ஸ்பின் பௌலரு...//கவலைப் படாதீங்க பாஸ்ட் பௌலர்... ஒரு ஸ்பின் பௌலருக்கு டீம்ல்ல சின்னதாக் கேப் இருக்கு அதுல்ல உங்களைச் சேத்துருவோம்.. என்னா உஙக்ளைப் பாஸ்ட் ஸ்பின் பௌலர்ன்னு புருடா விட வேண்டியிருக்கும்.. பாஸ்போர்ட் தயாரா வைங்க.... வெஸ்ட் இன்டீஸ் போலாம் வாங்க

நன்றி. நன்றி. நன்றி.

எல்லாம் ரெடி. நான் ஃபாஸ்ட் ஸ்பின்னும் போடுவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-91114322735026363832007-02-22T11:43:00.000+05:302007-02-22T11:43:00.000+05:30dev im also coming padev im also coming paகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-36893981924069307992007-02-22T11:34:00.000+05:302007-02-22T11:34:00.000+05:30//நம்ம மாதாஜி வந்து ரெண்டு நாள் தரிசனம் தந்த நம்ம ...//நம்ம மாதாஜி வந்து ரெண்டு நாள் தரிசனம் தந்த நம்ம டீம்க்கு ஒரு பெரிய இதுவா இருக்கும் பாண்டி எல்லாம் ஒரு அது வாகி அப்புறம் எது எதுவாவோ ஆகி...கப் நமக்குத் தான் கிடைக்கும் //

எலேய்.. காலேஜ்ல வாங்கின கப்பயாலே சொல்ற?மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-24830245696373528222007-02-22T11:31:00.000+05:302007-02-22T11:31:00.000+05:30present sir..present sir..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-91124703135180974362007-02-22T11:29:00.000+05:302007-02-22T11:29:00.000+05:30//ஆமா நீங்க பௌலரா.. பேட்ஸ்மேனா..//(நாயகன் ஸ்டைலில்...//ஆமா நீங்க பௌலரா.. பேட்ஸ்மேனா..//

(நாயகன் ஸ்டைலில்) எனக்கு தெரியலையேப்பா :))மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-58065087372747281832007-02-22T11:11:00.000+05:302007-02-22T11:11:00.000+05:30ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......டீம்ல நானுமா இருக்கேன்!சந...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

டீம்ல நானுமா இருக்கேன்!சந்தோசம் மக்கா...

//அதன் பின் நடந்தது எல்லாம் விரிவாய் நாளைய வரலாறு பேசும்..//

போசிடுவோம் தல!

தமிழ்மணத்தில் டிமிக்கு கொடுக்கிற மாதிரி இல்லாமல், கோச்சிங்கிற்க்கு அடிக்கடி வருவேன் ,
கோப்பிக்கும் து.கோப்பிக்கும் என் ஆதரவை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஆமா நம்ம ஜொள்ளு வரும்போது அப்படியே ஃபிகர்களையும் மேட்ச் பாக்க கூட்டிகிட்டு வருவாரா?:))

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-46999990836457566472007-02-22T11:04:00.000+05:302007-02-22T11:04:00.000+05:30//விழுந்து விழுந்து கிரிக்கெட் பதிவா போட்டுகிட்டு ...//விழுந்து விழுந்து கிரிக்கெட் பதிவா போட்டுகிட்டு இருக்கேங்க..உங்க அணியில எனக்கும் ஒரு இடம் குடுங்க :)) //

வந்துருங்க மணி..கோச்சிங் கேம்ப் நாளைக்கு ஸ்டார்ட் ஆவுது.. சோ.. ப்ளீஸ் கம்.. ஆமா நீங்க பௌலரா.. பேட்ஸ்மேனா.. இது வரைக்கும் நம்ம டீம்ல்ல நிறைய பீல்டர் தான் இருக்கோம்..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-47077332319528517652007-02-22T11:02:00.000+05:302007-02-22T11:02:00.000+05:30வெட்டி நீ தான் ஓப்பனிங் பேட்ஸ் மேன்.. உன்னிய நம்பி...வெட்டி நீ தான் ஓப்பனிங் பேட்ஸ் மேன்.. உன்னிய நம்பித் தான் டீம் இருக்கு...

அப்புறம் நம்ம கோச்சிங் கேம்பை ஆந்திரா பார்டருக்கு மாத்துரோம்.. நம்ம மாதாஜி வந்து ரெண்டு நாள் தரிசனம் தந்த நம்ம டீம்க்கு ஒரு பெரிய இதுவா இருக்கும் பாண்டி எல்லாம் ஒரு அது வாகி அப்புறம் எது எதுவாவோ ஆகி...கப் நமக்குத் தான் கிடைக்கும்Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-32290998240593407922007-02-22T10:54:00.000+05:302007-02-22T10:54:00.000+05:30விழுந்து விழுந்து கிரிக்கெட் பதிவா போட்டுகிட்டு இர...விழுந்து விழுந்து கிரிக்கெட் பதிவா போட்டுகிட்டு இருக்கேங்க..உங்க அணியில எனக்கும் ஒரு இடம் குடுங்க :))மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-57061432118552069212007-02-22T10:40:00.000+05:302007-02-22T10:40:00.000+05:30தல கோச்சிங்ல எப்படியும் உலக கோப்பை நமக்கு தான்...இ...தல கோச்சிங்ல எப்படியும் உலக கோப்பை நமக்கு தான்...

இல்லைனா நம்ம கைப்பு, கட்டதுரை வீட்ல ராத்திரி போய் சட்ட துணிய எடுத்துட்டு வந்த மாதிரி உலக கோப்பைய எடுத்துட்டு வந்துடுவாரு...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-3540825815975998392007-02-22T10:28:00.000+05:302007-02-22T10:28:00.000+05:30//அண்ணே தேவு நானும் டீமிலேஇருக்கனா ?? பந்து மட்டும...//அண்ணே தேவு நானும் டீமிலேஇருக்கனா ?? பந்து மட்டும் நம்ம காலுக்கு வந்துச்சுன்னா கண்டிப்பா 'கோல்' தான். இப்பவே நான் forward டா இல்லை middle orderaa இல்ல defence ஆ சொல்லிடுங்க. ஆமா கோல் அடிச்சா என்ன கெடைக்கும் எனக்கு ??ஹிஹிஹிஹிஹி :)))))//

பாண்டி உன் போர் குணத்தை நினைச்சு அப்படியே கண்ணுக் கட்டுதுப்பா.. இது கபடி இல்லப்பா கோல் எல்லாம் போடுறதுக்கு.. கிரிக்கெட் கிரிக்கெட்.. ம்ஹூம் உனக்கு ஸ்பெஷல் கோச்சிங்க்கு ஏற்பாடு பண்ணுறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-26192799712499350682007-02-20T21:58:00.000+05:302007-02-20T21:58:00.000+05:30அண்ணே தேவு நானும் டீமிலேஇருக்கனா ?? பந்து மட்டும் ...அண்ணே தேவு நானும் டீமிலேஇருக்கனா ?? பந்து மட்டும் நம்ம காலுக்கு வந்துச்சுன்னா கண்டிப்பா 'கோல்' தான். இப்பவே நான் forward டா இல்லை middle orderaa இல்ல defence ஆ சொல்லிடுங்க. ஆமா கோல் அடிச்சா என்ன கெடைக்கும் எனக்கு ??ஹிஹிஹிஹிஹி :)))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.com