tag:blogger.com,1999:blog-31055374.post3040499251317239407..comments2024-03-09T04:04:41.037+05:30Comments on சென்னைக் கச்சேரி: விவசாயியுடன் பொங்கலோ பொங்கல்Devnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-31055374.post-48145439271688822802007-01-19T10:54:00.000+05:302007-01-19T10:54:00.000+05:30!(நான் வலையுலகில் அதிக விடுமுறை எடுத்ததை ஒரு பதிவி...!(நான் வலையுலகில் அதிக விடுமுறை எடுத்ததை ஒரு பதிவில் சுட்டிக்காட்டிய அன்புக்கு நன்றி தொடர்ந்து தொந்தரவு செய்ய முயற்சிக்கிறேன்!)

வாய்யா சரா இந்த முயற்சியத் தான் நான் ஒங்ககிட்ட எதிர்பாக்குறேன்.. சீக்கிரம் வாய்யா.. சீக்கிரம் வாய்யா..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-12442912904436319552007-01-19T10:53:00.000+05:302007-01-19T10:53:00.000+05:30//கச்சேரி நண்பா, உன்னை என்ன சொல்லி நன்றி சொல்ல, மன...//கச்சேரி நண்பா, உன்னை என்ன சொல்லி நன்றி சொல்ல, மனம் கசியுதடா //

அப்பூ விவசாயி வெறும் பீலிங்ல்ல கசியுது மசியுதுன்னு மேட்டரை மூடப்பிடாது...

விருந்து வைக்கோணும்.. டிராக்டரை அனுப்பி வைங்க... வந்து ஒரு வெட்டு வெட்டிட்டுப் போறோம்..

என்ன பங்காளிஸ் ஓ.கே தானே?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-56452815121234568762007-01-19T10:47:00.000+05:302007-01-19T10:47:00.000+05:30நம்ம சகா விவசாயிக்கு வாழ்த்துச் செண்டுகள் பகிர்ந்த...நம்ம சகா விவசாயிக்கு வாழ்த்துச் செண்டுகள் பகிர்ந்த பாசமலர்கள் ஜி, தளபதி சிபி, பின்னூட்டப் புயல் தலைவர் கொத்தனார், துர்கா, ஆன்மீக இமயம் ஜி.ரா., ஓமப்பொடியார்,இணையத் தளபதி வெட்டிபயல், தம்பி ஜொ.பா, பாசக்கார பய ராயல் ராம், காதல் முரசு அருட்பெருங்கோ, என் பாச நட்பு சரா,

எல்லோருக்கும் நன்றி!!! நன்றி!!! நன்றி!!!Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-65742671943940389142007-01-18T21:03:00.000+05:302007-01-18T21:03:00.000+05:30ஜி, சிபி,கொத்ஸ்,துர்கா,ஜி.ரா,ஓமப்பொடி, வெட்டி, பாண...ஜி, சிபி,கொத்ஸ்,துர்கா,ஜி.ரா,ஓமப்பொடி, வெட்டி, பாண்டி,இராமு, அருட்பெருங்கோ, உங்கள் நண்பன் - எல்லாத்துக்கும் என்னோட நன்றிங்கோ. கச்சேரி நண்பா, உன்னை என்ன சொல்லி நன்றி சொல்ல, மனம் கசியுதடாILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-48395261374464119682007-01-18T15:13:00.000+05:302007-01-18T15:13:00.000+05:30வலையுலகில் எங்களுக்கெல்லாம் முன்னோடியாக முன்னத்தி ...வலையுலகில் எங்களுக்கெல்லாம் முன்னோடியாக முன்னத்தி ஏர்பிடித்து உழும் அன்புச் சகோதரர் இளாவிற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இதைத் தெரிவித்த "இனமான" டைரக்டர் நண்பர் தேவுக்கு நன்றி!(நான் வலையுலகில் அதிக விடுமுறை எடுத்ததை ஒரு பதிவில் சுட்டிக்காட்டிய அன்புக்கு நன்றி தொடர்ந்து தொந்தரவு செய்ய முயற்சிக்கிறேன்!)

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-82046371845810006132007-01-18T12:46:00.000+05:302007-01-18T12:46:00.000+05:30/விவசாயிக்குப் போன் போட்டுட்டு போனா உசிதம்ன்னு அங்.../விவசாயிக்குப் போன் போட்டுட்டு போனா உசிதம்ன்னு அங்கிட்டு வரப்பு பக்கமா ஓமப் பொடி பொட்டலம் கொடுத்துட்டு நமக்கு பொங்கல் வாழ்த்துச் சொன்ன புண்ணியவான் ஒருத்தர் சொன்னாருங்க../

ஓ ... மப்பொடி பொட்டலம் ????

/தழலாக் கொதிச்சுட்டார்.../

ஹி ஹி இப்பக் கொஞ்சம் கூல் ஆகிட்டார் போல!!!

/அழகான பிள்ளை முகம்... /

ஐயோ ஐயோ அதப்பாத்துதான்யா நானும் ஏமாந்தேன்...

சரி சரி நானும் வெவசாயி @ உழவர்க்கு வாழ்த்து சொல்லிக்கறேன்!!! :)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-52399513537653793212007-01-18T11:14:00.000+05:302007-01-18T11:14:00.000+05:30மாட்டு பொங்கல் அன்று பிறந்த விவசாயிக்கு (belated) ...மாட்டு பொங்கல் அன்று பிறந்த விவசாயிக்கு (belated) பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-9771517366312734042007-01-18T10:45:00.000+05:302007-01-18T10:45:00.000+05:30பிறந்த நாள் வாழ்த்துக்கள் விவசாயி !! :)))
சந்தோச...பிறந்த நாள் வாழ்த்துக்கள் விவசாயி !! :)))

சந்தோசமும்
மகிழ்ச்சியும்
பீரும் நுரையும் போல
பொங்கலாக
பொங்க என்
வாழ்த்துக்கள் !! ;)))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-21706615275951202762007-01-18T10:34:00.000+05:302007-01-18T10:34:00.000+05:30விவசாயி பிறந்த நாளை பொங்கலாக கொண்டாடுகிறோம்!!! :-)...விவசாயி பிறந்த நாளை பொங்கலாக கொண்டாடுகிறோம்!!! :-))

அருமை அருமை!!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விவா!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-78694705732321634772007-01-18T10:32:00.000+05:302007-01-18T10:32:00.000+05:30வாழ்த்துகள்!!!
புதுமையான பொங்கல்+ பிறந்த நாள் வாழ...வாழ்த்துகள்!!!

புதுமையான பொங்கல்+ பிறந்த நாள் வாழ்த்து அருமை.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-36519072353828496082007-01-18T10:19:00.000+05:302007-01-18T10:19:00.000+05:30ஐயிரண்டு திங்களாய் அன்னையிடம் வளர்ந்து தையிரண்டு வ...ஐயிரண்டு திங்களாய் அன்னையிடம் வளர்ந்து தையிரண்டு வந்த போது மண்ணிலே பிறந்த விவசாயிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

மாட்டுப் பொங்கல்தால் அவர் மண்ணிலே நம்மோடு மாட்டும் பொங்கல். ஏன்? விவசாயியின் தோழன் மாடுதானே? அந்த மாட்டுக்குரிய பொங்கல் அன்று பிறந்ததன் மூலம் தன்னுடைய பெருமையை நிலை நிறுத்திக் கொண்டார்.

"அண்ணே ஒரு சந்தேகம்னே"

என்ன சந்தேகம்?

"விவசாயிங்குறது தமிழ்ச் சொல்லா? உழவர்ங்குறது தமிழ்ச்சொல்லா?"

அடிங்ங்ங்ங்ங்ங்ங்ங்G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-18506804446396148922007-01-18T09:56:00.000+05:302007-01-18T09:56:00.000+05:30என்னடா கதை எப்படியோ போகுதேன்னு பார்த்தேன்.உங்கள் ப...என்னடா கதை எப்படியோ போகுதேன்னு பார்த்தேன்.உங்கள் புதுமையான பொங்கல்+ பிறந்த நாள் வாழ்த்து அருமை. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-46543412450855737332007-01-18T09:54:00.000+05:302007-01-18T09:54:00.000+05:30பிறந்த நாள் காணும் (கண்ட) விடிவெள்ளி விவசாயி வாழ்க...பிறந்த நாள் காணும் (கண்ட) விடிவெள்ளி விவசாயி வாழ்க!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-65208441677530923522007-01-18T09:45:00.000+05:302007-01-18T09:45:00.000+05:30ஆஹா! நம்ம விவசாயிக்குப் பொறந்த நாளா!
வாழ்த்துக்க...ஆஹா! நம்ம விவசாயிக்குப் பொறந்த நாளா!

வாழ்த்துக்கள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-25204286002358071702007-01-18T08:33:00.000+05:302007-01-18T08:33:00.000+05:30அட... விவசாயிக்கு பொறந்த நாள் பொங்கலா?
வாழ்த்துக்...அட... விவசாயிக்கு பொறந்த நாள் பொங்கலா?

வாழ்த்துக்கள சொல்லிடுங்க தேவ்ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.com