tag:blogger.com,1999:blog-31055374.post31974764645604249..comments2024-03-09T04:04:41.037+05:30Comments on சென்னைக் கச்சேரி: பல்லேலக்கா பல்லேலக்கா - THE PREVIEWDevnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-31055374.post-29978579425341309072007-06-19T14:54:00.000+05:302007-06-19T14:54:00.000+05:30ரவி சங்கர் சும்மா உங்க தீர்ப்பைக் கேட்டு பதிவெல்லா...ரவி சங்கர் சும்மா உங்க தீர்ப்பைக் கேட்டு பதிவெல்லாம் அதிருதுல்ல.... COOL...

இளா இதுக்கு மேலயும் காப்பின்னு அடம் பிடிச்சா ஆபிஸ் ரூம் தான் உங்களூக்குச் சொல்லிட்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-46082062123599979982007-06-19T14:53:00.000+05:302007-06-19T14:53:00.000+05:30மனதின் ஓசையாரே, தம்பி புலிக்குட்டி.. விடுங்கப்பா இ...மனதின் ஓசையாரே, தம்பி புலிக்குட்டி.. விடுங்கப்பா இளாவுக்கு சிவாஜி படத் தியேட்டர்ல்ல குருவி ரொட்டியும் குச்சி முட்டாயும் வாங்கிக் கொடுத்தா மறுபடியும் செட் ஆயிடப் போறார்.. நான் பாத்துக்குறேன்Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-34463770197053065762007-06-19T14:52:00.000+05:302007-06-19T14:52:00.000+05:30வாங்க செந்தில் ப்ரிவீயூ காட்டிட்டு போனவன் இப்போத் ...வாங்க செந்தில் ப்ரிவீயூ காட்டிட்டு போனவன் இப்போத் தான் படம் பாத்துட்டு திரும்ப வந்துருக்கேன் சாரி லேட்டாயிருச்சு... நீங்க இன்னேரம் படமேப் பாத்துருப்பீஙக்ளே.. சிவாஜி எப்படி?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-50820015022051103652007-06-19T14:50:00.001+05:302007-06-19T14:50:00.001+05:30ஜி.ரா. அந்தக் கட்சி இன்னுமா இருக்கு... வாழ்க வளர்க...ஜி.ரா. அந்தக் கட்சி இன்னுமா இருக்கு... வாழ்க வளர்க NDMKAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-67371701003902218802007-06-19T14:50:00.000+05:302007-06-19T14:50:00.000+05:30இளா என்னது சின்னப்புள்ள மாதிரி சிணுங்கல்.... பாருங...இளா என்னது சின்னப்புள்ள மாதிரி சிணுங்கல்.... பாருங்க எல்லாரும் உங்களைப் பார்த்து

பப்பி ஷேம் சொல்லுறாங்க....Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-40478853624001074492007-06-18T00:55:00.000+05:302007-06-18T00:55:00.000+05:30//ILA(a)இளா said... அதாவது உலகத்துல கருத்தை காப்பி...//ILA(a)இளா said...
அதாவது உலகத்துல கருத்தை காப்பி அடிச்சு பார்த்து இருக்கேன், பதிவை காப்பி அடிச்சு இப்பதான்யா பார்த்து இருக்கேன். Original is Here//

இளா...
இது உங்களுக்கே அடுக்குமா?
தேவ் போட்டா மாதிரி நீங்க ஒரு படமாச்சும் போட்டிருக்கீங்களா அந்தப் பதிவுல? அதுவும் குறிப்பா வயித்துல சிவாஜி படம்!

படங்காட்டி வாழ்வாரே வாழ்வார் - மற்றெல்லாம்
இடுப்பாட்டி பின் செல்பவர்
என்ற குறளை விவசாயி நீங்க மறக்கலாமா? :-)

பாட்டின் முக்கிய கருத்தான COOL என்பது ஒங்க பதிவில் இல்லவே இல்லை! அது தான் பாட்டின் சாராம்சம்!
எனவே தேவின் பதிவே ஒரிஜினல் என்பதே BOSS-இன் தீர்ப்பு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-55470465493417879162007-06-13T12:09:00.000+05:302007-06-13T12:09:00.000+05:30உண்மையிலேயே கூல்தான். படங்கள் அருமை. எங்கேருந்துங்...உண்மையிலேயே கூல்தான். படங்கள் அருமை. எங்கேருந்துங்க இந்த மாதிரி படமெல்லாம் கெடைக்குது????களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-35448976087047969782007-06-12T13:10:00.000+05:302007-06-12T13:10:00.000+05:30இளா அண்ணாத்த... நீங்க ஒரு தடவை மீள் பதிவு என்று சொ...இளா அண்ணாத்த... நீங்க ஒரு தடவை மீள் பதிவு என்று சொல்லி வேற ஒருவரின் பதிவை உங்க பதிவில் போட்டதாக ஞாபகம் அதுக்கு பேர் என்னாங்கண்ணா....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1506541465846021582007-06-12T13:09:00.000+05:302007-06-12T13:09:00.000+05:30இளா நமக்குள்ள என்ன, காப்பியோ டீ யோ ஏதோ அடிச்சா சரி...இளா நமக்குள்ள என்ன, காப்பியோ டீ யோ ஏதோ அடிச்சா சரி தானே!

நீங்க பாட்டு மட்டும் தானே போட்டீங்க... படம் காட்டுனீங்களா..

அதுவும் தலைவரோட அம்மன் இருக்குற மாதிரி....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-65435481046708706302007-06-12T13:02:00.000+05:302007-06-12T13:02:00.000+05:30//அதாவது உலகத்துல கருத்தை காப்பி அடிச்சு பார்த்து ...//அதாவது உலகத்துல கருத்தை காப்பி அடிச்சு பார்த்து இருக்கேன், பதிவை காப்பி அடிச்சு இப்பதான்யா பார்த்து இருக்கேன். Original is Here//

இளா .. அழூவாதப்பா.. பாட்ட
போட்ட சரி..தலைவர் படத்த போட்டியா??மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-92142369546308968332007-06-12T12:34:00.000+05:302007-06-12T12:34:00.000+05:30Cool'a விட்டுடீங்களே, என் பதிவிலையும் இப்படி கேள்வ...Cool'a விட்டுடீங்களே, என் பதிவிலையும் இப்படி கேள்வி வந்துச்சு, அதான் அப்படியே தள்ளி விட்டாச்சு.
வ.வா.சவில் உண்மையாவே கவுண்டவுன் வெச்சு இருக்கோமே அதையும் சொல்லி இருக்கலாமே தேவ்?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-36116859538621509002007-06-12T12:32:00.000+05:302007-06-12T12:32:00.000+05:30// ILA(a)இளா said... அதாவது உலகத்துல கருத்தை காப்...// ILA(a)இளா said...
அதாவது உலகத்துல கருத்தை காப்பி அடிச்சு பார்த்து இருக்கேன், பதிவை காப்பி அடிச்சு இப்பதான்யா பார்த்து இருக்கேன். Original is Here //

இளாஜீ, காப்பியைக் காப்பியாகக் காண்பர் காப்பியைக் காப்பியாக ஆத்தா தவர்-னு தெருவள்ளுவர் சொல்லீருக்காருப்பு! அது தெரியாதா? NDMKல இருந்துக்கிட்டு இப்பிடிப் பேசலாமா?...பேசலாம். :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-66240294224623004402007-06-12T12:22:00.000+05:302007-06-12T12:22:00.000+05:30அதாவது உலகத்துல கருத்தை காப்பி அடிச்சு பார்த்து இர...அதாவது உலகத்துல கருத்தை காப்பி அடிச்சு பார்த்து இருக்கேன், பதிவை காப்பி அடிச்சு இப்பதான்யா பார்த்து இருக்கேன். Original is HereILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com