tag:blogger.com,1999:blog-31055374.post3992602597684420544..comments2024-03-09T04:04:41.037+05:30Comments on சென்னைக் கச்சேரி: பாலாகன்Devnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-31055374.post-24290007275495925762008-01-17T13:59:00.000+05:302008-01-17T13:59:00.000+05:30என்னாச்சு பாலாகன் - பாபாகன் - பாபகன் - ரிலீஸ் ஆச்ச...என்னாச்சு பாலாகன் - பாபாகன் - பாபகன் - ரிலீஸ் ஆச்சா இல்லியாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1254189983732475932007-12-23T08:04:00.000+05:302007-12-23T08:04:00.000+05:30//G.Ragavan said... வலைப்பூவுல நாலஞ்சு பேரக் கட்டம...//G.Ragavan said...
வலைப்பூவுல நாலஞ்சு பேரக் கட்டம் கெட்டி வெச்சிருக்கு. அவங்களையும் இப்பிடி ஏதாச்சும் செய்யனும்யா...//

ஆறு மனமே ஆறு!
அண்ணாத்த கட்டளை ஆறு! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-9925743660297528422007-12-23T08:03:00.000+05:302007-12-23T08:03:00.000+05:30தல..கைப்புவும் புலியும் தானே ஒதவி டைரக்டர்கள்? பாப...தல..
கைப்புவும் புலியும் தானே ஒதவி டைரக்டர்கள்? பாபாகன் பேரே நல்லா இருக்குப்பா!
டீச்சர் சொல்லுறா மாதிரி பாபகன்-ன்னு எல்லாம் வச்சா கட்ச்சீலே பாப்கார்ன்-னு வந்து முடியும்! அதுனால தடா! :-)

//அடி ஆத்தாடி
பிளாக் வெறும் கூத்தாடி
பிளாக் உலகில் நான் தாத்தாடி//

பாஸ்டன் ஸ்கூப் செய்திகள்:
வலைப்பூ விருதுளின் கவுஜை கேட்டகரியில் தேவ் அண்ணன் வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதை சிரிப்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-47688491773057019972007-12-15T14:53:00.000+05:302007-12-15T14:53:00.000+05:30லொள்ளு சபாவுக்கு கவுண்டர் கொடுக்கிற மாதிரி அடி பின...லொள்ளு சபாவுக்கு கவுண்டர் கொடுக்கிற மாதிரி அடி பின்றீங்களே பாஸூ http://selventhiran.blogspot.com/2007/12/blog-post_15.htmlselventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-890896917314132552007-12-01T11:06:00.000+05:302007-12-01T11:06:00.000+05:30இருங்க ;)ப்ளாகிச்சுட்டு வாரேன் :)இருங்க ;)

ப்ளாகிச்சுட்டு வாரேன் :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-13006594860929626342007-12-01T00:45:00.000+05:302007-12-01T00:45:00.000+05:30அடா அடா அடாஆரம்பமே களை கட்டுதே.... போகப் போக எப்பட...அடா அடா அடா

ஆரம்பமே களை கட்டுதே.... போகப் போக எப்படி இருக்குமோ...

வலைப்பூவுல நாலஞ்சு பேரக் கட்டம் கெட்டி வெச்சிருக்கு. அவங்களையும் இப்பிடி ஏதாச்சும் செய்யனும்யா...G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-25033317784731667232007-11-30T11:20:00.000+05:302007-11-30T11:20:00.000+05:30ஆமாம். 'பாபகன்'ன்னு வைக்கணும்.தெரிஞ்சுதான் 'கால்' ...ஆமாம். 'பாபகன்'ன்னு வைக்கணும்.

தெரிஞ்சுதான் 'கால்' போடலை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-66847503200892325072007-11-30T10:05:00.000+05:302007-11-30T10:05:00.000+05:30:)))அவரும் சிக்கிட்டாரா? :)))//பாபா சிறுவன்..வாலிப...:)))

அவரும் சிக்கிட்டாரா? :)))

//பாபா சிறுவன்..வாலிபன்..நடுத்தர வயது நாயகன், வயதான மனிதராக  பலக் கெட்டப்புக்களில் கலக்க இருக்கிறார்.//

இதுல எந்த ரோல்ல மேக்கப் இல்லாம நடிக்கறாரு?? :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-8767751156735993062007-11-29T20:04:00.001+05:302007-11-29T20:04:00.001+05:30முதலில் பேரை மாத்துங்கப்பாபாலாகன் என்னமோ பாலகனுக்க...முதலில் பேரை மாத்துங்கப்பா
பாலாகன் என்னமோ பாலகனுக்குக் கால் முளைச்சா மாதிரி இருக்கு,

பாபாகன் அப்படின்னு வையுங்க. பாபாவின் பெயரை வரலாற்றில் பதிச்சா மாதிரி இருக்கும். அந்த பாபா அருளும் கிடைக்கும். கன் எல்லாம் இருப்பதால் பாபா வலை கேங்க்ஸ்டர் என்ற பொருளும் வரும்.

பாலாகன் என்ற பெயரை பாபாகன் என மாற்றினால்தான் ஆச்சு!!

(பெயர் மாற்றினால் படம் பிச்சிக்கிட்டு ஓடுமாம்லே. அதான் செண்டிமெண்ட்)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-31294615765253570002007-11-29T20:04:00.000+05:302007-11-29T20:04:00.000+05:30முதலில் பேரை மாத்துங்கப்பாபாலாகன் என்னமோ பாலகனுக்க...முதலில் பேரை மாத்துங்கப்பா
பாலாகன் என்னமோ பாலகனுக்குக் கால் முளைச்சா மாதிரி இருக்கு,

பாபாகன் அப்படின்னு வையுங்க. பாபாவின் பெயரை வரலாற்றில் பதிச்சா மாதிரி இருக்கும். அந்த பாபா அருளும் கிடைக்கும். கன் எல்லாம் இருப்பதால் பாபா வலை கேங்க்ஸ்டர் என்ற பொருளும் வரும்.

பாலாகன் என்ற பெயரை பாபாகன் என மாற்றினால்தான் ஆச்சு!!

(பெயர் மாற்றினால் படம் பிச்சிக்கிட்டு ஓடுமாம்லே. அதான் செண்டிமெண்ட்)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-25902617343048066982007-11-29T19:06:00.000+05:302007-11-29T19:06:00.000+05:30நைனா(பாலாகர்) நீங்க நிறுத்தனும். எல்லாத்தையும் நிற...நைனா(பாலாகர்) நீங்க நிறுத்தனும். எல்லாத்தையும் நிறுத்தனும்....

அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்

யாரை

பார்வர்ட் மெயிலில் வரும் மொக்கையை எல்லாம் பதிவா போட்டு அதை என்னையும் படிக்க வைக்குறான் பாரு அவனை நிறுத்து சொல்லு நான் நிறுத்துறேன்

ஒரு 100 பேர்க்கு லிங்க் கொடுக்கும் எனக்கு நன்றி சொல்லி தன் பின்னூட்ட கணக்கை ஏத்திக்குறாங்க பாரு அங்களை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.

எந்த பதிவு போட்டாலும் அதுக்கு பின்னூட்டத்தில் பதில் சொல்லாம உடனே ஒரு எதிர்வினை பதிவு போட்டு என் பதிவை இருட்டிப்பு செய்யுறான் பாரு அந்த *(&((&%#$$@#$#% #*^^#*. அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.

அவ்வளவு ஏன் ஏது நடந்தாலும் நான் ஏதோ கருத்து கந்தசாமி போல் இதுக்கு பாபா வின் பதில் என்ன என்று என் வேட்டிய உருவ பாக்குறாங்களே அங்களை நிறுத்த சொல்லு அப்புறம் நான் நிறுத்துறேன்.

சரி அது எல்லாம் இருக்கட்டும்.. நான் என்ன சொன்னேனு இம்புட்டு உணர்ச்சிவசப்படுறீங்க.. நான் சொன்னது உங்களுக்காக செய்த எல்லாம் கட்வுட்டையும் நிறுத்தனும்.. தூக்கி நிறுத்தனும் என்று...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-28512929458685709302007-11-29T18:31:00.000+05:302007-11-29T18:31:00.000+05:30\\\பினாத்தல் சுரேஷ் said...பாபா காலையில் தூக்கத்தி...\\\பினாத்தல் சுரேஷ் said...
பாபா காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்து வருகிறார். நெறய மெயில் பாக்ஸ் புல்லா!ஏழெட்டு சாட் பாக்ஸ் ஓப்பன் ஆகியிருக்கு

"பாபா மனசத் தளர விடாதீங்க"
"என்ன சொல்றீங்க நீங்க?"

"ஏன் எல்லாரும் காலையில வந்திருக்கீங்க?"

வெட்டி வருகிறார்.. சோகத்தில் தமிழ் பேச வரவில்லை..

"பாபா.. மன ப்ளாக்கு நுவ்வு ப்ளாக்கு"

"வெட்டி ஏமி செப்பித்தாரு"

இ-தமிழ்.. இதமிழுக்கு என்னாச்சு..

ஹாக் பண்ணிட்டாங்களாம் பாபா..

ஆ..ஆஆ..ஆஆஆ..ஆஆஆஆ..\\

தெய்வமே எங்கையோ போயிட்டிங்க...;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-64183821115321466732007-11-29T18:30:00.000+05:302007-11-29T18:30:00.000+05:30அண்ணே ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்கிங்க போல...சூ...அண்ணே ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்கிங்க போல...சூப்பர் பதிவு ;)))

\\பிளாக் உலகில் நான் தாத்தாடி...\\

சூப்பர் பஞ் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-10713432101595989112007-11-29T18:20:00.000+05:302007-11-29T18:20:00.000+05:30LOL!!!!செம காமெடியா இருக்கு!!!!ஹஹ ஹா!! :-DLOL!!!!
செம காமெடியா இருக்கு!!!!

ஹஹ ஹா!! :-DCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-7171525365563491712007-11-29T17:03:00.000+05:302007-11-29T17:03:00.000+05:30நாலு பேரு சிரிக்கிறாங்கன்னா நாலு பக்கம் புகழ் வாய்...நாலு பேரு சிரிக்கிறாங்கன்னா நாலு பக்கம் புகழ் வாய்ந்த ப்ளாக்கரைக் கூட கலாய்க்கிறது தப்பே இல்ல. நீ நடத்துடி.

//"பாபா.. மன ப்ளாக்கு நுவ்வு ப்ளாக்கு"

"வெட்டி ஏமி செப்பித்தாரு"

இ-தமிழ்.. இதமிழுக்கு என்னாச்சு..

ஹாக் பண்ணிட்டாங்களாம் பாபா..//
:)))) கலக்கல்ஸ்.

குனிஞ்சு நெளிஞ்சு கும்மியடிக்க ஏத்த பதிவு தான்யா.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-32662853183043191392007-11-29T16:36:00.000+05:302007-11-29T16:36:00.000+05:30//பிளாக் உலகில் நான் தாத்தாடி...//சூப்பரப்பு!ஒரே க...//பிளாக் உலகில் நான் தாத்தாடி...//

சூப்பரப்பு!

ஒரே கலக்கல்ஸ்தான் போங்க....!!!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-39665098685303174572007-11-29T16:17:00.000+05:302007-11-29T16:17:00.000+05:30பாபா காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்து வருகிறார...பாபா காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்து வருகிறார். நெறய மெயில் பாக்ஸ் புல்லா!ஏழெட்டு சாட் பாக்ஸ் ஓப்பன் ஆகியிருக்கு

"பாபா மனசத் தளர விடாதீங்க"
"என்ன சொல்றீங்க நீங்க?"

"ஏன் எல்லாரும் காலையில வந்திருக்கீங்க?"

வெட்டி வருகிறார்.. சோகத்தில் தமிழ் பேச வரவில்லை..

"பாபா.. மன ப்ளாக்கு நுவ்வு ப்ளாக்கு"

"வெட்டி ஏமி செப்பித்தாரு"

இ-தமிழ்.. இதமிழுக்கு என்னாச்சு..

ஹாக் பண்ணிட்டாங்களாம் பாபா..

ஆ..ஆஆ..ஆஆஆ..ஆஆஆஆ..பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-21855698726341472852007-11-29T16:08:00.000+05:302007-11-29T16:08:00.000+05:30அவரையும் விட்டு வைக்கலையா :)))நடத்துங்க.தங்கை உம் ...அவரையும் விட்டு வைக்கலையா :)))
நடத்துங்க.தங்கை உம் பக்கம்தான் அண்ணா.கும்மி அடிக்க ஓடோடி வருவேன்(வரமுடியமால் போனலும்,கண்டிப்பாக படிப்பேன்)Anonymousnoreply@blogger.com