tag:blogger.com,1999:blog-31055374.post5144636404844069358..comments2024-03-09T04:04:41.037+05:30Comments on சென்னைக் கச்சேரி: பதிவோடிகள் - 3Devnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-31055374.post-60791861820488819152009-09-05T11:46:43.721+05:302009-09-05T11:46:43.721+05:30பதிவுலக நகைச்சுவைல டுபுக்குக்கு ஒப்பிட நீங்க மட்டு...பதிவுலக நகைச்சுவைல டுபுக்குக்கு ஒப்பிட நீங்க மட்டும் தான் தேவ்!!!!!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-7196159414007810482009-08-27T22:06:55.917+05:302009-08-27T22:06:55.917+05:30படம் தான் பட்டைய கிளப்புது. :))படம் தான் பட்டைய கிளப்புது. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-42900605240650632832009-08-24T02:51:02.775+05:302009-08-24T02:51:02.775+05:30அட்டகாசமான பகுதி இது ;)))
கூடவே மாப்பியை கிழிச்சி...அட்டகாசமான பகுதி இது ;)))

கூடவே மாப்பியை கிழிச்சிருக்கும் விதம் அருமையே அருமை ;)))

மாப்பியோட காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போதற்க்கு மிக்க நன்றிண்ணே ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-50800786531492883552009-08-24T00:57:02.956+05:302009-08-24T00:57:02.956+05:30//என்ன குசு...." ஆயில்ஸ் திக்க...
"டேய்...//என்ன குசு...." ஆயில்ஸ் திக்க...

"டேய் என் பேரை ஷார்ட்டா கூப்பிடக் கூடாதுன்னு உங்கிட்ட எத்தனை வாட்டி சொல்லுறது.....அப்புறம் உன் பேரை நான் தமிழ் படுத்தி கூப்பிடுவேன் சொல்லிட்டேன்...." குசும்பர் டென்சன் ஆக...//

முடியல.வலிக்குது.

சிரிச்சி,சிரிச்சி நெஞ்சும்,குகு... குலுங்கி,குலுங்கி சிரிச்சி வயிறும்
வலிக்குது.... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-61214098051690626432009-08-23T23:43:32.166+05:302009-08-23T23:43:32.166+05:30:)
ஜூப்பரு!
வரிக்கு வரி! அதுவும் புலியோட வரி! :)

ஜூப்பரு!
வரிக்கு வரி! அதுவும் புலியோட வரி! :)

வெள்ளை மாளிகைக்கு வெள்ளை அடிக்க வந்த வெள்ளை உள்ளங்களே-ன்னு ஒரு ப்ரமீளா சாங் வைக்கறதில்லையா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-52546551803317652372009-08-23T17:03:10.456+05:302009-08-23T17:03:10.456+05:30/ஒயிட் ஹவுஸ் ..வாஷிங்டன்.....அன்ட் யு சே யுவர் லவ்.../ஒயிட் ஹவுஸ் ..வாஷிங்டன்.....அன்ட் யு சே யுவர் லவ்வர்ஸ் டேட் இஸ் த பிரசிடேண்ட் ஆப் அமெரிக்கா.//

அவ்வ்வ்வ்வ் பயபுள்ளை கவுஜ எழுதி எழுதி அங்கன போயி லிங்கை புடிச்சு வைச்சிருக்குடோய்ய்ய்ய்ய்ய்ய்:))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-48102343624386084212009-08-23T17:02:12.335+05:302009-08-23T17:02:12.335+05:30//கிட்ட வராதீங்க வெள்ளைக்கார போலீஸ் கிட்ட துப்பாக்...//கிட்ட வராதீங்க வெள்ளைக்கார போலீஸ் கிட்ட துப்பாக்கியைக் கடன் வாங்கி சுட்டுருவேன்...உங்க சகவாசமே வேணாம்ன்னு தானே சூடான்ல்ல சூடா செட்டில் ஆனேன்..அப்பவும் வியாழக்கிழமை நைட் ஆனா குசும்பா நீயும் உங்க டேடியும் போன் போட்டு...நீ வெறும் புலியா....இல்ல....கொட்டை எடுத்த புளியான்னு கேட்டு கலாய்ச்சீங்க..அதை எல்லாம் மறந்து லவ் மேட்டர்ன்னு உதவ வந்தா இப்படி தந்தூரி அடுப்புல்ல தொங்க விட்ட சிக்கன் மாதிரி உக்கார வச்சிட்டீங்களே..."//

புலி எண்ட்ரீ கலக்கல் பாஸ் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-40954347028697864122009-08-23T15:59:41.815+05:302009-08-23T15:59:41.815+05:30விறுவிறுப்பா போகுது தேவ்!! அடுத்த பகுதிக்கு வெயிட்...விறுவிறுப்பா போகுது தேவ்!! அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-25301101272830238972009-08-23T15:57:55.127+05:302009-08-23T15:57:55.127+05:30//குசும்பன் ஸ்டார்ட் பண்ண சிபி பின்னாடி உக்கார ஆயி...//குசும்பன் ஸ்டார்ட் பண்ண சிபி பின்னாடி உக்கார ஆயில்ஸ் முன்னாடி செட்டில் ஆகுறார்.. //

:-))) இப்படி டேமேஜ் பண்ணிட்டீங்களே!! ஆயில்ஸ் பாஸ்-க்கு முன்னாடி சீட்டா...அதை பேபி சீட்டுன்னு நாங்க சொல்லுவோம்!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-89836675978498550632009-08-23T15:51:49.476+05:302009-08-23T15:51:49.476+05:30//"ஆர்டா இது பழைய தில்லானா மோகனாம்பாள் நாகேஷ்...//"ஆர்டா இது பழைய தில்லானா மோகனாம்பாள் நாகேஷ் மூஞ்சியை மாஸ்க்கா செஞ்சு மாட்டிட்டு வந்த மாதிரி பதிவோடிகள்ல்ல ஒரு புது கேரக்டர்....."//

ஆகா....சென்ஷிக்கு நாகேஷ் மாஸ்க்கா!! அவ்வ்வ்!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-4446316071431808322009-08-23T15:22:22.184+05:302009-08-23T15:22:22.184+05:30ஹா..ஹா.. சூப்பர் காமெடி:-))ஹா..ஹா.. சூப்பர் காமெடி:-))*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-88099955671680219472009-08-23T14:09:41.276+05:302009-08-23T14:09:41.276+05:30"டேய் மாப்பிள்ளைகளா......" அப்படின்னு சவ..."டேய் மாப்பிள்ளைகளா......" அப்படின்னு சவுண்ட் விட்டுகிட்டே மாடிக்கு ஆயில்ஸ் ஏறி வந்துகிட்டு இருந்தார்..//

ஹை, ஆயில்ஸ் கூட இருக்கார். நல்லா போயிட்டிருக்கு.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-19219422856456114562009-08-23T11:37:10.136+05:302009-08-23T11:37:10.136+05:30//இப்படி தந்தூரி அடுப்புல்ல தொங்க விட்ட சிக்கன் மா...//இப்படி தந்தூரி அடுப்புல்ல தொங்க விட்ட சிக்கன் மாதிரி உக்கார வச்சிட்டீங்களே..."//

செம காமெடி! கலக்கிட்டீங்க தேவ்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com