tag:blogger.com,1999:blog-31055374.post5434855266826762606..comments2024-03-09T04:04:41.037+05:30Comments on சென்னைக் கச்சேரி: வீக் என்ட் டைம் பாஸ்Devnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-31055374.post-9600713365757147892009-06-22T21:43:38.724+05:302009-06-22T21:43:38.724+05:30//பாசகி said...
//SMS மேட்டர் நல்லாயிருக்குது!//
...//பாசகி said...
//SMS மேட்டர் நல்லாயிருக்குது!//

Repeatae

நன்றிங்கோAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-18273926292453040672009-06-22T21:42:49.523+05:302009-06-22T21:42:49.523+05:30மாப்பி....கார்த்தி கமலினி ப்ரொபைல் பிக் வரலாறு இது...மாப்பி....கார்த்தி கமலினி ப்ரொபைல் பிக் வரலாறு இது தானா.... நான் கோதாவரி ரொம்ப நாள் முன்னாடியே பாத்தாலும் போன வாரம் மறுபடியும் பாத்தேன்டா அது தான் எழுத தோணுச்சு..அப்புறம் கமலினிவோட கம்யம்....ஆனந்த்.... படங்கள் கூட சூப்பர் ரகம் தான்....Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-43604511881392062009-06-22T21:40:14.842+05:302009-06-22T21:40:14.842+05:30செக் எல்லாம் ஆட்ட வேண்டிய வஸ்து அதுல்ல போய் கையெழு...செக் எல்லாம் ஆட்ட வேண்டிய வஸ்து அதுல்ல போய் கையெழுத்து எல்லாம் போட்டா எண்ணெய்ல்ல வழிஞ்சுப் போயிராது...

கே.ஆர்.எஸ் நம்ம பரிசு.....பக்கடா...குட்டிமணி.. அப்புறம் புஜ்ஜிம்மாவுக்கே....!!!!!Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-10789429941452251882009-06-22T21:37:51.698+05:302009-06-22T21:37:51.698+05:30வாய்யா சென்ஷி.... நீயும் நம்மளை மாதிரி தானா..இப்போ...வாய்யா சென்ஷி.... நீயும் நம்மளை மாதிரி தானா..இப்போ சென்னையிலே ஆங்காங்கே மோசர் பேருக்குன்னு தனி பிரத்யேக கடைகளும் திறந்துருக்காங்க...தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களும் கிடைப்பது சிறப்பு...

நம்ம கோபி ஒரு தடவை சென்னை வந்திருந்தப்போ அவனும் கூட சேர்ந்து இந்த டிவிடி எல்லாம் தேடுனது ஒரு நல்ல அனுபவம்... கோபி நியாபகம் இருக்கா.... சிட்டி சென்டர் லேண்ட் மார்க்....Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-27937328780063959832009-06-16T20:13:12.099+05:302009-06-16T20:13:12.099+05:30//SMS மேட்டர் நல்லாயிருக்குது!//
Repeatae//SMS மேட்டர் நல்லாயிருக்குது!//

Repeataeபாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-86411077336190217092009-06-16T08:35:09.187+05:302009-06-16T08:35:09.187+05:30மாபி,
கோதாவரி படம் பத்தி காந்தி செத்துட்டாரான்னு க...மாபி,
கோதாவரி படம் பத்தி காந்தி செத்துட்டாரான்னு கேக்குற மாதிரி ரொம்ப லேட்டா மேட்டர் போட்டு இருக்கே... அந்த படத்தை பாத்து தான் நானும் கார்த்திக்கும் தனி ரசிகர் மன்றமே ஆரபித்தோம்....Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-78451470066996470072009-06-14T22:27:47.620+05:302009-06-14T22:27:47.620+05:30//நண்பன் ஒருத்தன் அனுப்புன எஸ்.எம்.எஸ்//
தேவ் அண்...//நண்பன் ஒருத்தன் அனுப்புன எஸ்.எம்.எஸ்//

தேவ் அண்ணே...
இந்த செக்குல ஒரு கையெழுத்து போடுங்க ப்ளீஸ்! :)
சென்ஷி, நீயும் ஒரு கையெழுத்து வாங்கிக்கோ-ப்பா! :)

//இந்த வருசத்தில்ல பாத்தீங்கன்னா... வெண்ணிலா கபடிக் குழு...யாவரும் நலம்...பசங்க//

பசங்க ஜூப்பரு! படு வித்தியாசம்!
பசங்க ஸ்டில்லு தான் வவாச முகப்பில்! :)

இந்த மூனுத்துலே உங்க பரிசு எதுக்குண்ணே?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-85978333754038654002009-06-14T13:37:21.343+05:302009-06-14T13:37:21.343+05:30மொசர் பேர்ல நிறைய்ய பழைய்ய படம் கிடைச்சுருக்குது. ...மொசர் பேர்ல நிறைய்ய பழைய்ய படம் கிடைச்சுருக்குது. ரொம்பநாள் தேடிட்டு இருந்த சிவாஜியோட உத்தமபுத்திரன் அப்படி ஒரு பொட்டிக்கடையிலதான் கிடைச்சது :))

அதனாலேயே எப்பவுமே மொசர் மேல கண்ணு உண்டு..

SMS மேட்டர் நல்லாயிருக்குது!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com