tag:blogger.com,1999:blog-31055374.post7212624074905815417..comments2024-03-09T04:04:41.037+05:30Comments on சென்னைக் கச்சேரி: பொடியன் பதிவு விற்பனை மண்டிDevnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-31055374.post-40591636465113130152007-07-28T22:19:00.000+05:302007-07-28T22:19:00.000+05:30//10 $ ok va? dunno the euro conversion..u can do ...//10 $ ok va?

dunno the euro conversion..u can do that i suppose :) //

கோபாலன் அண்ணே பதிவு எல்லாம் போட்டு விளம்பரம் பண்ணியிருக்கோம் பாத்து விலையைக் கேளுங்க்ண்ணே..Chinna BOSShttps://www.blogger.com/profile/08342529714535898860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-41129530956519544502007-07-28T22:17:00.000+05:302007-07-28T22:17:00.000+05:30//சரிப்பா தம்பி. பிளாகை நான் வாங்கிக்கிறேன். வாங்க...//சரிப்பா தம்பி. பிளாகை நான் வாங்கிக்கிறேன். வாங்கிக்கிறதுக்கு ரூ 2000ஐயும், சேவை வரியா ரூ 100ம் தந்திடுங்க.//

அண்ணே ரூவா எல்லாம் வேலைக்கு ஆகாதுண்ணே.. யூரோ இருந்தா வாங்க உக்காந்து பேசுவோம்Chinna BOSShttps://www.blogger.com/profile/08342529714535898860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-42292964202585252282007-07-28T22:15:00.000+05:302007-07-28T22:15:00.000+05:30//என்னப்பா பொடிப்பயலே!!லிங்க்கு க்ளிக் பண்ணா "Not ...//என்னப்பா பொடிப்பயலே!!
லிங்க்கு க்ளிக் பண்ணா "Not Found
Error 404" சொல்லுது!!!
இதை நாங்க காசை கொடுத்து வாங்கனுமா??!! :P//

அண்ணே சின்ன பொடியன் வியாவாரத்தைக் கெடுக்க அயல் நாட்டுல்ல நடக்குற சதிண்ணே இது..இப்போ சரி பண்ணிட்டேன்ணே கிளிக்கங்க

//அது சரி!! எங்க பதிவுக்கு எல்லாம் எவ்வளவு மதிப்பு இருக்குன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்!!
இப்போதைக்கு விக்கற ஐடியா இல்லை,இருந்தாலும் சும்மா சந்தை நிலவரம் பத்தி தெரிஞ்சு வெச்சுக்கலாமேன்னுதான்............;) //

அண்ணே உங்க பிளாக்கு எல்லாம் விலை வைக்க முடியுமாண்ணே.. அதெல்லாம் விலை மதிக்க முடியாத விசயமாச்சேண்ணே.. :))Chinna BOSShttps://www.blogger.com/profile/08342529714535898860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-74449282879886213182007-07-28T22:09:00.000+05:302007-07-28T22:09:00.000+05:30//ரொம்ப சரி. கோடிக்கனக்கான சொத்துக்காரனை இப்படி கே...//ரொம்ப சரி. கோடிக்கனக்கான சொத்துக்காரனை இப்படி கேவலப்படுத்தலாமா //

அமுக மெம்பர் கேக்குறாப்பல்ல ரவி அண்ணே கட்டாயம் பதில் சொல்லுவார்.. வெயிட்டீஸ்Chinna BOSShttps://www.blogger.com/profile/08342529714535898860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-66272609865746589792007-07-28T22:08:00.000+05:302007-07-28T22:08:00.000+05:30//வெண்ண, குரு மனிரத்தினம் படம். மணிவண்ணன் குஷ்பு ப...//வெண்ண, குரு மனிரத்தினம் படம். மணிவண்ணன் குஷ்பு புருஷன். தலைநகரம் படத்துல நடிச்சவரு.//

அண்ணே இது ராங்க் கனெக்ஷ்ன் அண்ணே. குடும்பத்துல்ல எல்லாம் இப்படி குண்டக்க மண்டக்க குண்டு போடுறீங்களே ஏன்ண்ணேChinna BOSShttps://www.blogger.com/profile/08342529714535898860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-81043786997279646872007-07-28T22:06:00.001+05:302007-07-28T22:06:00.001+05:30//இல்லையே.குரு படத்துல நடிச்சேனே, மணிவண்ணன் படம். ...//இல்லையே.

குரு படத்துல நடிச்சேனே, மணிவண்ணன் படம். //

அது எல்லாம் வெறும் நடிப்பா :)))Chinna BOSShttps://www.blogger.com/profile/08342529714535898860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-83378183172114160562007-07-28T22:06:00.000+05:302007-07-28T22:06:00.000+05:30//அம்பானியாடேய் நீ செத்துட்டியேடா //ரவிண்ணே அம்பாண...//அம்பானியா

டேய் நீ செத்துட்டியேடா //

ரவிண்ணே அம்பாணி அவுட்.. இது அணில் முகேஷ்ன்னு ரீப்பிட்Chinna BOSShttps://www.blogger.com/profile/08342529714535898860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-7373247268476481872007-07-28T22:04:00.000+05:302007-07-28T22:04:00.000+05:30இங்கேயுமாடா ரியலைன்ஸ் பிரஸ் அய்யா தோட்டத்து அய்யா...இங்கேயுமாடா ரியலைன்ஸ் பிரஸ் அய்யா தோட்டத்து அய்யா வாங்களேன் ஓடியாங்களேன் சின்னப் பொடியன் மண்டிக்கு ஆபத்து வந்துருச்சு.. வந்து காப்பாத்துங்க..Chinna BOSShttps://www.blogger.com/profile/08342529714535898860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-8086867258687279292007-07-28T22:03:00.000+05:302007-07-28T22:03:00.000+05:30சே சாரி ரவிண்ணே நீங்க கேட்ட கேள்வி எல்லாம் விட்டுட...சே சாரி ரவிண்ணே நீங்க கேட்ட கேள்வி எல்லாம் விட்டுட்டு எதுக்கோப் பதில் பேசிகிட்டு இருக்கேன் பாருங்க..

இது மலர் பத்துன பிளாக்ங்கறதால அனு அக்கா கூடப் ப்ரீயா மலர் வளையம் தான் தருவாங்களாம்.. (கோயம்புத்தூர் குசும்பு என்னப் பண்றது?)Chinna BOSShttps://www.blogger.com/profile/08342529714535898860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-25057875082148290252007-07-28T22:00:00.000+05:302007-07-28T22:00:00.000+05:30வாங்க ரவி அண்ணே... உங்களை கடிச்ச நாயை நீங்க கொரியா...வாங்க ரவி அண்ணே... உங்களை கடிச்ச நாயை நீங்க கொரியாவுல்ல எதோ ஓட்டலுக்கு ப்ரீயா பிடிச்சுக் கொடுத்து தோல் உரிக்கச் சொல்லிட்டாங்களாமே.. உண்மையாண்ணே..

அப்புறம் நாய் கடிச்சப் பொறவு உங்க எழுத்துல்ல நக்கலும் நையாண்டியும் கலந்து கட்டுதுண்ணேன். சின்னப்பொடியன் மண்டிக்கு வந்து கல்லா கட்ட உதவியிருக்கீங்க. ரொம்ப சந்தோசம்ண்ணேChinna BOSShttps://www.blogger.com/profile/08342529714535898860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-89735624422551079342007-07-28T11:18:00.000+05:302007-07-28T11:18:00.000+05:3010 $ ok va? dunno the euro conversion..u can do th...10 $ ok va?

dunno the euro conversion..u can do that i suppose :)Gopalan Ramasubbuhttps://www.blogger.com/profile/00425179652002900203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-63223730627242421142007-07-27T18:27:00.000+05:302007-07-27T18:27:00.000+05:30சரிப்பா தம்பி. பிளாகை நான் வாங்கிக்கிறேன். வாங்கிக...சரிப்பா தம்பி. பிளாகை நான் வாங்கிக்கிறேன். வாங்கிக்கிறதுக்கு ரூ 2000ஐயும், சேவை வரியா ரூ 100ம் தந்திடுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-76902452627758572012007-07-27T17:22:00.000+05:302007-07-27T17:22:00.000+05:30என்னப்பா பொடிப்பயலே!!லிங்க்கு க்ளிக் பண்ணா "Not Fo...என்னப்பா பொடிப்பயலே!!
லிங்க்கு க்ளிக் பண்ணா "Not Found
Error 404" சொல்லுது!!!
இதை நாங்க காசை கொடுத்து வாங்கனுமா??!! :P

அது சரி!! எங்க பதிவுக்கு எல்லாம் எவ்வளவு மதிப்பு இருக்குன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்!!
இப்போதைக்கு விக்கற ஐடியா இல்லை,இருந்தாலும் சும்மா சந்தை நிலவரம் பத்தி தெரிஞ்சு வெச்சுக்கலாமேன்னுதான்............;)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-88442342424854457602007-07-27T16:33:00.000+05:302007-07-27T16:33:00.000+05:30அட என்னங்க உங்களை வச்சு காமெடி பண்ணுறேனான்னு கேக்க...அட என்னங்க உங்களை வச்சு காமெடி பண்ணுறேனான்னு கேக்குறீங்க..இங்கேப் பாருங்க..காலையிலே இருந்து மண்டிக்கு விலைக் கேட்டு ஒரு பயலும் வர்றல்ல.. முதல் போணியே முக்காடுப் போட வச்சிருச்சுங்களே :(((Chinna BOSShttps://www.blogger.com/profile/08342529714535898860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-46610635648747783072007-07-27T16:32:00.001+05:302007-07-27T16:32:00.001+05:30ரொம்ப சரி. கோடிக்கனக்கான சொத்துக்காரனை இப்படி கேவல...ரொம்ப சரி. கோடிக்கனக்கான சொத்துக்காரனை இப்படி கேவலப்படுத்தலாமாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-87262989740055331042007-07-27T16:32:00.000+05:302007-07-27T16:32:00.000+05:30வெண்ண, குரு மனிரத்தினம் படம். மணிவண்ணன் குஷ்பு புர...வெண்ண, குரு மனிரத்தினம் படம். மணிவண்ணன் குஷ்பு புருஷன். தலைநகரம் படத்துல நடிச்சவரு.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-25694315796156155012007-07-27T16:31:00.000+05:302007-07-27T16:31:00.000+05:30இல்லையே.குரு படத்துல நடிச்சேனே, மணிவண்ணன் படம்.இல்லையே.

குரு படத்துல நடிச்சேனே, மணிவண்ணன் படம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-12102424571367626082007-07-27T16:30:00.001+05:302007-07-27T16:30:00.001+05:30அம்பானியாடேய் நீ செத்துட்டியேடாஅம்பானியா

டேய் நீ செத்துட்டியேடாரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-72139762777474717182007-07-27T16:30:00.000+05:302007-07-27T16:30:00.000+05:30ஆமாம் ஒரு லேப்டாப்பு பிரீ..அன்புடன்அம்பானிஆமாம் ஒரு லேப்டாப்பு பிரீ..

அன்புடன்
அம்பானிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-20332024597068263222007-07-27T16:29:00.000+05:302007-07-27T16:29:00.000+05:30இந்த பிலாகு வாங்கினா ஏதாவது ப்ரீயா கிடைக்குமா ?அதை...இந்த பிலாகு வாங்கினா ஏதாவது ப்ரீயா கிடைக்குமா ?

அதை சொல்லுங்க முதல்ல...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-22722206267566301392007-07-27T11:30:00.000+05:302007-07-27T11:30:00.000+05:30என்னைய வெச்சு காமெடி கீமெடி பண்ணலயே :(ஆனாலும் //இந...என்னைய வெச்சு காமெடி கீமெடி பண்ணலயே :(

ஆனாலும் //இந்த பூக்களப் பத்தி பல அரும் பெரும் தகவல்கள் நிறைந்த இந்தத் தளம்//

ரொம்ப நன்றிங்கோ அவ்வ்வ்வ்அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.com