tag:blogger.com,1999:blog-31055374.post8700406547711071237..comments2024-03-09T04:04:41.037+05:30Comments on சென்னைக் கச்சேரி: டென்சல் வாஷிங்டன்Devnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-31055374.post-8937684418504273472008-12-13T12:56:00.000+05:302008-12-13T12:56:00.000+05:30If u get a chance watch John Q,If u get a chance watch John Q,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-3541378011612767432008-12-04T23:24:00.000+05:302008-12-04T23:24:00.000+05:30cry freedom பாருங்கcry freedom பாருங்ககப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-53264961306282293202008-12-04T21:35:00.000+05:302008-12-04T21:35:00.000+05:30//நாகை சிவா said... போர்வாள்!சரியான பார்ட்டி அவர்....//நாகை சிவா said...
போர்வாள்!

சரியான பார்ட்டி அவர். செம ரவுசு பார்ட்டி.

Training Day, Inside Man பாத்தாச்சு. மற்ற இரண்டும் இன்னும் இல்லை. அவர் கலெக்சன் இருக்கு. சீக்கிரமே பாத்துட்ட வேண்டியது தான்.

கோபி கொடுத்த லிஸ்ட்டையும் சேத்துக்கோ புலி..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-86828038800807465502008-12-04T21:34:00.000+05:302008-12-04T21:34:00.000+05:30கோபி கண்ணா.. பதிவின் பயன் அடைந்தேன் உன் பின்னூட்டத...கோபி கண்ணா.. பதிவின் பயன் அடைந்தேன் உன் பின்னூட்டத்தில்... டென்சல் படப்பட்டியலை ஒரு சிறு குறிப்போட கொடுத்து இருக்கே... இது எனக்கு மட்டுமில்லாமல் மத்த மக்களுக்கும் பயன் கொடுக்கும்ன்னு நம்புறேன்.. தேங்க் யூAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-11442540685344109132008-12-04T21:32:00.000+05:302008-12-04T21:32:00.000+05:30//கோபிநாத் said... \\சொல்லமுடியாத அளவுக்கு அவமானப்...//கோபிநாத் said...
\\சொல்லமுடியாத அளவுக்கு அவமானப்பட்ட வரலாறும் நமக்கு உண்டு\\

இதெல்லாம் இல்லைன்னா எப்படிண்ணே....இது போல பல பல்புகளும் எனக்கு உண்டு ;))//

சேம் வரலாறா.. அய்யோ அய்யோ :)))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-13723463612182328262008-12-04T21:31:00.000+05:302008-12-04T21:31:00.000+05:30//நிமல்-NiMaL said... //நோட் த பாயிண்ட் இங்கிலீசு ...//நிமல்-NiMaL said...
//நோட் த பாயிண்ட் இங்கிலீசு பட்மும் நாங்க இங்கிலீசி சப் டைட்டிலோடத் தான் பார்ப்போம்.... //
நாங்களும் தான்... :)

நீங்கள் சொன்ன படங்களில் Inside Man, American Gangster நானும் பார்த்திருக்கிறேன்.

தமிழ்ல இப்பிடி படமெல்லாம் வரும் எண்றது கனவுதான்.. :(

நிமல் மத்த இரண்டு படங்களையும் பாருங்கள் கண்டிப்பா ரசிப்பீங்க.. அது மட்டுமில்லாமல் நம்ம மக்கள் இங்கே ஒரு பெரிய பட்டியலே கொடுத்து இருக்காங்க லைன் கட்டி பாத்துர வேன்டியது தான்..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-79885324705499727832008-12-04T21:29:00.000+05:302008-12-04T21:29:00.000+05:30//ஆயில்யன் said... //வெள்ளைக் காரன் வெத்தலை பாக்கை...//ஆயில்யன் said...
//வெள்ளைக் காரன் வெத்தலை பாக்கை மென்னு துப்புற மாதிரி பேசுற அந்த மொழி நமக்கு சட்டுன்னு பிடிபடாது....இதுன்னால எத்தனையோ ஆங்கிலப் படங்களைப் பார்த்து அதன் பெருமை எனக்கு புலப்படாமலே போனதுண்டு...

மீ டூ

ஸேம் பிளட்!//

இதுக்கு எல்லாம் கலங்கலாமா... நாம் எல்லாம் யார்... புரிந்தும் புரியாமலும் தொடரட்டும் நம் கலையுலக ரசிகப் பணி... ஒகே...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-35643853894115354672008-12-04T21:25:00.000+05:302008-12-04T21:25:00.000+05:30//Anonymous said... தேவ்,டென்சலின் அட்டகாசமான படங்...//Anonymous said...
தேவ்,
டென்சலின் அட்டகாசமான படங்களில் நீங்கள் இங்கே சொல்லியிருக்கும் படங்கள் வெகு குறைவு..

John Q(மகனின் இதய அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனையை கைப்பற்றும் படம்),
Philadelphia(Tom Hanks உடன் போட்டிபோட்டு நடித்திருக்கும் படம்), The Bone Collector,
The Hurricane,
Remember the Titans,
Man on Fire(இதை காப்பியடித்து தமிழில் ஒரு கொடுமையான படம் அர்ஜுன் நடித்து வெளிவந்தது.), Glory,
He Got Game//
அனானி தகவலுக்கு நன்றி... பதிவோட நோக்கமே டென்சல் நடித்த மற்ற படங்கள் பத்திய தகவல்களை நம்ம மக்கள் பகிர்ந்து கொள்ளுவார்களே அப்படிங்கற ஆர்வம் தான்.. அதுக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-25730481435193881212008-12-04T21:22:00.001+05:302008-12-04T21:22:00.001+05:30// மங்களூர் சிவா said... /இங்கே நடிப்புன்னா முகத்த...// மங்களூர் சிவா said...

இங்கே நடிப்புன்னா முகத்துல்ல முக்கா கிலோ மைதா மாவைப் பூசி முகம் மாற்றி மாறுவேட போட்டிக்கு கிளம்புவது

டென்சல் கொடுத்து வச்சவர் ஆலிவுட்ல்ல நடிக்கிறார்.. கோலிவுட்ல்ல இருந்திருந்தார்ன்னு... மன்றம் வச்சு மைக் கட்டி வா தலைவா வண்ணாரப்பேட்டை தொகுதியிலே எம்.எல்.ஏ ஆவலாம்ன்னு நம்ம ரசிக கண்மணிகள் ரவுசு பன்ணியிருந்தாலும் ஆச்சரியமில்ல...

ROTFL//

கல்யாணத்துக்குப் பொறவும் ROTFLaa ம்ம்ம் நீ வீரன் தான் :)))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-83183377503857291772008-12-04T21:22:00.000+05:302008-12-04T21:22:00.000+05:30// மங்களூர் சிவா said... /இங்கே நடிப்புன்னா முகத்த...// மங்களூர் சிவா said...

இங்கே நடிப்புன்னா முகத்துல்ல முக்கா கிலோ மைதா மாவைப் பூசி முகம் மாற்றி மாறுவேட போட்டிக்கு கிளம்புவது

டென்சல் கொடுத்து வச்சவர் ஆலிவுட்ல்ல நடிக்கிறார்.. கோலிவுட்ல்ல இருந்திருந்தார்ன்னு... மன்றம் வச்சு மைக் கட்டி வா தலைவா வண்ணாரப்பேட்டை தொகுதியிலே எம்.எல்.ஏ ஆவலாம்ன்னு நம்ம ரசிக கண்மணிகள் ரவுசு பன்ணியிருந்தாலும் ஆச்சரியமில்ல...

ROTFL//

கல்யாணத்துக்குப் பொறவும் ROTFLaa ம்ம்ம் நீ வீரன் தான் :)))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-63622200306716526392008-12-04T21:21:00.000+05:302008-12-04T21:21:00.000+05:30//சென்ஷி said... கோபி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவ...//சென்ஷி said...
கோபி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.. நம்ம தலையப்பத்தி தேவ் எழுதியிருக்காரு.

அதுல விட்டுப்போன மத்த படத்த பத்தில்லாம் சொல்லு :)))//
ஆகா வலையுலகில் அவருக்குன்னு ஒரு கூட்டமே இருக்கா அதுக்கு கோபி தான் தலைவரா.. ஒரு பதிவு மூலம் எவ்வளவு விசயம் வெளிய வருதுப்பாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-41134616700331824382008-12-04T21:19:00.000+05:302008-12-04T21:19:00.000+05:30//இலவசக்கொத்தனார் said... சென்னைக் கச்சேரியில் ஆலி...//இலவசக்கொத்தனார் said...
சென்னைக் கச்சேரியில் ஆலிவுட்டாஆஆ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.//
கொத்ஸ் கொத்ஸ் எம்புட்டு நாளா தான் உள்ளூர்ல்ல விசிலடிக்கிறது அதான் டிவிடி சப் டைட்டில் இன்டர் நேஷனல் லெவலுக்கு போயிட்டு இருக்கோம்....Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-12277090135452019742008-12-04T14:56:00.000+05:302008-12-04T14:56:00.000+05:30போர்வாள்!சரியான பார்ட்டி அவர். செம ரவுசு பார்ட்டி....போர்வாள்!

சரியான பார்ட்டி அவர். செம ரவுசு பார்ட்டி.

Training Day, Inside Man பாத்தாச்சு. மற்ற இரண்டும் இன்னும் இல்லை. அவர் கலெக்சன் இருக்கு. சீக்கிரமே பாத்துட்ட வேண்டியது தான்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-42536505766397902532008-12-04T11:10:00.000+05:302008-12-04T11:10:00.000+05:30நேரம் கிடைக்கும் போது இதையும் பாருங்கள்1. Man on F...நேரம் கிடைக்கும் போது இதையும் பாருங்கள்

1. Man on Fire http://www.imdb.com/title/tt0328107/

அந்த குட்டி பெண்ணு கூட அவர் வர சீன் எல்லாம் அழகான கவிதை போல இருக்கும். அந்த குட்டி பெண்ணு ஒரு காட்சியில அப்படியே சுத்தி போயி கட்டிலில் விழுவா மிக அழகான காட்சி அது ;)

2.John Q http://www.imdb.com/title/tt0251160/

அப்பா பையன் கதை...யப்பா...அந்த கடைசி போன் சீன்ல கலக்கியிருப்பாரு...கண்ணுல இருக்குற கண்ணீர் வெளியில எப்படா வருமுன்னு பார்க்குறவனங்களை துடிக்க வச்சிடும். பின்னியிருப்பாரு ;))

3. The Bone Collector
http://www.imdb.com/title/tt0145681/

4. Crimson Tide
http://www.imdb.com/title/tt0112740/

டென்சிலை எனக்கு அறிமுகப்படுத்திய படம்...இந்த டிவிடியை பொங்கிஷமாக வச்சியிருக்கேன் ;)) கடைசி காட்சியில ஒரு கன்னத்துல ஒங்கி ஒரு அடிவிழும்..எந்த அதிர்வும் இல்லமால் மரம் மாதிரி நிப்பாரு...ஆனா கண்ணுல மட்டும் கண்ணீர் வந்துக்கிட்டு இருக்கும். ;) மறக்கவே முடியாத காட்சி.

5. Deja Vu
http://www.imdb.com/title/tt0453467/

தாஸ்சும், கப்பியும் கூட இந்த படத்துக்கு விமர்சனம் எழுதியிருப்பாங்க..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-24715232701281123132008-12-04T10:50:00.000+05:302008-12-04T10:50:00.000+05:30டென்சல் வாஷிங்டன் ;)எனக்கு மிகவும் பிடித்த ஆங்கில ...டென்சல் வாஷிங்டன் ;)

எனக்கு மிகவும் பிடித்த ஆங்கில நடிகர்..;))

நீங்க சொன்னாது போல கிரேட் டிபேட்டர்ஸ் நல்ல படம். எனக்கு இந்த நாலு படங்களில் ட்ரெயினிங் டே மட்டும் பிடிக்கல...மத்தபடி எல்லா படத்தையும் பார்த்துட்டேன்.

இன்சைட் மேன் டைட்டில் இசை நம்ம ரகுமானோட தைய்யா...தைய்யா வரும்...;) இன்சைட் மேன் 2 வர போகுது தகவல் சொன்னாங்க.

அமெரிக்கன் கேங்க்ஸ்டர் - அட அட ரெண்டு சிங்கங்கள் சேர்த்து கலக்கியிருக்கும் படத்தை. அதுல டென்சலை பிடிக்க வரும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த காட்சி. தேவலாயத்தை விட்டு வெளியில் வந்து ஒரு பார்வை பார்பாரு பாருங்க அட அட பின்னியிருப்பான் மனுஷன் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-67352815902213575912008-12-04T10:29:00.000+05:302008-12-04T10:29:00.000+05:30\\சொல்லமுடியாத அளவுக்கு அவமானப்பட்ட வரலாறும் நமக்க...\\சொல்லமுடியாத அளவுக்கு அவமானப்பட்ட வரலாறும் நமக்கு உண்டு\\

இதெல்லாம் இல்லைன்னா எப்படிண்ணே....இது போல பல பல்புகளும் எனக்கு உண்டு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-67474077153972234752008-12-03T23:59:00.000+05:302008-12-03T23:59:00.000+05:30//நோட் த பாயிண்ட் இங்கிலீசு பட்மும் நாங்க இங்கிலீச...//நோட் த பாயிண்ட் இங்கிலீசு பட்மும் நாங்க இங்கிலீசி சப் டைட்டிலோடத் தான் பார்ப்போம்.... //
நாங்களும் தான்... :)

நீங்கள் சொன்ன படங்களில் Inside Man, American Gangster நானும் பார்த்திருக்கிறேன்.

தமிழ்ல இப்பிடி படமெல்லாம் வரும் எண்றது கனவுதான்.. :(Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-70648325775604653982008-12-03T22:32:00.000+05:302008-12-03T22:32:00.000+05:30//வெள்ளைக் காரன் வெத்தலை பாக்கை மென்னு துப்புற மாத...//வெள்ளைக் காரன் வெத்தலை பாக்கை மென்னு துப்புற மாதிரி பேசுற அந்த மொழி நமக்கு சட்டுன்னு பிடிபடாது....இதுன்னால எத்தனையோ ஆங்கிலப் படங்களைப் பார்த்து அதன் பெருமை எனக்கு புலப்படாமலே போனதுண்டு...

மீ டூ

ஸேம் பிளட்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-29761332185802605112008-12-03T22:13:00.000+05:302008-12-03T22:13:00.000+05:30தேவ்,டென்சலின் அட்டகாசமான படங்களில் நீங்கள் இங்கே ...தேவ்,
டென்சலின் அட்டகாசமான படங்களில் நீங்கள் இங்கே சொல்லியிருக்கும் படங்கள் வெகு குறைவு..

John Q(மகனின் இதய அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனையை கைப்பற்றும் படம்),
Philadelphia(Tom Hanks உடன் போட்டிபோட்டு நடித்திருக்கும் படம்), The Bone Collector,
The Hurricane,
Remember the Titans,
Man on Fire(இதை காப்பியடித்து தமிழில் ஒரு கொடுமையான படம் அர்ஜுன் நடித்து வெளிவந்தது.), Glory,
He Got GameAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-88782627650225916682008-12-03T22:07:00.000+05:302008-12-03T22:07:00.000+05:30/இங்கே நடிப்புன்னா முகத்துல்ல முக்கா கிலோ மைதா மாவ.../

இங்கே நடிப்புன்னா முகத்துல்ல முக்கா கிலோ மைதா மாவைப் பூசி முகம் மாற்றி மாறுவேட போட்டிக்கு கிளம்புவது

டென்சல் கொடுத்து வச்சவர் ஆலிவுட்ல்ல நடிக்கிறார்.. கோலிவுட்ல்ல இருந்திருந்தார்ன்னு... மன்றம் வச்சு மைக் கட்டி வா தலைவா வண்ணாரப்பேட்டை தொகுதியிலே எம்.எல்.ஏ ஆவலாம்ன்னு நம்ம ரசிக கண்மணிகள் ரவுசு பன்ணியிருந்தாலும் ஆச்சரியமில்ல...

ROTFLமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-46837760613072237612008-12-03T21:49:00.000+05:302008-12-03T21:49:00.000+05:30கோபி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.. நம்ம தலையப்...கோபி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.. நம்ம தலையப்பத்தி தேவ் எழுதியிருக்காரு.

அதுல விட்டுப்போன மத்த படத்த பத்தில்லாம் சொல்லு :)))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-20047588750325283132008-12-03T21:30:00.000+05:302008-12-03T21:30:00.000+05:30சென்னைக் கச்சேரியில் ஆலிவுட்டாஆஆ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ...சென்னைக் கச்சேரியில் ஆலிவுட்டாஆஆ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com