tag:blogger.com,1999:blog-31055374.post872871645307084797..comments2024-03-09T04:04:41.037+05:30Comments on சென்னைக் கச்சேரி: உலகக் கோப்பைக்குப் போறோம் - பயிற்சி களம்Devnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-31055374.post-60424517091667415212007-03-08T21:37:00.000+05:302007-03-08T21:37:00.000+05:30/அண்ணே அந்த சோகத்தை நினைச்சு இன்னும் தாங்கலைண்ணே :.../அண்ணே அந்த சோகத்தை நினைச்சு இன்னும் தாங்கலைண்ணே :( என்னையறியமாலே நான் அழுததை விட நம்ம பாண்டிண்ணே தான் ரொம்பவே குலுங்கி குலுங்கி அழுதுட்டாரு :) //

அட ஆமாப்பா.. பாண்டி அழுத அழுகையிலே பேட்டையிலே ஜொள்ளை விட கண்ணீர் அதிகமாப் போயிருச்சாமே... அது மட்டுமா..பாண்டி பேட்ல்ல தார் பூசியும்.. பந்துல்ல சிறுசா கருப்பு பொட்டு வச்சும் இல்ல தன் துக்கத்தை நாட்டுக்கே அறிவிச்சுருக்கார்.. வெஸ்ட் இன்டீஸ் புள்ளக எப்படியும் உங்க ஆட்டத்துல்ல மயங்கிரும்ன்னு எடுத்துச் சொல்லி இல்ல அவரைத் தேத்தி வச்சிருக்கேன்..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-10080076617967147322007-03-08T21:32:00.000+05:302007-03-08T21:32:00.000+05:30//BEST...BEST...ALL THE BEST.... //டாங்க் யூ கோபி....//BEST...BEST...ALL THE BEST.... //

டாங்க் யூ கோபி..மேட்ச் பாக்க கண்டிப்பா வந்துருங்க...DONT MISS ITAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-40700881195696011622007-03-08T21:31:00.000+05:302007-03-08T21:31:00.000+05:30//அவன ஏன் எதுக்குனு கேக்கலாமுனு போனா கூட பத்து பசங...//அவன ஏன் எதுக்குனு கேக்கலாமுனு போனா கூட பத்து பசங்க தடிமாடு மாதிரி கிரவுண்டயே ரவுண்டு கட்டி நிக்கறானுக.... :-) //

அவன் மேல நம்மூர் பஞ்சாயத்தில்ல பிராது கொடுத்தாச்சிங்க நாட்டாமை... சொம்பும் கையுமாக் கிளம்புங்க ஒரு வழி பண்ணிருவோம் அவனை...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-84561325859960629462007-03-08T21:29:00.001+05:302007-03-08T21:29:00.001+05:30//40 கிலோ உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால் இன்னும் நி...//40 கிலோ உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால் இன்னும் நிறைய பேரீச்சம் பழம் கிடைக்கும் என வீரர்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது//

அதுக்குதேன் போராடி பாத்தேம்...ஒன்னியும் நடக்கல :-)//

நாட்டாமை மேட்ச் முடிஞ்சப் பின்னாலச் சொல்ல வேண்டியதை எல்லாம் முன்னாடியே சொல்லாதீங்க...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-39170653479738523512007-03-08T21:29:00.000+05:302007-03-08T21:29:00.000+05:30//நம்ம பாண்டியும் ராயல் ராமும் மன்றத்தின் மகளிர் ப...//நம்ம பாண்டியும் ராயல் ராமும் மன்றத்தின் மகளிர் பிரிவு வராத துக்கத்தில் அன்றைய பயிற்சிகளில் சரி வர ஈடுபடவே இல்லை.. என நம்பத் தகுந்த வட்டாரங்கள் வாய் திறந்தன..//

அண்ணே அந்த சோகத்தை நினைச்சு இன்னும் தாங்கலைண்ணே :( என்னையறியமாலே நான் அழுததை விட நம்ம பாண்டிண்ணே தான் ரொம்பவே குலுங்கி குலுங்கி அழுதுட்டாரு :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-32222160393189916682007-03-08T21:28:00.001+05:302007-03-08T21:28:00.001+05:30//எங்க மேல நம்பிக்கை வெச்சு வாழ்த்து சொன்ன மை பிரண...//எங்க மேல நம்பிக்கை வெச்சு வாழ்த்து சொன்ன மை பிரண்டுக்கு நன்றி தெரிவித்து பதிவ படிக்க போறேன் :-) //
நாட்டாமை நன்றி சொல்லுறார் கண்ணு... :-)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-29724330423802529082007-03-08T21:28:00.000+05:302007-03-08T21:28:00.000+05:30//எங்க மேல நம்பிக்கை வெச்சு வாழ்த்து சொன்ன மை பிரண...//எங்க மேல நம்பிக்கை வெச்சு வாழ்த்து சொன்ன மை பிரண்டுக்கு நன்றி தெரிவித்து பதிவ படிக்க போறேன் :-) //
நாட்டாமை நன்றி சொல்லுறார் கண்ணு... :-)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-48926251688386009112007-03-08T21:27:00.000+05:302007-03-08T21:27:00.000+05:30//பயிற்சில கலந்துகிட்டு உடம்பெல்லாம் வலிக்குது..எத...//பயிற்சில கலந்துகிட்டு உடம்பெல்லாம் வலிக்குது..எதாவது மசாஜ் உண்டா:)))

ஆகா இப்படி தேவையான விசயத்தை எடுத்துச் சொல்ல நம்ம ம்ணியை விட்டா வேறு ஆள் கிடைக்குமா....ம்ம்ம்ம் நல்ல ரோசனை..கேப்டன் கேப்டன் சொல்லுங்க கேப்டன்..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-84047238102752873112007-03-08T21:25:00.000+05:302007-03-08T21:25:00.000+05:30//ஆ.. போனாப்போவுது.. சொல்ல உட்டுட்டேன் ..ஆல் த பெஸ...//ஆ.. போனாப்போவுது.. சொல்ல உட்டுட்டேன் ..

ஆல் த பெஸ்ஸ்ஸ்ட்ட்ட்ட்டு

இதை இதைத் தான் எதிர்பாக்குறோம்ய்யா உங்ககிட்ட..:-)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-47924946833933930942007-03-08T21:24:00.000+05:302007-03-08T21:24:00.000+05:30//என்னத்த பயிற்சி எடுத்து, என்னத்த விருந்து சாப்பி...//என்னத்த பயிற்சி எடுத்து, என்னத்த விருந்து சாப்பிட்டு...

கண்டனங்கள் குவிகிறதென்றால் அது என்னுடைய சொத்து. பேரீச்சம்பழம் எனக்கே வர வேண்டும். இல்லையென்றால் அடுத்த விவகாரமாக பேரீச்சம்பழ ஊழல் கிளறப்படும். //

சாரே.. எங்க கேப்டன் உங்க கடிதப் பதிவுல்ல உங்களுக்காக எவ்வளவு பரிஞ்சுப் பேசியிருக்கார்.. நீங்க என்னடான்னு ஊழல்... அது இதுன்னு பேசிகிட்டு என்ன இது சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்கு...வந்து உங்க பங்குக்கு ரெண்டு பேரீச்சம் பழ்ம தின்னுட்டு மீனைக் கொத்துவீங்களா அதை விட்டுப்போட்டு என்ன வெட்டிப் பேச்சு..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-3136730066029581392007-03-08T21:21:00.000+05:302007-03-08T21:21:00.000+05:30//நல்லாப் பாரும் ஓய்..அது பிராண்ட் அம்பாசிடரா? இல்...//நல்லாப் பாரும் ஓய்..அது பிராண்ட் அம்பாசிடரா? இல்லை பிராண்டி அம்பாசிடரானு?//

வெறும் பிராண்டி மட்டுமான்னு பயபுள்ளகப் பொங்கிரப் போறாங்கப்பூ.. அம்பாசிடர்.. பியட்.. மாருதி.. போர்ட்...ஹுண்டாய்... எல்லாம் உண்டுப்பா..

//மக்கா ஏரேப்பிளேன்ல எனக்கு ஜன்னல் சீட்டு ஆமா...!//

மாப்பூ.. நீ புட் போர்ட்ல்ல உக்காந்து காலாட்டிகிட்டே வா மாப்பூ... பிளைட்டே நம்மளது தான்..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-56826019557931900202007-03-08T21:19:00.000+05:302007-03-08T21:19:00.000+05:30//ஏண்டா பயிற்சிக்கு வரலை?னு கேட்டதுக்கு வீட்டுல அப...//ஏண்டா பயிற்சிக்கு வரலை?னு கேட்டதுக்கு வீட்டுல அப்பத்தாவுக்கு உடம்பு சரியில்லைனு சொல்லி சோகமா இருந்தாங்களே பயபுள்ளக அப்போ அது உண்மையில்லையா?//

அப்பத்தா வீட்டுல்ல இருந்த அண்டாவை ஆட்டயப் போட்டுத் தான் பயபுள்ளக பந்துக்கும் பேட்டுக்கும் வீரர்களின் உற்சாகப் பானத்திற்கும் துட்டு தேத்திக் கொடுத்தாயங்க... நீ என்ன இப்படிக் கேக்குற...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-2864558092587525632007-03-08T21:16:00.000+05:302007-03-08T21:16:00.000+05:30//அந்த கவிரிச்சிப் படத்தை பார்த்து விட்டு ஆங்கிலப்...//அந்த கவிரிச்சிப் படத்தை பார்த்து விட்டு ஆங்கிலப் படத்தயாரிபாளர்கள்(ஏஞ்சலினாவுடன் சோடிபோட்டு ஆட) ஒற்றைக் குத்துப் பாட்டுக்கு கால்சீட் கேட்டு வரும் அபாயம் உள்ளது, கணக்குப்புள்ள கொத்ஸ் ரெடியா?
கைப்பூ.. வெளிய வந்த நீ கைமா தான் ஒழுங்கா ஒட்டகத்துக்குப் பின்னாலயே ஒளிஞ்சிக்கப்பூ...//

இருக்க சோலியே சமாளிக்க முடியல்லன்னு பொலம்புறார் நீ வேற ஏஞ்சலினா சோலி... காஞ்சனா மாலி நல்லாக் கிளப்புறீயே பீதிய..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-44263130890115778142007-03-08T21:13:00.000+05:302007-03-08T21:13:00.000+05:30//போர்வாள் தேவ் அவர்களே...போருக்கு போகுமுன் வீரர்க...//போர்வாள் தேவ் அவர்களே...

போருக்கு போகுமுன் வீரர்களுக்கு உற்சாகப் பானமான 'அக்கா மாலா' விற்கல்லவா நான் விளம்பரம் கொடுத்தேன்.. நீங்கள் என்னடாவென்றால் ஏதோ பெயர் தெரியாத ஒரு பானத்திற்கு விளம்பரம் கொடுத்திருக்கிறீர்கள். இதற்கு அரண்மனை தீர்ப்பின் என்ன தண்டனை தெரியுமா??? //

போட்டி நம் நெல்லைச் சீமையில் நடந்திருந்தால் பாளையக்காரர்களின் பேரதரவோடு நாம் அக்காமாலாவை நம் அபிசியல் பானமாக அறிவித்திருக்கலாம்... பானச் செலவு பாளையத்துக்காரர்களைச் சார்ந்திருக்கும்.. ஆனா நம் செல்வதோ கரீபிய தேசம்.. பைரட்ஸ் நிரம்பிய ஒரு தேசம் அங்கு என்னக் கிடைக்குமோ அதை அறிவிப்பது தானடா நம் ராஜதந்திரம்.. அவசரத்தில் அண்ணனை என்னவெல்லாமோ பேசி விட்டாயே கண்மணி... பொறுமையடா.. பொறுமை..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-88735731351512001532007-03-08T21:09:00.000+05:302007-03-08T21:09:00.000+05:30//தகவலும் போட்டோவும் அறுமைவெற்றி இந்தியாவிற்கே//உங...//தகவலும் போட்டோவும் அறுமை

வெற்றி இந்தியாவிற்கே//

உங்களை மாதிரி ரசிகர்களின் ஆதரவை நம்பித் தான் நாங்க களம் இறங்குகிறோம்..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-66994836342871475622007-03-08T03:28:00.000+05:302007-03-08T03:28:00.000+05:30BEST...BEST...ALL THE BEST....BEST...BEST...ALL THE BEST....கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-23685351619699463652007-03-08T01:25:00.000+05:302007-03-08T01:25:00.000+05:30//ஒருத்தன் ஓடி ஓடி வந்து என் மொகரையப் பேக்கறேன் பா...//ஒருத்தன் ஓடி ஓடி வந்து என் மொகரையப் பேக்கறேன் பாருன்னு வீசுறான்//

அவன ஏன் எதுக்குனு கேக்கலாமுனு போனா கூட பத்து பசங்க தடிமாடு மாதிரி கிரவுண்டயே ரவுண்டு கட்டி நிக்கறானுக.... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-59327255746398754852007-03-08T01:23:00.000+05:302007-03-08T01:23:00.000+05:30//கொலச்சாமி கோயில்ல்ல பொங்கல் வைக்க அம்மிணிகள் சகி...//கொலச்சாமி கோயில்ல்ல பொங்கல் வைக்க அம்மிணிகள் சகிதமாக் கடந்த வாரம் பாண்டிச்சேரி பார்டர் வரை //

அங்கன தான கோட்டர் கம்மியான ரேட்டுல கிடைக்கும்..கொலச்சாமிக்கு கோட்டர் வெச்சு படைக்கலனா சாமி குத்தம் ஆயிடும் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-40867448613105893652007-03-08T01:21:00.000+05:302007-03-08T01:21:00.000+05:30//40 கிலோ உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால் இன்னும் நி...//40 கிலோ உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால் இன்னும் நிறைய பேரீச்சம் பழம் கிடைக்கும் என வீரர்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது//

அதுக்குதேன் போராடி பாத்தேம்...ஒன்னியும் நடக்கல :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-58243941103773615462007-03-08T01:20:00.000+05:302007-03-08T01:20:00.000+05:30எங்க மேல நம்பிக்கை வெச்சு வாழ்த்து சொன்ன மை பிரண்ட...எங்க மேல நம்பிக்கை வெச்சு வாழ்த்து சொன்ன மை பிரண்டுக்கு நன்றி தெரிவித்து பதிவ படிக்க போறேன் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-73364868761901210882007-03-07T23:11:00.000+05:302007-03-07T23:11:00.000+05:30பயிற்சில கலந்துகிட்டு உடம்பெல்லாம் வலிக்குது..எதாவ...பயிற்சில கலந்துகிட்டு உடம்பெல்லாம் வலிக்குது..எதாவது மசாஜ் உண்டா:)))மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-46487480604806822282007-03-07T22:51:00.000+05:302007-03-07T22:51:00.000+05:30ஆ.. போனாப்போவுது.. சொல்ல உட்டுட்டேன் ..ஆல் த பெஸ்ஸ...ஆ.. போனாப்போவுது.. சொல்ல உட்டுட்டேன் ..

ஆல் த பெஸ்ஸ்ஸ்ட்ட்ட்ட்டுபினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-65426281223442146002007-03-07T22:50:00.000+05:302007-03-07T22:50:00.000+05:30என்னத்த பயிற்சி எடுத்து, என்னத்த விருந்து சாப்பிட்...என்னத்த பயிற்சி எடுத்து, என்னத்த விருந்து சாப்பிட்டு...

கண்டனங்கள் குவிகிறதென்றால் அது என்னுடைய சொத்து. பேரீச்சம்பழம் எனக்கே வர வேண்டும். இல்லையென்றால் அடுத்த விவகாரமாக பேரீச்சம்பழ ஊழல் கிளறப்படும்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-23057291846459425752007-03-07T21:23:00.000+05:302007-03-07T21:23:00.000+05:30நாட்டாமை பேச்சு ஒரு வகையில் நாயமாத்தான் படுது....:...நாட்டாமை பேச்சு ஒரு வகையில் நாயமாத்தான் படுது....:)))

//அந்தக் கவ்ர்ச்சி படம் எந்த நேரமும் இணையத்தில் வலம் வரலாம் உஷார்//

அந்த கவிரிச்சிப் படத்தை பார்த்து விட்டு ஆங்கிலப் படத்தயாரிபாளர்கள்(ஏஞ்சலினாவுடன் சோடிபோட்டு ஆட) ஒற்றைக் குத்துப் பாட்டுக்கு கால்சீட் கேட்டு வரும் அபாயம் உள்ளது, கணக்குப்புள்ள கொத்ஸ் ரெடியா?
கைப்பூ.. வெளிய வந்த நீ கைமா தான் ஒழுங்கா ஒட்டகத்துக்குப் பின்னாலயே ஒளிஞ்சிக்கப்பூ...

//. நம்ம பாண்டியும் ராயல் ராமும் மன்றத்தின் மகளிர் பிரிவு வராத துக்கத்தில் அன்றைய பயிற்சிகளில் சரி வர ஈடுபடவே இல்லை//

ஏண்டா பயிற்சிக்கு வரலை?னு கேட்டதுக்கு வீட்டுல அப்பத்தாவுக்கு உடம்பு சரியில்லைனு சொல்லி சோகமா இருந்தாங்களே பயபுள்ளக அப்போ அது உண்மையில்லையா?

//வீரர்களின் திறனைக் கண்டு மகிழ்ந்து அவர்களைத் தன் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமித்து உள்ளது.. //

நல்லாப் பாரும் ஓய்..அது பிராண்ட் அம்பாசிடரா? இல்லை பிராண்டி அம்பாசிடரானு?

//அடுத்து பிளைட் ஏறப் போகுது.. வாங்க வாழ்த்துங்க.. வழியனுப்புங்க//

மக்கா ஏரேப்பிளேன்ல எனக்கு ஜன்னல் சீட்டு ஆமா...!

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-30271204835851008762007-03-07T21:11:00.000+05:302007-03-07T21:11:00.000+05:30போர்வாள் தேவ் அவர்களே...போருக்கு போகுமுன் வீரர்களு...போர்வாள் தேவ் அவர்களே...

போருக்கு போகுமுன் வீரர்களுக்கு உற்சாகப் பானமான 'அக்கா மாலா' விற்கல்லவா நான் விளம்பரம் கொடுத்தேன்.. நீங்கள் என்னடாவென்றால் ஏதோ பெயர் தெரியாத ஒரு பானத்திற்கு விளம்பரம் கொடுத்திருக்கிறீர்கள். இதற்கு அரண்மனை தீர்ப்பின் என்ன தண்டனை தெரியுமா???ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.com