Monday, September 24, 2007

சேது சமுத்திரம் நாயகன்

சும்மா படம் காட்டுறாய்ங்கய்யா வாங்க நீங்களும் வந்து பாருங்க...






எங்கே நீங்களும் எல்லோரும் ஒரு தடவை ஜோராக் கைத் தட்டுங்கப் பாப்போம்...

சரி இப்போ போய் வேலையைப் பாருங்க...

23 comments:

நாகை சிவா said...

எரியுற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளினே தெரிய மாட்டேங்குது....

இதுல நீங்க வேறையா..

அடிங்க அடிங்க எஜமான் அடிங்க...

குசும்பன் said...

ஹி ஹி முதல் பட ஹீரோ நீங்கதானே:)

Unknown said...

//நாகை சிவா said...
எரியுற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளினே தெரிய மாட்டேங்குது....

இதுல நீங்க வேறையா..

அடிங்க அடிங்க எஜமான் அடிங்க...//


ஏம்ப்பா சிவா காட்டுன எந்த படமும் நல்லாயில்லையா? :(
சரி வெயிட் பண்ணு கூடிய விரைவில் வேற படம் காட்டுவாங்க...:))

இராம்/Raam said...

ஹி ஹி......


வேற என்ன சொல்ல???

Unknown said...

//குசும்பன் said...
ஹி ஹி முதல் பட ஹீரோ நீங்கதானே:)//

அண்ணே குசும்பன் அண்ணே மேடைக்கு மேடைக்கு மைக் போட்டு நான் தான் நாயகன்... நான் தான் நாயகன்னு... சொன்னவரே இப்போ சும்மா இருக்காரு...நமக்கு எதுக்குண்ணே ஹீரோ வேசம் எல்லாம் ஹி..ஹி..

Unknown said...

//இராம்/Raam said...
ஹி ஹி......


வேற என்ன சொல்ல???//

ராமு உனக்கு படம் அவ்வளவு பிடிச்சுப் போச்சா பேச்சே வரலீயா? :)))

அனுசுயா said...

எப்டி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க. ரொம்ப அறிவு

Unknown said...

//அனுசுயா said...
எப்டி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க. ரொம்ப அறிவு//

எல்லாம் ஒரு ப்ளோவுல்ல வருது.. அப்புறம் உங்களை மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் தாங்க.

கோபிநாத் said...

அண்ணே.. :-))))))

ILA (a) இளா said...

இதுல என்ன கொடுமைன்னா மூனு படமுமே அழுவாச்சி படம். ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

//கோபிநாத் said...
அண்ணே.. :-))))))//

தம்பி கோபி தம்பி :))))

Unknown said...

//ILA(a)இளா said...
இதுல என்ன கொடுமைன்னா மூனு படமுமே அழுவாச்சி படம். ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அப்படின்னா நாம எல்லாரும் அழுவுறதை தவிர வேற வழியே இல்லயா இளா...என்னக் கொடுமை சார் இது :((((

கோவி.கண்ணன் said...

சேது சமுத்திரம் சரி.....நாயகன் எதற்கு ?
:))

Anonymous said...

ingae patti erikirathu...

neengka naiyaandi panreengka..

veru ennathan seyya...

Unknown said...

//கோவி.கண்ணன் said...
சேது சமுத்திரம் சரி.....நாயகன் எதற்கு ?
:))//


கோவியாரே உங்களுக்கு ஆனாலும் ஓவர் குசும்புங்கோ...
நாயகன் தானேங்க மெயின் பிக்சர் மீதியெல்லாம் சைட் பிக்சர் தானே:)))

Unknown said...

//Anonymous said...
ingae patti erikirathu...

neengka naiyaandi panreengka..

veru ennathan seyya...//

வாங்க அனானி, நமக்கு எல்லாம் தாடிக்கார தாத்தா வழி தானுங்க... இடுக்கண் வருங்கால் நகுகன்னு சொன்ன தாடிக்கார தாத்தா:)

Unknown said...

Thanks for the Information K.R.Adhiyaman

லக்கிலுக் said...

//By Swaminathan S. Anklesaria Aiyar//

:-)))))))))))))

Unknown said...

வாங்க லக்கி, உங்கள் வரவுக்கு நன்றி... இந்த விஷயம் குறித்த உங்கள் பதிவுகள் இன்னும் எதுவும் வரவில்லை போலிருக்கு..:))))

K.R.அதியமான் said...

/////By Swaminathan S. Anklesaria Aiyar//

:-)))))))))))))///

what he says matter, than his name or caste. is his arguments fact or valid, only matters. if not we will loose 1000s of crores of our money.

any counter arguments, lucky look ?

லக்கிலுக் said...

2//any counter arguments, lucky look ?//

உலகின் 90 சதவிகித கப்பல்கள் சேதுசமுத்திர கால்வாய் வழியாக செல்ல முடியுமாம். மீதி 10 சதம் கப்பல்கள் மட்டுமே அப்பாதையை பயன்படுத்த முடியாதாம்.

திட்டம் நிறைவேறிய மூன்று ஆண்டுகளிலேயே திட்டத்துக்கு செய்த செலவினை எடுத்துவிடலாம் என்று சேது சமுத்திரம் பிராஜக்ட் டைரக்டர் பேட்டி கொடுத்திருக்கிறார்.

நம் பணம் நிச்சயம் வீணடிக்கப்படாது.

K.R.அதியமான் said...

///நம் பணம் நிச்சயம் வீணடிக்கப்படாது.///

not sure. if so, then why have no shipping company (small or big) so far has not come forward to invest or become partners in this venture,
when our PM and govt appealed to them in the beginning of the project. they are the ultimate users of the canal and they must be knowing the implications and economics of the project better than any govt project director, who may be more interested in 'commisions' from the contractors. and shipping companies around the world and pivate investors would have jumped at such an open offer from govt,
like in other infrastructure projects like roads, ports in India..

and can the small ships traffic alone pay for the costs and recovery ? any traffic analysis proof ?

and don't forget that Suez Canal
(a much larger one) was a private sector project with UK and Egypiatian govts giving political support. the investors in Europe were prudent and could not be taken for ride, like we are being done now..

the rate of return on investment and viablity of the project will be proved in course of time.

and what about the annual dredging costs ? interst costs ?....

athiyaman.blogspot.com

MyFriend said...

:-)))))))

tamil10