Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

Tuesday, January 30, 2007

கமல்ஹாசனின் கோலங்கள்

வணக்கம் மக்கா,

கல்லிலே கலை வண்ணம் கண்டான் அப்படின்னு ஒரு பழையப் பாட்டு இருக்கு கேட்டுருக்கீங்களா..

இவரைப் பாருங்க...



தன்னிலே கலை வண்ணம் கண்டான் அப்படின்னு பாடலாம் போல கீதுப்பா...
நடிப்புக்காக தன்னை ஓயாது செதுக்கிக் கொள்ளும் கலைஞானி கமல்ஹாசனுக்கு கச்சேரியின் ஸ்பெஷல் சல்யூட்...



தசாவதாரப் படங்கள் உங்கள் பார்வைக்கு

tamil10