Tuesday, May 06, 2008

விசாவதாரம்

From the Makers of விவாஜி - Blogbuster of 2007

சூப்பர் பதிவர் இளா சங்கம் பிலிம்ஸ் மீண்டும் இணையும்

A Cutchery Presentation

WATCH OUT FOR THE BLOGBUSTER OF 2008

One man 10 Faces stands up against the west

Watch the epic fight of a GLOBAL CITIZEN

A STORY OF CENTURIES TOLD IN CLASSIC STYLE

உலக பதிவு நாயகன் இளா நடிக்கும்

விசாவதாரம்

தேவ் - பினாத்தல் சுரேஷ் - கானா பிரபா- சங்கம் பிலிம்ஸ்

Copy rights reserved chennai cutchery

7 comments:

ஆயில்யன் said...

கச்சேரி ஸ்டார்ட்ஸ் ஆகியாச்சு
களை கட்டட்டும் :)))

வாழ்த்துக்கள் விசாவதாரம் புரொடெக்‌ஷன் டீமுக்கு

Thamiz Priyan said...

அடுத்த கச்சேரி ஆரம்பமா?... முன் சீட்டில் இடம் போட்டாச்சே... :)))

இலவசக்கொத்தனார் said...

இதையாவது நேரத்துக்கு ரிலீஸ் பண்ணுங்கப்பா!!

இலவசக்கொத்தனார் said...

நண்பர் ஜீவாவின் உந்துதலின் காரணமாக நான் உங்களுக்கு ஒரு துரோகம் செய்து விட்டேன். தயவு செய்து இங்கு வந்து பார்க்கவும்.

கப்பி | Kappi said...

இஸ்டார்ட்ட் மூஜீக்க்க் :))

கோபிநாத் said...

சூப்பர்...சீக்கிரம் படத்தை போடுங்க ராசா ;))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Copy rights reserved chennai cutchery//

Copy Day-ல தானே அக்ரீமெண்ட் போட்டீங்க தேவ் அண்ணா? சூப்பரு! :-)

//A STORY OF CENTURIES TOLD IN CLASSIC STYLE//

இது! இது!

//Watch the epic fight of a GLOBAL CITIZEN//

சிட்டிசனா?
நக்மா-வை மட்டும் படத்துல போட்டுறாதீங்கண்ணோவ்!

tamil10