

கலர் டிவியிலே காட்டுவாங்களா?

அதோ பார் தெரியுதா ரெண்டு ஏக்கரா? அதைக் கொடுக்கறது யாருங்க... தலைவர் திமிங்கலம் தானுங்க...

2 ரூபாய் அரிசி சோறு தின்னியா.. வெயிட் தாங்கல்ல யம்மாடி

ஆகா... அப்படிப் போடு அள்ளி போடு.. ஆட்டம் போடு

மறந்துடாதீங்க... போட்ட ஆட்டம் எதையும் மறந்துடாதீங்க... எல்லாம் உங்களுக்காகத் தான் சாமியோவ்

எல்லாரும் சுத்துப் போட்டு என்னய்யா பண்றீங்க?
நோ டென்ஷன்.. தலைவரைப் பாராட்டுறோம்ய்யா... பாராட்டுறோம்ய்யா...
படங்கள் நன்றி தினகரன்
5 comments:
அவங்க போட வேண்டியத (ஆட்டம்) பொட்டச்சு..
நீங்க எல்லாரும் போட வேண்டியத (ஓட்டு) பொட்டுடுங்க..
ஆமா,
இது எப்ப சன் டிவி ல வரும்?
எலக்சன் நேரத்துலயா?
- ஒரு (ஆட்ரஸ் இல்லாத) அப்பாவி.
இந்த படபடப்புலையம(தள்ளாத வயதையும் சேர்த்துதான்) தலைவருக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது..
அண்ணனுக்கு ஜே! காளையனுக்கு ஜே!
இந்தப்படத்தை போட்ட தேவுக்கு ஜே!
//இந்த படபடப்புலையம(தள்ளாத வயதையும் சேர்த்துதான்) தலைவருக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது..//
அரசியல் வாழ்கைல இது எல்லாம் ஜகஜம் :-)
suuuppper. :-)
Post a Comment