'A Perfect film has not been made so far... '
சிவாஜி வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிந்த நிலையில்.. படம் ஒரு மாபெரும் வெற்றி என அனைத்துத் தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப் பட்டு விட்டது...
சுமார் 250 கோடி ரூபாய் வரை வியாபாரம் ஆகும் என நாட்டின் முன்னணி வியாபார நாளிதழ் செயதி தருகிறது
சிவாஜியின் இமாலய வெற்றிக்கு காரணம் என்ன?
சிவாஜியின் வெற்றிக்கு காரணங்களாகப் பொதுவாகச் சொல்லப்டும் விஷயம்... படத்தைத் தயாரிப்பாளர்கள் சந்தைப் படுத்திய முறை.. அதற்கு ஏற்படுத்திய பிரமாண்டமான முன் வெளியீட்டு விளம்ப்ர யுக்திகள்...இந்த வியாபார உக்தியின் மூலம் படம் குறித்த ஒரு படு பிரமாண்ட் எதிர்பார்ப்பு எல்லா மட்டங்களில் கிளம்பிவிட்டிருந்தது...
ஒரு ஆபாயகரமான உக்தி தான் இது என்றாலும், ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரையும் அவருக்கு இருக்கும் முரட்டுத் தனமான விசுவாசிகளையும் அளவுக்கு அதிகமாகவே நம்பி ஏவி.எம் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்... ரஜினி அவர் ரசிகர்களை ஏமாற்றவில்லை.. ரசிகர்களும் கல்லாக் கட்ட தங்கள் உதவியைச் செய்ய தவறவில்லை.
எனக்கும் ரஜினியைப் பிடிக்கும்.. ரஜினியை ரசிப்பவன் என்ற முறையில் சொல்லுகிறேன்...
சிவாஜி முடிந்து வெளியே வரும் போது.. ஒரு சின்னப் பையன்.. எட்டு பத்து வயதிருக்கும்..அவன் தந்தையிடம் " அப்பா ரஜினி என்னமா அடிக்கிறார்.. சும்மா பறந்து பறந்து ட்சூயும் .. ட்சூயும் அப்படின்னு... கூல்ல்ல்ல்ல்ல்"
இதே தான் இதே தான் இருபது வருடத்துக்கு முன் நான் என் அப்பாவிடம் ரஜினி பார்த்து ஆச்சரியப்ப்பட்டுச் சொன்னது.. இருபது வருடங்கள் தாண்டியும் ஒவ்வொரு முறையும் ரஜினி படம் வரும் போது எனக்குள் இருக்கும் அந்த சிறுவன் ரஜினியால் தட்டி எழுப்பப்படுகிறான்.. ரஜினி மேஜிக் பார்த்து ஆச்சரியப்படுகிறான்...

இந்தக் கருத்தை நம்ம பதிவுலகத்தில் இளவஞ்சி முதல் என்னையும் சேர்த்துப் பலர் சொல்லியாச்சி..ரஜினி படங்கள் மீதான எங்கள் ஈர்ப்புக்கு காரணம் இது தான்...
ITS GOOD TO BE A CHILD AGAIN...THANKS TO RAJINI BRAND ENTERTAINMENT
ஹாலிவுட்க்கு ஜேம்ஸ் பாண்ட், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் இப்படி பல சூப்பர் ஹீரோக்கள்... உலகெங்கும் ரஜினி ரசிகர்களுக்கு எல்லாம் கலந்த ஒரே வடிவில் சூப்பர் ஹீரோவாக ரஜினிகாந்த்...
இந்த பதிவினை ஒரு விம்ரசனமாக எழுதாமல் சிவாஜி ரஜினி குறித்தான என் பார்வைகளாக மட்டுமே பதிவு செய்துள்ளேன்...
இப்போ நாலு பகுதியாகக் கேட்டு வந்த சிவாஜி எப்படி? கேள்விக்கான பதிலைப் பார்ப்போமா..
இணையம் பத்திரிக்கை எனப் பல இடங்களில் சிவாஜி விமர்சனங்களில் நீங்கள் படித்த வரிகள் தான் .. நானும் வழிமொழிகிறேன்.. சிவாஜி நோ லாஜிக்.. ஒன்லி சூப்பர் ஸ்டார் மேஜிக்
பாருங்கள் குடும்பத்தோடு... மகிழுங்கள்....ஓ.க்கே இத்தோடு சிவாஜி கச்சேரி ஸ்டாப்....
6 comments:
along with illavanji i love you too chennai kacheri.....
rajini veriyan
தேவ்..
//இருபது வருடங்கள் தாண்டியும் ஒவ்வொரு முறையும் ரஜினி படம் வரும் போது எனக்குள் இருக்கும் அந்த சிறுவன் ரஜினியால் தட்டி எழுப்பப்படுகிறான்.. ரஜினி மேஜிக் பார்த்து ஆச்சரியப்படுகிறான்...
//
அழகா சொல்லியிருக்க...
//இந்தக் கருத்தை நம்ம பதிவுலகத்தில் இளவஞ்சி முதல் என்னையும் சேர்த்துப் பலர் சொல்லியாச்சி..ரஜினி படங்கள் மீதான எங்கள் ஈர்ப்புக்கு காரணம் இது தான்...
//
:-)
// சிவாஜி நோ லாஜிக்.. ஒன்லி சூப்பர் ஸ்டார் மேஜிக் //
'நச்'சுன்னு இருக்கு! :)
//" அப்பா ரஜினி என்னமா அடிக்கிறார்.. சும்மா பறந்து பறந்து ட்சூயும் .. ட்சூயும் அப்படின்னு... கூல்ல்ல்ல்ல்ல்"//
அப்படி குழந்தையா மாறிடுர நேரன் சிவாஜி பார்த்த போது. பதிவே போட்றேன் தேவ்
//இருபது வருடங்கள் தாண்டியும் ஒவ்வொரு முறையும் ரஜினி படம் வரும் போது எனக்குள் இருக்கும் அந்த சிறுவன் ரஜினியால் தட்டி எழுப்பப்படுகிறான்//
//இந்தக் கருத்தை நம்ம பதிவுலகத்தில் இளவஞ்சி முதல் என்னையும் சேர்த்துப் பலர் சொல்லியாச்சி..ரஜினி படங்கள் மீதான எங்கள் ஈர்ப்புக்கு காரணம் இது தான்...//
எனக்கும்தான்
ITS GOOD TO BE A CHILD AGAIN...THANKS TO RAJINI BRAND ENTERTAINMENT
-Yes
நான்கு பகுதிகளையும் ஒரு வரி விடாமல் வழிமொழிகிறேன் :))
கலக்கல் தேவ்!
தேவ்,
என்னோட 1/4 பகுதி analysis. ரஜினியோட வெற்றிக்கும் புகழுக்கும் காரணம் அவரோட நடிப்போ, ஸ்டைலோ, ஊடகங்களோ, ரசிகர்களோ இல்லை. இவை மட்டும் இருக்கிற எல்லோராலும் இந்த அளவு உயரத்தை அடைய முடியுமா? இப்போ ஒரு interview ல அமீர்கான் நல்லா சொல்லியிருந்தார். "He is a winner of hearts without trying to win your heart. The camera somehow catches the real goodness in him". அதோட அவரிடம் இயல்பாய் இருக்கிற அசாத்திய தன்னம்பிக்கை. அவர் படத்தில ஹீரோவா இந்த அளவு வெற்றியடைய காரணம் நிஜத்திலயும் ஒரு ஹீரோவா இருக்கிறதாலதான் இருக்கலாம்.
சிவாஜியோடையாவது ரஜினி 30 வயது இளைஞனா நடிக்கிறத நிப்பாட்டனும். நாம Sholay பார்த்த மாதிரி, இப்போ ஒரு தமிழ் படத்தை Hindi belt ல வெற்றிகரமா ஓட்டி ஒரு barrier ஐ உடைச்சிட்டார். அடுத்தாப்ல ஒரு 50 வயது மனிதாலும் ஹீரோவா இருக்க்க முடியும்னு காட்டி இன்னோரு barrier ஐ உடைக்க ரஜினியால முடியும். அவரை பார்த்தீங்கன்னா சொல்லுங்க!!
படத்தை பத்தி என்னோட விமர்சனம்: சங்கர் ஏமாற்றவில்லை. எதிர்பார்ததை போலவே வெத்து மசாலா. அவரோட எந்த படமும் இதுவரை பிடிச்சதில்லை. பாட்டுகளை தவிற. ரஜினியோட சூயிங்கம், காசை சுண்டுற ஸ்டைலோ, மிருதங்க சத்தத்தோட தலையை தட்டுற மொட்டை பாஸ் வேஷமோ (Stills were super though!) எதுவுமே பிடிக்கலை. ஆனாலும் ரஜினிக்காக பார்த்தேன். விசிலடிச்சேன். And had a good time with my kids!
.
இதோட சிவாஜியை follow பணறதை நிப்பாட்டிக்கிறேன். 2008 வரை. வேலையும் பார்க்கனும்ல.
சுவாமி
Post a Comment