Saturday, December 15, 2007

PIT போட்டி டிசம்பர் மாதம்

போட்டிக்கு இன்னிக்கு தானே லாஸ்ட் அலுவலக ஆப்புகளையும் மீறி களத்தில் குதிச்சு ஒரு உள்ளேன் அய்யா வைக்க வந்துட்டோம்ல்லா...

திண்டிவனம் ஓட்டிய பகுதியில் சாலைப் பயணத்தின் போது எடுத்தப் படம்.

ஆகாயச் சூரியனின் அப்சரஸ் காதலி இந்த மலர் தானோ...



ஒரு காதலி காத்திருக்காப் பாருங்க மேலே... இங்கே மொத்தக் காதலிகளும் பூத்திருக்க... சூரியனுக்கே வியர்த்திருக்கும் நிச்சயம் அப்படி எல்லாம் பீல் பண்ணி எடுத்தப் படம் இது..







தென்னம்பிள்ளைப் பூத்திருக்கு... நம்ம கேமராவுக்கு அதுவும் புடிச்சிருக்கு



தரையில் தவழும் ரோசாப்பூக்கள்


22 comments:

Anonymous said...

யப்பா தேவ் போட்டோ எடுக்க போகிறேன் என்ற சரி, அந்த பிளவர்வாஸ் கவுத்து போட்டு தண்ணி எல்லா கொட்டி உங்க கலை தாகத்துக்கு அளவே இல்லையா?

Anonymous said...

ஏன் சமிந்தா வாஸ் போட்டோ எடுக்கவில்லை, பிளவர் வாஸ் போட்டோ மட்டும் எடுக்குறீங்க?

கோவி.கண்ணன் said...

குட்டி குட்டி பட்டு சூரியன்களின் படங்கள் அழகு !

குசும்பன் said...

தேவ் அண்ணா போட்டோ எல்லாம் அருமை!!!

குசும்பன் said...

கோவி கண்ணன் இப்படியா தேவ் பதிவில் கும்மி அடிப்பீங்க!!!

கோவி.கண்ணன் said...

//குசும்பன் said...
கோவி கண்ணன் இப்படியா தேவ் பதிவில் கும்மி அடிப்பீங்க!!!
//

என் பதிவுக்கு 'வா'னு கூப்பிடுற விளம்பர உத்தியா ?

நான் கும்மி அடிக்கலை சாமி !

Anonymous said...

சோளக் கொல்லை பொம்மையைக் காணும்.
:(

Anonymous said...

செந்தூரப் பூவே செந்தூரப் பூவே...சில் என்ற காற்றே

என் தேவ் எங்கே ... என் தேவ் எங்கே..நீ கொஞ்சம் சொல்வாயோ...

செல்லி said...

ஆகா சூரிய காந்திப் பூக்கள் அழகு!
என் பதிவிலும் வித்தியாசமா பூக்கள் பூத்திருக்கு.

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் அண்ணாத்த :)

Unknown said...

//பிளவர் வாஸ் சொந்தகாரன் said...
யப்பா தேவ் போட்டோ எடுக்க போகிறேன் என்ற சரி, அந்த பிளவர்வாஸ் கவுத்து போட்டு தண்ணி எல்லா கொட்டி உங்க கலை தாகத்துக்கு அளவே இல்லையா?//

ஆமாண்ணே வாஸ்ல்ல தண்ணீ புடிச்சு கலைத் தாகம் தீர குடிக்கலாம்ன்னு தான் கவுத்துப் போட்டேண்ணே..

Unknown said...

//சமிந்தா வாஸ் சொந்தகாரண் said...
ஏன் சமிந்தா வாஸ் போட்டோ எடுக்கவில்லை, பிளவர் வாஸ் போட்டோ மட்டும் எடுக்குறீங்க?//

அவர் போட்டோ எடுத்தா ஆயுசு குறைஞ்சுரும்ன்னும் பயப்படுறார்ங்கோ

Unknown said...

//கோவி.கண்ணன் said...
குட்டி குட்டி பட்டு சூரியன்களின் படங்கள் அழகு !//

நன்றி கோவியாரே

Unknown said...

//குசும்பன் said...
தேவ் அண்ணா போட்டோ எல்லாம் அருமை!!!//

ம்ம்க்கும் அடுத்தப் பதிவு என்ன புகைப்படப் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடுவது எப்படின்னா....

செய்ங்க அய்யா நல்லாச் செயங்க...:))))

Unknown said...

//குசும்பன் said...
கோவி கண்ணன் இப்படியா தேவ் பதிவில் கும்மி அடிப்பீங்க!!!//

சிபிஐ விசாரிச்சுட்டு வேற ஆள் பேரை இல்லச் சொல்லுறாங்க...:))))

Unknown said...

//கோவி.கண்ணன் said...
//குசும்பன் said...
கோவி கண்ணன் இப்படியா தேவ் பதிவில் கும்மி அடிப்பீங்க!!!
//

என் பதிவுக்கு 'வா'னு கூப்பிடுற விளம்பர உத்தியா ?

நான் கும்மி அடிக்கலை சாமி !//

குசும்பர் இப்படி எல்லாம் செய்வாரே... அடுத்தப் பதிவு இதைப் பத்தி தான் போடுவாரோ

பதிவை விளம்பரப் படுத்த 16 வழிகள்

Unknown said...

//அழகான ராட்சசி said...
சோளக் கொல்லை பொம்மையைக் காணும்.
:(//

ஆகா முதல்வன் கிட்ட கம்ப்ளையின்ட் கொடுப்போமா.. அவர் நம்பரைக் கொஞ்சம் சொல்லுங்க

Unknown said...

//ஸ்ரீ தேவி said...
செந்தூரப் பூவே செந்தூரப் பூவே...சில் என்ற காற்றே

என் தேவ் எங்கே ... என் தேவ் எங்கே..நீ கொஞ்சம் சொல்வாயோ...//

மயிலு அம்மணி இல்லாதப் பூவுகிட்ட போய் விசாரிச்சா எப்படி? ஒரு ரோசா.. ஒரு மல்லி... இப்படி விசாரிக்கணும்... புரியுதா

Unknown said...

//செல்லி said...
ஆகா சூரிய காந்திப் பூக்கள் அழகு!
என் பதிவிலும் வித்தியாசமா பூக்கள் பூத்திருக்கு.//

நன்றிங்க செல்லி .. கட்டாயம் உங்கப் பதிவு பூக்களையும் வந்து ஒரு எட்டு பாத்துட்டாப் போச்சு

Unknown said...

//நாகை சிவா said...
வாழ்த்துக்கள் அண்ணாத்த :)//

நன்றிங்க புலி தம்பி

cheena (சீனா) said...

ரோஜாவை விட சூர்யகாந்திப் பூ அழகாக, அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள்

Unknown said...

//cheena (சீனா) said...
ரோஜாவை விட சூர்யகாந்திப் பூ அழகாக, அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள்
//

நன்றிங்க சீனா

tamil10