Tuesday, January 30, 2007

கமல்ஹாசனின் கோலங்கள்

வணக்கம் மக்கா,

கல்லிலே கலை வண்ணம் கண்டான் அப்படின்னு ஒரு பழையப் பாட்டு இருக்கு கேட்டுருக்கீங்களா..

இவரைப் பாருங்க...தன்னிலே கலை வண்ணம் கண்டான் அப்படின்னு பாடலாம் போல கீதுப்பா...
நடிப்புக்காக தன்னை ஓயாது செதுக்கிக் கொள்ளும் கலைஞானி கமல்ஹாசனுக்கு கச்சேரியின் ஸ்பெஷல் சல்யூட்...தசாவதாரப் படங்கள் உங்கள் பார்வைக்கு

43 comments:

வெட்டிப்பயல் said...

வாவ் கலக்கல்...

கமல ஹாசனை யாராலும் அடித்து கொள்ள முடியாது என்று தசவதாரம் நிருபிக்கும்...

அனுசுயா said...

கமல் கமல்தான் எப்பவுமே. :)

மங்கை said...

மற்றுமொரு மனி மகுடம் இந்த கலைஞனுக்கு...

கார்த்திக் பிரபு said...

padam kilapudhu innum niraya podunga indha madhiri

ecr said...

சூப்பர்!

போட்டோவே மிரட்டலா இருக்கே!

அப்ப படம்?

ஜொள்ளுப்பாண்டி said...

கெட்டப்புன்னாலே அது கமலுதான் !!

Venkat said...

For Him : World wide fans. For Us : world class acting

இலவசக்கொத்தனார் said...

அந்த கடைசிப்படம் கடவுள் பாதி மனிதன் பாதி மாதிரி இருக்கே. படம் அப்படி இல்லாம இருந்தா சரி!

Prasram said...

திறமையான நடிகர் ... வரலாறு படைக்கும் (அஜித்தை சொல்லல) கலைஞர் ...

G.Ragavan said...

படங்கள் நன்றாக வந்துள்ளன.பெரிய வேறுபாடு தெரியாத அளவிற்கு உள்ளன. மிக நன்று. தசாவதாரத்தை எதிர்பார்க்கிறேன்.

ஜி said...

தசாவாதாரம் படத்துக்கும் அருமையான விளம்பரம்...

கமல அடுச்சுக்க கமல்தான் இனி பொறந்து வரணும் :)

வல்லிசிம்ஹன் said...

கோலங்கள் பிரமாதம்.

வெளிகண்ட நாதர் said...

ஏன் தான் உடலை, உருவத்தை, வருத்தணுமோ??? இந்த சிரமங்களில்லாமல் நடிக்க தெரியாதா??

மனதின் ஓசை said...

கலக்கராருய்யா... கமல் கமல்தான்...

karthikeyan said...

the third still is definitely fake..

Bala (Karthik) said...

The third still is fake.Morphed

தேவ் | Dev said...

//கமல ஹாசனை யாராலும் அடித்து கொள்ள முடியாது என்று தசவதாரம் நிருபிக்கும்... //

வெட்டி - தசாவதாரம் வெற்றி பெற வேண்டும் என்பது என் ஆவலும் கூட.

தேவ் | Dev said...

வாங்க அனுசுயா,


//கமல் கமல்தான் எப்பவுமே. :)
//

கமல் கமல் தான் நானும் வழிமொழிகிறேன் :)

தேவ் | Dev said...

//மற்றுமொரு மனி மகுடம் இந்த கலைஞனுக்கு...//


வாங்க மங்கை, உங்கள் வாக்கு பலிக்கட்டும்.. படம் வெல்லட்டும்.

தேவ் | Dev said...

//padam kilapudhu innum niraya podunga indha madhiri //


சொல்லிட்டீங்க இல்ல கார்த்தி.. உங்கள் விருப்பம் கண்டிப்பா நிரைவேற்றபடும்.

தேவ் | Dev said...

//சூப்பர்!

போட்டோவே மிரட்டலா இருக்கே!

அப்ப படம்? //


வாங்க ECR வரட்டும் பார்த்துட்டுச் சொல்லுவோம்

தேவ் | Dev said...

//கெட்டப்புன்னாலே அது கமலுதான் !! //

பாண்டி அது தானே உலக நாயகனின் தனி டேலண்ட்.

தேவ் | Dev said...

//For Him : World wide fans. For Us : world class acting //

வாங்க வெங்கட், Thats exactly what all cinema fans expect from him

தேவ் | Dev said...

//அந்த கடைசிப்படம் கடவுள் பாதி மனிதன் பாதி மாதிரி இருக்கே. படம் அப்படி இல்லாம இருந்தா சரி! //


ஆள வந்து கீழே விழுந்த படம் தானே அது..!!!ரைட்டா கொத்ஸ் கிலி கிளப்பாதீங்கய்யா

தேவ் | Dev said...

//திறமையான நடிகர் ... வரலாறு படைக்கும் (அஜித்தை சொல்லல) கலைஞர் ... //

வாங்க பிரஸ்ராம் ( கரெக்ட் தானே)

திறமையான நடிகர்- ரொம்ப சரி

ஒரே வரியிலே தல. கலைஞர் ந்னு எல்லாரையும் கூப்பிட்டுட்டீங்க.. :)))

தேவ் | Dev said...

//படங்கள் நன்றாக வந்துள்ளன.பெரிய வேறுபாடு தெரியாத அளவிற்கு உள்ளன. மிக நன்று. தசாவதாரத்தை எதிர்பார்க்கிறேன். //

ஜி.ரா. அப்போ மகரந்தத்துல்ல தசவாதாரம் விம்ர்சனம் படிக்க நான் ரெடிங்கண்ணா

தேவ் | Dev said...

//தசாவாதாரம் படத்துக்கும் அருமையான விளம்பரம்...//

இது இலவச விளம்பரம் தான் ஜி.:)

//கமல அடுச்சுக்க கமல்தான் இனி பொறந்து வரணும் :) //

கமலை எதுக்குங்க அடிக்கணும்.. அடிக்கணும்ன்னா சங்கம் பக்கம் வாங்க தல தயாரா இருக்கார்.:)

தேவ் | Dev said...

//கோலங்கள் பிரமாதம். //

வாங்க வல்லிசிம்ஹன்,

ரங்கோலின்னு சொல்லுங்க :)

தேவ் | Dev said...

//ஏன் தான் உடலை, உருவத்தை, வருத்தணுமோ??? இந்த சிரமங்களில்லாமல் நடிக்க தெரியாதா??
//
வாங்க வெளிகண்டநாதர்,

நீங்க கேட்பதும் நியாமானக் கேள்வி தான்.. ஆனால் உடலை வருத்தி கமல் படும் கஷ்ட்டம் அவரது அதிகப் படியான தொழில் ஆர்வத்தைக் கட்டுகிறது.. அது நிச்சயம் பாராட்டுக்குரியதே எனப்து என் கருத்து.

தேவ் | Dev said...

//கலக்கராருய்யா... கமல் கமல்தான்...//

:))

தேவ் | Dev said...

//the third still is definitely fake.. //


well bala let us till the film hits the screen then we will know the answer to what u say... hold ur breath till then :)

அருட்பெருங்கோ said...

அவதாரம் தான் போங்கள்...
படம் எப்போ வருது?

உங்கள் நண்பன் said...

கலைஞானி, உலக நாயகன்,சூப்ப்ர் ஆக்டர் பத்மஸ்ரீ, கமலஹாசனின் தசாவதார போட்டோக்களை போட்டு கமலஹாசனின் ரசிகர் என்ற புதிய அவதாரத்தை எடுத்திருக்கும் நண்பர் தேவு விற்க்கு நன்றி!

நானும் தசாவதாரம் பார்க்க(தியேட்டரில்)ஆர்வமாக உள்ளேன்!


அன்புடன்...
சரவணன்.

தேவ் | Dev said...

//அவதாரம் தான் போங்கள்...
படம் எப்போ வருது?//

அருட்பெருங்கோ நீங்க கமலைப் பாராட்டுறீங்களா இல்லை நாசர் எடுத்தாரே அவதாரம்ன்னு ஒரு படம் அதைச் சொல்லி கலாய்க்குறீங்களா? புரியல்லயே

//படம் எப்போ வருது? //

சித்திரை வெளியீடு எனக் கேள்வி..!!!???

தேவ் | Dev said...

//கலைஞானி, உலக நாயகன்,சூப்ப்ர் ஆக்டர் பத்மஸ்ரீ, கமலஹாசனின் தசாவதார போட்டோக்களை போட்டு கமலஹாசனின் ரசிகர் என்ற புதிய அவதாரத்தை எடுத்திருக்கும் நண்பர் தேவு விற்க்கு நன்றி!//

வாய்யா சரா பாசமலரே ஏன் இப்படி கொளுத்திப் போடுற.. நீ இல்லாம அண்ணனுக்கு ஒரு கை உடைஞ்ச மாதிரி ஆயிடுச்சுப்பா..

தம்பி கலைஞானியை நான் நிச்சயம் ரசிப்பேன்... ஆனா ரசிகன்னு சொல்லணும்ன்னா அது அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே !!!

//நானும் தசாவதாரம் பார்க்க(தியேட்டரில்)ஆர்வமாக உள்ளேன்!//
அது என்ன தியேட்டர்ன்னு போட்டு அடைப்புக் குறி?

பச்சப்புள்ள said...

கமல்னா யாரு ? நான் எப்பவும் டாம் & ஜெர்ரி தான் பாப்பேன்.

Gobinath said...

சூப்பர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

U.P.Tharsan said...

அடடா படம் எப்ப வரும்?

தேவ் | Dev said...

//கமல்னா யாரு ? நான் எப்பவும் டாம் & ஜெர்ரி தான் பாப்பேன். //

பச்சப்புள்ள நீங்க மெய்யாலுமே பச்சப்புள்ளத் தான் நான் ஒத்துகிடுறேன்.. :)))

தேவ் | Dev said...

வாங்க கோபிநாத்... ,

//சூப்பர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!! //

நன்றி

தேவ் | Dev said...

//அடடா படம் எப்ப வரும்?//

வாங்க தர்சன்,

சித்திரையில் முத்திரைப் பதிக்கலாம் தசவாதாரம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

உங்கள் நண்பன் said...

//வாய்யா சரா பாசமலரே ஏன் இப்படி கொளுத்திப் போடுற.. //

எப்படியாவது சிக்க வச்சிரலாம்னு பார்த்தா தேவு தப்பிச்சிகிட்டே இருக்கிறாரே! இன்னொரு சந்தர்ப்பம் வராமலா போயிடும், அப்போ வச்சிக்கிறேன் என் (கோவை)கச்சேரிய..:))

//நீ இல்லாம அண்ணனுக்கு ஒரு கை உடைஞ்ச மாதிரி ஆயிடுச்சுப்பா//

பாசக்காரப் பய... வந்துட்டோம்ல
இனி சமாய்ச்சிடுவோம்!

(யாருங்க அது இனி ரெண்டு கையும் உடைஞ்ச மாதிரி ஆயிடும்னு சொல்லுரது...?):)))))))))

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10