Tuesday, December 19, 2006

சிவாஜியின் மகா அவதாரம்!!!


என்னச் சொல்ல?
தலைவா போட்டோப் பார்த்தே பிகிள் அடிக்க வைக்குறீயே!!!!!!!

15 comments:

Vicky said...

தேவ்,

காலையிலிருந்தே இந்த Picதான் Fwd mailகளாக வந்து கொண்டேயிருக்கிறது.

எனக்கும் இன்னும் நம்ம பசங்களின் photoshop gimmickனு doubtஆவே இருக்கு ;)

G.Ragavan said...

தேவு...இதுதான் சிவாஜி படமா? ம்ம்ம்...ஷங்கர் தன்னோட தெறமையெல்லாம் காட்டுறாருன்னு நெனைக்கிறேன். படத்த நம்பிப் பாக்கலாம் போலத் தெரியுது.

இராம் said...

சூப்பரு.................... :-))))

மனதின் ஓசை said...

:-) thalaivar kalakkuraaru....

தேவ் | Dev said...

//காலையிலிருந்தே இந்த Picதான் Fwd mailகளாக வந்து கொண்டேயிருக்கிறது.

எனக்கும் இன்னும் நம்ம பசங்களின் photoshop gimmickனு doubtஆவே இருக்கு ;) //

விக்கி,

விசாரிச்ச வரையிலே படம் ஜித்து வேலையில்லன்னு தான் தெரியுது..

இந்தக் காட்சி சிவாஜியில் தலைவரின் அறிமுக காட்சியாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறதாம்..

எந்த அளவுக்கு உண்மையோ தெரியல்ல.. :)

தேவ் | Dev said...

//தேவு...இதுதான் சிவாஜி படமா? ம்ம்ம்...ஷங்கர் தன்னோட தெறமையெல்லாம் காட்டுறாருன்னு நெனைக்கிறேன். படத்த நம்பிப் பாக்கலாம் போலத் தெரியுது.//

அங்கிட்டு இங்கிட்டு எல்லாம் கேட்டு வந்த செய்தி சொல்லும்படி பார்த்தாப் படம் டூப்பு இல்லன்னு தான் தெரியுது...

ஒரு நல்ல படமா அமையும் என்று நம்புவோமாக :)

தேவ் | Dev said...

//சூப்பரு.................... :-)))) //

அதே அதே கலக்கல்ஸ்

தேவ் | Dev said...

//:-) thalaivar kalakkuraaru.... //

அட ஆமாப்பா ஆமா

Anonymous said...

Photo paathu kannu koosuthe ;) rasigai

dubukudisciple said...

இது தான் அறிமுக காட்சியா இருக்குமோ???
இருக்கலாம்... தலைவர் அப்ப்டியே மொட்டையா ஒடி வருவர்ரு!!! அப்போ வானத்துலேர்ந்து விக் வந்து நம்ம தலைவர் மேல விழ அவரு அப்ப்டியே சிவாஜியா மாறிடுவாருங்க!!! எப்படி கற்பனை??? நல்லா இருக்கா??

தேவ் | Dev said...

//Photo paathu kannu koosuthe ;) rasigai //


சூரியனை வெறும் கண்ணாலப் பாக்க நினைச்சா கண்ணு கூசும்ன்னு கேள்விப் பட்டிருக்கேன்...
எங்க சூப்பர் ஸ்டாரும் சூரியன் மாதிரின்னு சொல்ல வர்றீங்களா?

தேவ் | Dev said...

//இது தான் அறிமுக காட்சியா இருக்குமோ???
இருக்கலாம்... தலைவர் அப்ப்டியே மொட்டையா ஒடி வருவர்ரு!!! அப்போ வானத்துலேர்ந்து விக் வந்து நம்ம தலைவர் மேல விழ அவரு அப்ப்டியே சிவாஜியா மாறிடுவாருங்க!!! எப்படி கற்பனை??? நல்லா இருக்கா?? //

வாங்க டுபுக்கு சிஷ்யரே..

எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க....

சிவாஜியை லொள்ளு சபாவில்ல எடுப்பாய்ங்க இல்ல அப்போ ஒங்க இந்த் ஐடியாவை அவிங்ககிட்டச் சொன்னா கண்டிப்பாக் கிளப்பிருவாயங்க... ஆனா இப்படி முன்னாடியே லொள்ளு பண்ணீங்கன்னா வேற மாதிரி கிளப்பிற போறாயங்க நம்ம தலைவர் ரசிகர்கள்

Anonymous said...

I heard that this snap was taken by mobile camera.
thaliva padatha seekeeramaaa release pannedunga, illana pullinga irrukura avasarathula padath directava mobila release panniduvanuga ungalukku munndadi....

இலவசக்கொத்தனார் said...

//இந்தக் காட்சி சிவாஜியில் தலைவரின் அறிமுக காட்சியாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறதாம்..//

கொஞ்ச நாள் முன்னாடி வேற ஒருத்தர் பதிவுல, இது க்ளைமேக்ஸ் காட்சி அப்படின்னு சொன்னாரு?

நடத்துங்கப்பா!

Anonymous said...

//

//இந்தக் காட்சி சிவாஜியில் தலைவரின் அறிமுக காட்சியாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறதாம்..//

கொஞ்ச நாள் முன்னாடி வேற ஒருத்தர் பதிவுல, இது க்ளைமேக்ஸ் காட்சி அப்படின்னு சொன்னாரு?

//

இது அப்பா ரஜினி வில்லன்களால் உயிர் துறக்க மகன் ரஜினி வந்து பெரிய ஆளா ஆவது தான் கதை.

- உண்மை

tamil10