Thursday, June 18, 2009

டேடிஸ் டே - யார் டேடி நம்பர் 1

மதர்ஸ் டே கொண்டாட்டம் கொஞ்ச வருசத்துக்கு முந்தி தான் ஆரம்பிச்சதா நினைப்பிலிருக்கு...ஆனா மேலை நாடுகளில் எல்லாம் அதெல்லாம் பல காலமாய் இருக்கும் சமாச்சாரமாம்..இப்போ தந்தைகுலங்களுக்கும் ஒரு நாள் இருக்குன்னு தெரிய வ்ந்துருக்கு... இந்த வருசம் வட இந்திய இணையங்கள் எல்லாவற்றிலும் வாரணம் ஆயிரம் பீலிங்க்ஸா நிறைஞ்சு கிடக்கு....

எங்கு பார்த்தாலும் டேடி டேடி தான்.....

தமிழ் திரையுலகமும் தவமாய் தவமிருந்து... அபியும் நானும்..அப்படின்னு சமீபக் காலமாய் தந்தையர்களுக்கு தன்னாலே ஆன மரியாதையைக் கொடுத்து விட்டது...

தமிழ் பதிவுலகம் மட்டும் சும்மா இருந்தா எப்படி.... தமிழர்களுக்கு மிகவும் பிடித்த டேடிகளைப் போற்றி நாமளும் டேடிஸ் டே கொண்டாடலாம் வாங்க...
2016ல்ல நான் தான் டேடி நம்பர்.. அது வரைக்கும் தாடி நம்பர் 1...
இவர் டேடி நம்பர் 1 ஆகணும்ன்னு நம்மளை தெரு கோடியிலே நம்பர் 1 போக வெச்சுருவாரு போல இருக்கே...


இந்த டேடியை அடிச்சுக்க யாரும் இல்லங்கோவ்.... இவர் தான் உலகத் தமிழ் டேடிகளில்.....
.
.
.
.
டேடி நம்பர் 1 ......
.
.
.
.
.
.
.


ஓ.கே.. இப்போ தமிழ் கூறும் நல் பதிவுலகத்து பதிவர்களே வாசகர்களே... எல்லாரும் அவங்க அவங்க டேடிகளை வணங்கி வாழ்த்தி இனிதே டேடிஸ் டே கொண்டாடுங்க....
HAPPY DADDY's DAY!!!!!!

8 comments:

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நோ நோ நோ
இந்த டாடி எல்லாம் விட்டுத் தள்ளுங்க!
இவிங்கள விட பெரிய தில்லாலங்கடியான சென்னைக் கச்சேரி டாடியாகப்பட்ட எங்க தேவ் அண்ணா கூட சமீபத்திய டாடி தான்! இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்-ண்ணா! :)

கோபிநாத் said...

ஆகா...கடைசி டேடி தான் கலக்கல் ;))

தினேஷ் said...

என்னைக்குப்பா டாடி டே ...

Unknown said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ஆயில்ஸ் !!!!

Unknown said...

வாங்க ஆன்மீக டேடி... தேங்க்ஸ்ங்கோ..... ( இந்த குசும்புக்கு ஒண்ணும் கொறச்சல் லேது உங்களுக்கு)

Unknown said...

அந்த டேடி ஆல்வேஸ் கலக்கல் தான்... எத்தனை பேருக்கு டேடி அவரு...சும்மாவா

Unknown said...

நேத்து தான் டேடிஸ் டே..அதாவது ஜூன் 21..அடுத்த வருசம் டாட்டர்..சன் எல்லா டேயும் வரும்...உசார் ஆகிக்கோங்க...

tamil10