விவாஜி வெற்றி வரிசையில் தமிழ் பதிவுலகம் அதிர.....
நாயகன் பிரபல பதிவர் சிபிகுமார்.....
நம்ம ஆயில்ஸ்....
குசும்பன்....
அபி அப்பா...
இளா....
இவர்களுடன் உங்கள் பாசத்துக்குரிய கே.ஆர்.எஸ் கலக்கப் போகும்
கச்சேரி பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும்
இது ஒரு தேவ் படைப்பு
உங்களுக்காக பாடல் வரிகள் இன்று முதல் தமிழ் பதிவுலகின் திக்கு எட்டிலும்
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
உறங்கும் பதிவு கதறி அழட்டும்
போடும் மொக்கையில் பதறி எகிறட்டும்
பின்னூட்டக் கயமை மீண்டும் வரட்டும்
கும்மி தொடங்கட்டும்
மல்டிபிள் ஐடி ஆட்டம் அதிரட்டும்
அனானி கமெண்ட் அள்ளி தெளிக்கட்டும்
பின்நவீனத்துவம் பின்னாலே புரியட்டும்
மொக்கையே ஜெயிக்கடும்
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
ரிசசெசன் என்ன ப்ரொபசன் என்ன
மொக்கைக்கு முடிவே இல்லை
எல்லாமே மொக்கை என்றால்
கவலைகள் எதுவும் இல்லை
பதிவிடும் நேரம் மட்டும் மொக்கையென்று தேங்கிடாதே
அதை படிக்கும் போதும் மொக்கை தான்னு மறந்திடாதே
உருப்படின்னு எதுவுமில்லை
மொக்கைப் போட்டபின் வேற சூனியமில்லை... மொக்கையே
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
கும்மிகள் தீருமட்டும் போடுவதா மொக்கையாகும்
அனானி ஆட்டமெல்லாம் பதிவுலக புது நீதியாகும்
குரூப்பான கும்மியெல்லாம் கொஞ்ச நாளில் வீழும் வீழும்
மொக்கையாலே சேரும் கும்மி எந் நாளும் வாழும் வாழும்
ரூல்ஸ்ன்னு மொக்கைக்கு இல்ல
புல்மீல்ஸ்ன்னா எப்பவும் கூட்டம் உண்டு மொக்கை போடவே
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
கதறும் மொக்கைகள் தொலைந்தது என்ன
அதிரும் அனானிகள் ஒழிந்தது என்ன
பின்னூட்டக் கயமை முடிந்ததது என்ன
பதிவுலகே என்ன
நேற்றைய கும்மி திரும்புவது என்ன
இன்றைய குசும்பு மயங்குவது என்ன
லொள்ளும் ஜொள்ளும் கலப்பது என்ன
சொல் சொல் பதிலென்ன
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
-சிறப்பு நன்றி நம்ம ஆயில்ஸ்
12 comments:
) பாட்டு சூப்பர்!
ஹிஹி
ஸ்டில்லும்தான்!
ஆஹா ரெஸ்ட் எடுத்திக்கிட்டிருந்த சிங்கம் கிளம்பிடுச்சேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :))
//நம்ம ஆயில்ஸ்....//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ரிசசெசன் ஆப்புல நானும் உண்டா !
//மொக்கையாலே சேரும் கும்மி எந் நாளும் வாழும் வாழும்//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :))))
//விவாஜி வெற்றி வரிசையில் தமிழ் பதிவுலகம் அதிர//
சிங்கம் கெளம்பிருச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சே! :)
//இது ஒரு தேவ் படைப்பு//
இப்போ என்னா சொல்ல வரீங்கண்ணே?
//கதறி அழட்டும்
பதறி எகிறட்டும்
மீண்டும் வரட்டும்
கும்மி தொடங்கட்டும்
ஆட்டம் அதிரட்டும்
அள்ளி தெளிக்கட்டும்
பின்னாலே புரியட்டும்
மொக்கையே ஜெயிக்கடும்//
Pl del my earlier comment.
இப்போ நல்லாவே புரிஞ்சிரிச்சி! :)
//நேற்றைய கும்மி திரும்புவது என்ன
இன்றைய "குசும்பு" மயங்குவது என்ன//
இதுல குசும்பனுக்கு ஏதாச்சும் மெசேஜ் இருக்கா? :)
"குசும்பன்" மயங்குவது என்ன? யார் கிட்ட என்னான்னு மயங்கினாரு?
ஒரிஜினலைவிட இந்த பாட்டு தான் ஜூப்பரு.. :)
அடுத்த காட்சிகள் சீக்கிறம் வரட்டும்.. :)
தூங்கின சிங்கத்தை சொரண்டி விட்டது யாருப்பா??????????????
இனி கச்சேரி களை கட்டும்!!!!
நமக்கு யாவாரம் டல் ஆகிட கூடாதூ ஆண்டவா!!!
//மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
கதறும் மொக்கைகள் தொலைந்தது என்ன
அதிரும் அனானிகள் ஒழிந்தது என்ன
பின்னூட்டக் கயமை முடிந்ததது என்ன
பதிவுலகே என்ன
நேற்றைய கும்மி திரும்புவது என்ன
இன்றைய குசும்பு மயங்குவது என்ன
லொள்ளும் ஜொள்ளும் கலப்பது என்ன
சொல் சொல் பதிலென்ன
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ//
அருமை.அருமை.
மறுபடியும் கோதாவுல குதிங்க. தொடரட்டும் பதிவுகள்.
எல்லாரும் பாட்டு நல்லா இருக்குன்னு கமெண்டி இருக்காங்க, ஆமோதிக்கிறேன்.
நல்லவேளை நான் எழுதலை :-)
Post a Comment