Monday, November 05, 2007

PIT நவம்பர் மாதப் புகைப் படப் போட்டி

மக்களே இது நம்ம முதல் முயற்சி இந்த போட்டா புடிக்கிற போட்டியிலே.. இன்னும் எந்தப் படத்தைப் போட்டிக்கு அனுப்பலாம்ன்னு தெரியல்ல.. உங்க ஆலோசனையைக் கொடுங்க...

எந்தப் படமும் தேறாதுன்னா அதையும் சொல்லுங்க.... ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு இந்தப் படங்களையும் உங்களைப் பாக்கும் படி கேட்டுக்குறேன்... கொஞ்சம் பெரிய மனசு பண்ணி பார்த்துக் கருத்துச் சொல்லுங்க... ஒரு எதிர்கால கேமராக் கலைஞன் உருவாகறது உங்க கையிலேத் தான் இருக்கு :-)



போட்டிக்கானப் புகைப்படம் - 1


கர்நாடக மாநிலம் ஹசன் தாண்டி சிக்மகளூர் செல்லும் நெடுஞ்சாலையில் எடுத்தப் படம்.



போட்டிக்கானப் புகைப் படம் - 2




திருநெல்வேலி மாவட்டடம் களக்காட்டில் எடுத்தப் புகைப்படம்

சாலை ஒன்று...தேசம் இரண்டு...



2006 ஆம் ஆண்டு வட இந்தியப் பயணத்தின் போது இந்திய பாகிஸ்தான் எல்லையில் எடுத்தப் புகைப்ப்டம்



வானமும் வீதியும் இணையுது பாருங்க


தில்லி நகரத்து ராஜவீதியில் எடுத்தப் புகைப்படம்


தலைநகரத்து வீதியினிலே




வீதியில் விளையாட வரும் சூரியன்


குடியரசுத் தலைவர் மாளிகை அருகே எடுக்கப்பட்ட படம்



மேலே இருந்துப் பார்த்தாச் சும்மா அதிருதுல்ல


தென்மலை.. நம்ம குற்றாலத்துல்ல இருந்து செங்கோட்டைத் தாண்டிப் போனா இந்த இடம் வரும்.செல்போனில் க்ளிக்கிய படம்

28 comments:

Baby Pavan said...

படம் 2,3 சூப்பரு....

நாகை சிவா said...

தலைவா

5, 6 நல்லா இருக்கு :)

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் விட்டுட்டேன் பாருங்க..

வாழ்த்துக்கள்

Anonymous said...

2 / 3 / 5 /6 --

அனுசுயா said...

எல்லா படமும் நல்லாயிருக்கு உங்களுக்குள்ள இவ்ளோ திறமையா avvvvvvvvvvvvvvv :)

ராஜ நடராஜன் said...

தேச எல்லைகளும் குடியரசு வீடும் வரலாற்றை சுட்டும் ஒளிரும் படங்கள்.புதுப்படக்கலைஞரே வருக!வருக!வாழ்த்துக்கள்.

வித்யா கலைவாணி said...

ம். எல்லாரும் படத்தைப் பார்த்துக் கருத்து சொல்றாங்க. எங்க நாட்ல ஒரே கட்டம் கட்டமா தான் தெரியுது. சாரி என்னால தேவ் சாருக்கு உதவ முடியலை.
(photobucket.com மூலமா போட்டா வேலையும் சுலபம். எல்லாரும் பார்க்கலாம்)

Divya said...

களக்காட்டில் எடுத்த படம்,
குடியரசு தலைவர் மாளிகை படம், இரண்டும் நல்லாயிருக்குங்கண்ணா!

SurveySan said...

very nice.

like the sooriyan
and the last one :)

Unknown said...

//Baby Pavan said...
படம் 2,3 சூப்பரு....//

நன்றி பவன்

Unknown said...

//நாகை சிவா said...
தலைவா

5, 6 நல்லா இருக்கு :)//

நன்றி சிவா

Unknown said...

//Anonymous said...
2 / 3 / 5 /6 --//

Perai solli irrukkalaam.

any wayz thanks

Unknown said...

//அனுசுயா said...
எல்லா படமும் நல்லாயிருக்கு உங்களுக்குள்ள இவ்ளோ திறமையா avvvvvvvvvvvvvvv :)//

இது செல்லாத ஓட்டு ..எதாவது ரெண்டு படம் சொல்லுங்க

Unknown said...

//நட்டு said...
தேச எல்லைகளும் குடியரசு வீடும் வரலாற்றை சுட்டும் ஒளிரும் படங்கள்.புதுப்படக்கலைஞரே வருக!வருக!வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கும் வரவேற்புக்கும் நன்றி நட்டு..வந்துட்டோம்ல்ல

Unknown said...

//வித்யா கலைவாணி said...
ம். எல்லாரும் படத்தைப் பார்த்துக் கருத்து சொல்றாங்க. எங்க நாட்ல ஒரே கட்டம் கட்டமா தான் தெரியுது. சாரி என்னால தேவ் சாருக்கு உதவ முடியலை.
(photobucket.com மூலமா போட்டா வேலையும் சுலபம். எல்லாரும் பார்க்கலாம்)//

படத்தைப் பாக்க முடியல்லயா..என்னக் கொடுமை இது...ம்ம் போட்டோ பக்கெட்ல்ல போட்டு இங்கே லிங்க் தந்தாப் பாக்க முடியுமா?

Unknown said...

//Divya said...
களக்காட்டில் எடுத்த படம்,
குடியரசு தலைவர் மாளிகை படம், இரண்டும் நல்லாயிருக்குங்கண்ணா!//

நன்றி திவ்யா

Unknown said...

//SurveySan said...
very nice.

like the sooriyan
and the last one :)//

Thanks surveysan

Anonymous said...

எங்கட தலைவரின் மாளிகையை நிங்கள் பார்த்தால் "சும்மா அதிரும்"

ஒப்பாரி said...

i like 2nd and 6th one. வாழ்த்துக்கள்.

Unknown said...

//Anonymous said...
எங்கட தலைவரின் மாளிகையை நிங்கள் பார்த்தால் "சும்மா அதிரும்"//

படத்தைப் போடுங்க பார்த்துருவோம் :-)

Unknown said...

//ஒப்பாரி said...
i like 2nd and 6th one. வாழ்த்துக்கள்.//

நன்றிங்க ஒப்பாரி:-)

Unknown said...

மக்களே உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி.. இந்தா போட்டிக்குன்னு ரெண்டு படம் தேத்திப் போட்டாச்சு.. :-)

இராம்/Raam said...

முதல் படம் நல்லாயிருக்கு.... :)

ILA (a) இளா said...

மொதப் படம் சூப்பரு

குசும்பன் said...

1 & 2 அருமையா இருக்கு.

Unknown said...

//இராம்/Raam said...
முதல் படம் நல்லாயிருக்கு.... :)
/

நன்றி இராம்

Unknown said...

//ILA(a)இளா said...
மொதப் படம் சூப்பரு//

நன்றி இளா

Unknown said...

//குசும்பன் said...
1 & 2 அருமையா இருக்கு.//

நன்றி குசும்பன்

tamil10