சென்ற தனுஷ்கோடி பதிவின் படங்களை கண்ணுற்ற என் அலுவல இலங்கை தமிழ் நண்பர் அவரது அந்த கால நினைவுகளினை மீட்டெடுத்தார்! வணிக தலமாக அவர்தம் தந்தை அடிக்கடி வந்து சென்ற இடமாம் !
வெறுமையில் ஒரு அழகிருந்தாலும்,ஏனோ சோகம்தான் நிறைய....!
//கவிதா | Kavitha said... தேவ், சென்ற வருடம் ராமேஸ்வரம் சென்ற போது நாங்களும் சென்று வந்தோம்..
ம்ம். .அது ஒரு வெறுமை...!! பார்க்கவே கஷ்டமாக இருந்தது.. :( //
ஒரு காலத்துல்ல வாணிபத்துல்ல கொடி கட்டிப் பறந்த இடம்... இப்போ வெறும் வெறுமையின் மிச்சங்களாய் மனத்தை பிசையும் மவுனத்தை உடுத்தி காட்சியளிப்பது பார்க்கவே கஷ்ட்டமாகத் தான் இருக்கு
// ஆயில்யன் said... சென்ற தனுஷ்கோடி பதிவின் படங்களை கண்ணுற்ற என் அலுவல இலங்கை தமிழ் நண்பர் அவரது அந்த கால நினைவுகளினை மீட்டெடுத்தார்! வணிக தலமாக அவர்தம் தந்தை அடிக்கடி வந்து சென்ற இடமாம் !
வெறுமையில் ஒரு அழகிருந்தாலும்,ஏனோ சோகம்தான் நிறைய....! //
Really Dhanushkodi is one of the very great business & fisheries city before 1964.It has port ,Railway station,Kendriya school, Bank, Postoffice, Passport office, customs office, Navy contonment,govt hospital , Military hospital ,and so and so. Now a days , incase the city was not destroyed it is a big portcity as well as cuddalore & tuticorin. And also it has 1 lakh population an or avarege. But ........Tsunami.
7 comments:
தேவ், சென்ற வருடம் ராமேஸ்வரம் சென்ற போது நாங்களும் சென்று வந்தோம்..
ம்ம். .அது ஒரு வெறுமை...!! பார்க்கவே கஷ்டமாக இருந்தது.. :(
சென்ற தனுஷ்கோடி பதிவின் படங்களை கண்ணுற்ற என் அலுவல இலங்கை தமிழ் நண்பர் அவரது அந்த கால நினைவுகளினை மீட்டெடுத்தார்! வணிக தலமாக அவர்தம் தந்தை அடிக்கடி வந்து சென்ற இடமாம் !
வெறுமையில் ஒரு அழகிருந்தாலும்,ஏனோ சோகம்தான் நிறைய....!
ம்..
//கவிதா | Kavitha said...
தேவ், சென்ற வருடம் ராமேஸ்வரம் சென்ற போது நாங்களும் சென்று வந்தோம்..
ம்ம். .அது ஒரு வெறுமை...!! பார்க்கவே கஷ்டமாக இருந்தது.. :(
//
ஒரு காலத்துல்ல வாணிபத்துல்ல கொடி கட்டிப் பறந்த இடம்... இப்போ வெறும் வெறுமையின் மிச்சங்களாய் மனத்தை பிசையும் மவுனத்தை உடுத்தி காட்சியளிப்பது பார்க்கவே கஷ்ட்டமாகத் தான் இருக்கு
// ஆயில்யன் said...
சென்ற தனுஷ்கோடி பதிவின் படங்களை கண்ணுற்ற என் அலுவல இலங்கை தமிழ் நண்பர் அவரது அந்த கால நினைவுகளினை மீட்டெடுத்தார்! வணிக தலமாக அவர்தம் தந்தை அடிக்கடி வந்து சென்ற இடமாம் !
வெறுமையில் ஒரு அழகிருந்தாலும்,ஏனோ சோகம்தான் நிறைய....!
//
ம் !
//கோபிநாத் said...
ம்..
//
ஒரு"ம்"க்கு பின் எவ்வளவு விஷயமிருக்கு கோபி

Post a Comment