Thursday, January 18, 2007
ஷில்பா அக்கா அரசியலுக்கு வாங்க...
ஏ இங்கிலாந்தே!!!
அக்கா ஷில்பாவிடம் மன்னிப்புக் கேள்...
அக்காவின் புகழ் ஓங்குக...
அக்கா ஷில்பா ஷெட்டி போர்படை
இளிச்சவாயன் பட்டி
தமிழ் நாடு
சாரி மக்கா..
'பிக் பிரதர்' டிவி ஷோ நியூஸ் கேள்விப்பட்டதும் கொஞ்சம் பொங்கிட்டேன்..
அது மட்டுமில்லாம.. இப்போ பொங்கல் சீசன்ல்ல நம்ம தமிழ் கூறும் நல்லுலகம் விஜய், அஜீத், ஏன் விஷாலைக் கூட வாங்க செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சும்மா ஒரு தடவை சி.எம் ஆவலாம்ன்னு.. அரசியலுக்கு வாங்க.. அரசியலுக்கு வாங்கன்னு கூப்பிட்டு எல்லாச் சுவத்துல்லயும் போஸ்ட்டர் அடிச்சு ரணகளம் பண்ணி வச்சிருக்காயங்க.. அந்த எபெக்ட் வேற.. அதான் நானும் கொஞ்சம் ஓவராப் பீல் ஆயிட்டேன்
எது எப்படியோ அக்கா போட்டோ நல்லாயிருக்கா?
விடு ஜூட்
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
யாருமே கமெண்ட் போட்டு ஆதரவு தர்றல்லன்னாலும் அக்கா கண்டிப்பா அரசியலுக்கு வருவாங்க...வந்தே தீருவாங்க... அவங்கப் பட்ட அவமானத்துக்கு இங்கிலாந்து அரசக் குடும்பம் பதில் சொல்லியே ஆக வேண்டும்
//எது எப்படியோ அக்கா போட்டோ நல்லாயிருக்கா?//
ம்ஹீம் பரவாயில்லை... இன்னும் நல்லா போட்டோ போட்டுருக்கலாம் ;)
சாரி இதுக்கு முந்துன கமெண்ட்லே மிஸ்ஸாயிருச்சு,
நல்ல போட்டோ வேணுமின்னா நம்ம பாண்டியண்ணே'கிட்டே கேட்டுருக்கலாம்..... :)
எப்படியோ இதை சாக்கா வச்சு எல்லாரும் ஷில்பா படமா போட்டுத் தள்ளுறீங்கன்னு மட்டும் தெரியுது.. ஹாஹா...
//ம்ஹீம் பரவாயில்லை... இன்னும் நல்லா போட்டோ போட்டுருக்கலாம் ;) //
கவலைப் படாதே ராம் தம்பி.. இப்போத் தான் முதல் போஸ்ட்டர் அடிச்சிருக்கோம் இனி வரும் போஸ்ட்டர்களில் உன் விருப்பம் நிறைவேற்றபடும் மனம் தளராதே...
வெயிட்டிங் - அடுத்த செட் போஸ்டர்களுக்கு! ;)
//நல்ல போட்டோ வேணுமின்னா நம்ம பாண்டியண்ணே'கிட்டே கேட்டுருக்கலாம்..... :) //
நல்ல ரோசனைத் தான்.. பாண்டி தம்பி டேட்டா பேஸ்ல்ல இப்போ இலியானா, அசின்,பாவனா.. குறிப்பா ஜெனிலியா போட்டோஸ் தான் ஜாஸ்தி...பாண்டி தம்பி எப்பவுமே அப் டேட்டா இல்ல இருப்பாரு...
//எப்படியோ இதை சாக்கா வச்சு எல்லாரும் ஷில்பா படமா போட்டுத் தள்ளுறீங்கன்னு மட்டும் தெரியுது.. ஹாஹா... //
இது ஒரு உயர்ந்த அரசியல் குறிக்கோளுக்காக எழுதப்பட்ட பதிவு..
இதுல்ல ஒண்ணு இரண்டு படம் இருந்தாத் தான் விவரம் விளக்கமா வெகு ஜனங்களுக்கு ரீச் ஆகும்...
(சேதுக்கரசி என்ன இருந்தாலும் இப்படி பொதுவுல்ல உண்மை எல்லாம் போட்டு உடைக்கக் கூடாது...ஹி..ஹி)
//வெயிட்டிங் - அடுத்த செட் போஸ்டர்களுக்கு! ;) //
போராட்டம் ஒவ்வொரு வினாடியும் வலுப் பெற்று கொண்டே இருக்கிறது... அடுத்த செட் போஸ்ட்டர் அடிக்க இந்தா இப்போவே 'நிதி' வசூல் ஆரம்பிச்சுடுறேன் நிதி மிகுந்தவர் டாலர் தாரீர்... நிதி குறைந்தோர் என்னோடு நிதி சேர்க்க வாரீர்.. வாரீர்.. :)
இன்னும் கொஞ்ச போட்டோ போட்டா நல்லா இருக்கும்...
இப்படி சொல்லி சொல்லியே அக்காவை அரசியலுக்கு இழுத்துட்டீங்களே....
http://in.rediff.com/news/2007/jan/30shilpa.htm
Post a Comment