ஓட்டுப் போட்டாச்சா...
நம்ம அய்யா கோபாலபுரத்துல்ல ஓட்டுப் போட்டுட்டார்...அம்மாவும் ஓட்டுப் போட்டாச்சு....
சற்று முன் கிடைத்த அதிர்ச்சித் தகவலைச் சொல்லத் தான் இந்தப் பதிவு..தகவலைச் சொன்னது நம்ம புரட்சித் தலைவி அம்மாவே தான்....
எப்படி எப்படியோ பேசி என்ன மாதிரி எல்லாமோ கூட்டணி அமைச்சா...கடைசி நேரத்துல்ல் சைக்கிள் கேப்புல்ல ஒரு புதுக் கூட்டணி அமைஞ்சிருச்சாம்...
அதாவது பூத்க்கு போய் முக்கியமா தென்சென்னை ஏரியாவுல்ல... இலைக்கு ஓட்டு போட முடிவெடுத்து இலையிலே பொத்தானை அமுக்குனா சூரியன்ல்ல லைட் எரியுதாம்.....சின்னத்துக்குள்ள இப்படி ஒரு கூட்டணி அமைஞ்சுப் போனது அரசியல் வட்டாரத்துல்ல பெரும் பரபரப்பு ஏற்படும்ன்னு எதிர்பாக்குறாங்க...தேர்தல் முடிவை இந்த கூட்டணி பாதிக்குமோன்னு பதட்டம் நிலவுதாம்....
ஆக இலையை அமுக்குனா சூரியன் சிரிக்குதாம்.... சூரியனை அமுக்குனா என்ன ஆவுதுன்னு இன்னும் தெரியல்ல தெரிஞ்சதும் அப்டேட் பண்ணுறேன்....
போங்க பாஸ் போய் ஓட்டைப் போட்டுட்டு அடுத்த வேலையைப் பாருங்க...
4 comments:
ஆகா...!!!
அண்ணே நீங்க அமுக்கிட்டிங்களா!!?
// இலைக்கு ஓட்டு போட முடிவெடுத்து இலையிலே பொத்தானை அமுக்குனா சூரியன்ல்ல லைட் எரியுதாம்.....//
நீங்க போய் பொத்தானை என்னமோ பண்ணினாப் பொறவு தான் இப்படி ஆச்சாம்! பு.தலைவி அதையும் அறிக்கை-ல சொல்லி இருக்காங்களே! அதை மட்டும் நைசா சென்சார் பண்ணிட்டீங்களே தேவ் அண்ணா? :)
//அமுக்க்கிட்டொம்ம் ஆனா எதுக்கு அமுக்குனொம்ம்ன்னு சிலேட்ல்ல எல்லாம் எழுதிக் காட்ட மாட்டோம்ய்யா அது ஜனநாயக ரகசியம்//
அமுக்க்கிட்டொம்ம் ஆனா எதுக்கு அமுக்குனொம்ம்ன்னு சிலேட்ல்ல எல்லாம் எழுதிக் காட்ட மாட்டோம்ய்யா அது ஜனநாயக ரகசியம்
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
// இலைக்கு ஓட்டு போட முடிவெடுத்து இலையிலே பொத்தானை அமுக்குனா சூரியன்ல்ல லைட் எரியுதாம்.....//
நீங்க போய் பொத்தானை என்னமோ பண்ணினாப் பொறவு தான் இப்படி ஆச்சாம்! பு.தலைவி அதையும் அறிக்கை-ல சொல்லி இருக்காங்களே! அதை மட்டும் நைசா சென்சார் பண்ணிட்டீங்களே தேவ் அண்ணா? :)
//
இப்படி எல்லாம் பீதியைக் கிளப்புறீங்களா நீங்க.. அமெரிக்கத் தேர்தல்ல மெக்கெயினுக்கு ஆதரவா செய்த சங்கதி எல்லாம் சொல்ல வேண்டி வரும்... சோ கொயிட் ப்ளீஸ்
Post a Comment