Friday, May 22, 2009

சென்னை சூப்பர் கிங்ஸ் VS டெல்லி டேர் டெவில்ஸ்

"சென்னை சூப்பர் கிங்ஸ்"



Vs

"டெல்லி டேர் டெவில்ஸ்"



இந்த அரசியல்ல...சாரி ஐ.பி.எல்ல.... பைனல்ஸ் நெருங்கிடுச்சு..... யார் ஜெயிக்கப் போறாங்கன்னு ஒரே டென்சனப்பா.... 20 - 20 ஆட்டம் ஒரு மூணு.... ஏழு ரன் ல்ல எல்லாம் தோக்குறாங்க...ஜெயிக்குறாங்க... பயபுள்ளக போடுற ஆட்டம் தாங்கல்ல... அவ்வளவு என்டர்டெயின்மென்ட் போங்க.....
எப்படியோ....டில்லி டேர் டெவில்ஸூம் சென்னை சூப்பர் கிங்ஸும் தான் கடைசியிலே மோதப் போறாய்ங்கன்னு நான் நினைக்கிறேன்.... அதுல்ல நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் உருண்டு புரண்டு அழுது அடம் பிடிச்சாவது ஜெயிச்சுருவாங்கன்னு நம்புவோமாக....ஆமென்

7 comments:

ஆயில்யன் said...

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அப்பாலிக்கா வெளையாண்டுக்கிறோம் சொல்லிட்டாங்க பாஸ்!

மேட்ச் டூர் பிக்னிக்கா மாறிடுச்சு :))))

தேவ் | Dev said...

//ஆயில்யன் said...
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அப்பாலிக்கா வெளையாண்டுக்கிறோம் சொல்லிட்டாங்க பாஸ்!

மேட்ச் டூர் பிக்னிக்கா மாறிடுச்சு :))))
//

ஐ.பி.எல் எல்லாம் ஒழுங்காப் பாக்க மாட்டீயா நீ... டீம் டோட்டலா ரெடியாயிடுச்சு.....டீம் அறிவிக்கப் போறாங்க நைனா....

ஆயில்யன் said...

//தேவ் | Dev said...
//ஆயில்யன் said...
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அப்பாலிக்கா வெளையாண்டுக்கிறோம் சொல்லிட்டாங்க பாஸ்!

மேட்ச் டூர் பிக்னிக்கா மாறிடுச்சு :))))
//

ஐ.பி.எல் எல்லாம் ஒழுங்காப் பாக்க மாட்டீயா நீ... டீம் டோட்டலா ரெடியாயிடுச்சு.....டீம் அறிவிக்கப் போறாங்க நைனா....
/


நம்ம ஊரு டீமா பத்தி நாலு வார்த்தை நம்பிக்கையாவே சொல்ல முடியலயே :((

வால்பையன் said...

மேட்ச் ஃபிக்சிங் நடக்க வாய்ப்புண்டா?

பினாத்தல் சுரேஷ் said...

Daredevils தோத்துட்டாங்க போல!

சந்தோஷ் = Santhosh said...

Devuuu kalakura mamuuuuuuuuuu

பாசகி said...

///வால்பையன் said...
மேட்ச் ஃபிக்சிங் நடக்க வாய்ப்புண்டா?///

ரிப்பீட்டு :)

tamil10