தற்சமயம் வெளிவந்திருக்கும் முடிவுகளின் ஆரம்ப அறிகுறிகள் திமுக அணிக்கு வெற்றி முகம் இருப்பதை தெரிவித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு இறங்கு முகத்தையே காட்டுகிறது...
ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்...சிவகங்கையில் ப.சிதம்பரம்...தேனியில் ஆருண்...திருச்சியில் சாருபாலா தொண்டைமான்..மயிலாடுதுறையில் மணி சங்கர் அய்யர் சேலம் தங்கபாலு...கோவை பிரபு ஆகியோர் பின் தங்கியே உள்ளனர்...
பா.ம.கவைப் பொறுத்த வரை உற்சாகடைய எந்த ஒரு காரணமும் இப்பொது வரை இல்லை என்றே சொல்ல வேண்டும்
மதிமுக ஈரோட்டில் உற்சாகம் அடைந்தாலும்.... விருது நகரில் எழுச்சி பெற வில்லை என்பதே இப்போதைய நிலை....
வி.சி..சிதம்பரத்தில் வெற்றி முகம்...
சென்னையின் மூன்று தொகுதிகளிலும் திமுக முன்னிலை
தேமுதிக பாராளுமன்ற கணக்கைத் திறப்பதற்கான ஒரு அறிகுறியும் இதுவரை தெரியவில்லை
நடிகர்கள் ஜே.கே.ரீத்தீஷ், நெப்போலியன் ராமனாதபுரம் மற்றும் பெரம்பலூரில் முன்னணி
மு.க. அழகிரி சுமார் 20 ஆயிரம் ஓட்டுக்கள் முன்னிலை
புதுச்சேரியில் காங் முன்னிலை
ஆரணி கிருஷ்ணசாமி முன்னிலை..மத்திய அமைச்சர்கள் பழனிமாணிக்கம், ஆ.ராசா முன்னிலை
திமுக டி.ஆர்.பாலு பின்னடைந்து மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தற்சமயம் முன்னணி
கன்யாகுமரியில் திமுக முன்னணி
தென்சென்னை அதிமுக முன்னிலை
கரூர் அதிமுக தம்பித்துரை முன்னணி
திருப்பூர் அதிமுக முன்னணி
பா.ம.க போடியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவு
திமுக கூட்டணி - 28 அதிமுக கூட்டணி - 12
1.வட சென்னை - டி.கே.எஸ்.இளங்கோவன் ( திமுக)
2.மத்திய சென்னை - தயாநிதி மாறன் (திமுக)
3.திரு பெரும்புதூர் - டி.ஆர்.பாலு ( திமுக )
4.கன்யாகுமரி - ஹெலன் டேவிட்சன்( திமுக)
5.தூத்துக்குடி- ஜெயதுரை ( திமுக)
6.நீலகிரி - ஆ.ராசா (திமுக)
7.பெரம்பலூர் - நெப்போலியன் (திமுக)
8.மதுரை - மு.க.அழகிரி (திமுக)
9.ராமநாதபுரம் - ஜெ.கே.ரித்தீஷ் (திமுக)
10.நாமக்கல் - காந்திசெல்வன் (திமுக)
11.கள்ளக்குறிச்சி - ஆதி சங்கர் (திமுக)
12.நாகப்பட்டினம் - ஏ.கே.எஸ்.விஜயன் (திமுக)
13.கிருஷ்ணகிரி - சுகவனம் (திமுக)
14.தருமபுரி- தமிழ்செல்வன் (திமுக)
15.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் (திமுக)
16.தஞ்சாவூர் - பழனிமாணிக்கம் (திமுக)
17.திருவண்ணாமலை - வேணுகோபால் (திமுக)
18.சிதம்பரம் - திருமாவளவன் ( விசி)
19.விருது நகர் - மாணிக் தாக்கூர் ( காங்)
20.திண்டுக்கல் - சித்தன் ( காங்)
21.தேனி - ஆருண் (காங்)
22.சிவகங்கை - ப.சிதம்பரம் (காங்)
23.திருநெல்வேலி - ராமசுப்பு (காங்)
24.காஞ்சிபுரம் - விசுவநாதன் (காங்)
25.ஆரணி- கிருஷ்ணசாமி (காங்)
26.கடலூர் - கே. எஸ்.அழகிரி (காங்)
27.புதுச்சேரி - நாராயணசாமி (காங்)
28.வேலூர்- அப்துல் ரகுமான் - (முலீக்)
29.தென் சென்னை - சிட்லபாக்கம் ராஜேந்திரன் ( அதிமுக)
30.விழுப்புரம்- எம்.ஆனந்தன் ( அதிமுக)
31.திருவள்ளூர் - வேணுகோபால் (அதிமுக)
32.சேலம் - செம்மலை ( அதிமுக)
33.திருச்சி- குமார் (அதிமுக)
34.பொள்ளாச்சி - சுகுமார் (அதிமுக)
35.கரூர் - மு.தம்பிதுரை ( அதிமுக)
36.திருப்பூர்- சிவசாமி (அதிமுக)
37.மயிலாடுதுறை - ஓ.எஸ்.மணியன் (அதிமுக)
38.ஈரோடு - கணேசமூர்த்தி ( மதிமுக)
39.தென்காசி - லிங்கம் - (கம்யூ)
40.கோவை - நட்ராஜ் (கம்யூ)
6 comments:
அண்ணே தகவலுக்கு நன்றி ;))
எத்தனை மணிக்கு ஒருமுறை முடிவுகள் சொல்லுவிங்க?? ;))
தென்சென்னை சிங்கம் சரத்பாபு டெபாசிட்டை நெருங்குகிறாரா? :-)
உங்களுடைய சற்றுமுன் கிடைத்த படங்கள் மேட்டர் உண்மையாயிடும் போலிருக்கே
மொத்த முடிவுகளும் போட்டாச்சு போட்டாச்சு
//லக்கிலுக் said...
தென்சென்னை சிங்கம் சரத்பாபு டெபாசிட்டை நெருங்குகிறாரா? :-)
//
தென் சென்னை திமுக தோல்விக்கும் இதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்குதா என்ன லக்கி :-))
//உடன்பிறப்பு said...
உங்களுடைய சற்றுமுன் கிடைத்த படங்கள் மேட்டர் உண்மையாயிடும் போலிருக்கே
//
வாழ்த்துக்கள் உடன்பிறப்பு... அறிவாலயத்துக்குள் அவிங்களை வேட்டியோட நீங்க உள்ளே விட்டா இந்தப் போட்டோ மேட்டர் கண்டிப்பா நடக்கலாம்... சந்தேகமே வேணாம் :))))
Post a Comment