Wednesday, April 18, 2007

ஒரு வாலிபக் குழந்தைக்கு வய்சு ஏறுது

வணக்கம் மக்கா.. இதுவும் ஒரு பிறந்த நாள் கச்சேரி தான்... ஆனா யாருக்கு?

பெங்களூர்க்கு தென்கிழக்கே ஒரு 50 மைல் தள்ளி நாளைக்கு இந்த விழா ஏற்பாடு ஆகியிருக்கு..
விழா ஏற்பாடுகளைக் கவனிக்க கப்பி மற்றும் தம்பி தலைமையில் விழாக் குழு அமைக்கப்பட்டு அமர்க்களமாக விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன...

வழக்கம் போல் நம்ம கச்சேரி நிருபர் விழா அமைப்பாளர்களிடம் சேகரித்தத் தகவல்கள் உங்களுக்காக்..

துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த தம்பி கூறியதாவது...

"இன்னிக்கு எங்க பாசக்கார அன்பின் இமயம் ETC ETC ETC....பட்டமாச் சொல்லிகிட்டேப் போனாரு.. நிறைய காதுல்ல விழுந்து காத்துல்ல கரைஞ்சுப் போச்சு.. (கடைசி வரைக்கும் பெயரைச் சொல்லவே இல்லையே மருவாதையாம்ல்ல) பிறந்த நாளுக்கு அமீரகத்தில் இருந்து கிளம்பி வந்துள்ளோம்.. அங்கே நம்ம சிங்கத்துக்குக் கிட்டத் தட்ட நாலு லட்சம் ரசிகர்கள் இருக்காங்க ( யப்பா துபாய் மொத்த மக்கள் தொகை என்னய்யா?) அவங்க எல்லோரும் சிங்கம் பொறந்த நாளுக்கு இந்தியா வரணும்ன்னு துடியா துடிச்சாங்க... ஆனாப் பாருங்க பிளைட்டிலே இடம் இல்ல...( இவர் வந்ததே அரபிக் கடலோரம் மீன் பிடிச்சவங்க வந்த கட்டுமரத்துல்லன்னு பேச்சு) நான் மட்டும் தான் துபாய் ஏர்வேஸ்ல்ல ஸ்பெஷல் பிளைட்ல்ல வந்தேன்..

சிங்கத்ததுக்கு பரிசா... இந்தா ஒரு பெரிய கீப் போர்ட் கொடுக்குறோம்..

அந்தக் கீபோர்ட்ல்ல ASL மூணு எழுத்து மட்டும் தான் இருந்துச்சு..

அது என்னங்கன்னு நாங்க கேக்க...

சங்கத்தின் சிங்கம் மட்டுமா எங்க அண்ணனின் வேகம் அடக்கி வைக்கப் பட்டிருந்தாலும் எங்க அண்ணன் அதையும் தாண்டி செய்த சாகசங்கள் சாதனைகளை எல்லாம் சங்கம் இருட்டடிப்புச் செய்து வந்திருக்கு.. எங்க அண்ணனின் பிற வீர வரலாறு வெளியே வராமல் தடுத்தப் படுபயங்கரமானச் சதியைச் செய்வது அந்தப் பெங்களூர் பிளப் மாஸ்டரும் சென்னை போர் வாலும் தான்...

இதுவரைக்கும் எங்க சிங்கம் சாட் பண்ண கம்ப்யூட்டர் எண்ணிக்கை.. 435
அதுல்ல ASL தேய்ஞ்ச கீ போர்ட் எண்ணிக்கை மட்டும் 567..
சிங்கத்துக்கு இருக்க யாகூ ஐடி மொத்தம் 234
சிங்கம் அதுல்ல பாஸ்வேர்ட் மறந்த ஐடி 123
இன்னும் அதுல்ல ரெகுலராப் பயன்படுத்துற ஐடி 45
இப்படியே ஜி மெயில் ஐடி 78
எம்.எஸ்.என் ஐடி 96
ஆர்குட்ல்ல அண்ணன் நட்பு வட்டம் 420
பிளாக்ல்ல அண்ணனுக்கு தனி வட்டம் 840
எங்க பருத்தி வீரன் பாசமா எல்லாச் சேட்ல்லயும் ஹாய் சொன்ன ஐடி 4 கோடியே 98 லட்சத்து 76 ஆயிரத்து 465 ( இதை நீங்க படிக்கும் இந்த நிமிஷத்துல்ல அந்த எண்ணிக்கை இன்னும் ஒரு சில நூறுகள் கூடியிருக்கும்.. ஏன் ஆயிரங்களைக் கூடத் தாண்டி இருக்கும்.. அண்ணனோட திறமை அப்படி)
அந்த ஐடியிலே பசங்க வெறும் ஆயிரம்
பொண்ணுங்கக் கூட்டிக் கழிச்சா ஒரு தொள்ளாயிரம்
மீதி இருக்க 4 கோடியே சொச்சமும் அண்ணன் பொண்ணுன்னு நினைச்சுப் பேசுனப் பசங்க ஐடி ( சிரிக்கப் பிடாது அவங்கப் ப்சங்கன்னு கண்டுபிடிச்சதும் அண்ணன் தானே)
அண்ணன் சேட்ல்ல ஒரு கிஙு...
அண்ணன் சேட்டையிலே ஒரு பிக் திங்கு...

இப்படி சிங்கத்தோடப் பயங்கர திறமைகள் திட்டமிட்டுத் திரையிடப்பட்டு விட்டது..

இதுக்கு மேல் பேசிய கப்பி கிட்டத்தட்ட கொந்தளித்துக் கொதி நிலையை அடைந்து விட்டார்..

"எங்க சிங்கத்துக்கு முன்னாலே அந்த ஜொள்ளு பாண்டி எல்லாம் சும்மா ஜூஜூபி... ஆனா அவரை நாடேக் கொண்டாடுது.. எங்க சிங்கம் சும்மா விடிய விடிய பண்ணுற கடலைச் சாகுபடியிலே நூத்துல்ல ஒரு பங்கு அந்த ஜொள்ளுபாண்டி பண்ண முடியுமா??? சிங்கம் சார்பா நான் சவால் விடுறேன்

ஆனா அவருக்குத் தான் ஜொள்ளுபேட்டைன்னு பட்டாப் போட்டுக் கொடுத்திருக்காங்க... எங்க சிங்கம் சிந்துற ஜொள்ளுல்ல அந்த பாண்டி ப்ரிஸ் ஆயிருவார்...தெரியும்ல்ல...

பெரிய அவமானம் என்னன்னா ஜொள்ளுக் கோச்சிங் சென்டர்ல்ல சிங்கத்தைச் சில்ரன்ஸ் செக்ஷ்னல்ல் தான் சேக்க முடியும் நக்கலாச் சொன்னாரு பாருங்க சிபி.. அதை எல்லாம் கேட்டு எங்க பிளட் பாயில் ஆகுது.. ஆனா எங்க சிங்கம் எங்களைத் தன் அன்பால் பண்பால் பாசத்தால் கட்டிப் போட்டு வச்சிருக்கு...

கப்பி கால் கிலோ கடலை மிட்டாயைப் பாக்கெட் ஒன்றை காஞ்சிப் பட்டுத்துணியில் சுற்றி எடுத்து வந்திருந்தார் சிங்கத்திற்கு பரிசு அளிக்க...

தமிழகம், கேரளம் , ஆந்திரா, கர்நாடகம் போன்ற பல ஊர்களில் இருந்து கடலை வியாபாரிகள் வண்டிக் கட்டி வந்த வண்ணம் இருக்கிறார்கள்... அவர்கள் சிங்கத்தின் பிறந்த நாள் முன்னிட்டு நல்ல வியாபாரம் நடக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்..

சங்கத்தின் தலக் கைப்புள்ள சிங்கத்தின் பிறந்த நாளைக் கடும் விமர்சையாகக் கொண்டாடும் படி அகில உலக வரு.வா.சங்கத்தின் மொத்த தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து துருக்கி தொலைக்காட்சிக்குப் பேட்டிக் கொடுத்திருப்பதாய் யூ.டியூப் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வந்துக் கொண்டிருக்கிறது...

சங்கத்தின் மற்ற தோழர்களும் சிங்கத்தின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை பெங்களூரில் மையம் கொள்வார்கள் எனத் தெரிகிறது..

ட்ரிங்...ட்ரிங்... சற்றுமுன் தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொண்ட சிங்கம்..

"அண்ணே ஏண்ணே உங்களுக்கு எம் மேல இந்தக் கொலவெறி.. நான் பச்சப் புள்ளண்ணே.. பாலகன்.. என்னியப் போய் இப்படி ஓட்டுறீங்க.. நீங்க ஒரு வீரனை ஓட்டியிருந்தா வெரி குட்ன்னு வீடு தேடி வந்துச் சொல்லியிருப்பேன்.. ஒரு குழந்தையை கூடத்துல்ல உக்கார வச்சு சூடம் கொளுத்திச் சுத்தி சுத்தி வந்து கும்மி அடிக்கிறீயளே நல்லாவா இருக்கு... வேணாம்ண்ணே...போங்கண்ணே போய் ஆணியப் புடுங்கங்கண்ணே.. அந்த் ஆளை வெவ்சாயம் பாக்கச் சொல்லுங்கண்ணே..."

"தம்பி...கோவப்படாதே.. ஒண்ணே ஒண்ணு சொல்லிகிடவா"

"என்னண்ணேச் சொல்லப் போறிய "

"ஏலேய் நீ எங்க தம்பிலேய்.. உன்னிய நாங்க ஓட்டாம ஜார்ஜ் புஷ் பிளைட் வச்சு வ்ந்து ஓட்டுவாரே..சரிடா தம்பி... நல்ல படியா பொறந்த நாள் கொண்டாடு.. இந்த வருசம் உனக்கு ஒரு நல்ல வருசமா அமைஞ்சு.. அடுத்த வருசம் பொண்டாட்டி புள்ளகளோடப் பொறுப்பா பொறந்த நாள் கொண்டாட அண்ணனோட வாழ்த்து.. உனக்கு.."

312 comments:

1 – 200 of 312   Newer›   Newest»
அபி அப்பா said...

அப்புவுக்கு அடுத்த ஆப்பு துபாயில் இருந்து இன்னிக்கே வருதுங்கோ! ஒரு சின்ன வித்யாசம், உங்களை இங்கே அழைக்கு உத்தேசம்:-))

அபி அப்பா said...

கும்பியில் நான் குதிக்கவான்னு எட்டி பாத்துகிட்டு இருந்த என்னய தள்ளிவிட்ட நாதாறி யாருய்யா?

Anonymous said...

happy birthday raam paapa

அய்யனார் said...

மக்கா அநியாயம் பதிவு போடுறது தெரிஞ்சி பையன் ஆன் லைன் ல இருந்து எஸ் ஆயிட்டான்

:)) பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பழி வாங்கிடாத ராசா..

அபி அப்பா said...

குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் தேவ் கடுமையாக கண்டிக்க படுகிறார்:-)

அபி அப்பா said...

குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் தேவ் கடுமையாக கண்டிக்க படுகிறார்:-)

லொடுக்கு said...

வாழ்த்துக்கள்!!

லொடுக்கு said...

//அபி அப்பா said...
குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் தேவ் கடுமையாக கண்டிக்க படுகிறார்:-)
//
அபிஅப்பா,
ஏன் ஒரே மேட்டரை ரெண்டு தடவை சொல்றீங்க?

அபி அப்பா said...

கும்பியில் தள்ளியது அய்யனார் தானா? வாய்யா வா!

Anonymous said...

ராமுடைய சாட்டிங் புள்ளி விபரங்களைப் பார்த்து எனக்கு மயக்கமே வருது.ராம் இதற்கு பெயர்தான் கதற கதற கடலை வறுப்பாதா?

// அங்கே நம்ம சிங்கத்துக்குக் கிட்டத் தட்ட நாலு லட்சம் ரசிகர்கள் இருக்காங்க//

தேவ் அண்ணா இது அந்த ராம் பாப்பாவுக்கு ரொம்ப ஓவார் பில்டப்.நீங்க எல்லாம் பாசக்கார பய புள்ளைங்கன்னு ஏன் சொல்லுறாங்கன்னு இப்போதான் புரியுது

நாகை சிவா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

மீண்டும் தன் பாசத்தை வெளிக்காட்டிய தான் தான் பாசத்தின் பிறப்பிடம் என்று நிருபித்த போர்வாளுக்கும் வாழ்த்துக்கள்

லொடுக்கு said...

அபிஅப்பா! உங்க பேருல ஒரு போலி உலவுறதா செய்தி வந்ததே. அது உண்மையா?

அபி அப்பா said...

அதன்னமோ தெரியல வியாழன் வருதுல்ல நாளைக்கு அதான் 2 2டா ::-))

லொடுக்கு said...

//வியாழன் வருதுல்ல //
இது தெரியாம இந்த அமெரிக்க பய புள்ளைய அங்கே ராக்கெட் அனுப்புறாய்ங்க. கேனப்பசங்களா இருப்பாய்ங்களோ?

நாகை சிவா said...

//நான் மட்டும் தான் துபாய் ஏர்வேஸ்ல்ல ஸ்பெஷல் பிளைட்ல்ல வந்தேன்..//

இப்படி ஒரு ஏர்வேஸ் இருக்கா என்ன?

அபி அப்பா said...

லொடுக்கு ஆப்புகள் இன்னிக்கு ராயல் ராமுக்கு மட்டுமே, அபிஅப்பா பாவம்:-)

அய்யனார் said...

வந்திட்டேஏஏஏஎன் ..அபிஅப்பா

ராமு ரெண்டு நாளா அழுகாச்சி யா மெசேஜ் வச்சிருக்காரே என்ன விசயம்?

லொடுக்கு said...

//இப்படி ஒரு ஏர்வேஸ் இருக்கா என்ன? //

அள்ளி தெளிக்கும் போது ஃப்ளோல வந்துருச்சு. மன்னிச்சு உட்ருங்க. பாவம் அவரு..

தேவ் | Dev said...

என்னது நம்ம குழந்தைப் பொறந்த நாளுக்கு அமெரிக்காகாரன் ராக்கெட் விடுறானா? சொல்லவே இல்லை

லொடுக்கு said...

//அபி அப்பா said...
லொடுக்கு ஆப்புகள் இன்னிக்கு ராயல் ராமுக்கு மட்டுமே, அபிஅப்பா பாவம்:-)
//
சரி பொழச்சி போங்க.

மனதின் ஓசை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராம்.

(கடைசி பத்திய மட்டும் படிச்சா தம்பிக்கு வாழ்த்து சொல்ற மாதிரி இருக்கு:-))))

தேவ் | Dev said...

எனக்கும் இப்படி ஒரு டவுட் வந்துச்சு சிவா.. ஆனா தம்பி சொல்லுரார் கரெக்ட்டா இருக்கும்ன்னு கண்டுக்காம விட்டுட்டேன்.. அப்படி ஒண்ணும் இல்லையா?

அபி அப்பா said...

////நான் மட்டும் தான் துபாய் ஏர்வேஸ்ல்ல ஸ்பெஷல் பிளைட்ல்ல வந்தேன்..//

இப்படி ஒரு ஏர்வேஸ் இருக்கா என்ன?//

இருக்கு பிளைட்டுல உக்காத்தி வச்சு பைலட் கயித்த கட்டி இஸ்துகினே வருவாரு:-)

நாகை சிவா said...

/வஇது தெரியாம இந்த அமெரிக்க பய புள்ளைய அங்கே ராக்கெட் அனுப்புறாய்ங்க. கேனப்பசங்களா இருப்பாய்ங்களோ? //

நானும் அப்படி தான் நினைக்குறேன் லொடுக்க, நம்ம தொல்ஸ் கேட்டா வியாழம், வெள்ளி, சனி எல்லாத்தையும் வர வைப்பார்...

லொடுக்கு said...

//நானும் அப்படி தான் நினைக்குறேன் லொடுக்க, நம்ம தொல்ஸ் கேட்டா வியாழம், வெள்ளி, சனி எல்லாத்தையும் வர வைப்பார்... //
புலியாரே!அபிஅப்பாவின் சேவை சயின்ஸுக்கு தேவை.

தேவ் | Dev said...

அய்யனார்.. மருத ஜோசியர்கள் எல்லார் கையிலும் இப்போ குழந்தை ஜாதகம் தான் இருக்காம்... ஆறு மாசம் தானாம் டைம் புள்ளயை நம்பி தனியா எல்லாம் அமெரிக்காவுக்கு அனுப்புனா மருதைக்கு நல்லது இல்லன்னு சொல்லுறாங்களாம்

அய்யனார் said...

இப்படி ஒரு ஏர்வேஸ் இருக்கா என்ன?

புலி
துபாய் கிடேசன் பார்க் ல நேத்துதான் ஓப்பனிங்..தலைவர் வழக்கம்போல அபிஅப்பா தான் என்ன எம் டி ன்னு மருவாதயா கூப்பிடனும்

லொடுக்கு said...

//இருக்கு பிளைட்டுல உக்காத்தி வச்சு பைலட் கயித்த கட்டி இஸ்துகினே வருவாரு:-) //
யோவ், அது நொங்கு வண்டி.

இராம் said...

அடபாவிகளா??? இதுதான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுறதா???

ம்ம்ம் நடந்துங்க :)

நாகை சிவா said...

//எனக்கும் இப்படி ஒரு டவுட் வந்துச்சு சிவா.. ஆனா தம்பி சொல்லுரார் கரெக்ட்டா இருக்கும்ன்னு கண்டுக்காம விட்டுட்டேன்.. அப்படி ஒண்ணும் இல்லையா? //

அந்த பயபுள்ள சொல்லுறதை எல்லாம் உண்மைனு நம்பிக்கிட்டு என்ன தேவ் நீங்க....

அபி அப்பா said...

//என்னது நம்ம குழந்தைப் பொறந்த நாளுக்கு அமெரிக்காகாரன் ராக்கெட் விடுறானா? சொல்லவே இல்லை //

எனக்கும் சொல்லல:-((

தேவ் | Dev said...

குழந்தைத் திருமணத்துக்கு எதிர்ப்பா அப்படின்னா எங்க ஊர்ல்ல ஒருத்தர் பேர் குழந்தைச் சாமி அவருக்கு இந்த மாசம் 29 கலியாணம் அதையும் நீங்க கண்டிப்பீங்களா? சொல்லுங்க அபி அப்பா

தேவ் | Dev said...

EMPTYன்னு கூப்பிட்டா மருவாதையா இருக்குமா அய்யனார் அபி அப்பா தப்பா நினிக்க மாட்டாரா

அபி அப்பா said...

//புலியாரே!அபிஅப்பாவின் சேவை சயின்ஸுக்கு தேவை.//

அப்பன்னா தமிழ்(மணம்)க்கு வேண்டாவா?

லொடுக்கு said...

//ம்ம்ம் நடந்துங்க :)//

நீங்க நிறுத்த சொன்னா கூட நாங்க நிறுத்துறதா இல்லை.

அய்யனார் said...

/அய்யனார்.. மருத ஜோசியர்கள் எல்லார் கையிலும் இப்போ குழந்தை ஜாதகம் தான் இருக்காம்/

இதுவேறயா ..ஆமா இந்த சாட்டிங் ல புடிச்சி வச்சிருக்க பொண்ணுங்களோட கதியெல்லாம் ??????
தேவ் இந்த உண்மைய நீங்க சபை ல உடைச்சே ஆகனும்

நாகை சிவா said...

//புலியாரே!அபிஅப்பாவின் சேவை சயின்ஸுக்கு தேவை. //

இதை நான் வழிமொழிகிறேன்....

அபி அப்பா said...

// இராம் said...
அடபாவிகளா??? இதுதான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுறதா???

ம்ம்ம் நடந்துங்க :) //

வேணாம் போயிடு, கலவர பூமி இது, நான் எல்லாத்தையும் சமாளிச்சு பின்ன வந்து உனக்கு குச்சி மிட்டாய் வாங்கிதாரேன் ஓடிடு தம்பி:-))

நாகை சிவா said...

//அப்பன்னா தமிழ்(மணம்)க்கு வேண்டாவா? //

நீங்க பண்ணுறது சேவையா????

இது எல்லாம் உங்களுக்கே டூ மச்சா தெரியல....

அபி அப்பா said...

//இந்த மாசம் 29 கலியாணம் அதையும் நீங்க கண்டிப்பீங்களா? சொல்லுங்க அபி அப்பா //

ஆமா கண்டிப்பா எதிப்பேன். 29கல்யாணமாமாமாமா??? பொறாமையா இருக்கு சாமி:-)

அபி அப்பா said...

//இது எல்லாம் உங்களுக்கே டூ மச்சா தெரியல.... //

ஹி.ஹிஹ்ஹி:-))

தம்பி said...

எச்சூஸ் மீ மே ஐ கம் இன்சைட் த கும்பி...

அபி அப்பா said...

அப்கோர்ச் அப்கோர்ச் தம்பி:-)

அய்யனார் said...

வாய்யா தம்பி
வா

துபாயே இங்கிட்டுதான் இருக்கு

அபி அப்பா said...

இனிமே போய் பதிவ படிச்சுட்டு கமென்த் படிச்சுட்டு....நடக்குற காரியமா...வுட்ட இடத்துல இருந்து புடுச்சுக்கோ தம்பி:-)

அய்யனார் said...

ராம் பொறந்த நாள் அன்னிக்கு பார் க்கு போலாம இன்கிட்டு?

அட பில் ல ராம கொடுக்க சொல்லாம்பா

அபி அப்பா said...

துபாய் இங்கிட்டுதான் இருக்கா, பாஸ்ட்பவுலர், கோபிதம்பியெல்லாம் புளியம்பழம் பொறுக்க போயிருப்பதால் உடனே கலவர பூமிக்கு வர உத்தரவாகியிருக்கு டும் டும் டும்:-)

அபி அப்பா said...

நான் 50

அபி அப்பா said...

50

அபி அப்பா said...

50

அய்யனார் said...

இல்ல நாந்தான் 50

தம்பி said...

//ராம் பொறந்த நாள் அன்னிக்கு பார் க்கு போலாம இன்கிட்டு?

அட பில் ல ராம கொடுக்க சொல்லாம்பா //

நல்ல விவரமான ஆளுதான் :))

தெரியாம செஞ்சசிட்டிங்கன்னு நினைச்சேன் இப்பதான் தெரியுது ப்ளான் பண்ணி கவுந்திங்கன்னு :))

மக்கா இவர கூட்டிகிட்டு போவாதிங்க
ஒரிஜினல் ஒத்துக்காதாம்

அபி அப்பா said...

//ராம் பொறந்த நாள் அன்னிக்கு பார் க்கு போலாம இன்கிட்டு?

அட பில் ல ராம கொடுக்க சொல்லாம்பா //

?????????????

அய்யனார் said...

அபி அப்பா நீங்க அழுகுணி ஆட்டம் ஆடுறிங்கோ

ஒரே முற அடிச்சாதான் 50

அய்யனார் said...

/மக்கா இவர கூட்டிகிட்டு போவாதிங்க
ஒரிஜினல் ஒத்துக்காதாம் /

தம்பி இது தொடர்ச்சியான போலிகளால் வந்த குழப்பம்
மத்தபடி ஒரிஜினாலிட்டி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று

அபி அப்பா said...

எங்கப்பா யாராவது தேரை இழுக்க ஒத்தாசை பண்ணக்கூடாதா?;_))

அண்ணன் said...

வாங்க தம்பி.

நாகை சிவா said...

//அபி அப்பா நீங்க அழுகுணி ஆட்டம் ஆடுறிங்கோ

ஒரே முற அடிச்சாதான் 50 //

அவர் அப்படி தான் அய்யனார்

மனதின் ஓசை said...

யய்யா.. என்னாது இது? நான் பின்னூட்டம் போடறப்ப அபி அப்பா மட்டும் யார்ரா தள்ளி விட்டதுன்னு கேட்டுகிட்டு இருந்தார். ஆனா அதுக்குள்ள 50+ஆஅ..

இது வெளிவரதுக்குள்ள 100 தாண்டிடுமோ என்னவோ..

மனதின் ஓசை said...

அபி அப்பா,
உங்க பதிவ போட்டியில சேத்துக்கல பாத்தீங்களா??? என்னன்னு கேக்கலயா???

இங்க பாருங்க:
http://vavaasangam.blogspot.com/2007/04/blog-post_17.html

அய்யனார் said...

சரி தம்பி யோட கவித படிச்சிங்களா?

அதுல ஒரு மேட்டர் இருக்கும்போல தெரியுதே

ராம்,தம்பி ரெண்டு பேரும் திடீர்னு கவித எழுதுறாங்கன்னா

ஒரு ஃபிகருக்கு ரெண்டு பேர் ரூட்டா

வயசுல நீங்கதான் அபி அப்பா பெரியவர் இதெல்லாம் புரியற மாதிரி எனக்கு எடுத்து சொல்ல கூடாதா?

அபி அப்பா said...

http://vavaasangam.blogspot.com/2007/04/blog-post_6576.html

மனதின் ஓசை! கொஞ்சம் இங்க பாருங்க, நீங்க சொன்ன இடத்துல இளா இன்னும் அப்டேட் செய்யலை, அதான் குழப்பம்:-)

அபி அப்பா said...

//அவர் அப்படி தான் அய்யனார் //

புலி! உள்குத்து ஏதும் இருந்தால் தெரிவிக்கவும்!!:-)

அபி அப்பா said...

//வயசுல நீங்கதான் அபி அப்பா பெரியவர் இதெல்லாம் புரியற மாதிரி எனக்கு எடுத்து சொல்ல கூடாதா? //

இருடீ! உனக்கும் ஒருநாள் 30 வயசு ஆகும்:-)

லெஷ்மணன் said...

ராம் அண்ணா வாழ்த்துக்கள், சீக்கிரம் கல்யாணம் செஞ்சுகிட்டு எனக்கு லைன் கிளியர் பண்ணுங்கண்ணா:-)

ராமன் தேடிய சீதை said...

நாதா இப்படி நாறலாமா? சீக்கிரம் ஆளுக்கு ஒரு ஆப்பு வையுங்க:-)

கடலை குரூப் லடுக்கி said...

ராயலு ஐ லவ் யு டா செல்லம்!!!

அய்யனார் said...

/இருடீ! உனக்கும் ஒருநாள் 30 வயசு ஆகும்:-)/

மக்களே எனக்கு வாயடச்சி போச்சி
எதுவும் சொல்றதுக்கு இல்ல

இராம் said...

ஐயா, கும்மி சாமிகளா நாளைக்குதாய்யா என்னோட பிறந்த நாளு.... :))


ஆனா அதுக்குள்ள இம்புட்டு பேரு கும்மியடிச்சு முடிஞ்சிட்டிங்களே :))

அபி அப்பா said...

//மக்களே எனக்கு வாயடச்சி போச்சி
எதுவும் சொல்றதுக்கு இல்ல //

எனக்கு சொல்றத்துக்கு இருக்கு, ஆமா நான் தான் 70

இராம் said...

//அப்புவுக்கு அடுத்த ஆப்பு துபாயில் இருந்து இன்னிக்கே வருதுங்கோ! ஒரு சின்ன வித்யாசம், உங்களை இங்கே அழைக்கு உத்தேசம்:-))//


அண்ணே, வேணாமிண்ணே... இன்னிக்கு அடிச்ச கும்மியிலே மானம்,மருவாதி எல்லாமே போச்சு, இன்னுமா.... விட்டுருங்கய்யா நானும் பொழைச்சுக்கிறேன் :)))

இராம் said...

/happy birthday raam paapa//

துர்கா.. நன்றிலா :)

இராம் said...

//பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பழி வாங்கிடாத ராசா..//


அய்யனார்,

நன்றி... போனவாரம் ஒங்க பொறந்த நாள் வந்துச்சே??? இதுமாதிரி யாராவது போஸ்ட் கும்முனாங்களா???

ஏன் எனக்கு மட்டும் இப்பிடியெல்லாம் நடக்குது??? :)

இராம் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன லொடுக்கு,புலி,ஹமிது எல்லாருக்கும் மிக்க நன்றி நன்றி :)

இராம் said...

/வந்திட்டேஏஏஏஎன் ..அபிஅப்பா

ராமு ரெண்டு நாளா அழுகாச்சி யா மெசேஜ் வச்சிருக்காரே என்ன விசயம்?//


ஆமாங்க அய்யனார்,

ஆபிசிலே வேலையெல்லாம் பார்க்க சொல்லி டார்ச்சர் பண்ணுறாங்க :(

இராம் said...

//அய்யனார்.. மருத ஜோசியர்கள் எல்லார் கையிலும் இப்போ குழந்தை ஜாதகம் தான் இருக்காம்... ஆறு மாசம் தானாம் டைம் புள்ளயை நம்பி தனியா எல்லாம் அமெரிக்காவுக்கு அனுப்புனா மருதைக்கு நல்லது இல்லன்னு சொல்லுறாங்களாம//


ஒருத்தன் தன்கிட்டே பர்சனல் விஷயம் சொல்லிருக்கானே... அதை கொஞ்சம் ரகசியம் வைச்சிருப்போமின்னு உங்களுக்கு கொஞ்சமாவது தோணுச்சா தேவ்'ண்ணே??

ஏன் இப்பிடி பொதுவிலே போட்டு ஒடைச்சி இப்பிடி எல்லாரையும் என்னையை கட்டம் கட்ட விட்டிங்களே??

நல்லாயிருங்கண்ணே :)

இராம் said...

//ராமுடைய சாட்டிங் புள்ளி விபரங்களைப் பார்த்து எனக்கு மயக்கமே வருது.ராம் இதற்கு பெயர்தான் கதற கதற கடலை வறுப்பாதா?//

நீயுமா'லா இதையெல்லாம் நம்பிட்டு திரியிறே????

இராம் said...

/இதுவேறயா ..ஆமா இந்த சாட்டிங் ல புடிச்சி வச்சிருக்க பொண்ணுங்களோட கதியெல்லாம் ??????//

எத்தனை'ன்னு இங்க கணக்கு சொல்லுங்கய்யா?? நானும் தெரிஞ்சு வைச்சிக்கிறேன் :)

இராம் said...

/வேணாம் போயிடு, கலவர பூமி இது, நான் எல்லாத்தையும் சமாளிச்சு பின்ன வந்து உனக்கு குச்சி மிட்டாய் வாங்கிதாரேன் ஓடிடு தம்பி:-))///

அண்ணே,

குச்சி மிட்டாயி வந்துருச்சு.... டாங்கீஸ்ண்ணே :)

இராம் said...

//எச்சூஸ் மீ மே ஐ கம் இன்சைட் த கும்பி...///

ஏலே கதிரு, இதுக்கப்புறம் ஒன்னோட கமெண்ட் காணலியே???

இம்சை அரசி said...

Happy Birthday ராம் பாப்பா :)))

இம்சை அரசி said...

எலேய் தம்பி...

இவ்ளோ பெரிய கடலை மன்னனா நீயி???

இலவசக்கொத்தனார் said...

ஒருத்தன் கொஞ்ச நேரம் தூங்கிடக் கூடாதே. உடனே கும்பி ஆரம்பிச்சுடுவீங்களே.

பிறந்த நாள் கொண்டாடும் தம்பிக்கு (அது துபாய்தம்பியா, ராம் தம்பியா அல்லது ராமோட தம்பியான்னு புரியலை, இருந்தாலும்) இந்த அண்ணனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

அய்யனார் said...

/நன்றி... போனவாரம் ஒங்க பொறந்த நாள் வந்துச்சே??? இதுமாதிரி யாராவது போஸ்ட் கும்முனாங்களா???/

போஸ்ட் போடுற அளவுக்கு நான் என்ன ராயலா?

:)

மின்னுது மின்னல் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மின்னுது மின்னல் said...

//
பிறந்த நாள் கொண்டாடும் தம்பிக்கு (அது துபாய்தம்பியா, ராம் தம்பியா அல்லது ராமோட தம்பியான்னு புரியலை, இருந்தாலும்) இந்த அண்ணனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

//

இன்னைக்கே ஆராம்பிச்சாசா..இ கொ

அய்யனார் said...

/அது துபாய்தம்பியா, ராம் தம்பியா அல்லது ராமோட தம்பியான்னு புரியலை, இருந்தாலும்)/

என்ன ஏதுன்லாம் கேக்காம
அமெரிக்கா போணாலும் தமிழனா எப்பவும்(கூட்டத்துல கோயிந்தா) இருக்கிற இ.கொ வாழ்க!

மின்னுது மின்னல் said...

//
இலவசக்கொத்தனார் said...
ஒருத்தன் கொஞ்ச நேரம் தூங்கிடக் கூடாதே. உடனே கும்பி ஆரம்பிச்சுடுவீங்களே.
//


வலைதனில் தூங்கியவன் ஆப்பை இழந்தான்

தேவ் | Dev said...

அய்யனாரின் பிறந்த நாளை துபாய் மக்கள் மறந்து விட்டார்களா அபி அப்பாவின் சதி இதில் இருக்கலாம் என நான் சந்தேக்கிறேன்...

மின்னுது மின்னல் said...

தமிழனை வாழ்த்திய

அய்யணார் வால்க

தேவ் | Dev said...

சிங்கத்தின் பிறந்த நாள் வாழ்த்து.. அதாவது தன் பிறந்த நாள் அன்று உங்க ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னச் சொல்லுறீங்கன்னு கேட்டதுக்கு சிங்கம் சீரியசாச் சொன்னப் பதில் (??!!)

//இதுக்காக ரொம்பவே வருத்தப்படபோறீங்க!!! Revenge எடுக்கிறேன் எல்லாத்துக்கும்.... :)
//

:))))
கூகிள் நிருபர் சிறப்புத் தகவலுக்கு நன்றி

மின்னுது மின்னல் said...

//
தேவ் | Dev said...
அய்யனாரின் பிறந்த நாளை துபாய் மக்கள் மறந்து விட்டார்களா
//அய்யனார் பிறந்த நாள் அன்று பாரில்
மயங்கியதை நான் யார்கிட்டையும் சொல்லவே இல்லை..::))

அய்யனார் said...

/அய்யனாரின் பிறந்த நாளை துபாய் மக்கள் மறந்து விட்டார்களா அபி அப்பாவின் சதி இதில் இருக்கலாம் என நான் சந்தேக்கிறேன்.../

ஹி..ஹி..மறக்கவே முடியாதபடி பண்ணிட்டோம்ல..:)

உங்க போன் நம்பர் தெரியல ..தெரிஞ்சிருந்தா நடு ராத்திரி எழுப்பி இருப்போம்

அய்யனார் said...

/நான் யார்கிட்டையும் சொல்லவே இல்லை..::)) /

அடப்பாவி மக்கா சபையில உடச்சிட்டியே

:(

தேவ் | Dev said...

கொத்தனார் கட்டிலில் தூங்கமாட்டரா வலையிலேயா தூங்குறார்.

தகவலுக்கு நன்றி மின்னுது மின்னல்

தேவ் | Dev said...

ஆகா என் போன் நம்பர் உங்களுக்குத் தெரியாதா.. அய்ய்கோ துபாய் தலைமை சங்கத்தில் கேட்டிருந்தால் உடனே போன் போட்டேத் தந்து இருப்பார்களே.. அய்யனாரே.. ஒரு துபாய் கச்சேரி மிஸ் ஆகிப் போச்சே..

மின்னுது மின்னல் said...

///
ஹி..ஹி..மறக்கவே முடியாதபடி பண்ணிட்டோம்ல..:)
///சட்டை பேண்ட் எல்லாம் தொவைத்து எடுக்குறத்துக்குள்ள போதும் போதுனாயிட்டு...:)

அபி அப்பா said...

//வலைதனில் தூங்கியவன் ஆப்பை இழந்தான்//

சரியான வார்த்தை!!!

அபி அப்பா said...

100

அபி அப்பா said...

100

மின்னுது மின்னல் said...

100 அடித்த தலைக்கு வாழ்த்துக்கள்

இராம் said...

100 :)

இம்சை அரசி said...

ஹை 99

இம்சை அரசி said...

oh no! just miss... :(((

ஜி said...

yeyyaa Raamu... avanaa nee...

naan kooda bengalurulathaan irukken annaatchu.. namakkum konjam intro kodunga.. unga pera solli naan konjam saakupadi pannikiren :))))

அய்யனார் said...

/அய்ய்கோ துபாய் தலைமை சங்கத்தில் கேட்டிருந்தால் உடனே போன் போட்டேத் தந்து இருப்பார்களே.. /

கேட்டனே ஆனா மக்க எல்லாரும் ராம் கிட்ட பேச பிரியபட்டதால நடு ராத்திரி 1 மணிக்கு ராம எழுப்பிட்டோம்
:))))

அபி அப்பா said...

அடிச்சேன் 100

தேவ் | Dev said...

இது பாஸ்டஸ்ட் 100 ஆ எங்கே அந்தப் பாஸ்ட் பவுலர் கூப்பிடுங்கப்பா...

ILA(a)இளா said...

koyandhe,
Gappy birthuday Ramu. lulululu, ammu saapida poo

இம்சை அரசி said...

// அய்யனாரின் பிறந்த நாளை துபாய் மக்கள் மறந்து விட்டார்களா அபி அப்பாவின் சதி இதில் இருக்கலாம் என நான் சந்தேக்கிறேன்...
//

எங்க அண்ணனை பத்தி தப்பா சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். ஜாக்கிரதை

அபி அப்பா said...

//அய்யனார் பிறந்த நாள் அன்று பாரில்
மயங்கியதை நான் யார்கிட்டையும் சொல்லவே இல்லை..::)) //

நானும் சொல்லலை:-)

அய்யனார் said...

அபி அப்பா said...
100

oh no! just miss... :(((

ஒரேஏஏஏஏஏஏஎ குரூப்பா நீங்க எல்லாம்

:)))

150 எனக்குதான்

மின்னுது மின்னல் said...

//
அபி அப்பா said...
அடிச்சேன் 100
//

தேரை இழுக்க சொல்லிட்டு

பாதில எங்கையா போ"நீர்...:))

இம்சை அரசி said...

// ஒரேஏஏஏஏஏஏஎ குரூப்பா நீங்க எல்லாம்

:)))

150 எனக்குதான்
//
சான்ஸே இல்ல.
150... 200... 250... 300......

எல்லாமே நாங்கதான் ;)

இம்சை அரசி said...

எங்க பர்த்டே பேபிய காணுமே...

செல்லம் குச்சு முட்டாயும் குருவி ரொட்டியும் சாப்பிட்டுட்டு சமத்தா அமைதியா இருக்கறயா நீயி???

அய்யனார் said...

சான்ஸே இல்ல.
150... 200... 250... 300......

எல்லாமே நாங்கதான் ;)

நல்ல குடும்பம்..நல்ல அண்ணா நல்ல தங்கை..ஆனா ஒண்ணு சொல்லிக்க விரும்புறேன் நாந்தான் வில்லன்! நாந்தான் வில்லன்!
:))))

தேவ் | Dev said...

இமசை தங்கச்சி அவர் உனக்கு மட்டுமா அன்ணேன்.. எனக்கும் அண்ணேன்.. எல்லாருக்கும் அண்ணன்.. எங்கள் அண்ணா அபி அப்பா வாழ்க.. ஆனா அண்ணம்ன் பத்தி இப்போப் பேச வேண்டாம் அவருக்குன்னு ஒரு நாள் கட்டம் கட்டுவோம்... இப்போத் தம்பி முக்கியம் இல்லையா?

மின்னுது மின்னல் said...

//

தேவ் | Dev said...
இது பாஸ்டஸ்ட் 100 ஆ எங்கே அந்தப் பாஸ்ட் பவுலர் கூப்பிடுங்கப்பா...
//


2:35 AM, April 18, 2007

டு

5:30 AM, April 18, 2007

இது இரெண்டாவது பாஸ்டஸ்ட் 100

முதல் 100 தடாலடியாருக்கு சொந்தம்...::)))

இம்சை அரசி said...

// நல்ல குடும்பம்..நல்ல அண்ணா நல்ல தங்கை..ஆனா ஒண்ணு சொல்லிக்க விரும்புறேன் நாந்தான் வில்லன்! நாந்தான் வில்லன்!
:))))
//

ச்சீ... ச்சீ...
கெட்ட பையன்...
எத்தனை படம் பாத்திருப்பீங்க. கடைசில வில்லன் திருந்தி அண்ணன்கிட்ட மன்னிப்பு கேக்கணும் இல்ல... அதை இப்பவே கேட்டுடுங்க. மன்னிச்சிடுறோம்

தேவ் | Dev said...

தகவலுக்கு நன்றி மின்னல்.. பேசாம நம்ம டீம் வேர்ல்ட் கப் போயிருக்கலாம்.. கன்டினியூ பவர் ப்ளே மக்கா

அபி அப்பா said...

/எங்க அண்ணனை பத்தி தப்பா சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். ஜாக்கிரதை//

முள்லும் மலரும் படத்தில் ரஜினி, ஷோபனா சரத்பாபுவை விட்டுட்டு வந்த பின்ன பேசும் வசனம்தான்யா உங்களுக்கெல்லாம் என் பதில்.... போங்கய்யா போங்க:-)

இம்சை அரசி said...

// இமசை தங்கச்சி அவர் உனக்கு மட்டுமா அன்ணேன்.. எனக்கும் அண்ணேன்.. எல்லாருக்கும் அண்ணன்.. எங்கள் அண்ணா அபி அப்பா வாழ்க..
//

ம்ம்ம்... எங்கள் அண்ணா அபி அப்பா வாழ்க..

// ஆனா அண்ணம்ன் பத்தி இப்போப் பேச வேண்டாம் அவருக்குன்னு ஒரு நாள் கட்டம் கட்டுவோம்...
//

இதை ஒத்துக்க முடியாது...

இம்சை அரசி said...

// முள்லும் மலரும் படத்தில் ரஜினி, ஷோபனா சரத்பாபுவை விட்டுட்டு வந்த பின்ன பேசும் வசனம்தான்யா உங்களுக்கெல்லாம் என் பதில்.... போங்கய்யா போங்க:-)
//

அண்ணாஆஆஆஆஆஆஆஆ....
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மின்னுது மின்னல் said...

//
அதை இப்பவே கேட்டுடுங்க. மன்னிச்சிடுறோம்
//

எத்தனை படம் பாத்துருக்கோம்
கடைசியாதான் கேட்போம்..::))

அபி அப்பா said...

// இம்சை அரசி said...
// நல்ல குடும்பம்..நல்ல அண்ணா நல்ல தங்கை..ஆனா ஒண்ணு சொல்லிக்க விரும்புறேன் நாந்தான் வில்லன்! நாந்தான் வில்லன்!
:))))
//

ச்சீ... ச்சீ...
கெட்ட பையன்...
எத்தனை படம் பாத்திருப்பீங்க. கடைசில வில்லன் திருந்தி அண்ணன்கிட்ட மன்னிப்பு கேக்கணும் இல்ல... அதை இப்பவே கேட்டுடுங்க. மன்னிச்சிடுறோம் //

சபாஷ்! இதுக்கு பதிலை சொல்லுங்க அய்ஸ்:-)

அய்யனார் said...

நானதான் 125
:)))

அபி அப்பா said...

//அண்ணாஆஆஆஆஆஆஆஆ....
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

அழுவாத செல்லம்...இந்த கேப்புல ஆப்பு வாங்க வேண்டிய அப்பு குச்சி மிட்டாய் சாப்பிட்டுகிட்டு சிரிக்குது:-)

அபி அப்பா said...

//அய்யனார் said...
நானதான் 125
:)))
//

இல்லியே:-) நான் தான்:-)

அய்யனார் said...

சபாஷ்! இதுக்கு பதிலை சொல்லுங்க அய்ஸ்:-)

அட இந்த பேர் நல்லாருக்கே :)

நாங்க ஜெயிலுக்கு போனாலும் போவமே தவிர நோ மன்னிப்பு

மின்னுது மின்னல் said...

//
அய்யனார் said...
நானதான் 125
:)))

//


நீர் 126 ..::)

இம்சை அரசி said...

// எத்தனை படம் பாத்துருக்கோம்
கடைசியாதான் கேட்போம்..::))
//

அப்போ அதுக்கு முன்னாடி எவ்ளோ அடி உதை எல்லாம் வாங்கணும் தெரியுமுல்ல...

அதெல்லாம் உங்களுக்கு ஓகேன்னா எங்களுக்கும் ஓகேதான்... அப்புறம் உங்க இஷ்டம்...

தேவ் | Dev said...

அது தான் அபி அப்பா நம்ம டெலக்ஸ் பாண்டியன் சொல்லுர மாதிரி கடமைக்கு குறுக்கே பாசம் வரலாமா அப்பு ஆனந்தமாக் குச்சி மிட்டாய் சாப்பிட விடலாமா.. ஆமா அது கடலை மிட்டாயா குச்சி மிட்டாயா...

இம்சை தங்கச்சி அண்ணன் கடமைக்கு துணை நிக்கணும்... புரியுதா... அந்தா அவன் ஓடுறான் மருதக் காரனை புடிங்க....

இம்சை அரசி said...

// நாங்க ஜெயிலுக்கு போனாலும் போவமே தவிர நோ மன்னிப்பு
//

இப்ப இப்படி சொல்லிட்டு கடைசில மன்னிப்பு கேக்கும்போது நான் இதை சொல்லிக் காட்டி கைகொட்டி சிரிப்பேன்... அய்யோ அய்யோ...

மின்னுது மின்னல் said...

//
நாங்க ஜெயிலுக்கு போனாலும் போவமே தவிர நோ மன்னிப்பு
//


ஏன் இந்த கொல வெறி

திருந்தாவே மாட்டிங்களா...

இம்சை அரசி said...

நானும் தம்பி வாப்பா வாப்பானு கூப்பிடறேன். அந்த குச்சி மிட்டாய வாயில வச்சுகிட்டு வர மாட்டேனு அடம் புடிக்குதே ராமு தம்பி. நான் என்ன பண்ண???

மின்னுது மின்னல் said...

//
இம்சை தங்கச்சி அண்ணன் கடமைக்கு துணை நிக்கணும்... புரியுதா... அந்தா அவன் ஓடுறான் மருதக் காரனை புடிங்க....
//


இது என்ன வெளியில் இருந்து கமாண்டரி கொடுத்துக்கிட்டு..

ராம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

::)

மின்னுது மின்னல் said...

//
இம்சை அரசி said...
நானும் தம்பி வாப்பா வாப்பானு கூப்பிடறேன். அந்த குச்சி மிட்டாய வாயில வச்சுகிட்டு வர மாட்டேனு அடம் புடிக்குதே ராமு தம்பி. நான் என்ன பண்ண???
//


வரலனா உட்டுறதா..

பின்னுட்டத்தில் தொய்யு அனானிகளே வருக

அபி அப்பா said...

ராமை பிடிக்க கோபியை அனுப்பிவிடேன், 5 நிமிஷத்துல கொண்டாந்து நிப்பாட்டி சுத்தி வந்து சந்தோஷமாய் கும்மியடிக்கலாம் என தெரிவித்து கொள்கிறேன்:-)

அய்யனார் said...

/நான் இதை சொல்லிக் காட்டி கைகொட்டி சிரிப்பேன்... அய்யோ அய்யோ... /

உங்க பாசப்பிணைப்ப நெனச்சா மலைப்பா இருக்கு..ம்கூம்..எவ்ளோ நாளைக்குன்னு பாக்கிறேன்
ஆனா ஒரே ஒரு அட்வைஸ் அபிஅப்பா உங்க தங்கச்சி சமையல் மட்டும் சாப்பிட்டுடாதிங்க
:)))))

நாகை சிவா said...

//இமசை தங்கச்சி அவர் உனக்கு மட்டுமா அன்ணேன்.. எனக்கும் அண்ணேன்.. எல்லாருக்கும் அண்ணன்.. எங்கள் அண்ணா அபி அப்பா வாழ்க.. //

எனக்கு அவரு பெரியப்பு!

அபி அப்பா said...

//ஏன் இந்த கொல வெறி

திருந்தாவே மாட்டிங்களா... //

மாட்டவே மாட்டாய்ங்க:-)

அய்யனார் said...

ஏன் இந்த கொல வெறி
திருந்தாவே மாட்டிங்களா

மாட்டேன் ..சினிமால கூட நம்பியார் தான் என் தல

அபி அப்பா said...

//ஒரே ஒரு அட்வைஸ் அபிஅப்பா உங்க தங்கச்சி சமையல் மட்டும் சாப்பிட்டுடாதிங்க
:))))) //

சாப்பிடுவேன், சாப்பிடுவேன், ஆனா அய்ஸ்க்கு தரமாட்டேன்:-)

அபி அப்பா said...

//எனக்கு அவரு பெரியப்பு! //

வாங்க அண்ணே!:-))

நாகை சிவா said...

//நாங்க ஜெயிலுக்கு போனாலும் போவமே தவிர நோ மன்னிப்பு //

அய்யனார் நீர் என் இனமா?

அய்யனார் said...

/சாப்பிடுவேன், சாப்பிடுவேன், ஆனா அய்ஸ்க்கு தரமாட்டேன்:-) /

அதெப்படி தரமுடியும்
நீங்கதான் ஆசுபத்ரில இருப்பிங்களே உயிரோட இருந்தா பாக்கலாம்

இம்சை அரசி said...

// உங்க பாசப்பிணைப்ப நெனச்சா மலைப்பா இருக்கு..ம்கூம்..எவ்ளோ நாளைக்குன்னு பாக்கிறேன்
ஆனா ஒரே ஒரு அட்வைஸ் அபிஅப்பா உங்க தங்கச்சி சமையல் மட்டும் சாப்பிட்டுடாதிங்க
:)))))
//

இப்படியெல்லாம் பேசினா என் கையாலயே அலுவா கிண்டி நானும் எங்க அண்ணனும் சேர்ந்து உங்க வாயில வச்சு அடைச்சிடுவோம்

அய்யனார் said...

அய்யனார் நீர் என் இனமா?

ஆமாம் புலி ஆமாம்
:)

அய்யனார் said...

அடிச்சேன் 150

அய்யனார் said...

150

நாகை சிவா said...

//ஏன் இந்த கொல வெறி
திருந்தாவே மாட்டிங்களா

மாட்டேன் ..சினிமால கூட நம்பியார் தான் என் தல //

ஏன் திருந்தனும், எதுக்கு திருந்தனும்...

அய்யனார் said...

அலோ பாசக்கார குடும்பமே

ஜெயிச்சிடோம்ல
ஜெயிச்சிடோம்ல
:))
:))

அபி அப்பா said...

ராம் தலை மறைவு, கோபியின் வலைவீச்சு, கதிர் தம்பியின் அருவா ஆவேசம், அய்ஸ் அலம்பல், புலியின் கொண்டாட்டம், கொத்ஸின் கொல வெறி, இம்சைஅரசியின் போர் குரல், ....இதல்லாம் இப்போ சன் பிளாஷ் நியூஸ்....

கோபிநாத் said...

நான் 151

மின்னுது மின்னல் said...

//
அதெப்படி தரமுடியும்
நீங்கதான் ஆசுபத்ரில இருப்பிங்களே உயிரோட இருந்தா பாக்கலாம்
//

அவுங்க எங்க பாக்குரது நாமதான் போயி பாக்கனோம்

ஆஹா அம்புட்டு பயலும் பாசகாரனாவுல இருக்கிங்க..::))

அய்யனார் said...

/அலுவா கிண்டி நானும் எங்க அண்ணனும் சேர்ந்து உங்க வாயில வச்சு அடைச்சிடுவோம் /

அடக் கொலகார மக்கா
வில்லன் நாந்தான்

கோபிநாத் said...

\\
அபி அப்பா said...
ராம் தலை மறைவு, கோபியின் வலைவீச்சு, கதிர் தம்பியின் அருவா ஆவேசம், அய்ஸ் அலம்பல், புலியின் கொண்டாட்டம், கொத்ஸின் கொல வெறி, இம்சைஅரசியின் போர் குரல், ....இதல்லாம் இப்போ சன் பிளாஷ் நியூஸ்....\\

இது இன்னைக்கு நாளைக்கு?

இம்சை அரசி said...

// எனக்கு அவரு பெரியப்பு!
//

ஆஆஆஆ!!!!

என்ன மனசுல தவழ்ந்துட்டு இருக்கற கொழந்தைனு நினைப்பா???

தேவ் | Dev said...

அய்யோ புள்ளயை என்னய்யா பன்ணீங்க சன் பிளாஷ் அடிக்கிற அளவுக்கு... பெங்களூர் பப்க்கு எல்லாம் புள்ள போட்டோவை உடனே பேக்ஸ் அனுப்பி விசாரிங்க மக்கா

கோபிநாத் said...

\\அய்யனார் said...
/அலுவா கிண்டி நானும் எங்க அண்ணனும் சேர்ந்து உங்க வாயில வச்சு அடைச்சிடுவோம் /

அடக் கொலகார மக்கா
வில்லன் நாந்தான்\\

இங்கையுமா? சொல்லவேல்ல...

இம்சை அரசி said...

// அலோ பாசக்கார குடும்பமே

ஜெயிச்சிடோம்ல
ஜெயிச்சிடோம்ல
:))
:))

//

அய்யகோ....... யாரங்கே....

இந்த அய்யனாரை தூக்கி துபாய் பாலைவனத்துல போடுங்க

மின்னுது மின்னல் said...

குச்சி மிட்டாய் குடுத்து எவனும் கடத்திட்டானா..

அபி அப்பா said...

//இப்படியெல்லாம் பேசினா என் கையாலயே அலுவா கிண்டி நானும் எங்க அண்ணனும் சேர்ந்து உங்க வாயில வச்சு அடைச்சிடுவோம்//

அப்டி போடுடா ராசத்தி! அய்ஸு, உனக்கு இருக்குடீ ஆப்பு:-)

இராம் said...

மக்கா,

இன்னும் ஒரு ஆணியை என்னாலே பிடுங்கி எறிய முடியலை.... :(

So please wait guys....

நாகை சிவா said...

//இப்படியெல்லாம் பேசினா என் கையாலயே அலுவா கிண்டி நானும் எங்க அண்ணனும் சேர்ந்து உங்க வாயில வச்சு அடைச்சிடுவோம் //

உங்களுக்கு அல்வா கூட செய்ய தெரியுமா, வெறும் கீரை மட்டும் தான் தெரியும் நினைச்சேன்.

இம்சை அரசி said...

//அடக் கொலகார மக்கா
வில்லன் நாந்தான்
//

உம்மை திருத்தவே முடியாது. அடி வாங்கிதான் திருந்தணும்னு முடிவு பண்ணிட்டா யாராலயும் ஒண்ணும் பண்ண முடியாது

அபி அப்பா said...

//இந்த அய்யனாரை தூக்கி துபாய் பாலைவனத்துல போடுங்க //

அங்க தான் கெடக்குது, நாலு சாத்து சாத்திட்டு வாரேன்:-)

இராம் said...

இங்கே எதுக்கு புலி சம்பந்தம் சம்பந்தமில்லாமே உறுமிட்டு இருக்கு???

நாகை சிவா said...

//என்ன மனசுல தவழ்ந்துட்டு இருக்கற கொழந்தைனு நினைப்பா??? //

நினைப்பு மட்டும் இல்லை உண்மையும் அதான்.... நீங்க அவர கேளுங்க அதை தொல்ஸ் மறுத்து சொல்லட்டும், அப்பால நான் பதில் சொல்லுறேன்.

தொல்ஸ் - கெட் ரெடி...

அபி அப்பா said...

//என்ன மனசுல தவழ்ந்துட்டு இருக்கற கொழந்தைனு நினைப்பா??? //

புலி! இதுக்கென்ன பதில்!

இம்சை அரசி said...

// இங்கையுமா? சொல்லவேல்ல...

//

அய் கோபி அண்ணா!!!!

அந்த வில்லனை என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க

மின்னுது மின்னல் said...

//
இராம் said...
மக்கா,

இன்னும் ஒரு ஆணியை என்னாலே பிடுங்கி எறிய முடியலை.... :(

So please wait guys....

//

ராயல் வாய்யா வா காத்துக்குதானே காத்து கிடக்கோம்..

தானாவே வந்து விழுங்க..::)

மின்னுது மின்னல் said...

175

Anonymous said...

175

மின்னுது மின்னல் said...

175

இம்சை அரசி said...

// உங்களுக்கு அல்வா கூட செய்ய தெரியுமா, வெறும் கீரை மட்டும் தான் தெரியும் நினைச்சேன்.
//

அதெல்லாம் செய்யுவோமில்ல. உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லி அனுப்புங்க. அதை செய்ய கத்துக்கிட்டு உங்களை வச்சு டெஸ்ட் பண்ணிடறேன் ;)

அய்யனார் said...

இல்ல நாந்தான் 175

இம்சை அரசி said...

வாய்யா மின்னலு... ச்சே... ராயலு...
ஒத்த குச்சு முட்டாய சாப்பிட ஒனக்கு இவ்ளோ நேரமா???

இம்சை அரசி said...

// நினைப்பு மட்டும் இல்லை உண்மையும் அதான்.... நீங்க அவர கேளுங்க அதை தொல்ஸ் மறுத்து சொல்லட்டும், அப்பால நான் பதில் சொல்லுறேன்.
//

நேத்து தூர்தர்ஷன்ல காணாமல் போனவர்கள் பற்றிய அறிவுப்புல போட்டிருந்த உங்க போட்டோவப் பாத்துட்டு ஒரு 60 வயசுல்ல இருக்கும்னு நினைச்சேன்!!!

அய்யனார் said...

அய்யகோ....... யாரங்கே....

இந்த அய்யனாரை தூக்கி துபாய் பாலைவனத்துல போடுங்க
அய் கோபி அண்ணா!!!!

அட்ங்கொக்கமக்க இது பெரிய குடும்பம் போல இருக்கெ

நாகை சிவா said...

//உம்மை திருத்தவே முடியாது. அடி வாங்கிதான் திருந்தணும்னு முடிவு பண்ணிட்டா யாராலயும் ஒண்ணும் பண்ண முடியாது //

அப்பவும் திருந்தவார் என்று நீங்க நம்புறீங்களா?

அபி அப்பா said...

தம்பி கதிர் எங்க இருந்தாலும் வந்து அய்யனாரை கட்டி போடவும்:-) இன்னும் 5 நிமிஷம் தம்பி என்ரி:-)

இம்சை அரசி said...

// அட்ங்கொக்கமக்க இது பெரிய குடும்பம் போல இருக்கெ
//

ஆமா ஆமா... அதனாலதான் சொல்றேன். நல்ல புள்ளயா திருந்தி கடைசி அண்ணனா ஜாயின் பண்ணிக்கலாம்.

மின்னுது மின்னல் said...

//
நேத்து தூர்தர்ஷன்ல காணாமல் போனவர்கள் பற்றிய அறிவுப்புல போட்டிருந்த உங்க போட்டோவப் பாத்துட்டு ஒரு 60 வயசுல்ல இருக்கும்னு நினைச்சேன்!!!

//

கண்ணாடி போடுங்கனு சொன்னா கேட்குரீங்களா
100 வயசுலையும் தூர்தர்ஷன் முன்னாடி ஒக்காந்துகிட்டு..:_)

நாகை சிவா said...

//நேத்து தூர்தர்ஷன்ல காணாமல் போனவர்கள் பற்றிய அறிவுப்புல போட்டிருந்த உங்க போட்டோவப் பாத்துட்டு ஒரு 60 வயசுல்ல இருக்கும்னு நினைச்சேன்!!! //

தூர்தர்ஷன் பார்த்தாலே இப்படி தான்.... உங்க காலத்தில் இருந்து எங்க காலத்துக்கு வாங்க... இல்ல வர முயற்சியாவது பண்ணுங்க....

கோபிநாத் said...

ஹலே....மக்கா கும்மி ராமுவுக்கு தானே?
இல்லை அபி அப்பாவுக்கா?...கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும் ;-)

அபி அப்பா said...

//நேத்து தூர்தர்ஷன்ல காணாமல் போனவர்கள் பற்றிய அறிவுப்புல போட்டிருந்த உங்க போட்டோவப் பாத்துட்டு ஒரு 60 வயசுல்ல இருக்கும்னு நினைச்சேன்!!!//

ஆமா! கீதாமேடம் பதிவிலே போட்டோ கூட போட்டிருக்கு:-)

அபி அப்பா said...

//கண்ணாடி போடுங்கனு சொன்னா கேட்குரீங்களா
100 வயசுலையும் தூர்தர்ஷன் முன்னாடி ஒக்காந்துகிட்டு..:_) //

சரி 100, ஆனா பின்னூட்டம் 188 இது

அபி அப்பா said...

அது போல உங்க வயசு 188 சரியா?

மின்னுது மின்னல் said...

//
ஹலே....மக்கா கும்மி ராமுவுக்கு தானே?
இல்லை அபி அப்பாவுக்கா?...கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும் ;-)
//


யாருக்கு இருந்தா என்ன இறங்குங்க..:)

நாகை சிவா said...

//கண்ணாடி போடுங்கனு சொன்னா கேட்குரீங்களா
100 வயசுலையும் தூர்தர்ஷன் முன்னாடி ஒக்காந்துகிட்டு..:_) //

மின்னல் ஊர்க்காரன் என்பதை சரியா காட்டி விட்டாய்....

சோழ பரம்பரையிடம் வம்பா?

கோபிநாத் said...

\\மின்னுது மின்னல் said...
//
ஹலே....மக்கா கும்மி ராமுவுக்கு தானே?
இல்லை அபி அப்பாவுக்கா?...கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும் ;-)
//


யாருக்கு இருந்தா என்ன இறங்குங்க..:)\\

ஓகே...தல ;)

அய்யனார் said...

/கடைசி அண்ணனா ஜாயின் பண்ணிக்கலாம்/

தமிழ் ல எனக்கு புடிக்காத வார்த்தை
அண்ணன்
அண்ணன்
அண்ணா

:)))

ஜி said...

ada paavikala... enna nadakuthu inga....

enga annan Raamukku potta postula unga sontha kathaiya pesittu irukeenga....

ellaarum Raam annana kattam kaatunga...

அபி அப்பா said...

//மின்னல் ஊர்க்காரன் என்பதை சரியா காட்டி விட்டாய்....

சோழ பரம்பரையிடம் வம்பா? //

நாங்க மட்டும் இன்னா, யாருகிட்ட மோதல், பொன்னியின் செல்வன் மற்றுன் அவன் அன்பு தங்கை குந்தவை கூட சண்டையா, மண்டை ஜாக்கிரதை:-)

ஜி said...

Raam annan thannudaiya pirantha naalai sirappaaka kondaada naalai Brigade road, Forum muluvathilum varum figurrkalai kattam kattam mudivu seithullathaaka nambathakuntha vattaraangalil irunthu thakaval kidaithathu...

நாகை சிவா said...

//புலி! இதுக்கென்ன பதில்! //

சொல்லியாச்சு, நீர் சொல்லும் இப்ப

அபி அப்பா said...

200

அபி அப்பா said...

200

மின்னுது மின்னல் said...

//
ஆனா பின்னூட்டம் 188 இது
//

யாரு முன்னாடி போறாங்குறது முக்கியமில்லை

கொள்கை முக்கியம் ஆமா..

ராயலு ஆணி வந்துச்சா இல்லையா..:)

«Oldest ‹Older   1 – 200 of 312   Newer› Newest»

tamil10