வணக்கம் மக்கா.. இதுவும் ஒரு பிறந்த நாள் கச்சேரி தான்... ஆனா யாருக்கு?
பெங்களூர்க்கு தென்கிழக்கே ஒரு 50 மைல் தள்ளி நாளைக்கு இந்த விழா ஏற்பாடு ஆகியிருக்கு..
விழா ஏற்பாடுகளைக் கவனிக்க கப்பி மற்றும் தம்பி தலைமையில் விழாக் குழு அமைக்கப்பட்டு அமர்க்களமாக விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன...
வழக்கம் போல் நம்ம கச்சேரி நிருபர் விழா அமைப்பாளர்களிடம் சேகரித்தத் தகவல்கள் உங்களுக்காக்..
துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த தம்பி கூறியதாவது...
"இன்னிக்கு எங்க பாசக்கார அன்பின் இமயம் ETC ETC ETC....பட்டமாச் சொல்லிகிட்டேப் போனாரு.. நிறைய காதுல்ல விழுந்து காத்துல்ல கரைஞ்சுப் போச்சு.. (கடைசி வரைக்கும் பெயரைச் சொல்லவே இல்லையே மருவாதையாம்ல்ல) பிறந்த நாளுக்கு அமீரகத்தில் இருந்து கிளம்பி வந்துள்ளோம்.. அங்கே நம்ம சிங்கத்துக்குக் கிட்டத் தட்ட நாலு லட்சம் ரசிகர்கள் இருக்காங்க ( யப்பா துபாய் மொத்த மக்கள் தொகை என்னய்யா?) அவங்க எல்லோரும் சிங்கம் பொறந்த நாளுக்கு இந்தியா வரணும்ன்னு துடியா துடிச்சாங்க... ஆனாப் பாருங்க பிளைட்டிலே இடம் இல்ல...( இவர் வந்ததே அரபிக் கடலோரம் மீன் பிடிச்சவங்க வந்த கட்டுமரத்துல்லன்னு பேச்சு) நான் மட்டும் தான் துபாய் ஏர்வேஸ்ல்ல ஸ்பெஷல் பிளைட்ல்ல வந்தேன்..
சிங்கத்ததுக்கு பரிசா... இந்தா ஒரு பெரிய கீப் போர்ட் கொடுக்குறோம்..
அந்தக் கீபோர்ட்ல்ல ASL மூணு எழுத்து மட்டும் தான் இருந்துச்சு..
அது என்னங்கன்னு நாங்க கேக்க...
சங்கத்தின் சிங்கம் மட்டுமா எங்க அண்ணனின் வேகம் அடக்கி வைக்கப் பட்டிருந்தாலும் எங்க அண்ணன் அதையும் தாண்டி செய்த சாகசங்கள் சாதனைகளை எல்லாம் சங்கம் இருட்டடிப்புச் செய்து வந்திருக்கு.. எங்க அண்ணனின் பிற வீர வரலாறு வெளியே வராமல் தடுத்தப் படுபயங்கரமானச் சதியைச் செய்வது அந்தப் பெங்களூர் பிளப் மாஸ்டரும் சென்னை போர் வாலும் தான்...
இதுவரைக்கும் எங்க சிங்கம் சாட் பண்ண கம்ப்யூட்டர் எண்ணிக்கை.. 435
அதுல்ல ASL தேய்ஞ்ச கீ போர்ட் எண்ணிக்கை மட்டும் 567..
சிங்கத்துக்கு இருக்க யாகூ ஐடி மொத்தம் 234
சிங்கம் அதுல்ல பாஸ்வேர்ட் மறந்த ஐடி 123
இன்னும் அதுல்ல ரெகுலராப் பயன்படுத்துற ஐடி 45
இப்படியே ஜி மெயில் ஐடி 78
எம்.எஸ்.என் ஐடி 96
ஆர்குட்ல்ல அண்ணன் நட்பு வட்டம் 420
பிளாக்ல்ல அண்ணனுக்கு தனி வட்டம் 840
எங்க பருத்தி வீரன் பாசமா எல்லாச் சேட்ல்லயும் ஹாய் சொன்ன ஐடி 4 கோடியே 98 லட்சத்து 76 ஆயிரத்து 465 ( இதை நீங்க படிக்கும் இந்த நிமிஷத்துல்ல அந்த எண்ணிக்கை இன்னும் ஒரு சில நூறுகள் கூடியிருக்கும்.. ஏன் ஆயிரங்களைக் கூடத் தாண்டி இருக்கும்.. அண்ணனோட திறமை அப்படி)
அந்த ஐடியிலே பசங்க வெறும் ஆயிரம்
பொண்ணுங்கக் கூட்டிக் கழிச்சா ஒரு தொள்ளாயிரம்
மீதி இருக்க 4 கோடியே சொச்சமும் அண்ணன் பொண்ணுன்னு நினைச்சுப் பேசுனப் பசங்க ஐடி ( சிரிக்கப் பிடாது அவங்கப் ப்சங்கன்னு கண்டுபிடிச்சதும் அண்ணன் தானே)
அண்ணன் சேட்ல்ல ஒரு கிஙு...
அண்ணன் சேட்டையிலே ஒரு பிக் திங்கு...
இப்படி சிங்கத்தோடப் பயங்கர திறமைகள் திட்டமிட்டுத் திரையிடப்பட்டு விட்டது..
இதுக்கு மேல் பேசிய கப்பி கிட்டத்தட்ட கொந்தளித்துக் கொதி நிலையை அடைந்து விட்டார்..
"எங்க சிங்கத்துக்கு முன்னாலே அந்த ஜொள்ளு பாண்டி எல்லாம் சும்மா ஜூஜூபி... ஆனா அவரை நாடேக் கொண்டாடுது.. எங்க சிங்கம் சும்மா விடிய விடிய பண்ணுற கடலைச் சாகுபடியிலே நூத்துல்ல ஒரு பங்கு அந்த ஜொள்ளுபாண்டி பண்ண முடியுமா??? சிங்கம் சார்பா நான் சவால் விடுறேன்
ஆனா அவருக்குத் தான் ஜொள்ளுபேட்டைன்னு பட்டாப் போட்டுக் கொடுத்திருக்காங்க... எங்க சிங்கம் சிந்துற ஜொள்ளுல்ல அந்த பாண்டி ப்ரிஸ் ஆயிருவார்...தெரியும்ல்ல...
பெரிய அவமானம் என்னன்னா ஜொள்ளுக் கோச்சிங் சென்டர்ல்ல சிங்கத்தைச் சில்ரன்ஸ் செக்ஷ்னல்ல் தான் சேக்க முடியும் நக்கலாச் சொன்னாரு பாருங்க சிபி.. அதை எல்லாம் கேட்டு எங்க பிளட் பாயில் ஆகுது.. ஆனா எங்க சிங்கம் எங்களைத் தன் அன்பால் பண்பால் பாசத்தால் கட்டிப் போட்டு வச்சிருக்கு...
கப்பி கால் கிலோ கடலை மிட்டாயைப் பாக்கெட் ஒன்றை காஞ்சிப் பட்டுத்துணியில் சுற்றி எடுத்து வந்திருந்தார் சிங்கத்திற்கு பரிசு அளிக்க...
தமிழகம், கேரளம் , ஆந்திரா, கர்நாடகம் போன்ற பல ஊர்களில் இருந்து கடலை வியாபாரிகள் வண்டிக் கட்டி வந்த வண்ணம் இருக்கிறார்கள்... அவர்கள் சிங்கத்தின் பிறந்த நாள் முன்னிட்டு நல்ல வியாபாரம் நடக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்..
சங்கத்தின் தலக் கைப்புள்ள சிங்கத்தின் பிறந்த நாளைக் கடும் விமர்சையாகக் கொண்டாடும் படி அகில உலக வரு.வா.சங்கத்தின் மொத்த தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து துருக்கி தொலைக்காட்சிக்குப் பேட்டிக் கொடுத்திருப்பதாய் யூ.டியூப் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வந்துக் கொண்டிருக்கிறது...
சங்கத்தின் மற்ற தோழர்களும் சிங்கத்தின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை பெங்களூரில் மையம் கொள்வார்கள் எனத் தெரிகிறது..
ட்ரிங்...ட்ரிங்... சற்றுமுன் தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொண்ட சிங்கம்..
"அண்ணே ஏண்ணே உங்களுக்கு எம் மேல இந்தக் கொலவெறி.. நான் பச்சப் புள்ளண்ணே.. பாலகன்.. என்னியப் போய் இப்படி ஓட்டுறீங்க.. நீங்க ஒரு வீரனை ஓட்டியிருந்தா வெரி குட்ன்னு வீடு தேடி வந்துச் சொல்லியிருப்பேன்.. ஒரு குழந்தையை கூடத்துல்ல உக்கார வச்சு சூடம் கொளுத்திச் சுத்தி சுத்தி வந்து கும்மி அடிக்கிறீயளே நல்லாவா இருக்கு... வேணாம்ண்ணே...போங்கண்ணே போய் ஆணியப் புடுங்கங்கண்ணே.. அந்த் ஆளை வெவ்சாயம் பாக்கச் சொல்லுங்கண்ணே..."
"தம்பி...கோவப்படாதே.. ஒண்ணே ஒண்ணு சொல்லிகிடவா"
"என்னண்ணேச் சொல்லப் போறிய "
"ஏலேய் நீ எங்க தம்பிலேய்.. உன்னிய நாங்க ஓட்டாம ஜார்ஜ் புஷ் பிளைட் வச்சு வ்ந்து ஓட்டுவாரே..சரிடா தம்பி... நல்ல படியா பொறந்த நாள் கொண்டாடு.. இந்த வருசம் உனக்கு ஒரு நல்ல வருசமா அமைஞ்சு.. அடுத்த வருசம் பொண்டாட்டி புள்ளகளோடப் பொறுப்பா பொறந்த நாள் கொண்டாட அண்ணனோட வாழ்த்து.. உனக்கு.."
312 comments:
«Oldest ‹Older 201 – 312 of 312200
// கண்ணாடி போடுங்கனு சொன்னா கேட்குரீங்களா
100 வயசுலையும் தூர்தர்ஷன் முன்னாடி ஒக்காந்துகிட்டு..:_)
//
யோவ்! சரியான கிறுக்கு பய புள்ளகளா இருப்பீங்க போல...
பின்ன உங்கள பாக்கணும்னா சன் டிவி, AXN, M டிவினா பாக்க முடியும்.
வேணா Animal Planetல பாக்கலாம். புலி, குரங்குனு ;)
200
மின்னல் எப்படி வியூகம் 199க்கும் 201 க்கும் நடுவே மாட்டிகிட்டாச்சா:-)
தங்கச்சி நாம தான் ஜெயிச்சோம்:-)))))))))
//
ஜி said...
ada paavikala... enna nadakuthu inga....
//
ஆங் கதகளி
பாத்தா தெரியல
//வேணா Animal Planetல பாக்கலாம். புலி, குரங்குனு ;)//
சிக்ஸர்:-))))
// தங்கச்சி நாம தான் ஜெயிச்சோம்:-)))))))))
//
யாயாயாயாயாயாயாயாயாஅஹூஹூஹூஹூஹூஹூஹூ.........
ஹூர்ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
// ஆங் கதகளி
பாத்தா தெரியல
//
ஆ! கதகளியா???
இவ்ளோ நேரமா குச்சுபுடின்னு இல்ல நினைச்சுட்டு இருந்தேன்!!!
// தமிழ் ல எனக்கு புடிக்காத வார்த்தை
அண்ணன்
அண்ணன்
அண்ணா
//
வவ்வே...
//
யாயாயாயாயாயாயாயாயாஅஹூஹூஹூஹூஹூஹூஹூ.........
ஹூர்ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
//
Animal Planetல வர்ர மாதிரி
சின்னபுள்ள தானமாவுல இருக்கு..
ஒரு வாலிபக் குழந்தைக்கு வய்சு ஏறுது"
,//
பின் ஊட்ட த்துடன்
\\அய்யனார் said...
/பொன்னியின் செல்வன் மற்றுன் அவன் அன்பு தங்கை குந்தவை கூட /
அபிஅப்பா நாந்தான் வந்தியத்தேவன்
:))))\\
நீங்க நல்லவரா கெட்டவரா.!!!!!
Ireland 1/0 (2.4 ov)
vs
Sri Lanka
// Animal Planetல வர்ர மாதிரி
சின்னபுள்ள தானமாவுல இருக்கு..
//
அய்ய... இது கூட தெரியல...
சரியான காட்டுவாசிங்கப்பா :)))
அடடே என்னப்பா இது இந்த ஆட்டம் போடறிங்க....
// நீங்க நல்லவரா கெட்டவரா.!!!!!
//
100% அக்மார்க் முத்திரை குத்தின கெட்டவரு
// அடடே என்னப்பா இது இந்த ஆட்டம் போடறிங்க....
//
ஆட்டம் ரொம்ப டல்லடிக்குதுப்பா...
எல்லாம் குத்து போடுவாங்கனு பாத்தா மெலடி சாங்க்கு ஆடிட்டு இருக்காங்க :(
ஒரு கல்யாணமாகாத கன்னிப்பையன் வாழ்க்கைல இப்படி ஆசிட் அடிச்சி விளையாடறிங்களே..
எலே ராம்
கும்பி ஸ்பெசலிஸ்ட் said...
அடடே என்னப்பா இது இந்த ஆட்டம் போடறிங்க....
//
நீயே இப்படி சொன்னா எப்படி???
//நாங்க மட்டும் இன்னா, யாருகிட்ட மோதல், பொன்னியின் செல்வன் மற்றுன் அவன் அன்பு தங்கை குந்தவை கூட சண்டையா, மண்டை ஜாக்கிரதை:-) //
சோழ பரம்பரையில் ஒரு எட்டப்பர் வர வேண்டாம் என்ற எண்ணம் தான்.
//ஆட்டம் ரொம்ப டல்லடிக்குதுப்பா...
எல்லாம் குத்து போடுவாங்கனு பாத்தா மெலடி சாங்க்கு ஆடிட்டு இருக்காங்க :( //
ஆத்தா ஏனாத்தா இந்த மாதிரி...
என்னையே வச்சு தானே இங்கே கும்பியே நடக்குதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்....
ஆனா வரலாற்று போர் எல்லாம் நடக்குதே???? :)
இந்தா வாரேன்...... என்னை பத்தி அவதூறுகளுக்கு பதில் அளிக்க வாறேன் :)
//Happy Birthday ராம் பாப்பா :)))//
டாங்கீஸ் இம்சையக்கோவ்... :)
//சிக்ஸர்:-)))) //
தொல்ஸ், இத எல்லாம் நோட் பண்ணி வச்சுக்குறேன்....
அப்பால தனியா டீல் பண்ணுவேன்...
நம்ம டீம்ல பிரசாத் ஒரு பவுலர் இருந்தார், அவரு கூட அப்ப அப்ப சிக்ஸர் அடிப்பார், இதை ஏன் இப்ப சொல்லுறேன் யாரும் கேட்க கூடாது.
// ஆத்தா ஏனாத்தா இந்த மாதிரி...
//
ஆமாம். ஆத்தாதான கும்பிட போன தெய்வம்னு குத்து போட்டுச்சு. அப்படி போட வேணாமா பின்ன???
//எலேய் தம்பி...
இவ்ளோ பெரிய கடலை மன்னனா நீயி??? //
கதிரு.... ஒன்னை அக்கா கேள்வி கேக்குறாங்க????
//அய்ய... இது கூட தெரியல...
சரியான காட்டுவாசிங்கப்பா :))) //
என்ன பண்ணுறது... காட்டுல இருக்க வேண்டியது எல்லாம் நாட்டுக்கு வந்துடுச்சு... அதான் நாட்டுல இருக்குறவங்க எல்லாம் காட்டுக்கு போயிட்டாங்க போல.....
// என்ன பண்ணுறது... காட்டுல இருக்க வேண்டியது எல்லாம் நாட்டுக்கு வந்துடுச்சு... அதான் நாட்டுல இருக்குறவங்க எல்லாம் காட்டுக்கு போயிட்டாங்க போல.....
//
நாங்கல்லாமா புலி புலின்னு சொல்லிட்டு திரியறோம்???
அது சரி பின்ன நீங்க என்ன ரஸத்துக்கு யூஸ் பண்ற புலியா??? நாங்கூட வேற என்னமோ நினைச்சுட்டேன் ;)
சாரி பார் த பிரேக் கைஸ்
ரொம்ப டயர்ட் ஆ இருந்ததால
வட சாப்பிட போனேன்
/ஒருத்தன் கொஞ்ச நேரம் தூங்கிடக் கூடாதே. உடனே கும்பி ஆரம்பிச்சுடுவீங்களே.//
நீங்க முழிச்சிட்டு இருக்கிறோப்போ கூடதான் டாக்டர் கும்பிக்கு வரலை?? அதுக்கு என்ன பண்ணுறது இப்போ????
//பிறந்த நாள் கொண்டாடும் தம்பிக்கு (அது துபாய்தம்பியா, ராம் தம்பியா அல்லது ராமோட தம்பியான்னு புரியலை, இருந்தாலும்) இந்த அண்ணனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.//
உங்களுக்கு கொத்ஸ்'ன்னு பேர் வைக்கிறதுக்கு பதிலா விசு'ன்னே பேர் வைச்சிருக்கலாம் :)
/ராம்,தம்பி ரெண்டு பேரும் திடீர்னு கவித எழுதுறாங்கன்னா
ஒரு ஃபிகருக்கு ரெண்டு பேர் ரூட்டா/
அய்ஸ்... ஏனிந்த கொலை வெறியா ஒங்களுக்கு ???
/100% அக்மார்க் முத்திரை குத்தின கெட்டவரு /
ஹி..ஹி..சரியா புரிஞ்சிகிட்டதுக்கு..நன்றி
பர்த் டே டே பாய் வந்திட்டியா
வா வா
என்ன அய்யனாரே! டெய்லி எப்ப்டியாவது உங்களுக்கு 2 ஊசிப் போன வடை கிடைச்சிடுது. ஹ்ம்ம்ம்
// ஹி..ஹி..சரியா புரிஞ்சிகிட்டதுக்கு..நன்றி
//
எதுக்கு நன்றியெல்லாம். அதெல்லாம் வேணாம். அதுக்கு பதிலா எங்க அண்ணனுக்கு ட்ரீட் வச்சிடுங்க
//
இம்சை அரசி said...
என்ன அய்யனாரே! டெய்லி எப்ப்டியாவது உங்களுக்கு 2 ஊசிப் போன வடை கிடைச்சிடுது. ஹ்ம்ம்ம்
//
ஒரு முடிவோட இருக்குற மாதிரி தெரியுது...:
/ லெஷ்மணன் said...
ராம் அண்ணா வாழ்த்துக்கள், சீக்கிரம் கல்யாணம் செஞ்சுகிட்டு எனக்கு லைன் கிளியர் பண்ணுங்கண்ணா:-) //
ஏலேய்,
என்னையவே சின்னபையன்னு சொல்லுறாங்க!!! இதிலே என்னோட தம்பி ஒனக்கு கல்யாணம் அவசரமா??? :)
//நாங்கல்லாமா புலி புலின்னு சொல்லிட்டு திரியறோம்???
அது சரி பின்ன நீங்க என்ன ரஸத்துக்கு யூஸ் பண்ற புலியா??? நாங்கூட வேற என்னமோ நினைச்சுட்டேன் ;) //
இம்சை... நீங்க சமையல் தான் வீக்னு நினைச்சேன், தமிழிலுமா.... கொத்தனார் கிளாஸ்க்கு ஒரு ஆள் ரெடி இங்க....
ரசத்துக்கு யூஸ் பண்ணுறது புளி.... வளருங்க....
//கதிரு.... ஒன்னை அக்கா கேள்வி கேக்குறாங்க???? //
அண்ணே
நானெல்லாம் குறுவிவசாயிணே
நீங்க பெருவிவசாயி பத்து பதினஞ்சி ஏக்கரா வச்சி பண்ணையம் பாக்குறவக
என்னைய போய் அப்படி சொல்லலாமா?
// ராமன் தேடிய சீதை said...
நாதா இப்படி நாறலாமா? சீக்கிரம் ஆளுக்கு ஒரு ஆப்பு வையுங்க:-) //
மண்ணாங்கட்டி.... ஏலேய், இந்த கமெண்ட் போட்டவன் மட்டும் கையிலெ சிக்கினே மவனே சட்னிதான் :)
// கடலை குரூப் லடுக்கி said...
ராயலு ஐ லவ் யு டா செல்லம்!!! //
இங்கயே சொல்லிட்டு இரு??? ஆனா நேரா பார்த்தா ஒன்னும் சொல்லாதே?? :(((
//
இராம் said...
மண்ணாங்கட்டி.... ஏலேய், இந்த கமெண்ட் போட்டவன் மட்டும் கையிலெ சிக்கினே மவனே சட்னிதான் :)
//
இல்ல சாம்பார் தான்
//மின்னுது மின்னல் said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ///
நன்றி மின்னலு :)
எதுக்கு நன்றியெல்லாம். அதெல்லாம் வேணாம். அதுக்கு பதிலா எங்க அண்ணனுக்கு ட்ரீட் வச்சிடுங்க
சரிங்க்க்க்க்க்க்க்க்க்
வேற வழியில்ல
:(
//என்ன அய்யனாரே! டெய்லி எப்ப்டியாவது உங்களுக்கு 2 ஊசிப் போன வடை கிடைச்சிடுது. ஹ்ம்ம்ம் //
அதும் ஒசில இத விட்டுட்டீங்க பாருங்க...
\\இம்சை அரசி said...
// ஹி..ஹி..சரியா புரிஞ்சிகிட்டதுக்கு..நன்றி
//
எதுக்கு நன்றியெல்லாம். அதெல்லாம் வேணாம். அதுக்கு பதிலா எங்க அண்ணனுக்கு ட்ரீட் வச்சிடுங்க\\
அய்யனார் இந்த வாரமும் கிடேசன் பார்க்கா?
250
/ஊசிப் போன வடை /
யார சொல்றிங்க உங்க அண்ணனை திட்றிங்களா மறைமுகமா???
250
//எதுக்கு நன்றியெல்லாம். அதெல்லாம் வேணாம். அதுக்கு பதிலா எங்க அண்ணனுக்கு ட்ரீட் வச்சிடுங்க
சரிங்க்க்க்க்க்க்க்க்க்
வேற வழியில்ல//
அய்யனார், அதுக்கு ஏன் சோகம். ட்ரீட்னா சந்தோஷமா கொடுக்கனும்...
/அதும் ஒசில இத விட்டுட்டீங்க பாருங்க... /
புலி கட்சி மாறிட்டிங்களே
என்ன ஒரு சோகம்
ஐ 250 நாந்தான்
:))))
தலைவர் ராயல் ராமிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
தேவு,
எங்க தலயவே கலாய்ச்சிட்ட இல்லை... உன் கீ போர்ட்ல இருந்து ASL வார்த்தைய மட்டும் எடுக்கல நாங்க எங்க தலயோட தொண்டர்கள் இல்ல...
//அய்யனாரின் பிறந்த நாளை துபாய் மக்கள் மறந்து விட்டார்களா அபி அப்பாவின் சதி இதில் இருக்கலாம் என நான் சந்தேக்கிறேன்...//
தேவ்ண்ணே,
அவங்க பிறந்தநாளை கிடேசன் பார்க்'லே கொண்டாடிட்டு நைட் ஒன்னேமுக்காலுக்கு போன் பண்ணினாங்கண்ணே....
தப்பிதவறி இந்த துபாய் கோஷ்டிக'கிட்டே மட்டும் நம்பர் கொடுத்துறாதீங்க.... அப்புறம் வியாழக்கிழமை நைட் நீங்க தூங்கினமாதிரிதான் :)
/அய்யனார் இந்த வாரமும் கிடேசன் பார்க்கா? /
எல்லா வாரமுந்தான் கோபி
அபிஅப்பா வோட உத்தரவு
வரல அப்படின்னா ஆட்டோ அனுப்புறாரு பாசக்கார மனுசன் யா
// ரசத்துக்கு யூஸ் பண்ணுறது புளி.... வளருங்க....
//
வந்துட்டாரு புலவரு ;)
//
தேவு,
எங்க தலயவே கலாய்ச்சிட்ட இல்லை...
//
தேவ் எங்க கலாய்ச்சாரு
அவரு பதிவ போட்டுட்டு தலையில கைய வச்சிட்டு ஒக்காந்துட்டாரு...
//சிங்கத்தின் பிறந்த நாள் வாழ்த்து.. அதாவது தன் பிறந்த நாள் அன்று உங்க ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னச் சொல்லுறீங்கன்னு கேட்டதுக்கு சிங்கம் சீரியசாச் சொன்னப் பதில் (??!!)
//இதுக்காக ரொம்பவே வருத்தப்படபோறீங்க!!! Revenge எடுக்கிறேன் எல்லாத்துக்கும்.... :)
//
:))))
கூகிள் நிருபர் சிறப்புத் தகவலுக்கு நன்றி//
இதுக்கெல்லாம் நான் அழுவாச்சியை போடறதே தவிர வேற ஒன்னும் பதில் சொல்லமுடியாது.........
:((((((((((((
அய்யானார், அப்பால ஒரு மேட்டரு, நீங்க ட்ரீட் கொடுங்க, இல்ல ட்ரீட் வாங்குங்க... ஆனா உங்க போதைக்கு என்னய ஊறுகாய் ஆக்கும் முடிவும் நைட் 12.30 மணிக்கு போன் பண்ணக் கூடாது, அப்படியே பண்ணினாலும் ஒரே ரிங்க் கோட கட் பண்ண கூடாது. சொல்லிட்டேன்...
// சரிங்க்க்க்க்க்க்க்க்க்
வேற வழியில்ல
:(
//
அந்த பயம்... ஹ்ம்ம்ம்ம்...
//வந்துட்டாரு புலவரு ;) //
இல்லையா பின்ன, நாங்க எல்லாம் காளமேகப் புலவருக்கே பாடம் சொல்லி கொடுத்தவங்க... எங்கிட்டவேவா.....
/ஆகா என் போன் நம்பர் உங்களுக்குத் தெரியாதா.. அய்ய்கோ துபாய் தலைமை சங்கத்தில் கேட்டிருந்தால் உடனே போன் போட்டேத் தந்து இருப்பார்களே.. அய்யனாரே.. //
விதி வலியது.......... :)
தம்பி எங்க எட்டிபாத்துட்டு போயிட்டாரா..அபிஅப்பா வூட்டுக்கு போலாமா
பேட்டரி டவுன்
/12.30 மணிக்கு போன் பண்ணக் கூடாது, அப்படியே பண்ணினாலும் ஒரே ரிங்க் கோட கட் பண்ண கூடாது. சொல்லிட்டேன்... /
உங்களுக்கும் பண்ணமா ..ஹி..ஹி..சாரி புலி
//புலி கட்சி மாறிட்டிங்களே
என்ன ஒரு சோகம்
ஐ 250 நாந்தான்
:)))) //
அய்யனார், நாம் எல்லாம் கொள்கைக்காக வாழ்பவர்கள், அவங்க விட்டுட்டாங்க அதான் எடுத்துக் கூடுத்தேன். நாம் எல்லாம் ஒரே கட்சி தான் விடுங்க....
//உங்களுக்கும் பண்ணமா ..ஹி..ஹி..சாரி புலி //
யோவ் இரண்டு தடவை பண்ணுனிங்க
//yeyyaa Raamu... avanaa nee...//
வாலே ஜியா,
அவனேதான் நான் :)
//naan kooda bengalurulathaan irukken annaatchu.. namakkum konjam intro kodunga.. unga pera solli naan konjam saakupadi pannikiren :))))//
ஒனக்கு எத்தனை இண்டரோ வேணுமோ கேளு??? அது இருக்கிறவன் கொடுப்பான் ஒனக்கு!!
/அந்த பயம்... ஹ்ம்ம்ம்ம்/
சிங்கம் ஒரு சின்ன மெமரி ப்ராப்ளத்துல பூனையாயிடுச்சே
ம்ம்ம்ம்ஹிம்ம்ம்ம்
:(((
/யோவ் இரண்டு தடவை பண்ணுனிங்க/
ரெண்டு முற சாரி புலி
ஹி..ஹி..
//கேட்டனே ஆனா மக்க எல்லாரும் ராம் கிட்ட பேச பிரியபட்டதால நடு ராத்திரி 1 மணிக்கு ராம எழுப்பிட்டோம்//
அது நைட் ஒன்னு இல்லே ஒன்னேமுக்கா.....
இருங்கடி ஒங்களுக்கும் இதேமாதிரி நானும் ஆப்பு வைக்கிறேன் :)
//koyandhe,
Gappy birthuday Ramu. lulululu, ammu saapida poo//
விவ்,
நன்றி ஒங்களோட வாழ்த்துக்களுக்கு :)
மக்களே நன்றி ..நன்றி..நன்றி..
இவ்வளவு நேரம் கும்மினதுக்கு
நீங்க அப்படியே கண்டினியு பண்ணுங்க ஒரு நல்ல இடத்தில் நாளை சந்திக்கலாம்
;))
குட் நைட் கைஸ்
// இல்லையா பின்ன, நாங்க எல்லாம் காளமேகப் புலவருக்கே பாடம் சொல்லி கொடுத்தவங்க... எங்கிட்டவேவா.....
//
அது யாரு காளமேக புலவரு? தலைல டர்பன் கட்டிட்டு பெருசா மீசை வச்சிருப்பாரே... அவரா???
275 நானா..??
// மக்களே நன்றி ..நன்றி..நன்றி..
இவ்வளவு நேரம் கும்மினதுக்கு
நீங்க அப்படியே கண்டினியு பண்ணுங்க ஒரு நல்ல இடத்தில் நாளை சந்திக்கலாம்
;))
குட் நைட் கைஸ்
//
இப்போ மட்டும் போனா ஒரு பெரிய கலவரமே நடக்கும்... ஆமா...
//எங்க அண்ணனை பத்தி தப்பா சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். ஜாக்கிரதை//
யக்கோவ்,
இங்கே உங்க தம்பியாகிய என்னை வச்சு கும்மிருங்காங்க... அதுக்கெல்லாம் ஒன்னும் சொல்லலை :(
//
இப்போ மட்டும் போனா ஒரு பெரிய கலவரமே நடக்கும்... ஆமா...
//
இது பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது...::)
அப்பாடா அனிமல் பிளாண்ட்ல சேந்தாசி
\\அய்யனார் said...
/அய்யனார் இந்த வாரமும் கிடேசன் பார்க்கா? /
எல்லா வாரமுந்தான் கோபி
அபிஅப்பா வோட உத்தரவு
வரல அப்படின்னா ஆட்டோ அனுப்புறாரு பாசக்கார மனுசன் யா\\
இந்த வாரம் யாருக்கு போன் பண்ணலாம்...
நீங்களே சொல்லுங்க ;)
/எங்க பர்த்டே பேபிய காணுமே...//
யக்கோவ் வந்துட்டேன்....
//செல்லம் குச்சு முட்டாயும் குருவி ரொட்டியும் சாப்பிட்டுட்டு சமத்தா அமைதியா இருக்கறயா நீயி???//
ஹி ஹி ஆணிபிடுங்க போனா அது கடப்பாறைன்னு தெரிஞ்சு போனதிலே, நீங்க குருவி ரொட்டியையும் குச்சிமிட்டாயையும் தின்னுட்டு அதை கொஞ்சகாணு கடப்பாறைய பிடுங்கிட்டு வந்துட்டேன் :)
// ஹி ஹி ஆணிபிடுங்க போனா அது கடப்பாறைன்னு தெரிஞ்சு போனதிலே, நீங்க குருவி ரொட்டியையும் குச்சிமிட்டாயையும் தின்னுட்டு அதை கொஞ்சகாணு கடப்பாறைய பிடுங்கிட்டு வந்துட்டேன் :)
//
சமத்து தம்பி. அக்கா பேர காப்பாத்திட்ட... ஒரே ஆனந்த கண்ணீரா வருது... அவ்வ்வ்வ்...
//முள்லும் மலரும் படத்தில் ரஜினி, ஷோபனா சரத்பாபுவை விட்டுட்டு வந்த பின்ன பேசும் வசனம்தான்யா//
அடடா சூப்பர் சீன்'ண்ணே அது... :)
//அவருக்குன்னு ஒரு நாள் கட்டம் கட்டுவோம்... இப்போத் தம்பி முக்கியம் இல்லையா?///
சும்மா இருந்த சங்கை புளி போட்டு விளக்கி வைச்சி ஊதிவிட்டு போயிட்டு இப்போ அதை மறுபடியும் எடுத்து ஊத வேற செய்யிறீங்களா???
நல்லாயிருங்கண்ணே :)
ஃபிளாஸ் நியூஸ்
300 வது பின்னுட்டம் இடும் அதிஷ்டசாலிக்கு
அவரது அடுத்த பதிவில் 100 பின்னுட்டம் இடுவதாக சங்கம் அறிவிப்பு
முந்துங்கள்
இன்னும் 16 பின்னுட்டங்களே பாக்கி..
:::)))
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராம் :-)
//இதுவரைக்கும் எங்க சிங்கம் சாட் பண்ண கம்ப்யூட்டர் எண்ணிக்கை.. 435
அதுல்ல ASL தேய்ஞ்ச கீ போர்ட் எண்ணிக்கை மட்டும் 567..
சிங்கத்துக்கு இருக்க யாகூ ஐடி மொத்தம் 234
சிங்கம் அதுல்ல பாஸ்வேர்ட் மறந்த ஐடி 123
இன்னும் அதுல்ல ரெகுலராப் பயன்படுத்துற ஐடி 45
இப்படியே ஜி மெயில் ஐடி 78
எம்.எஸ்.என் ஐடி 96
ஆர்குட்ல்ல அண்ணன் நட்பு வட்டம் 420
பிளாக்ல்ல அண்ணனுக்கு தனி வட்டம் 840
எங்க பருத்தி வீரன் பாசமா எல்லாச் சேட்ல்லயும் ஹாய் சொன்ன ஐடி 4 கோடியே 98 லட்சத்து 76 ஆயிரத்து 465 ( இதை நீங்க படிக்கும் இந்த நிமிஷத்துல்ல அந்த எண்ணிக்கை இன்னும் ஒரு சில நூறுகள் கூடியிருக்கும்.. ஏன் ஆயிரங்களைக் கூடத் தாண்டி இருக்கும்.. அண்ணனோட திறமை அப்படி)
அந்த ஐடியிலே பசங்க வெறும் ஆயிரம்
பொண்ணுங்கக் கூட்டிக் கழிச்சா ஒரு தொள்ளாயிரம்
மீதி இருக்க 4 கோடியே சொச்சமும் அண்ணன் பொண்ணுன்னு நினைச்சுப் பேசுனப் பசங்க ஐடி ///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....ராயலு நீங்க தான் எனக்கு குரு....இன்னைக்கே உங்க குருகுலத்துக்கு அப்ளிக்கேசன் அனுப்பிடறேன் :-)
நான் வருவதுக்குள் ரெண்டு ரவுண்டு முடிஞு மூனாகபோகுதே!!!
//"ஏலேய் நீ எங்க தம்பிலேய்.. உன்னிய நாங்க ஓட்டாம ஜார்ஜ் புஷ் பிளைட் வச்சு வ்ந்து ஓட்டுவாரே..சரிடா தம்பி... நல்ல படியா பொறந்த நாள் கொண்டாடு.. இந்த வருசம் உனக்கு ஒரு நல்ல வருசமா அமைஞ்சு.. அடுத்த வருசம் பொண்டாட்டி புள்ளகளோடப் பொறுப்பா பொறந்த நாள் கொண்டாட அண்ணனோட வாழ்த்து.. உனக்கு.."
//
எலேய் தம்பி,
பிறந்த நாள் வாழ்த்துக்கள் டா.. பிறந்த நாள் பபரிசா என்ன வேணூம்? குச்சி மிட்டாயா? குருவி ரொட்டியா?
;-)
Knock Knock..
கும்பி ஜோதியில ஐக்கியமாக எனக்கு அழைப்பிருக்கிறததா???
//அபி அப்பா said...
குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் தேவ் கடுமையாக கண்டிக்க படுகிறார்:-)
//
அபி அப்பா,
அண்ணனை கண்டிக்கிறது தப்பு.. தி்ருமணம் வேணும் திருமணம் வேணும்ன்னு அடம்பிடிக்கிரது நம்ம தம்பி ராயலுதான்.. கதை தெரியுமா?? ;-)
//அபி அப்பா said...
ஆமா கண்டிப்பா எதிப்பேன். 29கல்யாணமாமாமாமா??? பொறாமையா இருக்கு சாமி:-) //
அபி அப்பா,
அண்ணிக்கு துரோகம் பண்றாப்புல இருக்கே!!! கோபி & தம்பி தலைமைல உங்களுக்கு ப்துபாய்ல பிரம்படிகள் நிச்சயம்!!!!! :-P
ஸ்ஸப்ப்பாபா..
நான் இங்கே ஒத்த ஆளா ஆட்டிட்டு இருக்கேன்..
வந்து கொஞ்சம் கைக்கொடுங்கல்லே!!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் இராயல்ஜி :)))
சற்றுமுன் வந்த செய்தி: பெங்களூருக்கு செல்லும் அனைத்து தொலைபேசி தடங்களும் பிசியாக உள்ளன. அண்ணன் இராயலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற உலகெங்குமுள்ள 'கிளிகள்' அவருக்கு போன் செய்த வண்ணம் உள்ளனர்
அண்ணன் இராயலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க விரும்புவோர் 100 என்ற எண்ணுக்கு போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தால் அவர் இருக்கும் இடத்திற்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள்
சன் மியூசிக், எஸ்.எஸ் மியூசிக் சேனல்களில் இராயலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வந்த எஸ்.எம்.எஸ்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு மணி நேரத்தில் 9998.
நாளை பெங்களூர் ரேடியோ மிர்ச்சியில் காலை அண்ணன் இராயலின் சிறப்புப் பேட்டி!! நட்சத்திர நடிகை நமிதாவுடன் சந்திப்பு!!
மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை காலை நடக்கும் பேரணியில் தமிழகமெங்குமிருந்த வேலையற்ற மங்குணிகள் பங்குபெறுகிறார்கள்!!
அண்ணன் இராயலின் பிறந்தநாளை முன்னிட்டு இராயல் இராம் நற்பணி மன்றம் சார்பில் இலவச 'கடலை' மிட்டாய் விநியோகப்படுகிறது!
300 :)))
ராம்ம்ம்ம்ம்....
அபி அப்ப்ப்பாபாபா..
இம்ம்ம்சைசை அக்க்க்கா..
ப்ப்புபுலிலி...
அய்ய்ய்னானாரே..
கொத்த்ஸ்ஸ்..
யாருமே இங்கில்லையா?????
கப்பி,
இங்கே நான் ஒத்த ஆளா தனிமையில பேசிட்டு இருக்கேண்.. உங்களுக்கு 300 கேக்குது.. 300.. :-P
கப்பி பய said...
300 :)))
//
நன்றி கப்பி நிலவன் அவர்களே
சங்கதின் சிங்கங்கள் தன் கடமையை செய்யும்...
::))
ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பா. இப்பவே கண்ணைக் கட்டுதே!
//அது யாரு காளமேக புலவரு? தலைல டர்பன் கட்டிட்டு பெருசா மீசை வச்சிருப்பாரே... அவரா??? //
வரலாறும் வீக்கா நீங்க....
என்னத்த சொல்ல போங்க...
//ப்ப்புபுலிலி...//
மை பிரண்ட் இப்ப நான் மட்டும் தான் இங்க இருக்கேன்... சரியா நேரத்துக்கு வரனும்....
மை பிரண்ட் இப்ப நானும் தான் இங்க இருக்கேன்... சரியா நேரத்துக்கு வரனும்....
//பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராம் :-)/
மிக்க நன்றி சியாம்:))
ராயாலு பாசக்காரப் பய உனக்கு வாழ்த்துச் சொல்ல கடைசில வந்தது மனவருத்தைக் கொடுக்கின்றது( அண்ணன் தேவின் கச்செரிக்கு சும்மா வரலாமெனு வந்து பாத்தா இப்போத்தான் தெரியுது உனக்குப் பிறந்தநாள்னு!)
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராம்!
(308 பின்னுட்டங்களைப் பார்க்கவும் தான் தெரிந்தது எவனோ ஒரு பாவம் புள்ளப் பூச்சி சிக்கி இருக்கு அதான் இந்தக் கும்மி கும்மி இருக்கானுகனு! உள்ள புகுந்து பாத்தா அது நம்ப ராயலுத் தம்பி!
அன்புடன்...
சரவணன்.
மக்கா யாராவது இருக்கீயலா? ஹிம் 40 பின்னுட்ட எல்கை போட்டாலும் போட்டானுக கும்பி எங்கே நடக்குதுனு தெரிய மாட்டேங்குது! இதுக்கு எதாவது ஒரு வழி கண்டுபுடிங்க நண்பர்களே@
//
உங்கள் நண்பன் said...
மக்கா யாராவது இருக்கீயலா? ஹிம் 40 பின்னுட்ட எல்கை போட்டாலும் போட்டானுக கும்பி எங்கே நடக்குதுனு தெரிய மாட்டேங்குது! இதுக்கு எதாவது ஒரு வழி கண்டுபுடிங்க நண்பர்களே@
///
கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள் கிளீக்கி
40 க்கு மேலே உள்ளதை கவனிக்கவும்
கும்பி மேலே வந்தால்
கும்மியில் ஐக்கியமாகவும்...::))))
//கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள் கிளீக்கி
40 க்கு மேலே உள்ளதை கவனிக்கவும்
கும்பி மேலே வந்தால்
கும்மியில் ஐக்கியமாகவும்...::))))
//
மின்னலு ஜூப்பரு! நானும் இப்போ அப்படித்தான் வந்தேன்! இனி கவலை இல்லை எங்க கும்பி அடிக்கப் படுகிறதுனு தெரிஞ்சி அங்கேயே வந்திடலாம்! நன்றி
Post a Comment