2002...
தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில் பாபா திரைப்படம் வெளி வருகிறது..
பாபா படத்தில் ராஜ்யமா இமயமா என்றொரு பாடல்.. வாலி எழுதியது...
அதில் பெரியார் குறித்த சர்ச்சை மிகுந்த வரி இருப்பதாய் வெகுண்டெழுகிறார்கள் தி.க.வினர்...பாபா பாடல்களைக் கண்டித்து எங்கெங்கும் போஸ்ட்ர்கள் ஒட்டப்படுகின்றன...
அப்போதும் அமைதியாகவே ரஜினி
2007...
சத்யராஜ் நடிப்பில் ஞானராஜசேகரன் இயக்கத்தில் தமிழகம் கண்ட நல்லதொரு மாமனிதர் பெரியாரின் வாழ்க்கை திரைப்படமாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது...
அதே தி.கவினர் இப்போது அந்தப் பெரிய பட விளம்பரத் தட்டிகளில் வைத்திருப்பது தலைவர் ரஜினியின் படம்... அதுவும் பாபா கெட்டப்பில்...
பேனர் படம் உதவி SIMPLE சுந்தர் - Rajinifans.com
இப்போதும் அமைதியாகவே ரஜினி...
தலைவர் வார்த்தையில் சொல்வதனால்....
கஷ்ட்டப்பட்டு உழைச்சு முன்னேற பார்.. இஷ்ட்டப்பட்டு எல்லோரும் பின்னால் வருவார்...
14 comments:
enna thathuvam enna thathuvam.. :-D
Athuthangaa Rajini!
Vibin
:)
Nalla banner
G.Ragavan has left a new comment on your post "ரஜினியும் பெரியாரும்":
:-) பகுத்தறிவு எல்லாருக்கும் தேவைப்படுகிறது. மொத்தக் குத்தகைக் கடைக்கும் கூட.
(G.ragavan's comment was accidentally deleted so i am republishing its contents here)
பெரியார் ஆனதென்ன ராஜாஜி!
:))
இது தத்துவ தூறாலா?இல்லை மழையா?
மை ஃபிரண்ட் - நன்றி நன்றி
விபின் - ரீப்பீட்டு
பாபா, மனதின் ஓசை - உங்கள் புன்னகை மொழிகளுக்கு நன்றி
//:-) பகுத்தறிவு எல்லாருக்கும் தேவைப்படுகிறது. மொத்தக் குத்தகைக் கடைக்கும் கூட. //
ம்ம்ம்ம் புரியுதுங்க ஜி.ரா.
//பெரியார் ஆனதென்ன ராஜாஜி!
:)) //
ஆத்திகம் வாழ்த்தும் நாத்திகம்
:))
துர்கா - நன்றி
இதற்குப் பெயர்தான் பகுத்தறிவு..
வந்து நின்று நிதானமாய் பார்த்துச் சென்ற அன்பர்களுக்கும் இதழோரம் புன்னகையைத் தவழ விட்ட நல்ல நெஞ்சங்களுக்கும், கருத்துச் சொன்னவர்களுக்கும் என் நன்றிகள்.
உண்மைத் தமிழன் உங்கப் பின்னூட்டம் நல்ல டைமிங்
when baba was going to release, DK guys protested & the refrence to EVR was removd. But when protest were held for a song by vairamuthuu hurting the sentiments of hindus in periyar film, it was ignored.
Rules seem to be different for different people.
Post a Comment