Tuesday, May 12, 2009

கள்ளக்குறிச்சியில் தேர்"தலை" ராகம்



தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி
தலை நிக்குற தொகுதி கள்ளக்குறிச்சி
தேர்தல் தேதி வந்தாச்சி
எதிரி ஓடணும் தெறிச்சி
மறக்காம ஓட்டுப் போடுங்க அண்ணாச்சி....

வந்தாச்சு எலெக்சன்
சிம்பு தான் என் பர்ஸ்ட் சன்
திமுகன்னா ரைசிங் சன்
அதிமுகன்னா அம்மா டாமினேசன்
கேப்டனுக்கு நோ குவாலிப்பிகேசன்
நீங்க எல்லாம் இந்த நாட்டு சிட்டி சன்
மறக்காம ஓட்டு போட்டு பண்ணுங்க நல்ல செலக்சன்

ஏய் டண் டணக்க...டணுக்கு நக்க...டண் டணக்க...டணுக்கு நக்க....


VOTE IS YOUR RIGHT SO DONT MISS IT

6 comments:

ஆயில்யன் said...

ஊய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஊஊய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் (விசில் அடிச்சுட்டு வாரேன்) :)))

ஆயில்யன் said...

பசு நேசன் கலர் கலரா டிரெஸ் போட்டுக்கின்னு போய் பார்லிமெண்ட கலக்குன மாதிரி எங்க ஊர்க்காரரூ விதவிதமான மியூஜிக் போட்டு டான்ஸ் ஆடுவாரேய்ய்ய்ய்!

(ஜெயிச்சாத்தானேன்னுல்லாம் கேக்கப்புடாது.! அதெல்லாம் ஜெயிச்சு வந்துடுவாரு பாருங்களேன்..!)

கோபிநாத் said...

ராகம் நல்லாதான் இருக்கு...படம் தான்......அவ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

//ஆயில்யன் said...
ஊய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஊஊய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் (விசில் அடிச்சுட்டு வாரேன்) :)))//

இது சவுண்ட்..... :-)

Unknown said...

//ஆயில்யன் said...
பசு நேசன் கலர் கலரா டிரெஸ் போட்டுக்கின்னு போய் பார்லிமெண்ட கலக்குன மாதிரி எங்க ஊர்க்காரரூ விதவிதமான மியூஜிக் போட்டு டான்ஸ் ஆடுவாரேய்ய்ய்ய்!

(ஜெயிச்சாத்தானேன்னுல்லாம் கேக்கப்புடாது.! அதெல்லாம் ஜெயிச்சு வந்துடுவாரு பாருங்களேன்..!)
//
அப்படின்னா அண்ணண் பார்லிமெண்ட் போனா பார்லிமெண்ட் நிகழ்ச்சி எல்லாம் சிரிப்பொலி சேனல்ல தான் வருமா :-)

Unknown said...

//கோபிநாத் said...
ராகம் நல்லாதான் இருக்கு...படம் தான்......அவ்வ்வ்வ்வ்வ்
//

என்னப்பா இப்படி சொல்லிட்டே இது எல்லாம் லேட்டஸ்ட் காப்பிப்பா :)

tamil10