Thursday, February 08, 2007

அமெரிக்காவில் ரஜினி

வணக்கம் மக்கா,

தலீவர் ரஜினி இப்போ அமெரிக்கால்ல தான் இருக்காராம்... 'சிவாஜி' ஷூட்டீங் அங்கே தான் நடக்குதுதாம்... இது வரைக்கும் தலீவர் படம் எதுவும் அமெரிக்கால்ல எடுக்கல்லன்னு நினைக்கிறேன்..

நியு ஜெர்சியில்ல தான் இப்போ இருக்காராம் தலைவர்.. பாக்குறவங்க பாருங்கோ.. படம் புடிச்சுக்கோங்க.. இந்தா கீழே இருக்கப் படம் மாதிரி..ஆட்டோகிராப் வாங்குறவங்க வாங்குங்கோ...

அப்படியே நைசாப் பேசி சிவாஜி கதை என்னன்னு கேளுங்கோ...

LAST BUT NOT LEAST நான் அவரை ரொம்ப விசாரிச்சதாச் சொல்லுங்கோ..



அமெரிக்கால்ல பாட்டா? பைட்டா?




தலைவர்க் கூட நிக்குறப் பசங்களைப் பாத்த மாதிரி இருக்கு.. ஏம்ப்பா நீங்களும் பிளாக் எல்லால் எழுதுறீங்களா?

சரி மக்கா ஜூட்

3 comments:

Unknown said...

பதிவுலக மக்கள் யாராவ்து அமெரிக்காவில்ல ஷுட்டீங்க் பார்த்தீங்களா?

மனதின் ஓசை said...

என்னைய்யா இது? அமெரிக்கா போவறதுக்கு ஏதோ விசா வேணுமாம். அது சீக்கிரம் கிடைக்கதுன்னு வேற சொல்றாங்க??? என்ன பன்றதுன்னு புரியலியே? தேவு ஏதும் ரோசனை சொல்லுப்பா..

Unknown said...

//என்னைய்யா இது? அமெரிக்கா போவறதுக்கு ஏதோ விசா வேணுமாம். அது சீக்கிரம் கிடைக்கதுன்னு வேற சொல்றாங்க??? என்ன பன்றதுன்னு புரியலியே? தேவு ஏதும் ரோசனை சொல்லுப்பா.. //

மனதின் ஓசை.. தலைவர் அமெரிக்கா கிளம்பினாலும் கிளம்பினார்.. அங்கிட்டும் அவர் தான் நியூஸ் இங்கிட்டும் அவர் தான் நியுஸ்.. சும்மா ரவுண்ட் கட்டி அவரைப் பத்தி நியூஸ் கிளம்பிக்கிட்டே இருக்கு..

லுப்தான்சாவில்ல டிக்கெட் கிடைக்குதான்னுக் கேட்டுப் பாரேன் எனக்கு அது தான் நல்ல ரோசனையாப் படுதுப்பா

tamil10