Monday, February 05, 2007

வீராச்சாமி - THE COMPLETE MAN

வணக்கம் மக்கா,

வழக்கம் போல பட திரை விமர்சனம் தான் போட இந்த வாரம் வீராச்சாமி பாக்க முயற்சி பண்ணேன்.. ஆனாப் பாருங்க.. சில படம் பாக்க டிக்கெட் தான் கிடைக்காது.. ஆனா நம்ம சிங்கம் படம் பாக்க தியேட்டரே கிடைக்கல்ல.. ஆமாங்க எங்க ஊர் பக்கமா இருக்க எந்தக் கொட்டாவுல்லயும் சிங்கம் படம் ரிலீஸ் ஆவுல்ல.. இது பெரிய சதி..

சதிகளை எங்க சிங்கம் பிடரியைச் சிலுப்பிவிட்டு சிதறடிக்கத் தான் போவுது.. அது வரை சிங்கத்தின் சிஷ்ய படைகளேப் பொறுமை.. பொறுமை.. பொறுமைன்னு ஏரியாவில்ல ஆட்டோவில்ல மைக் கட்டி சொல்லி அமைதிப்படுத்தி வச்சிருக்கோம்.. மக்களின் கொந்தளிப்பைப் போக்க ஒரு குதூகாலச் செய்தி...

டூபாக்கூர் டி.வியில்ல சொன்னாங்க.. ரேம்ண்ட் நிறுவனத்தின் அடுத்த மாடல்...

வேற யாருமில்லங்க... நம்ம வீராச்சாமி தான்.. எஸ் வீராச்சாமி - THE COMPLETE MAN

சிங்கம் ஸ்டில் பாருங்க மக்கா.. உய்ய்ய்ய்ய்ய்ய்ய் விசில் தான் அடிப்போமா

24 comments:

உங்கள் நண்பன் said...

ஆவ்வ்வ்வ்...எங்கே படத்தை பார்த்து விமர்சனம் எழுதித் தொலைச்சிட்டியோனு பயந்துகிட்டே தான் எட்டிப் பார்த்தேன் ,நல்லவேளை இல்லை:))))


//அது வரை சிங்கத்தின் சிஷ்ய படைகளேப் பொறுமை.. பொறுமை.. பொறுமைன்னு ஏரியாவில்ல ஆட்டோவில்ல மைக் கட்டி சொல்லி அமைதிப்படுத்தி வச்சிருக்கோம்.. //

ஏதோ நீ சொல்லுரதால பொறுமையா இருக்கோம் தல!

தேவு-- THE COMPLETE COMEDY BLOGGER.


அன்புடன்...
சரவணன்.

மனதின் ஓசை said...

இதுக்கு பேர்தான் மொக்கை பதிவா??

இராம் said...

ஏனிந்த கொலை வெறி....


ரேமண்ட் கம்பெனி நல்லாயிருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா??? :)

பச்சப்புள்ள said...

அவரு கோட் மேலே காக்கா கக்கா போயிருக்கு.

கைப்புள்ள said...

அடுத்ததா நாய் குட்டியைத் தூக்கி முத்தம் குடுக்கறது, மகளைத் தூக்கி கொஞ்சறது இப்படின்னு கம்ப்ளீட் மேன் படங்களை எதிர்பாக்கலாம்னு சொல்லு...
:)

Anonymous said...

The Complete Zero Person

தேவ் | Dev said...

//ஆவ்வ்வ்வ்...எங்கே படத்தை பார்த்து விமர்சனம் எழுதித் தொலைச்சிட்டியோனு பயந்துகிட்டே தான் எட்டிப் பார்த்தேன் ,நல்லவேளை இல்லை:))))//

வீராச்சாமியைப் பார்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை அல்லவா? என்ன சரா கடமை தவறலாமா?

தேவ் | Dev said...

//ஏதோ நீ சொல்லுரதால பொறுமையா இருக்கோம் தல!
//

பொறுமையைப் பொறுமையாகக் காத்து வச்சுக்கோ சரா... நம்ம சிங்கம் சீறி வரும் போது சிறு நரிகள் சிதறி ஓடப் பாவது உறுதி.... வாழ்க த கம்பிளீட் மேன் அண்ணன் வீராச்சாமி..

//தேவு-- THE COMPLETE COMEDY BLOGGER.//

SARA - NO SILLY FEELINGS :(((:)))

தேவ் | Dev said...

//இதுக்கு பேர்தான் மொக்கை பதிவா??//
இது சூரியனுக்கே வெக்கை கொடுத்த வேங்கையைப் பத்தியப் பதிவு மனதின் ஓசை... சும்மா அண்ணனை வச்சு காமெடி எல்லாம் பண்ண நினைக்கப்பிடாது நல்லாயில்ல ஆமா

தேவ் | Dev said...

//ஏனிந்த கொலை வெறி....


ரேமண்ட் கம்பெனி நல்லாயிருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா??? :) //

அண்ணனை ரொம்பத் தான் நக்கல் வூடுறே ராம்.. இரு இரு அண்ணன் கிட்ட உன்னப் போட்டுக் கொடுக்கிறேன்...

தேவ் | Dev said...

//அவரு கோட் மேலே காக்கா கக்கா போயிருக்கு. //

சமத்துச் செல்லம் உன் கண்ணுக்கு காக்கா ...க்கா பக்காவாத் தெரிஞ்சுடுச்சே... VERY GOOD

தேவ் | Dev said...

//அடுத்ததா நாய் குட்டியைத் தூக்கி முத்தம் குடுக்கறது, மகளைத் தூக்கி கொஞ்சறது இப்படின்னு கம்ப்ளீட் மேன் படங்களை எதிர்பாக்கலாம்னு சொல்லு...//

இதுக்கே அவன் அவன் போனைப் போட்டு கொலை மிரட்டல் விட்டுகிட்டு இருக்காங்க.. நீ என்ன டோட்டலா அழிக்க இல்ல வழி கேக்குற...:(

தேவ் | Dev said...

//The Complete Zero Person //

ஏன் அனானி? இம்புட்டு கோபம் உங்களுக்கு?

Anonymous said...

Mr.Dev,
Veeraasami "A,B,C" centre la odutho ennamo ..kandippaa "D" centre la odum .."D" centre naa purilayaa ..namma "Doordharshan" thaan ..seekiramey DD la "Ulaga tholaikaatchiyil mudhan muraiyaaga " nu publicity senju ..poda pora padathukellam ..review ezhuthi time waste pannathey devu ..

Ravusuparty Ramanath

சந்தோஷ் aka Santhosh said...

இது வரைக்கும் படத்தை முழுசாப்பாத்த யாரும் உயிரோட இல்லை அப்படின்னு கேள்விப்பட்டேன். எங்க நீ அந்த சாதனையை செஞ்சிட்டியோன்னு நினைச்சி பயந்த்துட்டேன்.
//வீராச்சாமியைப் பார்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை அல்லவா? என்ன சரா கடமை தவறலாமா?//

ஓ அப்படியா ஆனா தமிழனின் கடமையை ஆற்ற முடியாத படி எந்த தியேட்டரிலும் படத்தை வெளியிட விடாத ஆதிக்க சக்திகளை வன்மையாக கண்டிக்கிறோம். தேவு நீ கடமையை சீக்கிரமா செய்வேன்னு நினைக்கிறேன்.

வெட்டிப்பயல் said...

போர்வாள்,
உங்க பதிவ வெச்சி நான் ஒண்ணு போட்டுட்டேன்!!!

எப்படியாவது படம் பார்த்து ரிவியூ போடுங்க :-)

Karthik Jayanth said...

டோட்டல் டேமேஜ் ;)

ஆதவன் said...

நானும் படத்தின் கதை என்னதான் என்னு பாக்க வந்தா இப்படியா லொள்ளு பண்ணுறது...???

தேவ் | Dev said...

//Mr.Dev,
Veeraasami "A,B,C" centre la odutho ennamo ..kandippaa "D" centre la odum .."D" centre naa purilayaa ..namma "Doordharshan" thaan ..seekiramey DD la "Ulaga tholaikaatchiyil mudhan muraiyaaga " nu publicity senju ..poda pora padathukellam ..review ezhuthi time waste pannathey devu ..

Ravusuparty Ramanath //

ராமனாதா வீராச்சாமி வீடு புகுந்து நம்ம அடிக்கமா விட மாட்டர்ன்னு சொல்ல வர்றே கரெக்ட்டா :))

தேவ் | Dev said...

//ஓ அப்படியா ஆனா தமிழனின் கடமையை ஆற்ற முடியாத படி எந்த தியேட்டரிலும் படத்தை வெளியிட விடாத ஆதிக்க சக்திகளை வன்மையாக கண்டிக்கிறோம். தேவு நீ கடமையை சீக்கிரமா செய்வேன்னு நினைக்கிறேன். //

கடமையைச் செய்ய விடாம எனக்குள் கிளம்பும் பீதி என்னைத் தடுக்குது சந்தோஷ்.. பின்னே டிவியில்லே டிரெயிலர் பாக்கும் போது கண்ணு கலங்கி மன்சௌ கதறுது.. கைத் தானா வேற சேனலுக்கு தாவுதுப்பா

தேவ் | Dev said...

//போர்வாள்,
உங்க பதிவ வெச்சி நான் ஒண்ணு போட்டுட்டேன்!!!

எப்படியாவது படம் பார்த்து ரிவியூ போடுங்க :-) //

வெட்டி... அண்ணன் கையிலே இருக்க அருவாளைப் பார்த்தாலே போர்வாளுக்கு ஆட்டோவா பயர்வால் ஆக்டிவேட் ஆயிருதுப்பா..என்னப்பா பண்றது...

தேவ் | Dev said...

//Karthik Jayanth said...
டோட்டல் டேமேஜ் ;) //


போட்டுட்டாங்கப்பா பேண்டேஜ்

தேவ் | Dev said...

//நானும் படத்தின் கதை என்னதான் என்னு பாக்க வந்தா இப்படியா லொள்ளு பண்ணுறது...??? //

ஆதவன் ஆனாலும் உங்களுக்கு குறும்பு... வீராச்சாமின்னு வெளம்பரமா ஒத்த வார்த்தையிலே அண்ணன் கதையத் தலைப்பிலேயேச் சொல்லிட்டார் நீங்க இன்னும் கதையைத் தேடுறதாச் சொன்னா இதெல்லாம் லொள்ளுங்கண்ணா..

G.Ragavan said...

திரும்பத் திரும்ப என்னைய காப்பாத்தீட்டிருக்கும் ஆண்டவனுக்கு நன்றி பல. அப்பாடி..தப்பிச்சேன்.

tamil10