Wednesday, October 17, 2007

விவாஜியின் விசேஷசக் கெட்டப் பாருங்க

மக்களே தமிழ் பதிவுலகின் சமீப கால மெகா திரைக்காவியம் விவாஜி.. அந்தப் படம் பற்றிய செய்திகள் காட்டுத் தனமாய் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அது பற்றி மேலும் ஒரு தகவல்..

சங்கம் பெரும் பொருட்செலவில் பதிவுலக சூப்பர் நட்சத்திரம் இளாஜி நடிக்க சூப்பர் இயக்குனர் தேவ் (கொஞ்சம் ஓவர்ன்னு நினைச்சா ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ) இயக்கத்தில் படு கலக்கலாய் வளர்ந்து வரும் படம் விவாஜி.

இந்தப் படத்திற்காக பதிவுலக மக்கள் காட்டும் உழைப்பு ஆதரவும் நாளுக்கு நாள் அதிகரித்து சும்மா அதிருதுல்ல

கடந்த சில நாட்களாக அலுவலகத்தில் வைக்கப் பட்ட அளவுக்கு மீறிய ஆப்புக்களைத் தாண்டிவிவாஜி மீண்டு அதி வேகமாய் வளர ஆரம்பித்து விட்டார்..

இந்தப் படத்தில் பதிவுலகமே அலறும் வகையான படு வித்தியாசமானக் கெட்டப்பில் நம்ம விவாஜி தோன்றுகிறாராம், ஆண்டிப்பட்டி முதல் அரிசோனா வரை அலப்பரை கொடுக்கப் போகும் அந்த விசேச கெட்டப்பின் தரிசனம் இதோ உங்களுக்காக....

Hey Viv...Cool Buddy...
Yo!!! Vivaji The Farmer....

பதிவு போட ஆரம்பிச்சா சும்மா அதிருதுல்ல!!!!!

எப்படி இருந்த நம்ம விவாஜி.. இப்போ எப்படி ஆயிட்டார் பாருங்க...

26 comments:

அனுசுயா said...

என்ன கூத்து இது இந்த விவாஜிக்கு அந்த சிவாஜியே பரவாயில்லாம இருந்துச்சு. :(

இலவசக்கொத்தனார் said...

அடுத்தது வெள்ளை அங்கி ஒண்ணை மாட்டி விட்டு "விவாஜியின் சுவிசேஷசக் கெட்டப் பாருங்க" அப்படின்னு ஒரு பதிவு வருமா? :))

நாகை சிவா said...

படம் எல்லாம் உண்மையிலே அதிருது....

அமெரிக்காவில் விவாஜியின் அலம்பரை ஆரம்பம்....

ILA(a)இளா said...

அப்பாடா, எனக்கு இந்த பிரஞ்சு தாடி வராது, இப்படி பார்த்து சந்தோசப்பட்டுகிட்டாதான் உண்டு

மங்களூர் சிவா said...

great work man!!!
Coooool

ரசிகன் said...

ஹிஹி..... நல்லாயிருக்கு.. என்னோட போட்டோவ தசாவதாரத்துல போட்டுத்தருவிங்களா?..ஹிஹி..

CVR said...

ha ha ha ha!!
again! very nice graphics work!! :-D

கப்பி பய said...

aahaa..still elaam kalakkuthe makka :))

கப்பி பய said...

aahaa..stillellaam kalakkuthe makka :))

குசும்பன் said...

ரொம்ப அருமையா இருக்கு படங்கள், யாரு செஞ்சது?

cheena (சீனா) said...

விவாஜியின் விசேஷ கெட்டப் உண்மையிலேயெ நல்லா இருக்கு.

abiappaa said...

ஹல்லோ! தேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! தம்பி நட்ராஜ் இந்த பொம்மை வேணும்ன்னு அழுவரான்,என்ன விலைப்பா????

தேவ் | Dev said...

//அனுசுயா said...
என்ன கூத்து இது இந்த விவாஜிக்கு அந்த சிவாஜியே பரவாயில்லாம இருந்துச்சு. :(//

வாங்க அனுசுயா, இதைக் கேள்விபட்டு விவாஜி ரசிகர்கள் உங்க விலாசம் தேடிகிட்டு இருக்காங்க :))

தேவ் | Dev said...

//இலவசக்கொத்தனார் said...
அடுத்தது வெள்ளை அங்கி ஒண்ணை மாட்டி விட்டு "விவாஜியின் சுவிசேஷசக் கெட்டப் பாருங்க" அப்படின்னு ஒரு பதிவு வருமா? :))//

அய்யா இது என்ன வில்லங்கமானப் பின்னூட்டமா இருக்கு !!!

தேவ் | Dev said...

//நாகை சிவா said...
படம் எல்லாம் உண்மையிலே அதிருது....

அமெரிக்காவில் விவாஜியின் அலம்பரை ஆரம்பம்....//

புலி சூடான்ல்ல்யும் சூடம் கொளுத்தத் தயாராக இரு... விவாஜி ஒரு உலக திரைக்காவியம் :))

தேவ் | Dev said...

//ILA(a)இளா said...
அப்பாடா, எனக்கு இந்த பிரஞ்சு தாடி வராது, இப்படி பார்த்து சந்தோசப்பட்டுகிட்டாதான் உண்டு//

:)))

தேவ் | Dev said...

//மங்களூர் சிவா said...
great work man!!!
Coooool//

நன்றி சிவா :))

தேவ் | Dev said...

//ரசிகன் said...
ஹிஹி..... நல்லாயிருக்கு.. என்னோட போட்டோவ தசாவதாரத்துல போட்டுத்தருவிங்களா?..ஹிஹி..//

ரசிகனின் விருப்பம் நிறைவேறுமா... கொஞ்சம் பொறுங்கள் :))

தேவ் | Dev said...

//CVR said...
ha ha ha ha!!
again! very nice graphics work!! :-D//

Thanks CVR

தேவ் | Dev said...

//கப்பி பய said...
aahaa..still elaam kalakkuthe makka :))//

சங்க கஜானா மொத்தமும் கவுத்து இல்ல படம் எடுக்கிறோம் கலக்கமா இருக்குமா கப்பி :))

தேவ் | Dev said...

//குசும்பன் said...
ரொம்ப அருமையா இருக்கு படங்கள், யாரு செஞ்சது?//

இந்தப் படங்களைச் செய்தவர் அமீரகத்தில் தான் இருக்கிறார் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்

தேவ் | Dev said...

//cheena (சீனா) said...
விவாஜியின் விசேஷ கெட்டப் உண்மையிலேயெ நல்லா இருக்கு.//

வாங்க சீனா உங்க முதல் வரவு நல்வரவு ஆகுக...வாழ்த்துக்களுக்கு நன்றி சீனா...:)

தேவ் | Dev said...

//abiappaa said...
ஹல்லோ! தேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! தம்பி நட்ராஜ் இந்த பொம்மை வேணும்ன்னு அழுவரான்,என்ன விலைப்பா????//

ஐ !! இது கூட சூப்பர் ஐடியாவா இருக்கே...

நம்ம நட்ராஜ் தம்பிக்கு இந்த பொம்மை ப்ரீ !!!!!!!!!!!!!!!

சிங்கம்லே ACE !! said...

நாலு பேருக்கு கடலை போட வாய்ப்பு குடுக்கனும்னா, இந்த மாதிரி மொட்டை போடறதுல தப்பே இல்ல.. :D கெட்டப்பு சூப்பரப்பு..

தேவ் | Dev said...

//சிங்கம்லே ACE !! said...
நாலு பேருக்கு கடலை போட வாய்ப்பு குடுக்கனும்னா, இந்த மாதிரி மொட்டை போடறதுல தப்பே இல்ல.. :D கெட்டப்பு சூப்பரப்பு..
//

வாங்க சிங்கம் நம்ம விவாஜியை நல்லா புரிஞ்சு வச்சுருக்கீங்க :))

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10