Sunday, October 07, 2007

விவாஜி எக்ஸ்க்ளூசிவ் போட்டோ

இதுவரை உலக பத்திரிகைகளில் வெளிவராத விவாஜி எக்ஸ்க்ளூசிவ் புகைப்படம் உங்களுக்காக!!



காலேஜு ரோடும் கடலை வறுத்ததும் மறந்து போகுமா..
ஆஹா தூதுவிட்ட நண்பனின் தொம்சமான முதுகும் ஆறிப்போகுமா?

அந்தக் குட்டிச்சுவரு.. காலங்காலை பஸ் ஸ்டேண்டு..

போலீஸ் துரத்திய ரோடு.. அண்ணங்காரன் அடிச்ச மேடு..

லுக்கு லுக்கு லுக்கு விட்ட ஸ்கூல்வாசல்
கல்லு கல்லு கல்லு தப்பிச்ச காலேஜ்..

பல்லு பல்லு பல்லு உடைச்ச பார்ட்டிங்க
கிள்ளு கிள்ளு கிள்ளு கிள்ளின டீச்சர்கள்..

தள்ளு தள்ளு தள்ளு தள்ளிய நண்பர்கள்..
ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு விட்ட காலங்கள்..

மனதில் நிற்கிற எல்லாம் ஜொள் ஜொள் ஜொள்..

கடலேலக்கா கடலேலக்கா காலேஜுக்கா ஸ்கூலுக்கா ஆன்ஸைட்டுக்கா வேலைக்கா பெஞ்சுக்கா!

கடலேலக்கா கடலேலக்கா மகாப்ஸுக்கா ஈஸிஆருக்கா டிஸ்கோவுக்கா மாயாஜாலுக்கா பீச்சுக்கா..

பாடல் வரிகள் நன்றி: பினாத்தலார்

19 comments:

மங்களூர் சிவா said...

சூப்பர் சாங் நைனா.

கலக்கிட்ட போ

அனுசுயா said...

//காலேஜுக்கா ஸ்கூலுக்கா ஆன்ஸைட்டுக்கா வேலைக்கா பெஞ்சுக்கா!//
ஆகா சூப்பர்ப் பாட்டு என்ன தத்துவம் என்ன தத்துவம் கல்க்கறேள் போங்கோ :)

Anonymous said...

அட்றா அட்றா..இதாங்க டாப்பு..

Anonymous said...

//ஆகா சூப்பர்ப் பாட்டு என்ன தத்துவம் என்ன தத்துவம் கல்க்கறேள் போங்கோ //
ரிப்பீட்ட்டேய்

CVR said...

படம் சூப்பரா பொருந்தி இருக்கு!

Nice graphics work (whoever did it! :-))

Unknown said...

//மங்களூர் சிவா said...
சூப்பர் சாங் நைனா.

கலக்கிட்ட போ//

நன்றி சிவா.. வாழ்த்துக்கள் நம்ம பினாத்தலாருக்கு பார்சல் செய்யப்படுகிறது. :))

Unknown said...

//அனுசுயா said...
//காலேஜுக்கா ஸ்கூலுக்கா ஆன்ஸைட்டுக்கா வேலைக்கா பெஞ்சுக்கா!//
ஆகா சூப்பர்ப் பாட்டு என்ன தத்துவம் என்ன தத்துவம் கல்க்கறேள் போங்கோ :)//

வாங்க அனுசுயா.. ALL CREDIT TO PENATHALAR !!

Unknown said...

//இனியவன் said...
அட்றா அட்றா..இதாங்க டாப்பு..
//

வாங்க இனியவன்.. இன்னும் இருக்குல்ல பாட்டு.. :)))

Unknown said...

//சின்ன அம்மிணி said...
//ஆகா சூப்பர்ப் பாட்டு என்ன தத்துவம் என்ன தத்துவம் கல்க்கறேள் போங்கோ //
ரிப்பீட்ட்டேய்//

வாங்க சின்ன அம்மிணி முதல் வரவு நல்வரவு ஆகுக.. வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

Unknown said...

//CVR said...
படம் சூப்பரா பொருந்தி இருக்கு!

Nice graphics work (whoever did it! :-))//
வாங்க புரட்சி போட்டோகிராபரே ( பட்டம் நன்றி கப்பி)

Sure i will pass on the message :)))

Anonymous said...

wow...vivaji handsome...is he single?

குசும்பன் said...

செமயாக இருக்கு பாட்டு!!!

நாகை சிவா said...

//Nice graphics work (whoever did it! :-))////

நன்றி சி.வி.ஆர்... அப்ப நான் பண்ணியதா என்று கேட்க கூடாது.. நாங்க எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு தானே... அந்த அடிப்படையில் நன்றி... :)

குசும்பன் பாட்டை விடுய்யா... ஸ்டில் எப்படி... அது சொல்லுய்யா...

Unknown said...

//vivaji female fan said...
wow...vivaji handsome...is he single?//

ஆகா படத்துல்ல அவர் சிங்கிள்ன்ன்னு பேசுற பஞ்ச் வச்சு இந்தக் கேள்வியைக் கேக்குறீங்களா?

விவாஜி நீங்க வந்து பதில் சொல்லுறீங்களா ...!!!!!:)))

Any wayz thanks for being vivaji's fan :))

Unknown said...

//குசும்பன் said...
செமயாக இருக்கு பாட்டு!!!//

இருக்காதாப் பின்னே துபாய் கவிமடத்து சரக்கு ஆச்சே!!!!

Unknown said...

//நாகை சிவா said...
//Nice graphics work (whoever did it! :-))////

நன்றி சி.வி.ஆர்... அப்ப நான் பண்ணியதா என்று கேட்க கூடாது.. நாங்க எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு தானே... அந்த அடிப்படையில் நன்றி... :)//

அது அதே அதான்.. :)))

//குசும்பன் பாட்டை விடுய்யா... ஸ்டில் எப்படி... அது சொல்லுய்யா...//

ஆமா குசும்பா ஸ்டில் எப்படின்னு ஒரு வார்த்தைக் கூட சொல்லல்லயே சொல்லிட்டுப் போங்க

Anonymous said...

style style this is super style...Can I get vivaji's contact details please?

Unknown said...

//vivaji fan said...
style style this is super style...Can I get vivaji's contact details please?//

Vivaji.. vaanga intha fans anbu thollai thaangalai pathil sollunga plz :)

ILA (a) இளா said...

//Vivaji.. vaanga intha fans anbu thollai thaangalai pathil sollunga plz :)//
ஹ்ம்ம்
Director அதையெல்லாம் குடுக்கக்கூடாதுன்னு செமைய பயமுறுத்தி வெச்சு இருக்காரு.

tamil10