Tuesday, March 20, 2007

பெர்மூடா துவைச்சுக் காயப்போட்டாச்சுப்பா!!!

இந்த வாரம் அப்படி ஒரு துவையல் துவைச்சுட்டோம் இல்ல.... சும்மா அடி அடின்னு அடிச்சு ... விடல்லயே காயப்போட்டுட்டு தானே ஓஞ்சோம்... ஸ்ப்ப்பா.. இப்போ நினைச்சாலும் அந்த சாதனைச் சிலிர்க்க வைக்குதுடா சாமி..

நீங்களும் பாருங்க...
..................

...............

..............

..........

.......

.....

....

...

..ஹி...ஹி..ஒரு வழியா ரொம்ப நாளா செய்யாம இருந்த வேலை இந்த வாரக் கடைசியிலே மூணு நாள் சேத்து லீவு விட்டதால்ல செஞ்சுட்டோம் இல்ல....

ஆமாங்க நம்ம பெர்மூடாவை எல்லாம் சுத்தப்பத்தமாத் துவைச்சுக் காயவும் போட்டுட்டோம்...

சென்னையிலே வெயில் வேற ஜாஸ்தி ஆயிருச்சு... வர்ற வெள்ளிக்கிழமை நம்ம இந்தியா இலங்கையோட கிரிக்கெட் விளையாடும் போகும் போது இந்தக் காயப்போட்ட பெர்மூடாவில்ல ஓன்ணைப் போட்டுக்கிட்டு தான் மேட்ச் பார்க்கணும்.. அப்போத் தான் மேற்கிந்திய தீவுல்ல இருக்கற மாதிரி ஒரு பிலீங் வரும்...

மீட் யூ நெக்ஸ்ட்.. என் ஜாய் கிரிக்கெட்..

20 comments:

நாமக்கல் சிபி said...

அட் எ டைம்ல இத்தனை பெர்முடாவை துவைச்சிப் போட்டுட்டீங்களா! பெரிய சாதனைதான்!

:))

SP.VR.சுப்பையா said...

இந்த பெர்முடாவையெல்லாம்
துவைக்காமல் அப்படியே (அழுக்காகப்)
போட்டால்தானே மதிப்பு.....?

யாரைக் கேட்டுத்துவைத்தீர்கள்..?:-)))

-L-L-D-a-s-u said...

;) ;) ;)

Rasithen

Simply Senthil said...

சமீபத்தில் படித்த மொக்கை பதிவுகளிலேயே சிறந்த மொக்கை இதுதான். உஸ்ஸ்ஸ்... அப்பா...கண்ணை கட்டுதே.

சுல்தான் said...

சென்னையிலே வெயில் வேற ஜாஸ்தி ஆயிருச்சு...

நாகை சிவா said...

நினச்சேன், என்னடா நம்ம ஆளு காலையில் இருந்து இந்த மெசெஜ் போட்டுக்கிட்டு திரியுறாரே... சேட்டை ஏதும் பண்ணாமல் என்று....

வல்லிசிம்ஹன் said...

இப்படி ஒரு கதையா.பெர்மூடாவைத் தோய்த்த கதையோனு நினைத்தேன்:-)

Beemboy-Erode said...

ஒரு நாளைக்கு ஒரு பெர்முடானு வச்சாலும் இன்னும் 2 குறையுதே பா?..ஆனா ஒன்னு நீ காய் போட்டுகீர லொகேசன் சூப்பர்பா

வெட்டிப்பயல் said...

ஆஹா போர்வாள்...

எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க???

அபி அப்பா said...

இதல்லாம் கொஞ்சம் ஓவர்:)))

சுந்தர் / Sundar said...

இது ஒவரு .... ஆமா சொல்லிபுட்டேன் !

மனதின் ஓசை said...

சாதனை எல்லாம் சரி தம்பி..

காயப்போட்ட பெர்மூடாவில்ல ஓன்ணைப் போட்டுக்கிட்டு மேட்ச் பார்க்கயில சோதனையாகிடபோவுது பார்த்து.

கார்த்திக் பிரபு said...

thala chk my blog today evning

உங்கள் நண்பன் said...

பெர்முடா கேப்டன்: நீ ஒரு வீரன அடிச்சிருந்தைனா ஓக்கே,
ஆனா நீ அடிச்சிருக்கிறது ஒரு புள்ளப் பூச்சிய...
அதனால உனக்கு ஒரு வெங்களக் கிண்ணம் கூடக் கெடையாது, ஆமா...

முடிஞ்சா அடுத்து வர்ர இலங்கையை அடி, நீ வீரன்கிரதை நான் ஒத்துக்கிறேன் , அதுவரைக்கும் சத்தம் போடக் கூடாது ஆமா...

அன்புடன்...
சரவணன்.

Fast Bowler said...

ஆமா, எதுவுமே நாறுனதுக்கப்புறம்தான் துவைப்பீங்களோ! நல்லவேளை இப்பவாச்சும் துவைச்சீங்களே!!

இலவசக்கொத்தனார் said...

ஏம்ப்பா, நீ என்ன லெவ்ராக்குக்குத் தம்பியா? உன் பெர்முடா எல்லாம் இத்தாம் பெருசா இருக்கு?

அபி அப்பா said...

//ஏம்ப்பா, நீ என்ன லெவ்ராக்குக்குத் தம்பியா? உன் பெர்முடா எல்லாம் இத்தாம் பெருசா இருக்கு?//

இல்லை கொத்ஸ்! அந்த பெர்மூடாவே லெவ்ராக்கோடதுதான்:-))

இலவசக்கொத்தனார் said...

//இல்லை கொத்ஸ்! அந்த பெர்மூடாவே லெவ்ராக்கோடதுதான்:-))//

அப்படியா? நான் என்னமோ இவருக்கு ஆணி புடுங்கற வேலைன்னு நினைச்சேன். நீர் சொல்லறதைப் பார்த்தால் இவருக்கு வெள்ளாவி வைக்கிற வேலை போல இருக்கு....

கோவை ரவீ said...

யார் மேலோயோ இருந்த கோவத்தை பாவம் பெர்மூடா மேலேயா காட்டறது. த்சோ.. த்சோ..

யார் மேலோயோ இருந்த கோவத்தை பாவம் பெர்மூடா மேலேயா காட்டறது. த்சோ.. த்சோ..

டிவில சினிமாவுல விளம்பரம் இரண்டு தடவை போட்டா மட்டும் கம்னு இருக்கீங்க.. ஹி.. ஹி..

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10