Friday, March 30, 2007

சென்னைக் கச்சேரி... அப்படின்னா?

இந்தப் பதிவெல்லாம் போட வந்து ஆச்சுங்க ஒரு ஒன்றரை வருசம்..இப்படி கூப்பிட்டு நடுவுல்ல நிக்க வைக்கும் போது தான் நம்ம நிலைமை நமக்கேப் புரியுது... அட நான் கூட பதிவெல்லாம் எழுதியிருக்கேன்ய்யா வாங்க வந்துப் படிங்கன்னு சொல்லலாம்ன்னு பார்த்தா அந்த நல்ல பதிவுகளின் விலாசத்துக்கு நானே அலைய வேண்டியிருக்கு.. அப்படின்னா நான் நல்ல பதிவேப் போடல்லியான்னு ஒரு கேள்வி என் முன்னாடி தொக்கி நிக்குது...அதுக்கு விடைத் தேடி கிளம்பப் போறது கிடையாது நானு.. அதுன்னால கவலைப் படாதீங்க..

பதிவுகங்கறது என்ன.. ? அது மூலமா என்னச் சாதிக்கலாம்ன்னு எப்போவோ என் நண்பன் ஒருத்தன் கேட்டான்.. அவன் ஒரு வியாபாரி.. ஒத்த ரூவாப் போட்டாலும் ஒண்ணே முக்கா ரூவா வருமான்னு கணக்குப் பாக்குறவன்..கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா வியாபாரம் தான்.. லாப நஷ்ட்டங்கள் இல்லாம யாரும் வாழ்ந்து முடிக்கறது இல்ல.. பதிவுகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆரம்பத்தில் எழுதுவதற்காக மட்டும் என்று நான் எழுதிய காலம் உண்டு.. அப்புறம் ஒரு நாலு பேர் நம்மப் பதிவைப் படிச்சு அவங்கக் கொடுத்த உற்சாகப் போதையிலே மயங்கி கொஞ்ச காலம் அவங்களுக்காக மட்டுமே பதிவுகளை உற்பத்தி செய்ததும் ஒரு காலம்..அதாவது நமக்குன்னு ஒரு சந்தையை ஏற்படுத்திக் கொண்ட நேரம் அது.. அந்தச் சந்தையின் ஸ்திரத் தன்மை பற்றிய கவலை இன்றி அந்தச் சந்தைக்காக மட்டுமே பதிவுகளை பதித்துத் தள்ளியதும் உண்டு..CREATION IS DIFFERENT FROM MANUFACTURING...உருவாக்கத்திற்கும் உற்பத்திக்கும் மாறுபாடு தெரியாத நிலையில் தவழ்ந்தது ஒரு காலம்.

இப்படி பதிவுகளை பின்னூட்டங்களுக்கு விற்று பொழப்பு நடத்திக் கொண்டிருந்ததும் ஒரு காலம்..தன் சந்தை தன் வியாபாரம் எனப் போய்கொண்டிருந்த நேரத்தில் வெளியில் பலப் புதிய சந்தைகள் முளைத்தன..புதிய வியாபாரிகள் தோன்றினார்கள்.. புதுச் சரக்குகள் குவிந்தன..வழிந்தன..மலிந்தன.. சந்தையைக் கவர்ந்த வியாபாரிகளின் சரக்கு வெற்றி கொடிக் கட்டியது..

மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்று நம்பிய பழைய வியாபாரிகள் தங்களைக் காத்துக் கொண்டனர்.. தங்கள் சரக்கையும் தொடர்ந்து விற்று தீர்த்தனர்...இன்னும் சில வியாபாரிகளுக்கு கூட்டணி தேவைப்பட்டது.. கூட்டணிகளில் சில வியாபாரிகள் சுய முகம் தொலைத்தனர்.. சுயம் வேண்டியவர்கள் புறம் சென்றனர்..

புறம் சென்றவர்கள் புதுக் கூட்டணி கண்டனர்.. கூட்டணிகளில் மாற்றம்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக சந்தை மாறியது.. காலப் போக்கில் மாற்றபட்டது... வியாபாரம் செயது அலுத்த்வர்கள் அரசியல் செய்யத் துவங்கினர்.. அதிகாரம் தேடினர்.. ஆட்சிக் கேட்டனர்...


அறிக்கைகளில் மோதினார்கள்.. புள்ளிவிவரங்களில் பொங்கினார்கள்.. வரலாற்று குறிப்புகளைச் சொல்லி குமுறினார்கள்.. நீயா.. நானா.. நீட்டினார்கள் முழக்கினார்கள்..

குழப்பம் தொடர்கிறது...

மக்கா மன்னிச்சுருங்க... என்னடாச் சென்னைக் கச்சேரி அப்படின்னா? இப்படின்னு ஒரு தலைப்பைப் போட்டுட்டு என்னமோ உளறியிருக்கேன்னு கேக்குறீங்களா?

இன்னிக்கு நம்மப் பதிவுலகத்துல்ல இப்படி எல்லாம் தான் நடக்குதுன்னு சொல்ல வந்தேன்.. ஆனாப் பாருங்க சொல்ல வந்த வழியிலே நானும் குழம்பிட்டேன்..

ஒவ்வொரு தடவையும் இப்படி குழம்பும் போது..இந்தக் குழப்பத்துக்கெல்லாம் விடைத் தேடலாம் வாங்கன்னு நம்ம பதிவர்களுக்கு எல்லாம் ஒரு அழைப்பு விடுக்கலாமன்னு போஸ்ட்டர் டிசைன் ரெடி பண்ணும் போது நம்ம மேனேஜர்.. தம்பி இங்கே கொஞ்சம் வந்துப் பார்.. இந்த ஆணியை நீ இன்னும் கொஞ்சம் பெட்டராப் புடுஙகணும்ன்னு வாயால பந்தல் போட்டு உக்கார வச்சு நமக்குக் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுறார்..அப்புறம் நம்ம கச்சேரியின் ராகமே மாறிடுது...

சொல்ல வந்தது இது தான்ங்க.. நம்மச் சுத்தி நிறைய திறமை இருக்கப் பதிவர்கள் இருக்காங்க.. அவங்க எழுத்துக்கள் அட்டகாசமா இருக்கும்.. படிக்கப் படிக்க இனிமைன்னு ரசிக்கும் படியா இருக்கும்..

ஆனா எதோ ஒரு காலகட்டத்துல்ல அந்தப் பதிவர்களும் ஒரு வியாபாரியாவோ... இல்ல தேவை இல்லாதா அரசியல்களில் சிக்கிச் சுழன்று தன்னிலைத் தாழ்ந்துக் காணாமல் போகும் போது அந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது என் நிலையை என்னவென்று சொல்லுவது

கச்சேரிக்காரனின் நெஞ்சுப் பொறுக்குதில்லையே....

280 comments:

1 – 200 of 280   Newer›   Newest»
.:: மை ஃபிரண்ட் ::. said...

மீண்டும் வந்தேன்.. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இப்படின்னு ஒரு தலைப்பைப் போட்டுட்டு என்னமோ உளறியிருக்கேன்னு கேக்குறீங்களா?//

கொஞ்ச நேரத்துல வேற வலைக்கு போயிட்டோமோன்னு சந்தேகம் வந்துருச்சி.. பட்ஜட் அறிக்கை மாதிரியே இருந்தது முன் பாதி. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

மீதி அரசியல் அறிக்கை போலவே இருக்கு!!!! :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

இன்றைக்கு யாரும் இங்கே வந்து சேரலையா? சரி நான் ஒரு 5 போடுட்டு என் வேலையை செய்ய போகிறேன். நீங்க புகுந்து விளையாடுங்க. ;-)

மனதின் ஓசை said...

//மீண்டும் வந்தேன்.. :-) //
கூட்டணி தர்மத்தை மீறும் வகையில் தன் பாசமலருக்கு பார்டியாலிட்டி காட்டும் தேவ் மற்றும் பாசமலர் மை ஃபிரண்ட் இவர்களை வண்மையாக கண்டிக்கிறேன்.. இது பதிவுலகத்துக்கு நல்லதல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்..இந்த நிலை தொடர்ந்தால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ய வேண்டி வரும் என எச்சரிக்கை செய்கிறேன்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கூட்டணி தர்மத்தை மீறும் வகையில் தன் பாசமலருக்கு பார்டியாலிட்டி காட்டும் தேவ் மற்றும் பாசமலர் மை ஃபிரண்ட் இவர்களை வண்மையாக கண்டிக்கிறேன்.. //

மனதின் ஓசையாரே,
நான் காலையிலேயே சொன்னேனே! இன்று காலை போஸ்ட்டு சந்தோசுக்கு சந்தோஷமா கொடுத்தைபோல, நாளை காலை போஸ்ட்டு உங்களுக்கு கொடுக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கோம்.

ஆனால், கரெக்ட்டான சமயத்துக்கு வந்திடனும்.. இல்லைன்னா மிஸ்..
வெட்டி ஓடிவந்து அடிச்சிடுவார்.. ஹீஹீ.. சரியா??? ;-)

மனதின் ஓசை said...

தேவ்..
நல்ல ஒரு அலசல் கட்டுரை.. காமெடி, கதை, கவிதை மட்டுமல்ல.. கட்டுரையும் உனக்கு கை வந்த கலைதான் என நிரூபித்துள்ளாய்..

அபி அப்பா said...

//இந்த நிலை தொடர்ந்தால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ய வேண்டி வரும் என எச்சரிக்கை செய்கிறேன்.. //

நான் உள்நடப்பு செய்கிறேன்:-)

அபி அப்பா said...

எங்கே பாசமலர் ஓடிவிடீங்களா? அண்ணாத்தக்கு 5 போதுமா! 5 போட இது என்ன வியர்டு பதிவா:-))

அபி அப்பா said...

புலியை கட்டிபோட்ட மனதின் ஓசையை கண்டிக்கிறேன்:-)

மனதின் ஓசை said...

//மனதின் ஓசையாரே,
நான் காலையிலேயே சொன்னேனே! இன்று காலை போஸ்ட்டு சந்தோசுக்கு சந்தோஷமா கொடுத்தைபோல, நாளை காலை போஸ்ட்டு உங்களுக்கு கொடுக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கோம்.//

இதனை ஒப்புக்கொள்ள முடியாது.. இந்த சமரச் முயற்சியும் ஒரு சூழ்ச்சி..கச்சேரியில் தயார் செய்து அனுப்பப்பட்டது என அதிகாரபபூர்வ தகவல் கிடைத்துள்ளது.

//இல்லைன்னா மிஸ்..
வெட்டி ஓடிவந்து அடிச்சிடுவார் //

மிஸ்.வெட்டியா???????

அபி அப்பா said...

இப்போ பதிவுக்கு வர்ரேன்!
தேவ்! இது தான் உண்மை! இது தான் நடக்குது. நல்ல கட்டுரை, ஒன்னரை வருஷம் குப்பை கொட்டின நீங்க இப்படி அலசலாம், கத்துகுட்டி நானெல்லாம் இப்டி சொல்ல முடியுமா?

மனதின் ஓசை said...

//புலியை கட்டிபோட்ட மனதின் ஓசையை கண்டிக்கிறேன்:-) //

இன்னாது???..புலிய நான் கட்டிபோட்டேனா? யாரந்த புலி???

அபி அப்பா said...

//ஆனால், கரெக்ட்டான சமயத்துக்கு வந்திடனும்.. இல்லைன்னா மிஸ்..
வெட்டி ஓடிவந்து அடிச்சிடுவார்.. ஹீஹீ.. சரியா??? ;-)//

இதென்ன புது கூத்து! மிஸ். வெட்டியில்லப்பா, மிஸ்டர். வெட்டி:-))

அபி அப்பா said...

//இன்னாது???..புலிய நான் கட்டிபோட்டேனா? யாரந்த புலி??? //

பாவி மக்கா! உங்க பதிவிலேயே 10 கட்டு புல்ல போட்டுட்டு, அது அங்கேயே மேயுது, த்ரியாத மாதிரி கேட்டா என்ன அர்த்தம்?:-))

மனதின் ஓசை said...

//பாவி மக்கா! உங்க பதிவிலேயே 10 கட்டு புல்ல போட்டுட்டு, அது அங்கேயே மேயுது, த்ரியாத மாதிரி கேட்டா என்ன அர்த்தம்?:-)) //

என்ன பன்றது.. அந்த பக்கம் புலி மட்டும்தான் வந்துச்சி.. வந்ததையும் விட முடியுமா? அதான்..

உங்களுக்கும் ஒரு சாக்லேட் போட்டு இருக்கேனே..பாக்கலியா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அபி அப்பா said...
எங்கே பாசமலர் ஓடிவிடீங்களா? அண்ணாத்தக்கு 5 போதுமா! 5 போட இது என்ன வியர்டு பதிவா:-))//

எப்படி ஓட முடியும்.. எவ்வளவு பிஜியா இருந்தாலும், அப்பப்போ தலையை நீட்டி உள்ளே என்ன நடக்குதுன்னு பார்த்துட்டுதானே இருக்கேன்.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//மிஸ்.வெட்டியா???????//

"மிஸ்" ஆகாத மிஸ்டர் வெட்டி.. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அபி அப்பா said...
//ஆனால், கரெக்ட்டான சமயத்துக்கு வந்திடனும்.. இல்லைன்னா மிஸ்..
வெட்டி ஓடிவந்து அடிச்சிடுவார்.. ஹீஹீ.. சரியா??? ;-)//

இதென்ன புது கூத்து! மிஸ். வெட்டியில்லப்பா, மிஸ்டர். வெட்டி:-))
//

நன்றி அபி அப்பா.. இப்படிதான் மனதின் ஓசை எல்லாமே பாதி பாதியா படிச்சு தப்பா புரிஞ்சுட்டு வந்துடுறாரு.. நீங்க கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பாவி மக்கா! உங்க பதிவிலேயே 10 கட்டு புல்ல போட்டுட்டு, அது அங்கேயே மேயுது, த்ரியாத மாதிரி கேட்டா என்ன அர்த்தம்?:-))//

ஓ! அதுதான் பசிக்கிறதா என்று கேட்டதுக்கு.. இல்லை, வயிறு ஃபுல்லா இருக்குன்னு சொன்னாரா புலி?

.:: மை ஃபிரண்ட் ::. said...

வயிறு ஃபுல் (full)ன்னாரா புல்-ன்னாரா தெரியலையே!

நீங்கதான் இதுக்கு காரணமா ஓசையாரே?

மனதின் ஓசை said...

//நீங்கதான் இதுக்கு காரணமா ஓசையாரே? //

நீங்க மை ஃபிரண்ட் இல்ல.. மை எனிமி..

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நீங்க மை ஃபிரண்ட் இல்ல.. மை எனிமி.. //

வேண்டாம்.. அழுதுடுவேன்.. அவ்வ்வ்வ்வ்வ்... :-P

மனதின் ஓசை said...

////நீங்க மை ஃபிரண்ட் இல்ல.. மை எனிமி.. //

வேண்டாம்.. அழுதுடுவேன்.. அவ்வ்வ்வ்வ்வ்... :-P //

நேத்து அவ்வளவு சொல்லியும் என் பிளாக் பக்கம் வரல இல்ல நீ???

சரி..பிரண்ட்.. நான் கெளம்பறேன்.. கச்சேரிய தொடர்ந்து நடத்துங்க.. நாளைக்கு பார்ப்போம்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நேத்து அவ்வளவு சொல்லியும் என் பிளாக் பக்கம் வரல இல்ல நீ???//

நீங்க சொன்னீங்களா? ஞாபகம் இல்லையே! சரி, இன்னொரு விளம்பரம் கொடுத்துட்டு போங்க.. அப்படியே எனக்கு ஞாபக படுத்திட்டு போங்க.. நான் வர்ரேன். :-)

//சரி..பிரண்ட்.. நான் கெளம்பறேன்.. கச்சேரிய தொடர்ந்து நடத்துங்க.. நாளைக்கு பார்ப்போம்.//

கச்சேரி நான் மட்டும் எப்படி நடத்துறது? எல்லாரும் வரணும்ல.. ;-)

துர்கா|thurgah said...

:-)

துர்கா|thurgah said...

பதிவுக்கும் வியாபாரத்திற்கும் இப்படி ஒரு தொடர்பா?தேவ் அண்ணா உங்கள் சிந்தனைகள் grass itching

துர்கா|thurgah said...

பதிவு எழுதுறதும் ஒரு அரசியல் இருக்கு இல்லையா?

துர்கா|thurgah said...

//கச்சேரிக்காரனின் நெஞ்சுப் பொறுக்குதில்லையே....
//
என் நெஞ்சும் பொறுக்கவில்லை

துளசி கோபால் said...

இதென்ன? உயரெல்லை வருமுன்னேயே கும்மி?

கொட்டுங்கடி கொட்டுங்கடி குமிஞ்சு குமிஞ்சு கொட்டுங்கடி :-)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

// துளசி கோபால் said...
இதென்ன? உயரெல்லை வருமுன்னேயே கும்மி?//

அண்ணே சொல்ற கருத்து என்னன்னே புரியலை. அதான் கும்மி இன்னைக்கு சீக்கிரமே ஸ்டார்ட் ஆயாச்சு! :-)

//கொட்டுங்கடி கொட்டுங்கடி குமிஞ்சு குமிஞ்சு கொட்டுங்கடி :-)))//

வாங்க துளசியக்கா.. ஒரு கை குறையுது..

அட.. சங்கத்து சிங்கங்களா, எங்கப்பா போயிட்டீங்க??

இம்சை அரசி said...

வந்துட்டேன்... வந்துட்டேன்...

இம்சை அரசி said...

//கச்சேரிக்காரனின் நெஞ்சுப் பொறுக்குதில்லையே....
//

நெஞ்சு பொறுக்குதில்லையே... அய்யகோ... ஆராச்சும் கூல் ட்ரிங்க்ஸ் குடுங்கப்பு...

இம்சை அரசி said...

// மிஸ்..
வெட்டி ஓடிவந்து அடிச்சிடுவார்
//

என்னாது??? மிஸ். வெட்டியா???!!!!

யோவ் வெட்டி... எப்பய்யா நீ மிஸ் ஆன??

இம்சை அரசி said...

// இதென்ன புது கூத்து! மிஸ். வெட்டியில்லப்பா, மிஸ்டர். வெட்டி
//

நோ தொல்ஸ் அண்ணா...

மிஸ்டர்.வெட்டிகாரு... எங்க சொல்லுங்க பாப்போம்

துர்கா|thurgah said...

வெட்டி பாவம்.மை ஃபிரண்ட் ஏன் இப்படி எல்லாம் அவரை மிஸ் ஆக்கி கொடுமை பண்றீங்க?

துர்கா|thurgah said...

மை ஃபிரண்ட்.... நம்ப தேவ் அண்ணா வேலைக்கு வைச்ச அந்த comment replier நீங்கதானா?

இம்சை அரசி said...

எங்கப்பா அல்லாரும் எங்க போனீங்க??? மைஃப்ரெண்ட் யு டூ...

துர்கா|thurgah said...

//அட.. சங்கத்து சிங்கங்களா, எங்கப்பா போயிட்டீங்க?? //

யக்கா சிங்கங்கள் எல்லாம் ஆணி புடுங்குவது மற்றும் இதர வேலைகளில் busyன்னு சொல்லுறாங்க.நமக்குத் தெரிந்த சிங்கங்களைக் கூட்டிக்கிட்டு வந்த போச்சு ;)

இலவசக்கொத்தனார் said...

எச்சூஸ் மீ.
குட் மார்னிங்
ஒன்னியும் பிரியல
தாங்க் யூ

(உடைச்சு உடைச்சுப் போட்டேனே இது கவுஜயாப்பா?)

இனியவள் புனிதா said...
This comment has been removed by the author.
.:: மை ஃபிரண்ட் ::. said...

//துர்கா|thurgah said...
வெட்டி பாவம்.மை ஃபிரண்ட் ஏன் இப்படி எல்லாம் அவரை மிஸ் ஆக்கி கொடுமை பண்றீங்க?
//

அது கொடுமையே இல்லை.. மனதின் ஓசையார் வந்து செய்த சதி சதி சதின்னு சொல்லிக்கிறேன். ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இம்சை அரசி said...
எங்கப்பா அல்லாரும் எங்க போனீங்க??? மைஃப்ரெண்ட் யு டூ...
//

மீ பேக்.. ஒரு சின்ன வேலை நிமித்தமா போயிருந்தேன். வந்தாச்சு.. ;-)

இம்சை அரசி said...

// நம்ப தேவ் அண்ணா வேலைக்கு வைச்ச அந்த comment replier நீங்கதானா?
//

ஓஹோ கதை அப்படி போகுதா??

தேவ் அண்ணா இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//துர்கா|thurgah said...
//அட.. சங்கத்து சிங்கங்களா, எங்கப்பா போயிட்டீங்க?? //

யக்கா சிங்கங்கள் எல்லாம் ஆணி புடுங்குவது மற்றும் இதர வேலைகளில் busyன்னு சொல்லுறாங்க.நமக்குத் தெரிந்த சிங்கங்களைக் கூட்டிக்கிட்டு வந்த போச்சு ;)//

சிங்கங்கள் சிங்கங்களின் வேலைகள் சரியா செய்யுறாங்க.. (இழுத்து போத்தி தூங்குற வேலையைத்தான் சொன்னேன்.. ஹீஹீ)..

இ.அ (அதான் இம்சை அரசியாரே), நான் சொல்றது ரைட்டா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//(உடைச்சு உடைச்சுப் போட்டேனே இது கவுஜயாப்பா?)//

நீங்க பேசுறதே கவிதையத்தானே இருக்கு இ.கொ. ;-)

இம்சை அரசி said...

// யக்கா சிங்கங்கள் எல்லாம் ஆணி புடுங்குவது மற்றும் இதர வேலைகளில் busyன்னு சொல்லுறாங்க.நமக்குத் தெரிந்த சிங்கங்களைக் கூட்டிக்கிட்டு வந்த போச்சு ;)
//

அவங்க ஆணி புடுங்கறது தெரியாதா என்ன???

இந்நேரம் ஜொள்ளு கோச்சிங் சென்டர்ல முழிச்சிக்கிட்டு உக்காந்திருப்பாங்க ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

நாற்பதாவது கமேண்டு போட்டு உயிரெல்லை தாண்டின துர்காவுக்கு எல்லாரும் ஒரு ஓ போடுங்கப்பா.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இம்சை அரசி said...
// நம்ப தேவ் அண்ணா வேலைக்கு வைச்ச அந்த comment replier நீங்கதானா?
//

ஓஹோ கதை அப்படி போகுதா??
//

அண்ணாவுக்கு தங்கச்சி செய்யும் ஒரு சின்ன ஹெல்ப்புதான்.. ;-)

இம்சை அரசி said...

// (உடைச்சு உடைச்சுப் போட்டேனே இது கவுஜயாப்பா?)
//

ஹி... ஹி...

அளவே இல்லாம போச்சு உங்க நக்கலுக்கு... சாரி நானும் உடைச்சு போடறேன்

அளவே
இல்லாம போச்சு
கொத்ஸின்
நக்கலுக்கு

இது எப்படி???

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இந்நேரம் ஜொள்ளு கோச்சிங் சென்டர்ல முழிச்சிக்கிட்டு உக்காந்திருப்பாங்க ;)//

இருக்கலாம் இருக்கலாம்.. அன்னைக்கு உங்கள் நண்பன் சரா ஒரு பெண்ணை டாவடிக்கிறதா சொல்லும்போதே இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நெனச்சேன். எல்லாருமே அங்கேதான் போயிருப்பாங்க.. ;-)

இம்சை அரசி said...

// சிங்கங்கள் சிங்கங்களின் வேலைகள் சரியா செய்யுறாங்க.. (இழுத்து போத்தி தூங்குற வேலையைத்தான் சொன்னேன்.. ஹீஹீ)..

இ.அ (அதான் இம்சை அரசியாரே), நான் சொல்றது ரைட்டா?
//

அட மைஃப்ரெண்டே! வெவரம் தெரியாம இருக்கீங்க?

ஜொள்ளு கோச்சிங் சென்டர் பத்தி தெரியாதோன்னோ!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அளவே
இல்லாம போச்சு
கொத்ஸின்
நக்கலுக்கு

இது எப்படி??? //

எல்லோரும்
சூப்பரா
கவுஜ
கவுஜ
கவுஜ
எழுதுறீங்க

உங்களுக்கு
உளருதல்
என் உள்ளத்தின்
வேலைல
பங்கேடுக்க
ஃபார்ம் (form)
ரெடியாயிட்டிருக்கு.. ;-)

இம்சை அரசி said...

// இருக்கலாம் இருக்கலாம்.. அன்னைக்கு உங்கள் நண்பன் சரா ஒரு பெண்ணை டாவடிக்கிறதா சொல்லும்போதே இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நெனச்சேன். எல்லாருமே அங்கேதான் போயிருப்பாங்க.. ;-)
//

இதெல்லாம் அதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சிட்டாங்க.

இவுங்களையெல்லாம் நம்பாதீங்க மைஃப்ரெண்ட்

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட.. 54 வந்திருச்சி!!!

50 அடிச்சது யாருப்பா??

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட.. நாந்தான்.. ;-)

இம்சை அரசி said...

// உங்களுக்கு
உளருதல்
என் உள்ளத்தின்
வேலைல
பங்கேடுக்க
ஃபார்ம் (form)
ரெடியாயிட்டிருக்கு.. ;-)
//

ஐயாம் தெ எஸ்கேப்

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இவுங்களையெல்லாம் நம்பாதீங்க மைஃப்ரெண்ட் //

பாய்ண்ட்டு நோட்டட்.. :-D

ஆனால், இந்த புலியை கொஞ்சம் நம்பலாம் போல.. ரொம்பவே நல்லவரா இருக்காரு.. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஐயாம் தெ எஸ்கேப் //

ஆஹா.. கார்த்திக்கை கூட்டியாந்து உங்க வலைப்பக்கத்துல இறக்கிவிடுறேன்.. அப்புறம் நீங்களாச்சி.. அவராச்சு! ;-)

இம்சை அரசி said...

// ஆனால், இந்த புலியை கொஞ்சம் நம்பலாம் போல.. ரொம்பவே நல்லவரா இருக்காரு.. :-)
//

இருக்கலாம் இருக்கலாம்...

இருந்தாலும் அவரும் சிங்கமுல்ல...

ஆஆஆஆ... புலி எப்படி சிங்கமாகும்????

டோட்டலி கன்ஃபியூஸ்ட்...

சந்தேகத்தை தீர்த்து வைக்கறவங்களுக்கு புலி ஆயிரம் பொற்காசு தரும்

இம்சை அரசி said...

// ஆஹா.. கார்த்திக்கை கூட்டியாந்து உங்க வலைப்பக்கத்துல இறக்கிவிடுறேன்.. அப்புறம் நீங்களாச்சி.. அவராச்சு! ;-)
//

அதாரு??? நெறய கார்த்திக் இருக்காங்களே இங்க

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இருக்கலாம் இருக்கலாம்...

இருந்தாலும் அவரும் சிங்கமுல்ல...//

சிங்கத்தின் நடுவில் மாட்டிண்டு முளிக்கும் புலி.. சிங்கம் தோல் போர்த்திய புலி என்றும் சொல்லலாம். ;-)

//ஆஆஆஆ... புலி எப்படி சிங்கமாகும்????

டோட்டலி கன்ஃபியூஸ்ட்...

சந்தேகத்தை தீர்த்து வைக்கறவங்களுக்கு புலி ஆயிரம் பொற்காசு தரும் //

இதுக்கு புலியாரே வந்து பதில் சொல்ல வேண்டும்.. பதில் சொல்லியே ஆக வேண்டும்..;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அதாரு??? நெறய கார்த்திக் இருக்காங்களே இங்க //

இவரு எங்க கட்சி முன்னாள் தலைவரு. இப்போ பி.மு.காவின் அமைச்சரவையில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தவர்.

http://mkarthik.blogspost.com

துர்கா|thurgah said...

சங்கத்து சிங்களின் உண்மை எல்லாம் இங்கே இப்படி போட்டு உடைக்கின்றீர்களே!!

துர்கா|thurgah said...

40 அடிச்சதுக்கு வெறும் O தானா?ABCDEF.....Z வரைக்கும் போடனும் என்ன?

துர்கா|thurgah said...

இம்சையக்கா மை ஃபிரண்டும் நம்ப தேவ் அண்ணாவும் பாசமலர்கள் என்று உங்களுக்குத் தெரியதா?

துர்கா|thurgah said...

கும்பி அடிக்க கூட்டணி யாரச்சும் ஆரம்பித்தீங்களா?

இம்சை அரசி said...

// 40 அடிச்சதுக்கு வெறும் O தானா?ABCDEF.....Z வரைக்கும் போடனும் என்ன?

//

அட நான் ஓ போடாம விட்டுட்டேனா???

நாற்பதாவது கமேண்டு போட்டு உயிரெல்லை தாண்டின துர்காவுக்கு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ.....

உங்கள் நண்பன் said...

பதிவைப் பற்றியும் , பின்னூட விமர்சனங்களைப் பற்றியுமான எனது பின்னூடம் பிறகு வரும்,

இன்றைய கும்பி இங்கேயா? இல்லை இதற்க்கு முந்தைய பதிவிலா?

இம்சை அரசி said...

// இம்சையக்கா மை ஃபிரண்டும் நம்ப தேவ் அண்ணாவும் பாசமலர்கள் என்று உங்களுக்குத் தெரியதா?
//

ஓ அப்படியா??? எனக்கு இப்பதான் தெரியும். சாரி மைப்ரெண்ட்...

நான் மட்டும்தான்னு நினைச்சேன். நீங்களுமா?

அய்யோ உங்க மேல பாசம் பாசமா வருதே... உடன்பிறப்பே...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//துர்கா|thurgah said...
40 அடிச்சதுக்கு வெறும் O தானா?ABCDEF.....Z வரைக்கும் போடனும் என்ன?
//

Aக்கு ஒரு பின்னூட்டம்
Bக்கு ஒரு பின்னூட்டம்ன்னு போட்டா
90க்கு மேலே போயிடும்...
ஸோ, எல்லாத்துக்கு சேர்த்து போட்டிடுவோம்

A போடு (அபி அப்பாவுக்கு)
B
C
D போடு (ஸ்டார் அண்ணனுக்கு)
E போடு (இ.கொக்கு)
F
G
H
I போடு (இம்சை அரசிக்கு) ;-)
J
K
L
M போடு (ஹீஹீ. எனக்கு) ;-)
N போடு (நண்பன் சராவுக்கு)
O போடு (துர்காவுக்கு) :-)
P
Q
R போடு (ராமுக்கு)
S போடு (புலிக்கு)
T போடு (துளசி டீச்சருக்கு)
U போடு (தம்பிக்கு)
V போடு (வெட்டியண்ணாவுக்கு)
W
X
Y
Z


மனதின் ஓசையாரும், சந்தோஷும் உங்களுக்கு பிடிச்ச இடம் (விடுப்பட்ட எழுத்துக்களில் ஒன்னை எடுத்துக்கோங்க.. )

வேற யாராவது விட்டு போச்சா?

இம்சை அரசி said...

// இன்றைய கும்பி இங்கேயா? இல்லை இதற்க்கு முந்தைய பதிவிலா?
//

இங்கதான் சரா. எங்களுக்கு தெரியாம அங்க வேற நடக்குதா???!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

// உங்கள் நண்பன் said...
பதிவைப் பற்றியும் , பின்னூட விமர்சனங்களைப் பற்றியுமான எனது பின்னூடம் பிறகு வரும், //

என்னது இது நடுவுல? விளம்பரம் மாதிரி இருக்கே!!!

//இன்றைய கும்பி இங்கேயா? இல்லை இதற்க்கு முந்தைய பதிவிலா? //

கும்பியும் இங்கே! கும்மியும் இங்கே! வந்துடுங்க.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இங்கதான் சரா. எங்களுக்கு தெரியாம அங்க வேற நடக்குதா???!!! //

ஒரு எட்டு அங்கே போய் பார்த்துட்டு வந்து இங்கே இன்பார்மேஷன் கொடுங்க அரசி. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஓ அப்படியா??? எனக்கு இப்பதான் தெரியும். சாரி மைப்ரெண்ட்...//

:-)
பிரச்சனை இல்லை..
மன்னிப்பது எதுவும் இல்லை.. தப்பா ஒன்னும் நடக்கலை. ;-)

இம்சை அரசி said...

// ஒரு எட்டு அங்கே போய் பார்த்துட்டு வந்து இங்கே இன்பார்மேஷன் கொடுங்க அரசி. :-)
//

இருங்க போயிட்டு வரேன்...

உங்கள் நண்பன் said...

//கும்பியும் இங்கே! கும்மியும் இங்கே! வந்துடுங்க.. ;-)
//

வந்தேன் மை ஃபிரண்ட் , இம்சை அரசியாரே

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நான் மட்டும்தான்னு நினைச்சேன். நீங்களுமா?//

;-)

//அய்யோ உங்க மேல பாசம் பாசமா வருதே... உடன்பிறப்பே... //

சின்ன சின்னதாய் குயில் வீடு..
அதில் கொஞ்சம் கொஞ்சமாய் ஃஇலா சோறு..
இன்பம் இன்பமாய் ஆசை மழை
எங்கள் நெஞ்சம் நெஞ்சமாய் அன்பின் மழை..

(நான் பாட்டு பாடினேனாக்கும்.. :-))

உங்கள் நண்பன் said...

//இருங்க போயிட்டு வரேன்...
//

தேவையில்லைனு நினைக்கின்றேன் , அங்கேயும் போய் கடவிரித்தேன் சீண்டுவாரில்லை, என்வே இன்றய நமது கும்மி இங்கேயே

இந்தவாரம் கும்மிநட்சத்திர வாரம்

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஃஇலா //

சாரி..அது நிலா.. ;-)

உங்கள் நண்பன் said...

//நான் பாட்டு பாடினேனாக்கும்.. :-))
//

சூச்சூ...
சாயங்காலம் ஆனாலே இந்தக் காக்கா தொல்லை தாங்கமுடியலேயே

இம்சை அரசி said...

// தேவையில்லைனு நினைக்கின்றேன் , அங்கேயும் போய் கடவிரித்தேன் சீண்டுவாரில்லை, என்வே இன்றய நமது கும்மி இங்கேயே
//

ஆமா ஆமா அங்க மயான அமைதி

.:: மை ஃபிரண்ட் ::. said...

//தேவையில்லைனு நினைக்கின்றேன் , அங்கேயும் போய் கடவிரித்தேன் சீண்டுவாரில்லை, என்வே இன்றய நமது கும்மி இங்கேயே//

அப்போ போனியாகவில்லையா?
சரி, இங்க வாங்க.. கிடைக்கிற லலாபத்தை பங்கு போட்டுக்குவோம். ;-)

//இந்தவாரம் கும்மிநட்சத்திர வாரம் //

:-)))

உங்கள் நண்பன் said...

//சாரி..அது நிலா.. ;-) //

யாருங்க அ.. ஆ அப்படீங்கிற ஒரு வரறாற்றுச் சிறப்புமிக்க படத்துல நடிச்சாங்களே அவங்களா?

இம்சை அரசி said...

// சின்ன சின்னதாய் குயில் வீடு..
அதில் கொஞ்சம் கொஞ்சமாய் ஃஇலா சோறு..
இன்பம் இன்பமாய் ஆசை மழை
எங்கள் நெஞ்சம் நெஞ்சமாய் அன்பின் மழை..

(நான் பாட்டு பாடினேனாக்கும்.. :-))
//

என் காதுல தேனா பாயுது... அண்ணா எங்கே போய் விட்டீர்கள்???
தங்கைகள் ரெண்டு பேர் இங்க கும்மி கொட்டிட்டு இருக்கோம். சத்தமில்லாம இருந்தா எப்படி???

உங்கள் நண்பன் said...

//ஆமா ஆமா அங்க மயான அமைதி
//

இம்சைஅரசி! சத்தம் போட்டு சொல்லாதீங்க ஆவி அம்மணி வந்துடப் போறாங்க

இம்சை அரசி said...

// சூச்சூ...
சாயங்காலம் ஆனாலே இந்தக் காக்கா தொல்லை தாங்கமுடியலேயே
//

யோவ் வந்ததும் உன் நக்கலை ஆரம்பிச்சிட்டியா நீயி???

.:: மை ஃபிரண்ட் ::. said...

//யாருங்க அ.. ஆ அப்படீங்கிற ஒரு வரறாற்றுச் சிறப்புமிக்க படத்துல நடிச்சாங்களே அவங்களா?//

ச்சீ.. அது "புஸ்'லா..

இம்சை அரசி said...

// //சாரி..அது நிலா.. ;-) //

யாருங்க அ.. ஆ அப்படீங்கிற ஒரு வரறாற்றுச் சிறப்புமிக்க படத்துல நடிச்சாங்களே அவங்களா?
//

எப்ப பாத்தாலும் இதே நெனப்புதானா???

இம்சை அரசி said...

// இம்சைஅரசி! சத்தம் போட்டு சொல்லாதீங்க ஆவி அம்மணி வந்துடப் போறாங்க
//

அய்யோ பயமாயிருக்கு...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//என் காதுல தேனா பாயுது... அண்ணா எங்கே போய் விட்டீர்கள்???
தங்கைகள் ரெண்டு பேர் இங்க கும்மி கொட்டிட்டு இருக்கோம். சத்தமில்லாம இருந்தா எப்படி??? //

அண்ணே தங்கசிங்க கும்முறத பார்த்து மலச்சி போய் நிக்குறாரு.. :-)

உங்கள் நண்பன் said...

கும்பிக்கச்சேரிக்கு வராத நண்பர்களின் விபரம் ஏறுவரிசையில் குறிபிடப் பட்டுள்ளது.
1.எடுபட்ட பயல்
2.டீக்கடை ஓனர்
3.சித்தப்பா(அ) பெரியப்பா
4.புலிப் பாண்டி
5.மனதின் ஓசை
.............

.............
................

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஆவி அம்மணி வந்துடப் போறாங்க //

கச்சேரி மேடை மேலே வெள்ளை வெள்ளையாய் பறந்துட்டு இருக்கே! அதா?

உங்கள் நண்பன் said...

இரண்டு இம்சை அரசிகளிடம் தனியா சிக்கி இருக்கிறேனே! மக்கா யாருமே இல்லையா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கும்பிக்கச்சேரிக்கு வராத நண்பர்களின் விபரம் ஏறுவரிசையில் குறிபிடப் பட்டுள்ளது.
1.எடுபட்ட பயல்
2.டீக்கடை ஓனர்
3.சித்தப்பா(அ) பெரியப்பா
4.புலிப் பாண்டி
5.மனதின் ஓசை
.............

.............
................ //

மனதின் ஓசை கடுப்பாகி போயிட்டார்..

புலிப் பாண்டி இன்னைக்கு சிக்கன் 65 சாப்பிட போதாம். சொந்த சமயலாம்.. ஸொ, சாப்பிட்டு அனேகமா ஆச்பத்திரிக்குதான் போவார் போல.. இன்றைய கும்மில அவரு எம்.சி (MC)

இம்சை அரசி said...

இதென்ன ஏறுவரிசை இறங்கு வரிசைன்னுட்டு

உனக்கு க,ங,ச தெரியுமா தெரியாதா?
ஆர்டர் தப்பு தப்பா இருக்கே

உங்கள் நண்பன் said...

//கச்சேரி மேடை மேலே வெள்ளை வெள்ளையாய் பறந்துட்டு இருக்கே! அதா//

ஹிம்... அதெல்லாம் உங்க பாட்டைக் கேட்டு வந்த வெள்ளைக் காக்காய்ங்க

உங்கள் நண்பன் said...

சரவணா அடிச்சிடு 100

உங்கள் நண்பன் said...

ஆஹா

.:: மை ஃபிரண்ட் ::. said...

// உங்கள் நண்பன் said...
இரண்டு இம்சை அரசிகளிடம் தனியா சிக்கி இருக்கிறேனே! மக்கா யாருமே இல்லையா?
//

ஆவி இருகாங்களே உங்களுக்கு துணையா!!!

அரசிக்கு துணையா நான் இருக்கேன். ;-)

இம்சை அரசி said...

// சொந்த சமயலாம்.. //

ஆஆஆ...

வாங்க கூட்டு பிரார்த்தனை பண்ணுவோம்

உங்கள் நண்பன் said...

வாழ்த்துக்கள் உங்கள்(எங்கள்) நண்பண் சரவணனுக்கு

இம்சை அரசி said...

// அரசிக்கு துணையா நான் இருக்கேன். ;-)
//

செல்லம் :)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

கரெக்டா 100 அடிச்சது மை ஃபிரண்டுதான்..
மேலே பாருங்க ஒரு கமேண்ட் (புனிதாவுடையது) டிலீட் ஆகியிருக்கு!

இம்சை அரசி said...

// வாழ்த்துக்கள் உங்கள்(எங்கள்) நண்பண் சரவணனுக்கு
//

அதை நாங்க சொல்லணும் ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//உனக்கு க,ங,ச தெரியுமா தெரியாதா?
ஆர்டர் தப்பு தப்பா இருக்கே //

தமிழில் நீர் ரொம்ப வீக்கு. நாளையில இருந்து உங்களை துளசி டீச்சர் க்லாஸுல சேர்த்திடலாம். :-)

உங்கள் நண்பன் said...

//உனக்கு க,ங,ச தெரியுமா தெரியாதா?
ஆர்டர் தப்பு தப்பா இருக்கே
//

ஆர்டரே தப்புப் பண்ணாம இருக்கத்தானே அந்த ஆர்டறே தப்புத் தப்பா இருந்தா அப்புரம் அது எப்படி ஆர்டராகும்

சே... இந்த கொத்ஸ்ஸோட கொய்யா பின்னூடம் படிச்சதிலிருந்து நமக்கு இப்படி வருதே

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சே... இந்த கொத்ஸ்ஸோட கொய்யா பின்னூடம் படிச்சதிலிருந்து நமக்கு இப்படி வருதே //

இப்படி உங்க குருவை தப்பு சொல்லலாமா? கொத்ஸ் சரியாதானே சொல்லி கொடுத்தாரு!!!!

உங்கள் நண்பன் said...

//கரெக்டா 100 அடிச்சது மை ஃபிரண்டுதான்..
//

மன்னிக்கவும் மைஃபிரண்டு நல்லா கூட்டி கழிச்சுப் பாருங்க 1000 என்னுடையதுதான்,
சரி நான் துளசி டீச்சரிடம் தமிழ் கத்துக்கிறேன், நீங்க நம்ம தம்பியாண்ட 1 2 கத்துக்கோங்க

.:: மை ஃபிரண்ட் ::. said...

புதுசா யாராவது வந்திருக்கீங்கலா??? வந்து பேரை கொடுங்க..

உங்கள் நண்பன் said...

//தமிழில் நீர் ரொம்ப வீக்கு//

அப்போ நீங்க மன்த்தா இல்லை யியரா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

// நீங்க நம்ம தம்பியாண்ட 1 2 கத்துக்கோங்க //

தம்பிக்குதான் 1க்கு மேலே தெரியாதே!!! பிறகு நாந்தான் 2,3,4ன்னு சொல்லி தரணும்.. :-P

உங்கள் நண்பன் said...

நானூம் மைஃபிரண்டும் மட்டும் தானா? மக்கா இன்னுமா ஆணி?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அப்போ நீங்க மன்த்தா இல்லை யியரா? //

நான் .:: மை ஃபிரண்ட் ::.

அது கூட தெரியாமலா இவ்வளவு நாள் பேசிட்டு இருக்கீங்க????

.:: மை ஃபிரண்ட் ::. said...

இம்சையக்கா,

எங்கேயிருக்கீங்க????

உங்கள் நண்பன் said...

//தம்பிக்குதான் 1க்கு மேலே தெரியாதே!!! பிறகு நாந்தான் 2,3,4ன்னு சொல்லி தரணும்.. :-P //

தம்பி மட்டும் இதைக் கேட்டான்னா, உங்களுக்கு ரெண்டு கவிஜயும் ரெண்டு டீயும் பார்சல் பண்ணித் தந்திடுவான், ஆளைகாணோம் இன்னும் கல்லாக் கட்டலைனு நினைக்கின்ரேன்.,

.:: மை ஃபிரண்ட் ::. said...

//உங்கள் நண்பன் said...
நானூம் மைஃபிரண்டும் மட்டும் தானா? மக்கா இன்னுமா ஆணி?
//

ரெண்டு பேரு மட்டும் அடித்தால் அதுக்கு பேரு கும்மியில்ல. அம்மி!!!!

எல்லாரும் சீக்கிரம் வாங்க.. இல்லைன்னா நாங்க கிளம்பிடுவோம்.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஆளைகாணோம் இன்னும் கல்லாக் கட்டலைனு நினைக்கின்ரேன்., //

கூப்பிட்டாச்சு!

துபாய் பஸ் பிடிச்சு வர்ர்றாராம். பஸ் லேட்டாயிடுச்சு!

உங்கள் நண்பன் said...

மைஃபிரண்டு இருங்க! தமிழ்மண முகப்புல நம்ம பயக தம்பி பெயரும், ராயலு பெயரும் தெரியுது போய் அள்ளீப் போட்டுட்டு வந்திடுறேன்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ஆள் புடிக்க என்னா கஷ்டப் படவேண்டி இருக்கு

இம்சை அரசி said...

வந்துட்டேன் தங்கச்சி

நாகை சிவா said...

ஏகப்பட்ட உள்க்குத்து உள்ள இந்த பதிவுக்கு வரலாம வர வேண்டாம் என்ற சிந்தனையில் இருந்து சமயத்தில் 100 பின்னூட்டம் தாண்டி காரணத்தால் இனி இது எப்படிப்பட்ட பதிவாக இருந்தாலும் தைரியமாக வரலாம் என்று கருதி களம் இருக்குகின்றேன்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பயக தம்பி பெயரும், ராயலு பெயரும் தெரியுது போய் அள்ளீப் போட்டுட்டு வந்திடுறேன்//

தம்பி வந்து சேர்ந்துருவாரு.. ராயலுதான் சின்ன பையன்.. எங்காவது காணாமல் போயிட போறாரு! பத்திரமா கை பிடிச்சு கோட்டிட்டு வாங்க. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

புலி,

சிக்கன் 65 ரெடியா?

டாக்டருக்கு சொல்லியனுப்பவா?

இம்சை அரசி said...

துபாய் குறுக்குசந்து பஸ் ஸ்டாண்ட்ல பஸ் பிடிக்கறது எவ்ளோ கஷ்டம்னு தம்பி பொலம்பனது தெரியாதா? அதும் விவேகானந்தர் தெருவுல இருந்து ரொம்ப தூரம் நடந்து போகனுமாம்...

ரொம்ப பாவம் இல்லப்பா தம்பி

நாகை சிவா said...

//புலியை கட்டிபோட்ட மனதின் ஓசையை கண்டிக்கிறேன்:-) //

என்னய அவரு எப்ப கட்டிப் போட்டாரு! இது என்ன புது கதையா இருக்கு....

உங்கள் நண்பன் said...

புலி உனக்கு சாக்குப் போக்கு சொல்லுரத்ஹே வேளையாப் போச்சு ! இப்பொழுதாவது வந்தீயே சந்தோசம்!

அரசி அக்கா திடீர்னு எங்கே போய்டீங்க?

இம்சை அரசி said...

புலி என் சந்தேகத்துக்கு பதில் சொல்லியே ஆகணும்

.:: மை ஃபிரண்ட் ::. said...

//துபாய் குறுக்குசந்து பஸ் ஸ்டாண்ட்ல பஸ் பிடிக்கறது எவ்ளோ கஷ்டம்னு தம்பி பொலம்பனது தெரியாதா? அதும் விவேகானந்தர் தெருவுல இருந்து ரொம்ப தூரம் நடந்து போகனுமாம்...//

ஸ்ஸ்ஸப்ப்ப்பாபா.. இப்பவே கண்ண கட்டுதே!

நாகை சிவா said...

//பாவி மக்கா! உங்க பதிவிலேயே 10 கட்டு புல்ல போட்டுட்டு, அது அங்கேயே மேயுது, த்ரியாத மாதிரி கேட்டா என்ன அர்த்தம்?:-)) //

பெரியப்பு, இதுக்கு எல்லாம் நீர் பதில் சொல்லிய தீர வேண்டும் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ளும். அதிகம் இடம் இருந்தால் வர்காரவும் வைக்கவும்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

நண்பா,

ராயலை கைபிடிச்சு கூட்டியார சொன்னேனே.. உங்கப்ப அந்த பொடியன்?

இம்சை அரசி said...

இங்கதான் இருக்கேன். இன்னும் அரை மணி நேரத்துல போயிடுவேன்

உங்கள் நண்பன் said...

//ஏகப்பட்ட உள்க்குத்து உள்ள இந்த பதிவுக்கு வரலாம வர வேண்டாம் என்ற சிந்தனையில் இருந்து சமயத்தில் 100 பின்னூட்டம் தாண்டி காரணத்தால் இனி இது எப்படிப்பட்ட பதிவாக இருந்தாலும் தைரியமாக வரலாம் என்று கருதி களம் இருக்குகின்றேன்.

//

புலி உனக்கு ஒரு விசயம் தெரியுமா? நான் இன்னும் பதிவையே படிக்கலை (நட்சத்திரம் கோபம் கொள்ள வேண்டாம்) கும்மி அடிக்கும் அவசரத்தில் படிக்க நேரமில்லை, கும்மி முடிந்ததும் கண்டிப்பாக படித்துவிட்டு, போனாப் போகுது பதிவிற்க்கானா ஒரு பின்னூட்டம் போட்டுடலாம்

இம்சை அரசி said...

// ராயலை கைபிடிச்சு கூட்டியார சொன்னேனே.. உங்கப்ப அந்த பொடியன்?
//

அய்யோ தங்கச்சி. ராயலு நம்ம தம்பி. நாந்தான் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி குடுத்து சமத்தா இருக்கனும்னு சொல்லிட்டு வந்தேன்

.:: மை ஃபிரண்ட் ::. said...

// இம்சை அரசி said...
இங்கதான் இருக்கேன். இன்னும் அரை மணி நேரத்துல போயிடுவேன் //

போயிடுவேன்னு அபசகுணமா சொல்லாதீங்கக்கா. போயிட்டு வர்ரேன்னு சொல்லுங்க.. நமக்கும் சந்தோசமா இருக்கும்.. ;-)

நாகை சிவா said...

//புலி என் சந்தேகத்துக்கு பதில் சொல்லியே ஆகணும் //

சந்தேகமா? என்ன சந்தேகம்... அதுவும் நான் தெளிவு படுத்த வேண்டிய சந்தேகமா? சரி கேளும்!

உங்கள் நண்பன் said...

//ராயலை கைபிடிச்சு கூட்டியார சொன்னேனே.. உங்கப்ப அந்த பொடியன்?
//

மைஃபிரண்ட் நானும் அந்தப் பயல காதத் திருகி வந்துருடானு வேற சொல்லீட்டேன் , இன்னும் பயலைக் காணோமே?

இம்சை அரசி said...

// //ஏகப்பட்ட உள்க்குத்து உள்ள இந்த பதிவுக்கு வரலாம வர வேண்டாம் என்ற சிந்தனையில் இருந்து சமயத்தில் 100 பின்னூட்டம் தாண்டி காரணத்தால் இனி இது எப்படிப்பட்ட பதிவாக இருந்தாலும் தைரியமாக வரலாம் என்று கருதி களம் இருக்குகின்றேன்.
//

என்னாது உள்குத்தா???!!!

அய்யய்யோ இதெல்லாம் புரியாத பச்ச புள்ளயாவே இருக்கேனே...

ஆராச்சும் காப்பாத்துங்களேன்

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நான் இன்னும் பதிவையே படிக்கலை (நட்சத்திரம் கோபம் கொள்ள வேண்டாம்) //

இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.. எங்கண்ணன் கஷ்டப்பட்டு எழுதியிருக்காரு.. உனக்கு கும்மி கேக்குது இல்லே??

//கும்மி அடிக்கும் அவசரத்தில் படிக்க நேரமில்லை, கும்மி முடிந்ததும் கண்டிப்பாக படித்துவிட்டு, போனாப் போகுது பதிவிற்க்கானா ஒரு பின்னூட்டம் போட்டுடலாம் //

சரி சரி.. பொழச்சிப் போ!;-)

உங்கள் நண்பன் said...

//போயிடுவேன்னு அபசகுணமா சொல்லாதீங்கக்கா. போயிட்டு வர்ரேன்னு சொல்லுங்க.. நமக்கும் சந்தோசமா இருக்கும்.. ;-)
///
ச்ச்சூ... ச்ச்சூ... இந்தக் காக்கா தொல்லை தாங்கமுடியலையே!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அய்யோ தங்கச்சி. ராயலு நம்ம தம்பி. நாந்தான் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி குடுத்து சமத்தா இருக்கனும்னு சொல்லிட்டு வந்தேன் //

அக்கா, தம்பியை கைப்பிடுச்சி நீங்களாவது பத்திரமா கூட்டி வந்திருக்கலாமே! அய்யோ! பபையன் இப்போ எந்த தெருவுல நின்னுட்டு இருக்கானோ!!!

நாகை சிவா said...

//ஓ! அதுதான் பசிக்கிறதா என்று கேட்டதுக்கு.. இல்லை, வயிறு ஃபுல்லா இருக்குன்னு சொன்னாரா புலி? //

சொல்லாத ஒரு விசயத்தை சொன்னேன் என்று சபையில் கயமைத்தனம் புரிந்த மை பிரண்ட், உமக்காக இன்று காலை கொத்துஸ்க்கு ஆதரவாக களம் இறங்காமல் இருந்தது தவறு என்று உணர்த்தி வீட்டீர். நன்றி.

இம்சை அரசி said...

// போயிடுவேன்னு அபசகுணமா சொல்லாதீங்கக்கா. போயிட்டு வர்ரேன்னு சொல்லுங்க.. நமக்கும் சந்தோசமா இருக்கும்.. ;-)
//

உன் பாசத்தப் பாத்து மெய் சிலிர்க்குது.

போயிட்டு வரேன் தங்கச்சி

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அய்யய்யோ இதெல்லாம் புரியாத பச்ச புள்ளயாவே இருக்கேனே...

ஆராச்சும் காப்பாத்துங்களேன் //

ஓ! அதான் அண்ணன் என்கிட்ட ஏதாவது புரியுத புரியுதானு 2-3 தடவை விசாரிச்சாரா???

உங்கள் நண்பன் said...

//போயிட்டு வரேன் தங்கச்சி
//

யக்கா எங்களை எல்லாம் பாத்தா உங்களுக்கு மனுசங்களாத் தெரியலையா?

இம்சை அரசி said...

// சந்தேகமா? என்ன சந்தேகம்... அதுவும் நான் தெளிவு படுத்த வேண்டிய சந்தேகமா? சரி கேளும்!
//

மேல இருக்கும் பாருங்க...

அப்பா... இப்பவே கண்ண கட்டுதே

.:: மை ஃபிரண்ட் ::. said...

//உமக்காக இன்று காலை கொத்துஸ்க்கு ஆதரவாக களம் இறங்காமல் இருந்தது தவறு என்று உணர்த்தி வீட்டீர். நன்றி. //

அண்ணா.. நீங்க சொன்னீங்கண்ணா.. கொசுவர்த்தி சுத்தி பாருங்க.. ஞாபகம் வரும்.. :-)

நாகை சிவா said...

//இந்நேரம் ஜொள்ளு கோச்சிங் சென்டர்ல முழிச்சிக்கிட்டு உக்காந்திருப்பாங்க ;) //

மிக கடுமையாக கண்டிக்குறேன் இதை.... யாருக்கிட்ட இது எல்லாம்... நாங்க இப்ப அடுத்தவங்களுக்கு பாடம் எடுக்கும் லெவலில் இருக்கோம்.. எங்கள பார்த்தா இந்த எகாத்தாளம்...

இம்சை அரசி said...

// யக்கா எங்களை எல்லாம் பாத்தா உங்களுக்கு மனுசங்களாத் தெரியலையா?
//

தெரியுது... போகும்போது சொல்லுவோம்ல... அதுக்குள்ள என்ன அவசரம்?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//உன் பாசத்தப் பாத்து மெய் சிலிர்க்குது.

போயிட்டு வரேன் தங்கச்சி //

சரிங்க அக்கா.. :-)

தம்பி said...

எச்சூஸ் மி மே ஐ இன்சைட் த கும்பி!

நாகை சிவா said...

//அய்யய்யோ இதெல்லாம் புரியாத பச்ச புள்ளயாவே இருக்கேனே...

ஆராச்சும் காப்பாத்துங்களேன் //

பச்ச புள்ளயாவா, இதுக்கு தான் அடிக்கடி கீரை சாப்பிடக் கூடாதுனு சொல்லுறது.... கேட்டா தானே. பீட் ரூட் சாப்பிடுங்க, கலர் மாற சான்ஸ் இருக்கு.

.:: மை ஃபிரண்ட் ::. said...

150 போட்டாச்சு!

அடுத்த இலக்கு 200.. ;-)

உங்கள் நண்பன் said...

மை ஃபிரண்ட் 150க்கு வாழ்த்துக்கள்

தம்பி said...

//துபாய் குறுக்குசந்து பஸ் ஸ்டாண்ட்ல பஸ் பிடிக்கறது எவ்ளோ கஷ்டம்னு தம்பி பொலம்பனது தெரியாதா? அதும் விவேகானந்தர் தெருவுல இருந்து ரொம்ப தூரம் நடந்து போகனுமாம்...//

ஆஹா...

அம்மா இம்சை அரசி ஏன் இந்த கொலவெறி எம்மேல.

வேணாம் நிறுத்திக்குவோம்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

//தம்பி said...
எச்சூஸ் மி மே ஐ இன்சைட் த கும்பி!
//

இதுக்கெல்லாம் கேட்டுக்கிட்டா வர்ரது?

வந்து ஒரூ கை பாருங்க.. :-)

இம்சை அரசி said...

// மிக கடுமையாக கண்டிக்குறேன் இதை.... யாருக்கிட்ட இது எல்லாம்... நாங்க இப்ப அடுத்தவங்களுக்கு பாடம் எடுக்கும் லெவலில் இருக்கோம்.. எங்கள பார்த்தா இந்த எகாத்தாளம்...
//

சும்மா கதை விடக் கூடாது. அங்கதான் ஃபிகர் செட்டாக மாட்டென்றதுனு தலைல இருந்து எல்லாருமே குமுறி குமுறி அழுதீங்க இல்ல. எங்களுக்கு தெரியாதுனு நெனப்பா?

இராம் said...

இருக்கேன்ப்பா :((((

நாகை சிவா said...

//அளவே
இல்லாம போச்சு
கொத்ஸின்
நக்கலுக்கு//

மிக அருமையான கவுஜ்

வாருங்கள் வெண்பா வகுப்புக்கு.

உங்கள் நண்பன் said...

//எச்சூஸ் மி மே ஐ இன்சைட் த கும்பி! //

ஆஹா வந்துட்டாயா வந்துட்டாயா

வா மக்கா வா

.:: மை ஃபிரண்ட் ::. said...

//உங்கள் நண்பன் said...
மை ஃபிரண்ட் 150க்கு வாழ்த்துக்கள்
//

நன்றி நண்பா.. :-)

இம்சை அரசி said...

// தம்பி said...
எச்சூஸ் மி மே ஐ இன்சைட் த கும்பி!

//

வாய்யா வா...

இவ்ளோ நேரமாச்சா ஒனக்கு?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இராம் said...
இருக்கேன்ப்பா :((((
//

ஆஹா. தம்பி பத்திரமா வந்து சேர்ந்துட்டான்.. இப்பதான் நிம்மதி. :-)

நாகை சிவா said...

////இவுங்களையெல்லாம் நம்பாதீங்க மைஃப்ரெண்ட் //

பாய்ண்ட்டு நோட்டட்.. :-D

ஆனால், இந்த புலியை கொஞ்சம் நம்பலாம் போல.. ரொம்பவே நல்லவரா இருக்காரு.. :-) //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இம்சை அரசி said...

அய் 150க்கு வாழ்த்துக்கள் தங்கச்சி :)))

உங்கள் நண்பன் said...

//இராம் said...
இருக்கேன்ப்பா :((((
//

ராயாலு உன்னைக் காணோமேனு மைஃபிரண்ட் போலிஸ்ல கம்ப்ளைண்டு கொடுக்கப் போறேனு சொன்னாங்க நான் தான் வேண்டாம், எப்படியும் வந்திடுவைனு சொன்னேன்,

(எனக்குத்தான தெரியும் நீ இவ்வளவு நேரமும் அங்க தான் இருந்தைனு)

தம்பி said...

//அக்கா, தம்பியை கைப்பிடுச்சி நீங்களாவது பத்திரமா கூட்டி வந்திருக்கலாமே! அய்யோ! பபையன் இப்போ எந்த தெருவுல நின்னுட்டு இருக்கானோ!!! //

அடப்பாவிகளா!

கொஞ்ச நேரம் தாமதானதுக்கு இழுத்து வெச்சி இஸ்திரி போடறிங்களே இது நியாயமா!

நாகை சிவா said...

//சும்மா கதை விடக் கூடாது. அங்கதான் ஃபிகர் செட்டாக மாட்டென்றதுனு தலைல இருந்து எல்லாருமே குமுறி குமுறி அழுதீங்க இல்ல. எங்களுக்கு தெரியாதுனு நெனப்பா? //

உம் அறியாமை கண்டு நகைப்பு தான் வருகின்றது....உலகு அறியும் எம் பெருமையை...

.:: மை ஃபிரண்ட் ::. said...

// நாகை சிவா said...
////இவுங்களையெல்லாம் நம்பாதீங்க மைஃப்ரெண்ட் //

பாய்ண்ட்டு நோட்டட்.. :-D

ஆனால், இந்த புலியை கொஞ்சம் நம்பலாம் போல.. ரொம்பவே நல்லவரா இருக்காரு.. :-) //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

புலி, இப்பவாவுது நம்புறீங்களா என்னை??

இம்சை அரசி said...

// இராம் said...
இருக்கேன்ப்பா :((((

//

எங்க ராசா போன இவ்ளோ நேரம்?
உன்னைய காணாம அக்கா எவ்ளோ பயந்து போயிட்டேன் தெரியுமா??? குல்பி ஐஸ்காரன் பின்னாடியே போயிட்டியோன்னு...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இம்சை அரசி said...
அய் 150க்கு வாழ்த்துக்கள் தங்கச்சி :)))
//

நன்றிங்கக்கா.. :-D

நாகை சிவா said...

//இருக்கலாம் இருக்கலாம்...

இருந்தாலும் அவரும் சிங்கமுல்ல...

ஆஆஆஆ... புலி எப்படி சிங்கமாகும்????

டோட்டலி கன்ஃபியூஸ்ட்...

சந்தேகத்தை தீர்த்து வைக்கறவங்களுக்கு புலி ஆயிரம் பொற்காசு தரும் //

சரித்திரத்தை புரட்டி பார்த்தால் சந்தேகம் தீர்ந்து விடும். சங்கத்தில் 100 பதிவை புரட்டுங்கள்....

உங்கள் நண்பன் said...

புலி நீ என்ன சம்பந்தமே இல்லாஇமா பலைய பின்னூடதிர்கெல்லாம் பதில் சொல்லிகிட்டு இருக்கிற? பிஒன்ன எப்போ தான் தற்பொழுதைய பின்னுட்டதிற்கு வருவ?

தம்பி புலிக்கு சூடா ஒரு கப் காப்பி குடு

இராம் said...

//அடப்பாவிகளா!

கொஞ்ச நேரம் தாமதானதுக்கு இழுத்து வெச்சி இஸ்திரி போடறிங்களே இது நியாயமா!//


அண்ணே இதை நினைச்சு நினைச்சு அழுதுட்டே இருக்கேன்.... :(

போலீஸ்கார் said...

இங்கே கும்மி அடிப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர்.

தனிப்படை விரந்து கொண்டிருக்கிறது.

ஆல் அண்டர் அரஸ்ட்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

// தம்பி said...
//அக்கா, தம்பியை கைப்பிடுச்சி நீங்களாவது பத்திரமா கூட்டி வந்திருக்கலாமே! அய்யோ! பபையன் இப்போ எந்த தெருவுல நின்னுட்டு இருக்கானோ!!! //

அடப்பாவிகளா!

கொஞ்ச நேரம் தாமதானதுக்கு இழுத்து வெச்சி இஸ்திரி போடறிங்களே இது நியாயமா!
//

தம்பி.. சாரி.. அது நீங்க இல்லை..
அருமை தம்பி ராயலு.. சின்ன பையனாச்சே! ;)

இம்சை அரசி said...

//உம் அறியாமை கண்டு நகைப்பு தான் வருகின்றது....உலகு அறியும் எம் பெருமையை...
//

புலி வர வர ஒனக்கு தற்பெரும ஜாஸ்தியா போயிடுச்சு. உண்மைய சொன்னா ஒத்துக்கவே மாட்டேங்குற

.:: மை ஃபிரண்ட் ::. said...

//போலீஸ்கார் said...
இங்கே கும்மி அடிப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர்.

தனிப்படை விரந்து கொண்டிருக்கிறது.

ஆல் அண்டர் அரஸ்ட்.
//

அட போய்யா போலிஸ்காரரு!!!!
உங்களால் எங்கள் கூட்டணியை ஒரு காலும் பிடிக்கமுடியாது..

இராம் said...

சரா, தம்பிண்ணன்,இம்சையக்கா,தங்கச்சிக்கா இன்னும் வேற யாருப்பா இருக்கீங்க????

அப்போதான் கும்பியடிக்கிறப்போ பெயர் சொல்லியடிக்க முடியும் :)

உங்கள் நண்பன் said...

ஆஹா! இப்போ தான் கும்பி களைகட்டுது, இருந்தாலும் சில பெரிய தலைகளை இன்னும் காணோமே?

(ஹிம் எங்காவது எக் மசால் செஞ்சுகிட்டு இருப்பாரு)

இம்சை அரசி said...

// சரித்திரத்தை புரட்டி பார்த்தால் சந்தேகம் தீர்ந்து விடும். சங்கத்தில் 100 பதிவை புரட்டுங்கள்....
//

இன்னைக்கு மேடம் ரொம்ப பிஸி. அப்பால பாத்துட்டு நாளைக்கு கும்பில ச்சி கும்மில சொல்றேன்

நாகை சிவா said...

////நான் பாட்டு பாடினேனாக்கும்.. :-))
//

சூச்சூ...
சாயங்காலம் ஆனாலே இந்தக் காக்கா தொல்லை தாங்கமுடியலேயே //

சரா உனக்கு இது காக்கா மாதிரியா இருக்கு, எனக்கு கழுதை போல் அல்லவா தெரிந்தது....

உங்கள் நண்பன் said...

யோவ் ராயலு புலிப் பாண்டிய நெசமாலுமே உன் கண்ணுக்கு தெரியலையா?

இம்சை அரசி said...

// சரா, தம்பிண்ணன்,இம்சையக்கா,தங்கச்சிக்கா இன்னும் வேற யாருப்பா இருக்கீங்க????

அப்போதான் கும்பியடிக்கிறப்போ பெயர் சொல்லியடிக்க முடியும் :)
//

இன்னும் சரியா 8 நிமிஷத்துல நான் போயிடுவேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்

உங்கள் நண்பன் said...

//சரா உனக்கு இது காக்கா மாதிரியா இருக்கு, எனக்கு கழுதை போல் அல்லவா தெரிந்தது.... //

அடாப் பாவி அடாப் பாவி....
மை ஃபிரண்ட் இப்போதான் அழுது முடிச்சிட்டு கண்ணைத் தொடச்சிட்டு இருக்கங்க நீ திரும்பவும் அழ வைக்கிறியே

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இராம் said...
சரா, தம்பிண்ணன்,இம்சையக்கா,தங்கச்சிக்கா இன்னும் வேற யாருப்பா இருக்கீங்க????

அப்போதான் கும்பியடிக்கிறப்போ பெயர் சொல்லியடிக்க முடியும் :)
//

புலி இருக்காரு.. ;-)
துர்கா டிவீ பார்குறாப்புல கும்மியை ரசிச்சிட்டு இருக்காங்க.. ;-)

புதுசா ஒருத்தரு மாட்டு வண்டியில வந்துட்டிருகாரு..

இராம் said...

/ராயலுதான் சின்ன பையன்.. எங்காவது காணாமல் போயிட போறாரு! பத்திரமா கை பிடிச்சு கோட்டிட்டு வாங்க. ;-)//

:(((((((((

தாயி ஒனக்கு சீக்கிரமே ஒரு டெவில் ஷோ போடணும் போல???

சந்தோஷ் aka Santhosh said...

வந்தாச்சு வந்தாச்சு என்ன இங்க நடக்குது என்ன இங்க நடக்குது

இம்சை அரசி said...

// சரா உனக்கு இது காக்கா மாதிரியா இருக்கு, எனக்கு கழுதை போல் அல்லவா தெரிந்தது....
//

அடடே... நீ பாடுனத சரா சொல்லலை ராசா. என் தங்கச்சி பாடுனத. அது குயில். நாங்க சங்கீத பரம்பரையாக்கும்

உங்கள் நண்பன் said...

//சரா உனக்கு இது காக்கா மாதிரியா இருக்கு, எனக்கு கழுதை போல் அல்லவா தெரிந்தது.... //

யோவ் பாண்டி நான் சொன்னது பாடிய குரலைப் பற்றி, ஆளை அல்ல!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இன்னும் சரியா 8 நிமிஷத்துல நான் போயிடுவேன். அவ்வ்வ்வ்வ்வ்வ் //

அக்கா கிளம்பும்போது நானும் கிளம்பிடுவேன்..

டின்னர் முடிச்சுட்டு வந்து ஜாய்ன் பண்ணிகிறேன். ;-)

மு.கார்த்திகேயன் said...

நல்ல ரீவைண்ட் தேவ் :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//:(((((((((

தாயி ஒனக்கு சீக்கிரமே ஒரு டெவில் ஷோ போடணும் போல??? //

ராயலு, இது பாசம்ப்பா பாசம்..

சந்தோஷ் aka Santhosh said...

//இன்னைக்கு மேடம் ரொம்ப பிஸி. அப்பால பாத்துட்டு நாளைக்கு கும்பில ச்சி கும்மில சொல்றேன்//

இம்சை மேடம் சே என்ன பேரோ :)) இதை எல்லாம் ஒத்துக்க முடியாது தேவு அக்கவுண்டு நம்பரை அனுப்பு தனியா fine அனுப்பிடுவாங்க அவங்க.

.:: மை ஃபிரண்ட் ::. said...

// மு.கார்த்திகேயன் said...
நல்ல ரீவைண்ட் தேவ் :-)
//

தல வந்து கொஞ்சம் கும்முங்க..

உங்கள் நண்பன் said...

//சந்தோஷ் aka Santhosh said...
வந்தாச்சு வந்தாச்சு என்ன இங்க நடக்குது என்ன இங்க நடக்குது
//

மாட்டு வண்டியில வர இம்புட்டு நேரமாச்சா சந்தோஷு

இம்சை அரசி said...

//வந்தாச்சு வந்தாச்சு என்ன இங்க நடக்குது என்ன இங்க நடக்குது
//

வேறென்ன? கும்மிதான்...

கும்மியடி மக்கா கும்மியடி
நம்ம தேவு அண்ணன் ஸ்டார் ஆயிட்டாருனு கும்மியடி

இராம் said...

//இன்னும் சரியா 8 நிமிஷத்துல நான் போயிடுவேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்//

மகாஜனங்களே, இம்சை போனதும் நம்ம அவங்க அருமை பெருமைகளை பத்தி விலாவாரியா பேசுவோம்....

:)

.:: மை ஃபிரண்ட் ::. said...

200 அடிக்கப் போறது யாரு?

உங்கள் நண்பன் said...

யாரு அந்த அதிர்ஷ்டசாலி?

«Oldest ‹Older   1 – 200 of 280   Newer› Newest»

tamil10