Wednesday, March 28, 2007

துபாய் வரைக்கும் கேள்வி கேப்போம்ல்ல..

மனுசனுக்குத் தான் பாஸ்போர்ட் வேணும் மனச்சாட்சிக்கு எதுக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம்..

நேத்து வெட்டிக்கு மெயில் அனுப்பி பேட்டி எடுத்த மனச்சாட்சி.. இன்னிக்கு மெயில் குள்ளே நுழைஞ்சு அமீரகம் போயிட்டே வந்த்ருச்சு... அபி அப்பா அபி அப்பாங்கறாளே ஒரு வேளை அமிதாப்பசன் தான் தமிழ்ல்ல பதிவு போட இப்படி ஒரு புது பெயர்ல்ல வந்துருக்காரோன்னு ஒரு டவுட்..

அடேய் மனச்சாட்சி.. அமிதாப்பசன் பையன் பேரு அபிஷேக்பச்சன்.. நம்ம அபி அப்பா பாப்பா பேரு அபிராமி.. போட்டுக் குழப்பாதேன்னு சொல்லியும் மனச்சாடசி கேக்கல்லையே.. கிளம்பிப் போயிருச்சு..

அங்கேப் போய் விசாரிச்சுட்டு அவர் அமிதாப்பச்சன் இல்லப்பா.. ஆனா ஒண்ணு அமிதாப் கூடப் பேசுனாக் கூட இவ்வளவு சிரிக்க முடியுமா தெரியாது.. மனுசன் சும்மா சிரிப்பைச் சட்டைப் பாக்கெட்டுக்குள்ளே ஷாசேப் பாக்கேட்டாப் போட்டு வச்சுருக்கார்..

கேக்காமலே அள்ளி அள்ளிக் கொடுக்குறார்.. இந்தா இனி ஓவர் டூ ஸ்டார் ரிப்போர்ட்டர் அன்ட் அபி அப்பா..

உங்களுக்கு ஏத்த ஒரு பட்டம் சொல்லுங்களேன்?

வேற என்ன, "phd" தான். அபிஅப்பா டாக் ன்னு சொல்றவங்க டாக்.அபிஅப்பான்னு சொல்லுவாங்களே-:))

**உங்களுக்கு மகளா இருக்க அபி பாவமா? இல்ல அபிக்கு அப்பாவா இருக்க நீங்க பாவமா?

இதில பாவம்ன்னு பாத்தா தங்கமணியும், தமிழ்மணமும் தான்! என் பதிவுல எப்பவுமே அபி ஜாலியாதான் இருக்கும். அது போல நானும். ஆனா தங்கமணி தான் நாங்க அடிக்கிற கூத்துல கஷ்டப்படுவாங்க.அதுவும் sportive வா எடுத்துப்பாங்க.


அபி அப்பாவின் பதிவுகள் வெறும் நகைச்சுவைக்கு மட்டுமா இல்ல உள்குத்துக்கள் எதாவது இருக்கா?

வெறும் நகைச்சுவைன்னு சொல்ல மாட்டேன். நிறைய உள்குத்து இருக்கும். இதோ இந்த பதிவிலே முதல் பாரா கூட உள்குத்துதான். என் தம்பி கூட அதை எடுத்துவிடுன்னு சொன்னான். நான் செய்யலை. அது போல் சில தலைப்புகள் கூட உள்குத்து இருக்கும். சில உள்குத்துகள் சம்மந்தபட்டவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதால் அந்த உள்குத்து புரியாதவர்களுக்கு அது காமடியா தெரியும். அந்த பதிவில் அந்த முதல் பாரவுக்கு இம்சை அரசியிடம் வந்த பின்னூட்டத்தை பாருங்கள்.

இது ஒரு உதாரணம் மட்டுமே.


குழந்தைகளின் மீது பெற்றவர்கள் தம் ஆசைகளைத் திணிப்பது சரியா? உங்கள் பதிவில் அது குறித்து நிறைய உதாரணங்கள் காண முடிகிறது.. உங்க பதில் என்ன?

குழந்தைகள் மீது தன் ஆசையை திணிப்பது தவறு. திணிப்பதை நானும் சரி, தங்கமணியும் சரி ஏற்றுக்கவே மாட்டோம். நானும் என் சகோதர சகோதரிகளும் சிறு வயதாய் இருந்த போது எங்கள் விருப்பம் நிராகரிக்கப்பட்டது. அதற்காக எங்கள் குழந்தை மீது அந்த ஆசையை திணிக்க நினைக்கவில்லை. அப்படியே எங்களை அறியாமல் நாங்கள் அந்த தப்பை செய்யும் போது தெள்ள தெளிவாக குழந்தைகள் நிராகரிக்கின்றன. இந்த பதிவில் கூட "என்னய கேட்டுகிட்டா டான்ஸ் கிளாசில் சேத்தீங்க"ன்னு பாப்பா சொல்வதை பாருங்கள்.

அதே போல் இந்த பதிவில் கூட அபிபாப்பாவின் குணமறிந்து தான் இ.ஆ.ப என்று முடிவு செய்யப்பட்டதாக பதிவில் சொல்லியிருப்பேன்.

பதிவுலகில் குறுகியக் காலத்தில் கவனிக்கப்படும் பதிவராக ஆகணும்ன்னா என்னப் பண்ணனும்ன்னு சொல்லுங்களேன்?

புதிதாக பதியவரும் எல்லோருக்கும் பயனுள்ள கேள்வி. ஆனால் இதை என்னிடம் கேட்டதில் ஏதும் உள்குத்து உண்டா என்பது தெரியவில்லை. ஆனாலும் எனக்கு தெரிந்த அள்வு சொல்கிறேன்.

1. இந்த வலைப்பூவை நம் சொந்த குடும்பமாக பாவியுங்கள்.

2. கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். ஏனனில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் பதிவுகளை படிக்கிறார்கள் என்பதை உணரவும். உங்கள் கண்ணியத்தை பார்த்துதான் "சரி இவன் ஆபத்தில்லாதவன், இவன் பதிவை பாராட்டியோ, குறைகூறியோ பின்னூட்டமிட்டால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று உணர வையுங்கள்.

3. உங்களுக்கு எது எழுத வருமோ அதை எழுதவும். தெரியாததை எழுதி கையை சுட்டுக்க வேண்டாம்.(சொந்த அனுபவம்) இங்கே ஒவ்வொருவருக்கும் தனி தனி திறமை அதிகமாகவே உண்டு என்பதை புரிந்து கொள்ளவும்.

4. தனிமனித தாக்குதல் கண்டிப்பாக கூடாது.

5. குறிப்பாக நீங்கள் உள்ளே நுழையும் போது தமிழ்மணத்தில் எந்த தலைப்பு அப்போது பிரபலமாக இருக்கிறதோ அதில் புகுந்து கொள்ளவும். அதாவது நாய் சேகர்(தலைநகரம் - வடிவேலு)மாதிரி "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு கூவிகிட்டே போலீஸ் வண்டியில் ஏறிவிடவும். உதாரணத்துக்கு இப்போ நுழைந்தால் இந்திய கிரிக்கெட் அணியை துவைத்து தொங்க போடலாம்.

6. தாராளமாக மற்ற பதிவுகளில் போய் பின்னூட்டம் போடவும்.

7. உங்கள் பதிவில் மற்ற பதிவர் பெயர்களை குறிப்பிட்டு முடிந்தால் லிங்க் கொடுத்து பாராட்டவும். இது நல்ல பலனை தரும்.

எனக்கு தெரிந்து இவ்வளவே.


நகைச்சுவை என்பது பதிவுகளில் எந்த வரையறைக்குள் நிற்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

எனக்கு தெரிந்து இந்த உலகில் எதுக்குமே வரையறை கிடையாது. எனக்கு சரின்னு பட்டது மற்றவர்களுக்கு தவறு என படலாம். ஆனாலும் தனி மனித தாக்குதல் அதனால் கிடைக்கும் நகைச்சுவையில் எனக்கு உடன்பாடு கிடையாது.

உதாரணத்துக்கு வேறு யாரையும் சொல்ல விரும்பவில்லை. நம்ம "தம்பி" யின் இந்த பதிவிலே சில வரிகள் எனக்கு உடன்பாடு இல்லை என தம்பியிடமே கூறினேன்.அந்த எல்லையின் விளிம்பு வரை போயிருப்பார் அதிலே.

இதோ நன்பர் கோவி.கண்ணன் அவர்களின் இந்த நகைச்சுவை பதிவை பாருங்கள். இது பார்த்திபன், வடிவேலு கண்ணில் பட்டால் கொத்திகிட்டு போயிடுவாங்க. நான் கூட இந்த தவரை செய்தேன் ஒரு முறை. சுட்டி காட்டப்பட்ட பின் அப்படி செய்வதில்லை. ஆக மற்றவர் மனம் புண்படாமல் சிரிப்பை வரவழைப்பதே நகைச்சுவையின் எல்லை என்னை பொருத்தமட்டில்.

தமிழ் பதிவுலகில் நகைச்சுவை உங்கள் பார்வையில் சொல்லுங்களேன்?

பதிவில் மட்டுமா நகைச்சுவை! பின்னூட்டங்களை பாருங்கள். சும்மா கலக்கலாக இருக்கும். ஒரு பதிவில் உஷா மேடம் பதிவில் கும்மி என்பதை கும்பி என்று டைப்பிங் தவறு நடந்துவிட்டது. பின்ன நம்ம லக்கியும், கொத்ஸும் வந்து விவாதங்கள் பரபரப்பாக நடந்தது. அதற்கு உஷா மேடம் "நான் கும்மின்னு சொன்னவுடனே இப்டி சர்றுன்னு வந்து நிக்கிறீங்களே"ன்னு ஒரு பின்னூட்டம் போட அதற்க்கு கொத்ஸ்"நீங்க எங்க கும்மின்னு சொன்னீங்க, நாங்க வந்து சர்றுன்னு வந்து நிக்கிறத்துக்கு"ன்னு ஒரு பின்னூட்டம் போட்டார். வெடிச்சிரிப்புதான்.

அது போல் செந்தழல்ரவி போடும் மொக்கை பதிவுகளும், லக்கி,பாலபாரதியின் பதிவுகளிள் அனானி கும்மிகளும் 100% சிரிப்புக்கு உத்தரவாதம்.

டுபுக்கு, வெட்டிதம்பி, தம்பி, பின்னூட்டதிலேயே காமடி செய்யும் நாகைசிவா, கண்மணி,கைப்ஸ் இப்படி நிறைய சொல்லலாம்.

சிரீயசா யாரும் படிக்க மாட்டாங்கன்னு தானே நகைச்சுவையா எழுதுறீங்க?

அப்படியில்லை. சீரியசாக எழுத நிறைய பேர் இருக்காங்க, தவிர நான் முதலில் சொன்னது போல் தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்பதை போல் நான் இப்படியே இருக்கவே ஆசைப்படுகிறேன்.

அமீரக வாழ் பதிவரான நீங்க.. அமீரக வாழ் தமிழர்கள் நிலைப் பத்தி பதிவுகள்ல்ல சொல்லணும்ன்னு நினைத்துண்டா?

அது பற்றி நிறைய எழுதலாம். தனி பதிவே போடும் அளவு செய்திகள் உண்டு. கண்டிப்பாக எழுதுகிறேன். அதிலே காமடிகூட உண்டு. விரைவில் பதிகிறேன்.


பொழுது போகாமாத் தான் பதிவுப் போட வந்தீங்களா? இல்லை வேறு எதேனும் நோக்கம் உண்டா?

உண்மையை சொல்லப்போனால் எப்போதும் லைம்லைட்டில் இருக்கனும். எல்லாரும் என்னை கவணித்துக் கொண்டே இருக்கனும் என்கிற வியர்டுதனம் தான் காரணம். இதை சொல்வதால் என் இமேஜ் பாதிக்காது. காரணம் 90% பேர் அப்படித்தான்.

உண்மையைச் சொல்லுங்க... தமிழ் மணத்துல்ல நகைச்சுவைப் பதிவுகளைப் படித்து அதிகம் சிரித்தீர்களா இல்லை சிரீயஸ் என்று முத்திரைக் குத்தப்பட்ட பதிவுகளைப் படித்து அதிகம் சிரிக்கிறீர்களா?

நான் அதிகம் படிப்பது சீரியஸ் பதிவுகள் தான். அதிலும் நான் தவராமல் படிப்பது லக்கிலுக், வரவனையயன், ஹரிஹரன், டோண்டு, மிதக்கும் வெளி, விடாதுகருப்பு, கால்கரி சிவா, மயிலாடுதுறை சிவா. இந்த சீரியஸ் பதிவுகள் சீரியஸாக இருக்கும். பின்னூட்டங்கள் காமடியாக இருக்கும்.

அடுத்து என் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரின் பதிவுகளும் படிப்பேன். இதில் நான் அதிகம் சிரிப்பது நன்பர் பால பாரதியின் அனானி பின்னூட்டங்கள், மற்றும் நன்பர் நாகைசிவா வின் பின்னூட்டங்களுக்கே:))


கடைசியா இன்னும் எத்தனை நாளைக்கு அபியை நம்பி உங்க பொழப்பை ஓட்டப் போறீங்க..?

நான் இது வரை போட்ட 26 பதிவுகளிள் 7 பதிவுக்குதான் பாப்பாவை தூக்கிகிட்டு சுத்தினேன். அலுக்கும் வரை சுத்தும் உத்தேசம். யாருக்கு அலுக்கும் என்பது உள்குத்து.

ஒரு கிரிக்கெட் ஜோக் உங்க சொந்தத் தயாரிப்பு சொல்லுங்க நம்ம கச்சேரிக்காக?

கிரிக்கெட் ஜோக்காயிடுச்சு என்பதே ஒரு சோகம். இதுல கிரிக்கெட் ஜோக்கா. சரி, இப்போ நடந்த ஜோக்குன்னா இந்தியா-பர்மூடா மேட்ச்தான். போயும் போயும் இந்தியா கிட்ட போய் தோத்தாங்களே பர்மூடா, ஆக உலகத்திலேயே மோசமான அணி பர்மூடாதான்.

சரி, சொந்த தயாரிப்பா இருக்கனும்ன்னு சொன்னதால இது.

*****************

நேத்திக்கு நானும் என் தம்பியும் நெட், வெப்கேம் சகிதமா பேசிகிட்டு இருந்தோம். அப்போ அபிபாப்பாவும் அங்கதான் இருந்தா.

அபிஅப்பா: என்னடா கிரிகெட் ஜுரம் விட்டாச்சா?

அபிசித்தப்பா: ம். பாவம் பசங்களுக்கு கிரிக்கெட் பத்தி எல்லாம் சொல்லி குடுத்தேன். எல்லார் போட்டோவும் காட்டி சொல்லிகுத்தேன்.

அபிஅப்பா: ம்.. பாஸ்ட் பவுலர் பதிவ பாத்தியா?

அ.சி: பார்த்தேன். அவர் என்ன அடுத்த உ.கோ போட்டிக்கு உத்தேச அணியில சச்சின், திராவிட், கங்குலி எல்லாம் சேத்துட்டார். ஏன் கவாஸ்கர், கபில் கூட சேத்திருக்கலாமே,

அ.அ: லல்லூ கூட ரொம்ப ஆர்வமா இருக்கார். அவரை சேத்தா சரத்பவார் நானும் ஆட்டைக்கு உண்டுன்னு அடம் பிடிப்பார்

அ.சி: டேய்! சொல்ல மறந்துட்டேனே, இந்த போட்டோல்லாம் காட்டி கிரிக்கெட் பத்தி சொல்லிகுடுத்த்னே அப்போ சரத்பவார் படத்தை காட்டி "இவர்தான் நம்ம இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர்"ன்னு சொன்னேன். அதுக்கு அபிபாப்பா "இவர் கூட கிரிக்கெட் விளையாடுவார் சித்தூ"ன்னா. அதுக்கு நான் "அவரு விளையாடி நீ எங்க பாத்த"ன்னு கேட்டேன். அதுக்கு பாப்பா" டி.வி ல பாத்தேன்"ன்னு சொன்னா."அவரு கூட இப்ப என்ன செய்யுவ இப்ப என்ன செய்யுவன்னு ஒரு சின்ன பையன் கிட்ட டான்ஸ் ஆடுவார்"ன்னா. அது என்ன விஷயும்ன்னா S.B.I விளம்பரம் பாரு புரியும்.

அ.அ: பார்த்தேன் பார்த்தேன். பேசாம அந்த தாத்தாஸ் டீமை கூட அடுத்த உ.கோ வுக்கு அனுப்பலாம்டா!!


********

மேலே உள்ள உரையாடல் கூட கொஞ்சம் செதுக்கினா ஒரு நகைச்சுவை பதிவு கிடைக்கும்.

பேட்டிக்கு நன்றி அபி அப்பா...

அடுத்து மீண்டும் மீட் பண்ணுவோம்

508 comments:

«Oldest   ‹Older   201 – 400 of 508   Newer›   Newest»
MyFriend said...

200

வெட்டிப்பயல் said...

அபி அப்பா,
உங்க பேட்டிக்கு நீங்களே போட கூடாது

அபி அப்பா said...

200

உங்கள் நண்பன்(சரா) said...

மக்கா போட்டிக்கு ஆள் இன்னும் வேனுமில்ல அதான் ராயலு பதிவிற்க்கும் ஒரு எட்டு போய் வரச்சொல்லிட்டு வந்திருக்கேன்

இராம்/Raam said...

/இரு நூறாவது கமெண்ட் யாரு போடறாங்கனு முக்கியமில்லை.. இரு நூறு கமெண்ட் யாரு போடறாங்கனு தான் முக்கியம் ;) //

ஆளுக்கொரு 200 போட்டா பதிவே ஓப்பன் ஆகாதுய்யா???

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

200 //

இது செல்லாது...

அதனால நான் தான் 200 :-)

MyFriend said...

அப்பாடா...
அபி அப்பா.. வெற்றி வெற்றி வெற்றி..

நம்ம கூட்டணிதான் வெற்றி.. இப்போ நான் போயி சாப்பிட்டு வர்ரேன்..

வர்ர்ட்டா?

நாகை சிவா said...

//எச்சூஸ் மி மே ஐ நோ வேர் ஈஸ் புலி?? //

இதோ வந்துட்டேன்ய்யா

தூள் கிளம்புறோம்... என்ன?

இராம்/Raam said...

வெட்டி அடிச்சிட்டே'லே 200 :)

நல்லா இருலே :)

வெட்டிப்பயல் said...

//இராம் said...

/இரு நூறாவது கமெண்ட் யாரு போடறாங்கனு முக்கியமில்லை.. இரு நூறு கமெண்ட் யாரு போடறாங்கனு தான் முக்கியம் ;) //

ஆளுக்கொரு 200 போட்டா பதிவே ஓப்பன் ஆகாதுய்யா??? //

ராயலு,
அது தான் மேட்டரே!!! ;)

இராம்/Raam said...

சரா,

நமக்கு எதுக்கு தனிமடல் அழைப்பெல்லாம்??

அபி அப்பா said...

//அபி அப்பா,
உங்க பேட்டிக்கு நீங்களே போட கூடாது//

ஆனான்ல! மைஃபிரண்ட் போட்டாச்சு 200 வாழ்த்துக்கள் தேவ், வர்ட்டா:-)))

கதிர் said...

//இரு நூறாவது கமெண்ட் யாரு போடறாங்கனு முக்கியமில்லை.. இரு நூறு கமெண்ட் யாரு போடறாங்கனு தான் முக்கியம் ;) //

நீ சொம்பு ரசிகனா?

உங்கள் நண்பன்(சரா) said...

1 -மை ஃபிரண்ட்
100- மை ஃபிரண்ட்
200 -மை ஃபிரண்ட்

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

//எச்சூஸ் மி மே ஐ நோ வேர் ஈஸ் புலி?? //

இதோ வந்துட்டேன்ய்யா

தூள் கிளம்புறோம்... என்ன? //

புலி,
வா... உனக்கு தான் வெயிட்டிங் :-)

உங்கள் நண்பன்(சரா) said...

புலி வாயத் தொடச்சிக்கோ, நீ தின்ற புல் தெரியுது

உங்கள் நண்பன்(சரா) said...

//நீ சொம்பு ரசிகனா?
///

தம்பி நீ என்ன பெரிய சொம்பு ரசிகனா?

கதிர் said...

//இதோ வந்துட்டேன்ய்யா

தூள் கிளம்புறோம்... என்ன? //

கும்பி அடிக்கும் கிளம்பும்போது வருகை தந்திருக்கும் புலியே.

உங்கள் நண்பன்(சரா) said...

மக்கா பசிக்குதே, ஆனா பின்னூட்ட சுவரஸ்யம் தடுக்குதே

இலவசக்கொத்தனார் said...

தம்பி, சின்னதா ஒரு ஆணி புடுங்க வேண்டியதாப் போச்சு. அதனால 200 போடுங்கன்னு மை ப்ரெண்ட் கிட்ட சொன்னேன். சரியாப் போட்டாங்களா?

கதிர் said...

போதும்யா கெளம்புங்க.

MyFriend said...

//இரு நூறாவது கமெண்ட் யாரு போடறாங்கனு முக்கியமில்லை.. இரு நூறு கமெண்ட் யாரு போடறாங்கனு தான் முக்கியம் ;) //

200 போடமுடியலைன்னு இப்படியா?

இலவசக்கொத்தனார் said...

வெட்டி,

நீயெல்லாம் வர ஆரம்பிச்சயா, அதான் அவங்களை எல்லாம் உள்ள அனுப்பிட்டு நானும் புலியும் வெளிய இருந்தோம். உம்ம பொறாமை பத்திதான் தெரியுமே. அதான் அப்படி.

இலவசக்கொத்தனார் said...

222 வந்தாச்சே. அடுத்து என்ன 250தானே. எப்பவுமே டார்கெட் செட் பண்ணிட்டு விளையாடுங்கப்பா.

MyFriend said...

//உங்கள் நண்பன் said...
1 -மை ஃபிரண்ட்
100- மை ஃபிரண்ட்
200 -மை ஃபிரண்ட் //

100 உங்களுடையதுபா.. ந்ல்லா கணக்கு பண்ணுங்க.. ;-)

இலவசக்கொத்தனார் said...

இதுவ்ரை யாரெல்லாம் வந்திருக்காங்க. வந்து ஒரு அட்டெண்டன்ஸ் போடுங்க. நாளைக்குத் தம்பி தேவு வந்து நன்றி சொல்ல எளிதா இருக்குமில்ல.

உங்கள் நண்பன்(சரா) said...

//இலவசக்கொத்தனார் said...
தம்பி, சின்னதா ஒரு ஆணி புடுங்க வேண்டியதாப் போச்சு. அதனால 200 போடுங்கன்னு மை ப்ரெண்ட் கிட்ட சொன்னேன். சரியாப் போட்டாங்களா?
//

கொத்ஸ்! மீசைல மண் ஒட்டலை

கதிர் said...

//தம்பி நீ என்ன பெரிய சொம்பு ரசிகனா? //

தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த சொம்பு

இலவசக்கொத்தனார் said...

225 வந்தாச்சே. இது கூட மைல்கல் பின்னூட்டமாப்பா?

அப்போ 150 மற்றும் 225 என்னுதுதான்.

MyFriend said...

இந்தியாவில் வந்திரங்கி ஆன்லைன் வந்திருக்கும் ஜிக்கு ஒரு வணக்கம்..

நான் போயிட்டு வர்ரதுக்குள்ளே 300 அடிச்சிடுங்க மக்கா..

நான் டின்னர் முடிச்சிட்டு வர்ரேன்..

இராம்/Raam said...

இந்த பின்னூட்ட கயமை or விளையாட்டு, அபி அப்பா என்னும் பெரிய பதிவர் பற்றி வந்த பதிவை மற்ற யாரும் படிக்கக்கூடாதுன்னு வெளிநாட்டு சதிகாரர்கள் திட்டம் போட்டு செய்கிற அராஜக செயல் என்று நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

அப்பாடா கொளுத்தி போட்டாச்சு, மணி வேற 8.30 மேலே ஆகிறுச்சு, போயி நிம்மதியா சாப்பிடலாம்.. ஹி ஹி

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ்! மீசைல மண் ஒட்டலை//
அதான் மீசையே இல்லையே. அதெல்லாம் முன்னெச்சரிக்கையா இருப்போமில்ல.

இலவசக்கொத்தனார் said...

//தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த சொம்பு//

சொம்புநக்கி அப்படின்னு ஒரு பதிவர் இருக்காறே. அவரைப் பிடிக்குமா தம்பி?

உங்கள் நண்பன்(சரா) said...

//100 உங்களுடையதுபா.. ந்ல்லா கணக்கு பண்ணுங்க.. ;-)//

கணக்குப் பண்ணுறதுல நான் கொஞ்சம் வீக் தானுங்க ,அதான் ஜொள்ளு கோச்சிங் சென்டர்க்கு அப்ளிகேஷன் போட்டிருக்கேன்

இலவசக்கொத்தனார் said...

//இந்த பின்னூட்ட கயமை or விளையாட்டு, அபி அப்பா என்னும் பெரிய பதிவர் பற்றி வந்த பதிவை மற்ற யாரும் படிக்கக்கூடாதுன்னு வெளிநாட்டு சதிகாரர்கள் திட்டம் போட்டு செய்கிற அராஜக செயல் என்று நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...//

யோவ் ராயலு, இந்த உண்மைதான் எல்லாருக்கும் தெரியுமே. இம்புட்டுப் பின்னூட்டத்துக்கு அப்புறம் வந்து என்னமோ புதுசா கொளுத்திப் போடற மாதிரி ஃபிலிம் காட்டறீரு?

கதிர் said...

//சரரி.. என்ன ஆனாலும் சரி.. இன்னைக்கு தம்பிக்கு சான்ஸே விட கூடாது..//

அட அட என்ன ஒரு பெரிய மனசு

உங்கள் நண்பன்(சரா) said...

மக்கா வேகமா 250 அடிங்க,
பசிக்குது, தம்பி உங்க கடைல பன்னு எதாவது கிடைக்குமா? ( கவனிக்கவும் பொண்ணு அல்ல)

உங்கள் நண்பன்(சரா) said...

சரி நண்பர்களே 250 அடிச்சு வைங்க, முடிந்தால் மீண்டும் சந்திப்போம், வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா

இராம்/Raam said...

//அதான் மீசையே இல்லையே. அதெல்லாம் முன்னெச்சரிக்கையா இருப்போமில்ல. //

கொத்ஸ் உண்மையா...?? நானும் அப்பிடிதான் அழகா ஆகுனுமின்னே கொஞ்ச நாளா மீசையை எடுத்துட்டேன்..... :)

இராம்/Raam said...

//கணக்குப் பண்ணுறதுல நான் கொஞ்சம் வீக் தானுங்க ,அதான் ஜொள்ளு கோச்சிங் சென்டர்க்கு அப்ளிகேஷன் போட்டிருக்கேன் //

சரா நாங்கெல்லாம் முன்னாடியே அதுக்கு அப்ளிகேஷன் போட்டு நம்ம ஜொள்ளுண்ணே First stage'லே நடந்திட்டாரே???

சங்கத்திலே இன்னிக்கு ஜொள்ளு போஸ்ட் பார்க்கலியா???

இராம்/Raam said...

//யோவ் ராயலு, இந்த உண்மைதான் எல்லாருக்கும் தெரியுமே. இம்புட்டுப் பின்னூட்டத்துக்கு அப்புறம் வந்து என்னமோ புதுசா கொளுத்திப் போடற மாதிரி ஃபிலிம் காட்டறீரு? //

ஹி ஹி

கதிர் said...

//சொம்புநக்கி அப்படின்னு ஒரு பதிவர் இருக்காறே. அவரைப் பிடிக்குமா தம்பி? //

அதுகூட நம்ம நக்கல் நாயகர்தான்னு ஒரு பேச்சு அடிபடுதே

உங்கள் நண்பன்(சரா) said...

//கொத்ஸ் உண்மையா...?? நானும் அப்பிடிதான் அழகா ஆகுனுமின்னே கொஞ்ச நாளா மீசையை எடுத்துட்டேன்..... :) //

அடப் பாவி உனக்கு மீசை "மட்டும்" தான் அழகா இருந்துச்சு அதையும் எடுதுட்டியா,அப்போ சரி ரெம்ப சூப்பரூ

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ் உண்மையா...?? நானும் அப்பிடிதான் அழகா ஆகுனுமின்னே கொஞ்ச நாளா மீசையை எடுத்துட்டேன்..... :)//

இந்தா பாரு, நம்ம கிட்ட வந்து அழகைப் பத்தி பேசறத.. யோவ் ராயலு நக்கல்தானே இதெல்லாம்.

நான் சொன்னது எப்படி - கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாம பேசறான் பாரு அப்படின்னு நாளைக்கு ஒருத்தன் சொல்லக்கூடாதேன்னு பெருந்தன்மையா மீசையை எடுத்தா நம்ம கிட்ட வந்து அழகு அது இதுன்னு பேசிக்கிட்டு... ராஸ்கல்.

MyFriend said...

நான் போயிட்டே வந்துட்டேன்.. நீங்க எல்லாம் இன்னுமா 300 அடிக்கலை?

250 கூட வரலையா?

கதிர் said...

//கொத்ஸ் உண்மையா...?? நானும் அப்பிடிதான் அழகா ஆகுனுமின்னே கொஞ்ச நாளா மீசையை எடுத்துட்டேன்..... :) //

உண்மைய சொல்லுங்க ராயலு தண்ணி தொட்டுதானே அழிச்சிங்க, வரைஞ்ச மீசைய எடுத்ததுக்கெல்லாம் வசனம் தேவையா...

இலவசக்கொத்தனார் said...

//அதுகூட நம்ம நக்கல் நாயகர்தான்னு ஒரு பேச்சு அடிபடுதே//

அதாருங்க? கோவி கண்ணனா? :)

உங்கள் நண்பன்(சரா) said...

//சரா நாங்கெல்லாம் முன்னாடியே அதுக்கு அப்ளிகேஷன் போட்டு நம்ம ஜொள்ளுண்ணே First stage'லே நடந்திட்டாரே???

சங்கத்திலே இன்னிக்கு ஜொள்ளு போஸ்ட் பார்க்கலியா???
//

சங்கத்து போஸ்டப் படிக்காம இருப்பேனா, அடுத்த தபா சேத்துக்கிறதா சொல்லி இருக்காரு

இலவசக்கொத்தனார் said...

//உண்மைய சொல்லுங்க ராயலு தண்ணி தொட்டுதானே அழிச்சிங்க, வரைஞ்ச மீசைய எடுத்ததுக்கெல்லாம் வசனம் தேவையா...//

வரைஞ்ச மீசையை எடுக்க மட்டுமில்லை. சும்மா வானத்தைப் பார்த்து வசனம் பேசுற பார்ட்டி நம்ம நிம்ஹேன்ஸ் பார்ட்டி. தெரியுமில்ல.

உங்கள் நண்பன்(சரா) said...

ஹிம்... 250 பாக்காம சாப்பிடப் போறதில்லைனு முடிவு கட்டியாச்சு

இலவசக்கொத்தனார் said...

அடிச்சாச்சா 250??

உங்கள் நண்பன்(சரா) said...

யாரும் 250 போட்டாச்சா?

இலவசக்கொத்தனார் said...

உங்கள் நண்பன் சாப்பிடப் போகலாம்.

மை பிரண்ட் 300க்கான ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்.

தம்பி டீக்கடை பாக்கியை குடுக்கலாம்.

ராயல் வசனம் பேசலாம்.

ஸ்டார்ட் மீஜிக்.

உங்கள் நண்பன்(சரா) said...

//அதாருங்க? கோவி கண்ணனா? :)
//

ஒரூவேளை கலாய்த்தல்திணை காரரா இருப்பாரோ?

MyFriend said...

மியூஜிக் ஸ்டார்ட்டட்..

முதல்ல எத்தனை பேரு ஆஜர்ன்னு பேர் லிஸ்ட் கொடுங்க.. ஹீஹீ..

உங்கள் நண்பன்(சரா) said...

//இலவசக்கொத்தனார் said...
உங்கள் நண்பன் சாப்பிடப் போகலாம்.
//

கொத்ஸ் ரெம்ப நன்றிங்க,
மற்றைய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி, தொடருங்கள் மீண்டும் நாளை சந்திக்கலாம்...



அன்புடன்...
சரவணன்.

இலவசக்கொத்தனார் said...

//ஒரூவேளை கலாய்த்தல்திணை காரரா இருப்பாரோ?//

அவர்தான் ஓய்வெடுக்கப் போறேன் ஓய் வெடுக்குன்னு சொல்லிட்டுப் போயிட்டாரே

MyFriend said...

கொத்ஸ், நனும் கலண்டுக்கிறேன்..

வர்ட்டா..

நாளை போஸ்ட்டுக்கு கொஞ்சம் தெம்பா வரலாம்ன்னுதான். :-)

இலவசக்கொத்தனார் said...

//மற்றைய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி, தொடருங்கள் மீண்டும் நாளை சந்திக்கலாம்...
//

சாப்பிடப்போகலாமுன்னு சொன்னேனே தவிர குட்நைட் சொல்லச் சொல்லலையே. சாப்பிட்டு வந்து வேலையைப் பாருங்க.

இலவசக்கொத்தனார் said...

//வர்ட்டா..

நாளை போஸ்ட்டுக்கு கொஞ்சம் தெம்பா வரலாம்ன்னுதான். :-)//

300 போட்டுட்டு ஹாட்டிரிக் அடிச்சுட்டுப் போங்க. நாளைக்கெல்லாம் விளையாட்டு இல்லையாம். செய்தி வந்தது.

உங்கள் நண்பன்(சரா) said...

மக்கா சாப்பிடப் போறதுக்கு முன்னாடி ஒரு முகியமான விசயம்

ஒரு ஃபிகர 1 மாசமா பாத்து லுக்கு விட்டுகிட்டு இருக்கிறேன் , (அவங்களும் தான்,) நாளைக்குத்தான் முதன் முதாலாப் போசலாம்னு இருக்கிறேன், எடுத்த காரியம் வெற்றிகரமா அமைந்து நாளைக்கு நம்ம கும்மில நான் சந்தோசமா கலந்துக்கனும்னு எல்லாம் வல்ல ஜொள்ளாணந்தாவை வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே,

கொத்ஸ் யாரும் இல்லை உம்மிடம் மட்டும் தான் சொல்லி இருக்கேன், நாளைக்கு வந்ததும் பொதுவுல போட்டு ஒடச்சிடாதேயும்,

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ் யாரும் இல்லை உம்மிடம் மட்டும் தான் சொல்லி இருக்கேன், நாளைக்கு வந்ததும் பொதுவுல போட்டு ஒடச்சிடாதேயும்,//

சரி சரி பதிவாப் போடலை. வெறும் பின்னூட்டமா மட்டும்தான். ஆல் தி பெஸ்ட்.

rv said...

260-ல் நுழையற என்னைய லேட் எண்டரீன்னு டிஸ்குவாலிபை பண்ணிடாதீங்கப்பா!

இலவசக்கொத்தனார் said...

//260-ல் நுழையற என்னைய லேட் எண்டரீன்னு டிஸ்குவாலிபை பண்ணிடாதீங்கப்பா!//

டாப் ஆர்டர் பெயில் ஆனா (failப்பா bail எல்லாம் பாகிஸ்தான் ஆளுங்களுக்கு) தெய்வமா வர தோணி மாதிரி வந்திருக்கீங்க. உம்மைப் போயி டிஸ்குவாலிபை பண்ணுவோமா?

என்ன முதல் பால் டக் அவுட் ஆகாதீங்க. :)

rv said...

இதுவரைக்கும் இவ்ளோ பின்னூட்டத்துல என்ன பேசிருக்கீங்கன்னு தெரியல!

MyFriend said...

//300 போட்டுட்டு ஹாட்டிரிக் அடிச்சுட்டுப் போங்க. நாளைக்கெல்லாம் விளையாட்டு இல்லையாம். செய்தி வந்தது. //

நான் வந்துட்டேன்.. ஆட்டம் தொடரலாமா?

இலவசக்கொத்தனார் said...

ஆனா நம்மூரில்தான் அடிச்சா எல்லாரும் சேர்ந்து அடிப்பாங்க. அதுனால இங்க ஏற்கனவே 260+ வந்தாச்சா, அதுனால உம்ம கிட்ட இருந்து ஒரு புயல் வேக 50ஆவது எதிர்பார்க்கலாமில்ல

நாகை சிவா said...

//என்னையும், புலியையும் பாருங்க. எவ்வளவு நல்லவங்களா இருக்கும்.//

நம்மளை பார்த்தும் இவங்களுக்கு புத்தி வர மாட்டேங்குதே! ஐயோ பாவம்!!!

rv said...

அப் கோர்ஸ் கும்மி பார் டம்மீஸ்லேர்ந்து
'மத்தவங்க பின்னூட்டங்கள்ல என்ன சொல்லிருக்காங்கன்னு பார்க்காதே! நீ மத்தவங்களுக்கு பின்னூட்டத்துல என்ன சொன்னேன்னு பாரு தானே!' பாலோ செய்யலாமே!

இலவசக்கொத்தனார் said...

//இதுவரைக்கும் இவ்ளோ பின்னூட்டத்துல என்ன பேசிருக்கீங்கன்னு தெரியல!//

தல, அதெல்லாம் பார்த்து நாம எப்போ பேசி இருக்கோம்.

அடிச்சி ஆடுங்க.

இலவசக்கொத்தனார் said...

//பாலோ செய்யலாமே!//

அதானே. லாமே!

rv said...

//டாப் ஆர்டர் பெயில் ஆனா //
டாப் ஆர்டர் baileys ஆயிட்டு நம்மள மாதிரி நைட் வாட்ச்மேன்ஸ்ட விட்டுட்டு ஓடிட்டாங்களா?

யார்யாரெல்லா பா இருக்கீங்க?

நாகை சிவா said...

////இம்சை அரசி உங்களை நான் சந்திப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன் //

மீ டூ //

நானும்... இம்சை உங்களை பற்றி கேள்வி பட்டு இருந்தாலும் இது வரை அள்வாட வாய்ப்புக்கிடைக்க வில்லை.

இலவசக்கொத்தனார் said...

//யார்யாரெல்லா பா இருக்கீங்க?//

ஆடறது நானும் நீங்களும். பை ரன்னர்ஸ் மாதிரி புலியும் மை ப்ரெண்டும் இருக்காங்கன்னு நினைக்கறேன்.

MyFriend said...

// இராமநாதன் said...
260-ல் நுழையற என்னைய லேட் எண்டரீன்னு டிஸ்குவாலிபை பண்ணிடாதீங்கப்பா!
//

லிஸ்ட்டுல சேர்த்தாச்சு!! இப்போ நீங்கததான் ஆடணும். ஓகேவா?

இலவசக்கொத்தனார் said...

//நானும்... இம்சை உங்களை பற்றி கேள்வி பட்டு இருந்தாலும் இது வரை அள்வாட வாய்ப்புக்கிடைக்க வில்லை.//

புலி, என்ன இது அளவாட தளவாடன்னு ஒரே ஹார்ட்வேர் பேச்சா இருக்கு,

பெரியவர் ராமநாதன் இருக்காரு வணக்கம் எல்லாம் முறையா சொல்லறது இல்லையா?

நாகை சிவா said...

//கொத்ஸ், உம்முடைய பின்னூடங்க்களை பல முறை ரசித்திருக்கின்றேன் , அதிலும் குறிப்பாக அந்த பெண் பதிவர்களின் கூட்டத்தில் நீர் சிக்கிய பின்னூங்கள் அருமை(சிரிப்பான் இல்லை). //

யோவ், அப்ப என் பின்னூட்டம் நல்லா இல்லனு சொல்லுறீயா நீ.... டூ பேட்.

இலவசக்கொத்தனார் said...

//லிஸ்ட்டுல சேர்த்தாச்சு!! இப்போ நீங்கததான் ஆடணும். ஓகேவா?//

அவர் ஆடணும். அதை நாம பார்க்கணும். அதுதாங்க என் ஆசை!

ஆடல் காணீரோ! இவர் விளையாடல் காணீரோ!

rv said...

//ஆடறது நானும் நீங்களும்.//
இது ஆடு புலி ஆட்டம் இல்லியா?

இல்ல புலி இன்னும் ஆடுற அளவுக்கு நேரம் வரலியா?

இலவசக்கொத்தனார் said...

//யோவ், அப்ப என் பின்னூட்டம் நல்லா இல்லனு சொல்லுறீயா நீ.... டூ பேட்.//

புலி, உன்னை வெட்டி நல்லா இருக்குன்னு சொல்லி என்னை விட்டுட்டாரு. இப்போ என்னைச் சொல்லி உன்னை விட்டாச்சு.

இதெல்லாம் செஞ்சு நம்ம நட்பை குலைக்க முடியுமுன்னு நினைக்கறாங்க. நம்மளைப் பத்தி அவங்களுக்குத் தெரியாது.

ஹாஹாஹா!!

இலவசக்கொத்தனார் said...

//இல்ல புலி இன்னும் ஆடுற அளவுக்கு நேரம் வரலியா?//

நாம ரெண்டு பேரும் புலி ஆடு புலி ஆடு அப்படின்னு சொன்னா அதுதான் ஆடு புலி ஆட்டமா?

rv said...

//இப்போ நீங்கததான் ஆடணும். ஓகேவா?//
சில்க், டிஸ்கோ மாதிரி நான் தேமேன்னு ஆட, நீங்கள்லாம் பின்னாடி எதுனாச்சும் சதித்திட்டம் தீட்டலாம்னு ப்ளான் பண்றீங்களா?

என்னைய வந்து யாரும் சுட்டுட மாட்டாங்களே?

MyFriend said...

கவுண்ச் டவுன் ஸ்டாட் மியூஜிக்... இன்னும் 16தான்.. முன்னோரை தொட..

MyFriend said...

எனக்கொரு சந்தேகம்.. கமேண்ட்ஸ் நம்பர் ஏறுது.. இறங்உது.. இக்கே யாரு அந்த கோல்மால் வேலை செய்யுறது???

இலவசக்கொத்தனார் said...

//நீங்கள்லாம் பின்னாடி எதுனாச்சும் சதித்திட்டம் தீட்டலாம்னு ப்ளான் பண்றீங்களா?

என்னைய வந்து யாரும் சுட்டுட மாட்டாங்களே?//

என்ன இது சதி திட்டம். நெருப்பில் போட்டு சுடறதுன்னு? அதெல்லாம் முதலில் இல்லீகல். அது மட்டும் இல்லாம உமக்கு இன்னும் கல்யாணமே ஆகலையே, எப்படி சதி எல்லாம் பத்திக் கவலை?

சம்திங் ராங்.

நாகை சிவா said...

//இந்த விஷயத்துல நீங்கதான் தல புலி! //

யோவ் தம்பி நான் இருக்கும் போது புலி வேற யாரையோ சொல்லுற....

rv said...

சுத்தி நின்னு எத்தினி பேரு வேடிக்க பாக்கறாங்க. புலி இப்படி பதுங்குது? ஆடுறா ராஜான்னு தட்டிக்கொடுத்தது போதலியா இல்ல ஆப்பிரிக்கா காட்டுப்புலிய வீட்டுப்பணி அமுக்குதா?

இலவசக்கொத்தனார் said...

//கவுண்ச் டவுன் ஸ்டாட் மியூஜிக்... இன்னும் 16தான்.. முன்னோரை தொட..//

ரிவைஸ்ட் டார்கெட் - 365

தேவ் ஸ்டாரான வருஷத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒண்ணு!

இலவசக்கொத்தனார் said...

//எனக்கொரு சந்தேகம்.. கமேண்ட்ஸ் நம்பர் ஏறுது.. இறங்உது.. இக்கே யாரு அந்த கோல்மால் வேலை செய்யுறது???//

ஏறலாம் ஆனா இறங்கக்கூடாதே. வாட் இஸ் தி மேட்டர். புலி, கொஞ்சம் மோப்பம் புடிச்சி கண்டு பிடி பார்க்கலாம்.

rv said...

துபய பார்த்து நானும் கேள்வி கேக்கலாமின்னு ஆசைப்படறேன்.

இலவசக்கொத்தனார் said...

//யோவ் தம்பி நான் இருக்கும் போது புலி வேற யாரையோ சொல்லுற....//

புலி, இதுவும் நம்ம நட்பைக் குரைக்கத்தான், ச்சீ குலைக்கத்தான். சரியான நாய்ப் பொழப்பா போச்சா அதான். ஹிஹி

rv said...

ஆனா கேள்வி கேட்டா தமிழ்நாட்டுல கட்சியவிட்டு துரத்திடுவாங்களாமே...

அதுனால சும்மாவிடறேன்..

அப்புறமா தேவுக்கு போஸ்டர், அதுமேல அடிக்க சாணி எல்லாம் அடிச்சாச்சா? தெகிரியமா கேள்வி கேட்டுருக்காரே?

நாகை சிவா said...

//புலி,
எங்கிருந்தாலும் வரவும்... //

வெட்டி வந்துட்டேன். டார்கெட் பிக்ஸ் பண்ணியாச்சு, ஆடிச்சு ஆடுங்கப்பா

இலவசக்கொத்தனார் said...

//ஆடுறா ராஜான்னு தட்டிக்கொடுத்தது போதலியா இல்ல ஆப்பிரிக்கா காட்டுப்புலிய வீட்டுப்பணி அமுக்குதா?//

புலி, வாட் இஸ் தி மேட்டர்? முதலில் ஆப்பிரிக்கா காட்டுப்புலி ஆளைத்தின்னும் வேட்டைப்புலி அப்படின்னாங்க,

அப்புறம் புலி பசிட்தாலும் பின்னூட்டத்தைத் திங்காதுன்னாங்க.

இப்போ புலி பதுங்கறது பைபை சொல்லத்தான்னு வேற பேசறாங்க. வாட் இஸ் தி மேட்டர்?

ஏந்திரு புலி ஏந்திரு.

உங்கள் நண்பன்(சரா) said...

//சாப்பிடப்போகலாமுன்னு சொன்னேனே தவிர குட்நைட் சொல்லச் சொல்லலையே. சாப்பிட்டு வந்து வேலையைப் பாருங்க.
//

உள்ளேன் ஐயா!

நாகை சிவா said...

300 அடிக்க போவது யாரு?

உங்கள் நண்பன்(சரா) said...

புலி என்னையா அப்போ அப்போ பதுங்கிடுற? எங்கதான் போவ அப்படி?

நாகை சிவா said...

நான் தான் அடிப்பேன் நினைக்குறேன்

rv said...

//கவுண்ச் டவுன் ஸ்டாட் மியூஜிக்... இன்னும் 16தான்.. முன்னோரை தொட..//

கவுண்ட் டவுன்னா ஒவ்வொரு தடவை கவுண்ட் ஏறும்போதும் சொல்லணும். அப்பதானே அப் டு டேட்டா இருக்கமுடியும்??

நாகை சிவா said...

//அவன் வேற அக்யூஸ்ட் மாதிரி கை கட்டிட்டு நிக்கறான் ;) //

வக்கார வச்சா அப்படி இருப்பான்ல....

rv said...

300000000!!!!!!!!

நாகை சிவா said...

நான் இல்ல நான் இல்ல 300 நான் இல்ல

உங்கள் நண்பன்(சரா) said...

நாகை சிவா said...
300 அடிக்க போவது யாரு?
//
கடைசியா வந்து 300 அடிக்கலாம்னு பாத்தியா நாங்கெல்லாம் இருக்கொம்ல

இலவசக்கொத்தனார் said...

//ஆனா கேள்வி கேட்டா தமிழ்நாட்டுல கட்சியவிட்டு துரத்திடுவாங்களாமே...//

அது தமிழக பிராந்திய கட்சிகளில். நம்ம கட்சியின் நிரந்திர நம்பர் டூ உங்களுக்கு என்ன பயம்? :)

//அப்புறமா தேவுக்கு போஸ்டர், அதுமேல அடிக்க சாணி எல்லாம் அடிச்சாச்சா? தெகிரியமா கேள்வி கேட்டுருக்காரே?//

அவரு கேள்வி கேட்டுட்டு ஓடிப் போயிடறாரு. அதனால தப்பிச்சுடறாரு.

அகப்பட்டவன் நானல்லவோ

MyFriend said...

ராமா, வந்தீங்க.. அடிச்சீங்க..
சைடண்டா இருக்கீங்களே?

Unknown said...

//தேவு ஒரு 50 பின்னூட்டம் வரலை. அதுக்குள்ள யப்பா முடியல்லன்னு கையைத் தூக்கி இப்படி என் மானத்தை வாங்கிட்டியே. :((( //

என் பிளாக்குள்ளே எட்டிப் பாக்க நானே படாதப் பாடு பட்டுகிட்டு இருக்கேன் இந்தா அப்படி இப்படி குட்டிகரணம் எல்லாம் போட்டு உள்ளே இப்போத் தான் பதிவுப் போட்டதுக்குப் பிறகு எட்டிப் பார்க்கிறேன்... ஸ்ப்ப்ப்பா மெய்யாலுமே கண்ணைக் கட்டுதே

இலவசக்கொத்தனார் said...

//உள்ளேன் ஐயா!//

குட் பாய்.

rv said...

சாரி ஆர்வப்பட்டு ஜீரோ நிறைய போட்டுட்டேன்!

லேட்டா வந்தாலும் மத்தவங்களுக்கு கப் கொடுத்துட்டு பினிஷ் லைன் டச் செஞ்சாச்சு!

உங்கள் நண்பன்(சரா) said...

300 போட்டது யாருப்பா? கண்டுபுடிக்க முடியலை யாரவது சொல்லுங்கோ

நாகை சிவா said...

//புலி என்னையா அப்போ அப்போ பதுங்கிடுற? எங்கதான் போவ அப்படி? //

யோவ் பக்கம் திறக்கவே 10 நிமிசம் ஆகுத்ய்யா

இலவசக்கொத்தனார் said...

//300 அடிக்க போவது யாரு?//

தேவுதான்!! பின்ன நீங்களா?

MyFriend said...

லாரி லாரியா ஆட்களை கொண்டு வந்து கொட்டுறேன்.. எல்லாருக்கும் ஒரு பொட்டலம் பிரியாணீ ஃப்ரீ.. வந்து இங்க கும்மிட்டு போங்க...

நாகை சிவா said...

அட நம்ம டாக்டரும் இங்கன தான் இருக்காரு.

வணக்கம் வச்சுக்குறேன் வாத்தியாரே!

rv said...

//ராமா, வந்தீங்க.. அடிச்சீங்க..
சைடண்டா இருக்கீங்களே?//
யாரப்பாத்து.. என்ன..

கங்கூலி மாதிரி அடங்கிருக்கோமாக்கும்!

ஆடிய ஆட்டமென்னா குத்திய கும்மியென்னனு பாட ஆரமிச்சா டார்டாய்ஸோட ஷேர் வெலையெல்லாம் ஏறிடும்!

MyFriend said...

// உங்கள் நண்பன் said...
300 போட்டது யாருப்பா? கண்டுபுடிக்க முடியலை யாரவது சொல்லுங்கோ
//

நீங்கதான் கணக்குல வீக்குன்னு தெரியுமே!

நாளையிலிருந்து தேவின் கணித வகுப்புக்கு நீங்க, தம்பி மற்றும் அபி பாப்பா அப்பாய்ண்டட் அஸ் ஸ்டூடண்ட்டு..

உங்கள் நண்பன்(சரா) said...

ஹலோ தேவு! அதான் டீப்பான டிஷ்கசன்ல( தம்பி கவனிக்க டிக்காசன் இல்லை) இருக்கோம்ல நீ! என்னடானா இப்போ தான் வந்துக்கிட்டு கண்ணைக்கட்டுது காலைக்கட்டுதுனு சொல்லுர?

(தம்பிக்கும் டிக்காசனுக்கும் என்ன தொடர்புனு தெரியாதவங்க பின்னூடங்களை படிக்கவும்)

நாகை சிவா said...

சாலிட் அடிச்சார் பாருய்யா 300 எங்க ஊரு ஆள்....

சோழப் பரம்பரைனா சும்மாவா!!!1

நானு 299 & 301 தான்

MyFriend said...

நெக்ஸ்ட் தார்கேட் என்னப்பா?

Unknown said...

என்னையும் என் பதிவுல்ல பின்னூட்டம் போட அனுமதிச்ச தலைவர் கொத்தனார், மருத்துவர் அய்யா ராமனாதன், கொள்கை சுனாமி சிவா, நட்பின் நாயகன் நம்ம நண்பன் சரா, பாசமலர் மைபிரெண்ட், எல்லோருக்கும் என் அன்பான நன்றி

இலவசக்கொத்தனார் said...

//புலி என்னையா அப்போ அப்போ பதுங்கிடுற? எங்கதான் போவ அப்படி?//

நல்லா கேளுங்க நண்பன்.

நண்பனே, எனது உயிர் நண்பனே, கேள்விதான் கேட்கத்தான் நீயுமே வேணுமே...

rv said...

//அட நம்ம டாக்டரும் இங்கன தான் இருக்காரு.//
யோவ் புலி! என்ன உமக்கு எல்லாம் தூர்தர்ஷன் ரிலே மாதிரி ஏழு நிமிஷம் லேட்டா வருதா?

இலவசக்கொத்தனார் said...

//நான் தான் அடிப்பேன் நினைக்குறேன்//

புலி, ஏன் அப்படி நினைக்கிறீங்க?

இந்த தேவ் கேள்வி கேட்கற பதிவெல்லாம் படிச்சு நமக்கும் இப்படி கேள்வி கேட்கிற வியாதி தொத்திக்கிடுச்சுப்பா.

உங்கள் நண்பன்(சரா) said...

//யோவ் பக்கம் திறக்கவே 10 நிமிசம் ஆகுத்ய்யா //

புலி!இருக்காதே பின்னே!எல்லோரும் கொலை வெறியோட பின்னூடம் போட்ட அதுவும் என்ன தான் பண்ணும்.

Unknown said...

நன்றிகளை எப்படியாவது எல்லோருக்கும் கண்டிப்பாச் சொல்லியே தீருவேன் என இந்நேரத்தில் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்....

நாகை சிவா said...

//என் பிளாக்குள்ளே எட்டிப் பாக்க நானே படாதப் பாடு பட்டுகிட்டு இருக்கேன் இந்தா அப்படி இப்படி குட்டிகரணம் எல்லாம் போட்டு உள்ளே இப்போத் தான் பதிவுப் போட்டதுக்குப் பிறகு எட்டிப் பார்க்கிறேன்... ஸ்ப்ப்ப்பா மெய்யாலுமே கண்ணைக் கட்டுதே //

கண்ண கட்டுற இருக்கட்டும், அம்புட்டுக்கும் பதில் சொல்லனும், இல்லாட்டி அன் ஸ்போட்டிவ் பிகேவிர்னு நான் ஒரு பதிவு, கொத்துஸ் ஒரு பதிவு போடுவோம் சொல்லிட்டேன்.

இலவசக்கொத்தனார் said...

//கவுண்ட் டவுன்னா ஒவ்வொரு தடவை கவுண்ட் ஏறும்போதும் சொல்லணும். அப்பதானே அப் டு டேட்டா இருக்கமுடியும்??//

அப்ப அது கவுண்ட் அப்தானே??

rv said...

//சாலிட் அடிச்சார் பாருய்யா 300 எங்க ஊரு ஆள்....//

சைலண்டா வந்து 'முந்நூறு கண்ட முழுசவிக்கி'னு ஒரு அண்டர்டோன் கேக்குதே.. உங்களுக்கெல்லாம் கேக்குதா?

உங்கள் நண்பன்(சரா) said...

மருத்துவர் ஐயாவுடன் எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லை, இருந்தாலும் வந்தோரை வரவேற்கனும் நானும் வணக்கம் வச்சிக்கிறேன் ராமநாதன் சார்

இலவசக்கொத்தனார் said...

//வக்கார வச்சா அப்படி இருப்பான்ல....//

புலி, மீனிங் ப்ளீஸ்.

இலவசக்கொத்தனார் said...

//300000000!!!!!!!!//

யோவ் நார்மலா நீர் ஒண்ணு போட்டா 100 போட்ட மாதிரித்தானே. அப்பக் கூட இது 30000தானே இது என்ன இம்புட்டு ஜீரோ?

இலவசக்கொத்தனார் said...

//நான் இல்ல நான் இல்ல 300 நான் இல்ல//

அதான் தெரியுமே நீர் புலி, நீர் 300 இல்லை, போதுமா?

உங்கள் நண்பன்(சரா) said...

//கண்ண கட்டுற இருக்கட்டும், அம்புட்டுக்கும் பதில் சொல்லனும், இல்லாட்டி அன் ஸ்போட்டிவ் பிகேவிர்னு நான் ஒரு பதிவு, கொத்துஸ் ஒரு பதிவு போடுவோம் சொல்லிட்டேன்.//

புலி கவலப் படாத அங்கேயும் ஒரு 300 பின்னூடம் போட நான் ஆள் ரெடி பண்ணிரலாம்

MyFriend said...

//அப்ப அது கவுண்ட் அப்தானே?? //

நெக்ஸ்ட்டு டைமு கறேக்ட்டா பாலோ பண்றேன்.. ஸ்ஸ்ஸ்ஸப்ப்பாப்பா

இலவசக்கொத்தனார் said...

//கடைசியா வந்து 300 அடிக்கலாம்னு பாத்தியா நாங்கெல்லாம் இருக்கொம்ல//

300 அடிக்கிறதைப் பார்க்கவா? :)

rv said...

துபாயே கேள்விகேட்ட வம்சம் நாம.. நம்மள பத்தி வரலாறு இல்லேன்னு அந்த சோதாப்பய ஆ.வில சொல்லிட்டானே..

புலி, பாயா வேணாமா? ஐ மீன் பாய வேனாமா?

இலவசக்கொத்தனார் said...

//ராமா, வந்தீங்க.. அடிச்சீங்க..
சைடண்டா இருக்கீங்களே?//

வந்தார்கள் போட்டார்கள் அடித்தார்கள்

ஆனந்த விகடனில் மதன் எழுதும் பின்னூட்ட வரலாறு.

Unknown said...

அன் ஸ்போர்ட்டிவ் பிகேவீயரா.. அய்யா ராசா நீ பண்றது மர்டர் அட்ம்ட்ட்.. புரிஞ்சுப் போச்சுறா உன் பாசம் எவ்வளவு ஆழம்ன்னு புரிஞ்சுப்ப் போச்சு..:)))

நாகை சிவா said...

//யோவ் புலி! என்ன உமக்கு எல்லாம் தூர்தர்ஷன் ரிலே மாதிரி ஏழு நிமிஷம் லேட்டா வருதா? //

உம்மை இப்ப தான் சோழா பரம்பரை வாழ்த்தினேன், நீர் என்ன வாருகின்றீர்.... :-((((((((((9

இலவசக்கொத்தனார் said...

//.. ஸ்ப்ப்ப்பா மெய்யாலுமே கண்ணைக் கட்டுதே///

மனம் தளராதே. மாரல் சப்போர்ட்டுக்கு நாங்கள் இருக்கிறோம். :)

இம்சை அரசி said...

//நாகை சிவா said...

////இம்சை அரசி உங்களை நான் சந்திப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன் //

மீ டூ //

நானும்... இம்சை உங்களை பற்றி கேள்வி பட்டு இருந்தாலும் இது வரை அள்வாட வாய்ப்புக்கிடைக்க வில்லை. //

புலி,
நீங்கதான் நம்ம பக்கத்துக்கெல்லாம் வந்ததில்லையே!!!

MyFriend said...

என் ப்ளாக்கரும் ஸ்லோ ஆகியாச்சு! எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடியும்ன்னு தெரியலை.. சீக்கிரம் சொல்லுங்க.. நெக்ஸ்டு தார்கேட் என்னன்னு!!!!!

உங்கள் நண்பன்(சரா) said...

கொத்ஸ் நம்ம பயக தான இவிங்க கிட்டயும் சொல்லுவோம் எதாவது ஐடியா கொடுக்கிறாங்களானு பாப்போம்

ஒரு ஃபிகர 1 மாசமா பாத்து லுக்கு விட்டுகிட்டு இருக்கிறேன் , (ஹி ஹி ..அவங்களும் தான்,) நாளைக்குத்தான் முதன் முதாலாப் போசலாம்னு இருக்கிறேன், எடுத்த காரியம் வெற்றிகரமா அமைந்து நாளைக்கு நம்ம கும்மில நான் சந்தோசமா கலந்துக்கனும்னு எல்லாம் வல்ல ஜொள்ளாணந்தாவை வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே,

இலவசக்கொத்தனார் said...

//லேட்டா வந்தாலும் மத்தவங்களுக்கு கப் கொடுத்துட்டு பினிஷ் லைன் டச் செஞ்சாச்சு!//
இது இன்னைக்கு நேத்தாய்யா செய்யறீரு? வழக்கமா செய்யறதுதானே!!

rv said...

நான் படிச்சா நீங்கள் 'உங்கள் நண்பன்'..

வரவேற்புக்கு நன்றிங்கோ!

//மருத்துவர் ஐயாவுடன்//
அப்புறம் நான் சின்ன மருத்துவர்! ஐயா வழக்கம்போல எஸ்கேப்!

இம்சை அரசி said...

//இராம் said...

//அதான் மீசையே இல்லையே. அதெல்லாம் முன்னெச்சரிக்கையா இருப்போமில்ல. //

கொத்ஸ் உண்மையா...?? நானும் அப்பிடிதான் அழகா ஆகுனுமின்னே கொஞ்ச நாளா மீசையை எடுத்துட்டேன்..... :) //

ஏன் ராம் தம்பி,
இதெல்லாம் தேவையா???

பெங்களூர்ல நடந்த கலவரத்துக்கு நீ தான் காரணமா???

இலவசக்கொத்தனார் said...

//300 போட்டது யாருப்பா? கண்டுபுடிக்க முடியலை யாரவது சொல்லுங்கோ//

நண்பர், அது போட்டது பின்னூட்டக் கலையின் அகத்தியர், இணையில்லா இணையக்கோனார் டாக்டர் ராமநாதன் அவர்கள்தான்.

இலவசக்கொத்தனார் said...

//யோவ் பக்கம் திறக்கவே 10 நிமிசம் ஆகுத்ய்யா//

T1 லைன் போட்டா சீக்கிரம் திறக்குமில்ல. சும்மா சாக்கு சொல்லாம வேலையைப் பாரு.

நாகை சிவா said...

//துபாயே கேள்விகேட்ட வம்சம் நாம.. நம்மள பத்தி வரலாறு இல்லேன்னு அந்த சோதாப்பய ஆ.வில சொல்லிட்டானே..

புலி, பாயா வேணாமா? ஐ மீன் பாய வேனாமா? //

அதுக்கு தான் ஏற்கனவே த.ம. ஒருத்தர் பாய்ச்சுட்டாரே.... செத்த பாம்பை தான் நாம் என்றுமே அடிப்பது இல்லயே ....

rv said...

ஏய்.... ஒத்து இது 350!!

இல்ல தேவு நீ செத்த!

MyFriend said...

//ஒரு ஃபிகர 1 மாசமா பாத்து லுக்கு விட்டுகிட்டு இருக்கிறேன் , (ஹி ஹி ..அவங்களும் தான்,) நாளைக்குத்தான் முதன் முதாலாப் போசலாம்னு இருக்கிறேன், எடுத்த காரியம் வெற்றிகரமா அமைந்து நாளைக்கு நம்ம கும்மில நான் சந்தோசமா கலந்துக்கனும்னு எல்லாம் வல்ல ஜொள்ளாணந்தாவை வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே,
//

நண்பா, இதை எத்தனை முறைதான் சொல்வீரு? வேணூம்ன்னா நம்ம ஸ்பெஷல் ரிப்போர்ட்டரை நாளைக்கு ஸ்பெஷல் செய்தியா போட சொல்லியிருவோம்..:-)

இலவசக்கொத்தனார் said...

//லாரி லாரியா ஆட்களை கொண்டு வந்து கொட்டுறேன்.. எல்லாருக்கும் ஒரு பொட்டலம் பிரியாணீ ஃப்ரீ.. வந்து இங்க கும்மிட்டு போங்க...//

மை பிரண்ட், வீ நீட் குவாலிட்டி நாட் குவாண்டிட்டி யூ நோ?

(என்ன தம்பி, சொல்லிக்குடுத்ததை சரியா சொல்லிட்டேனா?)

உங்கள் நண்பன்(சரா) said...

//என் ப்ளாக்கரும் ஸ்லோ ஆகியாச்சு! எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடியும்ன்னு தெரியலை..//

மை ஃபிரண்ட் எனக்கும் அந்தப் பிரச்சனை வர ஆரம்பிச்சிடுச்சு

rv said...

35000000000

இலவசக்கொத்தனார் said...

ஆஹா நாந்தேன் 350 போட்டது!!

உங்கள் நண்பன்(சரா) said...

கொத்ஸ் தத்துவம் நம்பர் 350

MyFriend said...

//மை பிரண்ட், வீ நீட் குவாலிட்டி நாட் குவாண்டிட்டி யூ நோ? //

அதைதான் நீர் பண்ணிட்டு இருக்கீரோ?

நாகை சிவா said...

//புலி,
நீங்கதான் நம்ம பக்கத்துக்கெல்லாம் வந்ததில்லையே!!! //

சீக்கிரமே அங்குட்டும் வந்து விடுவோம்....

rv said...

தம்பி தேவு!
கட்சி விதிகள் தெரியுமில்ல?

கடசியா உள்ள பூந்து கொயப்பம் பண்ண உங்கள் நண்பன் மற்றும் கொத்தனாரின் பின்னூட்டத்தை நீக்கி என்னோடத 350 ஆக்கலேன்னா, உங்கள் மேல் பொதுக்குழு நடவடிக்கை எடுத்து, இங்கே இடப்பட்டுள்ள பின்னூட்டங்கள் அனைத்திற்கும் நீங்கள் விளக்கம் கொடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்துக்கொள்கிறேன்!

MyFriend said...

//மை ஃபிரண்ட் எனக்கும் அந்தப் பிரச்சனை வர ஆரம்பிச்சிடுச்சு //

இந்த டாக்டருக்கும் கொத்ஸுக்கும் மட்டும் இந்த பிரச்சனை வரமாட்டேங்குதே நண்பா

நாகை சிவா said...

//நான் படிச்சா நீங்கள் 'உங்கள் நண்பன்'..//

பாத்தியா சரா, ஊரே ஊர்க்காரங்க எப்படி ஒரே மாதிரி திங்க் பண்ணுறோம் என்று...

இராம்ஸ், அவர் நான் எப்பவும் உங்கள் எங்கள் நண்பன் என்று தான் அழைப்பதே!

உங்கள் நண்பன்(சரா) said...

//சீக்கிரமே அங்குட்டும் வந்து விடுவோம்....
//

இம்சை அரசி அதுபாட்டுக்குள்ள வேலில போகுது, அதை விட்டுடுங்க,

இலவசக்கொத்தனார் said...

//கங்கூலி மாதிரி அடங்கிருக்கோமாக்கும்!

ஆடிய ஆட்டமென்னா குத்திய கும்மியென்னனு பாட ஆரமிச்சா டார்டாய்ஸோட ஷேர் வெலையெல்லாம் ஏறிடும்!//

கொசுவர்த்தியா, அது சரி, அந்த கம்பெனி ஷேர் கொஞ்சம் வாங்கிப் போடுங்க,நல்ல லாபம்தான்.

Unknown said...

எப்போ அந்த போலீஸ் காரன் வரப் போறாரோ... பின்னூட்ட கயமை.. ஐடெக்ஸ் கண்மைன்னு கடமை ஆற்ற கிளம்பப் போறார்..ஆமா கயமையில்ல அவர் எதுவும் உயரெல்லை வச்சு கண்காணிப்பாரா இல்ல சும்மா வருவாரே.. ஆல் ரெடி வாரண்ட் வாங்குன தலைவர் கொத்ஸ் விளக்குவாரா?

rv said...

350 எனக்கு வழங்கபடற வரைக்கும் (அ) நானூறு நெருங்குகிற வரைக்கும் பர்ப்... அதான்பா brb..

MyFriend said...

365

MyFriend said...

365

நாகை சிவா said...

//ஜொள்ளாணந்தாவை வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே, //

கண்டிப்பா சரா, வெற்றியுடன் வா.....

அவங்க கூட இருக்கும் எக்ஸ்ட்ரா பிட்டிங்கள அப்பால இண்ட்ரோ கொடுக்கனும் என்ன?

உங்கள் நண்பன்(சரா) said...

//பாத்தியா சரா, ஊரே ஊர்க்காரங்க எப்படி ஒரே மாதிரி திங்க் பண்ணுறோம் என்று...

இராம்ஸ், அவர் நான் எப்பவும் உங்கள் எங்கள் நண்பன் என்று தான் அழைப்பதே//

ஆமாங்க இனிமேல் மாத்தவா முடியும்?என்னை உ(எ)ங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள்,

புலி, நான் ஒரு மன்னிப்பு பின்னூடம் போட்டிருந்தேனே படிச்சுப் பாத்தியா?

MyFriend said...

365தானே டார்கேட்.. அடிச்சாச்சு.. எல்லாரும் போய் தூங்குங்க மக்கா.. :-)

இலவசக்கொத்தனார் said...

//கடசியா உள்ள பூந்து கொயப்பம் பண்ண உங்கள் நண்பன் மற்றும் கொத்தனாரின் பின்னூட்டத்தை நீக்கி என்னோடத 350 ஆக்கலேன்னா, உங்கள் மேல் பொதுக்குழு நடவடிக்கை எடுத்து, இங்கே இடப்பட்டுள்ள பின்னூட்டங்கள் அனைத்திற்கும் நீங்கள் விளக்கம் கொடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்துக்கொள்கிறேன்!//

அது மட்டுமில்லை. நான் போட்ட பின்னூட்டங்கள் எல்லாவற்றுக்கும் கணக்குத் தர வேண்டும் இல்லையேல் அதனை எதிர்த்து வரும் பதிவுகளில் எல்லாம் 365 பின்னூட்டங்கள் போட வேண்டியது இருக்கும்.

Unknown said...

//கடசியா உள்ள பூந்து கொயப்பம் பண்ண உங்கள் நண்பன் மற்றும் கொத்தனாரின் பின்னூட்டத்தை நீக்கி என்னோடத 350 ஆக்கலேன்னா, உங்கள் மேல் பொதுக்குழு நடவடிக்கை எடுத்து, இங்கே இடப்பட்டுள்ள பின்னூட்டங்கள் அனைத்திற்கும் நீங்கள் விளக்கம் கொடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்துக்கொள்கிறேன்! //

சென்னைக் கச்சேரியின் விதிமுறைகள் படி 349 348 ஆகிய எண்கள் நீக்கப்பட்டு அனைத்தும் 350 என்றே அழைக்கப்படும்.. அதனால் 350 எண் பிரச்சனை தீரும்.. விளக்கம் கொடுத்து கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்ற வேண்டிய அவசியம் எனக்கு இருக்காது எனக் கூறி கொள்கிறேன்... அப்பா ஜஸ்ட் மிஸ்... சிக்கியிருப்பேன்

உங்கள் நண்பன்(சரா) said...

டார்கெட் நம்ம ஒன்னுக்கும் ஆகாத இந்திய கிரிக்கெட் அணி அடித்தை விட(413) ஒரு பின்னூட்டம் அதிகமாக அடிக்கப் போவதாக பேச்சு சரிதானே?

நாகை சிவா said...

//இந்த டாக்டருக்கும் கொத்ஸுக்கும் மட்டும் இந்த பிரச்சனை வரமாட்டேங்குதே நண்பா //

எப்படி வரும்!

இந்த மாதிரி ஆட்டங்கள் அவர்களுக்கு புதுசா என்ன...

Unknown said...

//அது மட்டுமில்லை. நான் போட்ட பின்னூட்டங்கள் எல்லாவற்றுக்கும் கணக்குத் தர வேண்டும் இல்லையேல் அதனை எதிர்த்து வரும் பதிவுகளில் எல்லாம் 365 பின்னூட்டங்கள் போட வேண்டியது இருக்கும். //

இன்காம்டாக்ஸ் கணக்கு மாதிரியில்ல கேக்குறார்... யப்பா ஒண்ணு.. ரெண்டுன்னு விவரமா எண்ணத் தெரிஙசவங்க யாராவது இருக்கீங்களா?

உங்கள் நண்பன்(சரா) said...

அப்போ உனக்கு கொத்ஸ்ஸைப் பாத்தா இளக்காரமா இருக்கா? பாவம் மனுசன் காலைல இருந்து கஞ்சி கூடக் குடிக்காம உனக்ககா பின்னூட்டிக்கிட்டு இருக்காரு அவரை அவமானப் படுத்துறியா?

பதில் சொல்லு

நாகை சிவா said...

//இம்சை அரசி அதுபாட்டுக்குள்ள வேலில போகுது, அதை விட்டுடுங்க, //

யோவ் சரா, உன்ன இப்ப தான் வாழ்த்திட்டு வரேன், அதுக்குள்ள ஆட்டம் காட்டுற பாத்தியா?

இருந்தாலும் அந்த விசயத்துக்கு என் வாழ்த்துக் உண்டு....

Unknown said...

//டார்கெட் நம்ம ஒன்னுக்கும் ஆகாத இந்திய கிரிக்கெட் அணி அடித்தை விட(413) ஒரு பின்னூட்டம் அதிகமாக அடிக்கப் போவதாக பேச்சு சரிதானே?//

கண்டிப்பா முன் ஜாமீனுக்கு அப்ளை பண்ண வேன்டியது தான்.. கயமை கன்னாபின்னான்னு இல்ல போயிட்டுஇருக்கு..

rv said...

//இந்த டாக்டருக்கும் கொத்ஸுக்கும் மட்டும் இந்த பிரச்சனை வரமாட்டேங்குதே நண்பா//
நமக்கு நாமே திட்டந்தான் நம்ம கழகத்தின் அடிப்படை பலமே!

MyFriend said...

நான் எஸ்கேப்பு!

தேவண்ணே, நாளைக்கு காலையில உங்க புது பதிவோட முதல் பின்னூட்டத்துல சந்திக்கலாம்..

கூட் நட் எவெரி பாடி..
(ஆனால், இப்போ தூங்க போறதில்லை!:-P)

நாகை சிவா said...

//புலி, நான் ஒரு மன்னிப்பு பின்னூடம் போட்டிருந்தேனே படிச்சுப் பாத்தியா? //

பாத்தேன், பதில் சொல்ல முடியாதப்படி எல்லாத்தையும் நீயே சொல்லிட்ட வேற என்ன பண்ணுறது

மன்னிக்கப்பட்டாய் சரா!

உங்கள் நண்பன்(சரா) said...

//இன்காம்டாக்ஸ் கணக்கு மாதிரியில்ல கேக்குறார்... யப்பா ஒண்ணு.. ரெண்டுன்னு விவரமா எண்ணத் தெரிஙசவங்க யாராவது இருக்கீங்களா?//

ஆஹா! தம்பி மட்டும் தான் நம்ம குரூப்புலயே அதிகம் படிச்ச மொட்ட, அவருக்குதான் இந்தமாதிரி கஷ்டமான கணக்கு தெரியும் அவரையும் ஆளைக் காணோம், அபியும் பாவம் சின்னப் புள்ள தூங்கப் போயிருக்குமே

Unknown said...

300 அடிச்சா எத்தனை வருசம் கம்பி எண்ணனும்.. 400 அடிச்சா கயமை செக்ஷ்ன் என்னச் சொல்லுது?

தலைவர் விரிவா ஒரு பின்னூட்டமோப் பதிவோ இட்டாத் தேவலாம்>>

rv said...

முந்நூத்தியைம்பது

rv said...

தாண்டிய

rv said...

பதிவுக்கு

நாகை சிவா said...

//365தானே டார்கேட்.. அடிச்சாச்சு.. எல்லாரும் போய் தூங்குங்க மக்கா.. :-) //

அது அப்ப, இப்ப என்ன டார்கெட்னு எங்க தல சொல்லுவார்.

என்ன நீங்க ஆட்டத்தின் ரூல்ஸ் தெரியாம இருக்கீங்க....

Unknown said...

அப்போ எண்ண ஆள் இருக்கு அதுவே போதும்ய்யா.. விளக்கம் எல்லாம் நம்மாலே முடியாதுப்பா

rv said...

400

rv said...

முடியாததா??

உங்கள் நண்பன்(சரா) said...

//அவங்க கூட இருக்கும் எக்ஸ்ட்ரா பிட்டிங்கள அப்பால இண்ட்ரோ கொடுக்கனும் என்ன?
//

புலி உனக்கில்லாமலா , முதலில் மெயினைக் கரெக்ட் பன்னுவோம் மன்னிக்கவும் பன்னுவேன், பிறகு எக்ஸ்ட்ராவை கரெக்ட் பன்னு"வோம்"

நாகை சிவா said...

//இன்காம்டாக்ஸ் கணக்கு மாதிரியில்ல கேக்குறார்... யப்பா ஒண்ணு.. ரெண்டுன்னு விவரமா எண்ணத் தெரிஙசவங்க யாராவது இருக்கீங்களா? //

எண்ணி நான் சொல்லுறேன், ஆனா அம்புட்டுக்கும் நீ பதில் சொல்லனும். ரெடியா?

MyFriend said...

//அது அப்ப, இப்ப என்ன டார்கெட்னு எங்க தல சொல்லுவார்.//

ரூல்ஸ் கொடுத்தது அவர்தான் புலி.. (என்னை தூங்க விடமாட்டாங்க போலிருக்கு!)

நாகை சிவா said...

400 அடிக்க போறோம் பாத்துக்கோ பாத்துக்கோ!!!!

Unknown said...

மருத்துவ மாமணியே முடியாது என்பது நமக்கு முடியாதது அல்லவே?

உங்கள் நண்பன்(சரா) said...

உலக சாதனையை இன்று மிஞ்சவேண்டியது நமது கடமை நண்பர்களே எனவே டார்கெட் 413 சரியா?

rv said...

//கூட் நட் எவெரி பாடி..//
கொள்கை என்று வந்தபின் உறக்கமேன் தொண்டனே!

பொங்கியெழு!

நானூறைத் தொட்டு வரலாறு படை! பாடுவர் இனி தேவாற்றுப்படை!

MyFriend said...

//எண்ணி நான் சொல்லுறேன், ஆனா அம்புட்டுக்கும் நீ பதில் சொல்லனும். ரெடியா? //

நல்ல பொழப்பைய்யா உனக்கு!

rv said...

பிற்சேர்க்கை:
(கட்டுவோம் இனி தேவுக்கு பாடை!)

MyFriend said...

ithO vanthuviddathu

Unknown said...

யப்பா லாரியில்ல வர்ற படையே அப்படியே திரும்பிப் போகச் சொல்லு.. ஆல் ரெடி டார்கெட் நெருங்கியாச்சு உனக்கு எதுக்கு வீண் செலவு சரா

«Oldest ‹Older   201 – 400 of 508   Newer› Newest»

tamil10