Friday, March 30, 2007

சென்னைக் கச்சேரி... அப்படின்னா?

இந்தப் பதிவெல்லாம் போட வந்து ஆச்சுங்க ஒரு ஒன்றரை வருசம்..இப்படி கூப்பிட்டு நடுவுல்ல நிக்க வைக்கும் போது தான் நம்ம நிலைமை நமக்கேப் புரியுது... அட நான் கூட பதிவெல்லாம் எழுதியிருக்கேன்ய்யா வாங்க வந்துப் படிங்கன்னு சொல்லலாம்ன்னு பார்த்தா அந்த நல்ல பதிவுகளின் விலாசத்துக்கு நானே அலைய வேண்டியிருக்கு.. அப்படின்னா நான் நல்ல பதிவேப் போடல்லியான்னு ஒரு கேள்வி என் முன்னாடி தொக்கி நிக்குது...அதுக்கு விடைத் தேடி கிளம்பப் போறது கிடையாது நானு.. அதுன்னால கவலைப் படாதீங்க..

பதிவுகங்கறது என்ன.. ? அது மூலமா என்னச் சாதிக்கலாம்ன்னு எப்போவோ என் நண்பன் ஒருத்தன் கேட்டான்.. அவன் ஒரு வியாபாரி.. ஒத்த ரூவாப் போட்டாலும் ஒண்ணே முக்கா ரூவா வருமான்னு கணக்குப் பாக்குறவன்..கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா வியாபாரம் தான்.. லாப நஷ்ட்டங்கள் இல்லாம யாரும் வாழ்ந்து முடிக்கறது இல்ல.. பதிவுகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆரம்பத்தில் எழுதுவதற்காக மட்டும் என்று நான் எழுதிய காலம் உண்டு.. அப்புறம் ஒரு நாலு பேர் நம்மப் பதிவைப் படிச்சு அவங்கக் கொடுத்த உற்சாகப் போதையிலே மயங்கி கொஞ்ச காலம் அவங்களுக்காக மட்டுமே பதிவுகளை உற்பத்தி செய்ததும் ஒரு காலம்..அதாவது நமக்குன்னு ஒரு சந்தையை ஏற்படுத்திக் கொண்ட நேரம் அது.. அந்தச் சந்தையின் ஸ்திரத் தன்மை பற்றிய கவலை இன்றி அந்தச் சந்தைக்காக மட்டுமே பதிவுகளை பதித்துத் தள்ளியதும் உண்டு..CREATION IS DIFFERENT FROM MANUFACTURING...உருவாக்கத்திற்கும் உற்பத்திக்கும் மாறுபாடு தெரியாத நிலையில் தவழ்ந்தது ஒரு காலம்.

இப்படி பதிவுகளை பின்னூட்டங்களுக்கு விற்று பொழப்பு நடத்திக் கொண்டிருந்ததும் ஒரு காலம்..தன் சந்தை தன் வியாபாரம் எனப் போய்கொண்டிருந்த நேரத்தில் வெளியில் பலப் புதிய சந்தைகள் முளைத்தன..புதிய வியாபாரிகள் தோன்றினார்கள்.. புதுச் சரக்குகள் குவிந்தன..வழிந்தன..மலிந்தன.. சந்தையைக் கவர்ந்த வியாபாரிகளின் சரக்கு வெற்றி கொடிக் கட்டியது..

மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்று நம்பிய பழைய வியாபாரிகள் தங்களைக் காத்துக் கொண்டனர்.. தங்கள் சரக்கையும் தொடர்ந்து விற்று தீர்த்தனர்...இன்னும் சில வியாபாரிகளுக்கு கூட்டணி தேவைப்பட்டது.. கூட்டணிகளில் சில வியாபாரிகள் சுய முகம் தொலைத்தனர்.. சுயம் வேண்டியவர்கள் புறம் சென்றனர்..

புறம் சென்றவர்கள் புதுக் கூட்டணி கண்டனர்.. கூட்டணிகளில் மாற்றம்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக சந்தை மாறியது.. காலப் போக்கில் மாற்றபட்டது... வியாபாரம் செயது அலுத்த்வர்கள் அரசியல் செய்யத் துவங்கினர்.. அதிகாரம் தேடினர்.. ஆட்சிக் கேட்டனர்...


அறிக்கைகளில் மோதினார்கள்.. புள்ளிவிவரங்களில் பொங்கினார்கள்.. வரலாற்று குறிப்புகளைச் சொல்லி குமுறினார்கள்.. நீயா.. நானா.. நீட்டினார்கள் முழக்கினார்கள்..

குழப்பம் தொடர்கிறது...

மக்கா மன்னிச்சுருங்க... என்னடாச் சென்னைக் கச்சேரி அப்படின்னா? இப்படின்னு ஒரு தலைப்பைப் போட்டுட்டு என்னமோ உளறியிருக்கேன்னு கேக்குறீங்களா?

இன்னிக்கு நம்மப் பதிவுலகத்துல்ல இப்படி எல்லாம் தான் நடக்குதுன்னு சொல்ல வந்தேன்.. ஆனாப் பாருங்க சொல்ல வந்த வழியிலே நானும் குழம்பிட்டேன்..

ஒவ்வொரு தடவையும் இப்படி குழம்பும் போது..இந்தக் குழப்பத்துக்கெல்லாம் விடைத் தேடலாம் வாங்கன்னு நம்ம பதிவர்களுக்கு எல்லாம் ஒரு அழைப்பு விடுக்கலாமன்னு போஸ்ட்டர் டிசைன் ரெடி பண்ணும் போது நம்ம மேனேஜர்.. தம்பி இங்கே கொஞ்சம் வந்துப் பார்.. இந்த ஆணியை நீ இன்னும் கொஞ்சம் பெட்டராப் புடுஙகணும்ன்னு வாயால பந்தல் போட்டு உக்கார வச்சு நமக்குக் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுறார்..அப்புறம் நம்ம கச்சேரியின் ராகமே மாறிடுது...

சொல்ல வந்தது இது தான்ங்க.. நம்மச் சுத்தி நிறைய திறமை இருக்கப் பதிவர்கள் இருக்காங்க.. அவங்க எழுத்துக்கள் அட்டகாசமா இருக்கும்.. படிக்கப் படிக்க இனிமைன்னு ரசிக்கும் படியா இருக்கும்..

ஆனா எதோ ஒரு காலகட்டத்துல்ல அந்தப் பதிவர்களும் ஒரு வியாபாரியாவோ... இல்ல தேவை இல்லாதா அரசியல்களில் சிக்கிச் சுழன்று தன்னிலைத் தாழ்ந்துக் காணாமல் போகும் போது அந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது என் நிலையை என்னவென்று சொல்லுவது

கச்சேரிக்காரனின் நெஞ்சுப் பொறுக்குதில்லையே....

279 comments:

«Oldest   ‹Older   201 – 279 of 279
MyFriend said...

நண்பா நீதான்..

வாழ்த்துக்கள்.. :-D

கதிர் said...

//தம்பி.. சாரி.. அது நீங்க இல்லை..
அருமை தம்பி ராயலு.. சின்ன பையனாச்சே! ;)//

அய்யோ நம்ம ராயலு, நம்ம ராயலையா இழுத்து வச்சி இஸ்திரி போட்டிங்க??

அவரு எவ்வளவு பெரிய ஆளு! மருதையில குருதையில வந்த ஆள நக்கலடிச்சிடிங்களா?

என்னாலயே தாங்க முடியலயே...

அவருக்கு கோவம் வந்தா நிக்கவே நிக்காதே, கன்னா பின்னான்ன்னு வருமே.

உங்கள் நண்பன்(சரா) said...

ஹையா சரவணா 100ம் உனதே, 200ம் உனதே கலக்குற போ....

இராம்/Raam said...

யாரு அடிச்சது 200

Santhosh said...

//(ஹிம் எங்காவது எக் மசால் செஞ்சுகிட்டு இருப்பாரு)//
இல்ல செஞ்சதை சாப்பிடிகிட்டு இருபாரு, இல்ல சாப்பிட்டதனால் ஏதாவது பிரச்சனை வந்து கஷ்டப்பட்டுகிட்டு இருப்பாரு.தலைக்கு ஒரு போனை போடுங்கப்பா.

இராம்/Raam said...

//அய்யோ நம்ம ராயலு, நம்ம ராயலையா இழுத்து வச்சி இஸ்திரி போட்டிங்க??

அவரு எவ்வளவு பெரிய ஆளு! மருதையில குருதையில வந்த ஆள நக்கலடிச்சிடிங்களா?

என்னாலயே தாங்க முடியலயே...

அவருக்கு கோவம் வந்தா நிக்கவே நிக்காதே, கன்னா பின்னான்ன்னு வருமே.///


கதிரு,

ஒன்னோட பாசத்தை நினைச்சு நினைச்சு..............

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

MyFriend said...

//அடடே... நீ பாடுனத சரா சொல்லலை ராசா. என் தங்கச்சி பாடுனத. அது குயில். நாங்க சங்கீத பரம்பரையாக்கும் //

:-)

//உங்கள் நண்பன் said...
//சரா உனக்கு இது காக்கா மாதிரியா இருக்கு, எனக்கு கழுதை போல் அல்லவா தெரிந்தது.... //

யோவ் பாண்டி நான் சொன்னது பாடிய குரலைப் பற்றி, ஆளை அல்ல!
//

நண்பா, உங்கண்ணு கோளாறு போல.. டாக்டரை வர சொல்லவா?

இம்சை அரசி said...

// மகாஜனங்களே, இம்சை போனதும் நம்ம அவங்க அருமை பெருமைகளை பத்தி விலாவாரியா பேசுவோம்....
//

ஆஹ்... தம்பி நான் உன் அக்காப்பா அக்கா... அக்காவை அப்படியெல்லாம் சொல்லப்படாது

உங்கள் நண்பன்(சரா) said...

//// மு.கார்த்திகேயன் said...
நல்ல ரீவைண்ட் தேவ் :-)
////

கும்மிக்கு சம்பந்தமில்லாமல் பின்னூடமிட்டு பதிவைப் படிக்கும்படி கார்திகேயன் நம்மை திசை திருப்ப முயலுகிறார் நண்பர்களே உஷார்

இம்சை அரசி said...

// கதிரு,

ஒன்னோட பாசத்தை நினைச்சு நினைச்சு..............

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

இதெல்லாம் டுபாக்கூர் பாசம். நம்பிடாத தம்பி. இன்னும் பச்ச புள்ளயாவே இருக்கியே நீயி

உங்கள் நண்பன்(சரா) said...

//ஆஹ்... தம்பி நான் உன் அக்காப்பா அக்கா... அக்காவை அப்படியெல்லாம் சொல்லப்படாது
//

இம்சை அக்கானு மருவாதியா சொல்லனும் சரியா இம்சைஅக்கா?

இரு இம்சை போன என்ன அதான் இன்னொன்னு இருக்குதே

MyFriend said...

//மகாஜனங்களே, இம்சை போனதும் நம்ம அவங்க அருமை பெருமைகளை பத்தி விலாவாரியா பேசுவோம்....

:) //

ராம், மறந்துடாத.. அவங்க நம்ம அக்கா. :)

இம்சை அரசி said...

சரி அல்லாருக்கும் நான் போயிட்டு வரேன். நாளைக்கு கும்மில மீட் பண்ணுவோம். தங்கச்சி பை

இராம்/Raam said...

//யோவ் ராயலு புலிப் பாண்டிய நெசமாலுமே உன் கண்ணுக்கு தெரியலையா?//

சரா,

துஷ்டனை கண்டா தூரவிலகு'ன்னு ஓரு பாட்டி சொன்னாங்க'ன்னு பாடபொஸ்தகத்திலே நானும் படிச்சிருக்கேன் :(

நாகை சிவா said...

//யோவ் பாண்டி நான் சொன்னது பாடிய குரலைப் பற்றி, ஆளை அல்ல! //

இந்த உள்குத்து எல்லாம் நீயே நேரா அவங்க கிட்ட சொல்லு

உங்கள் நண்பன்(சரா) said...

// இம்சை அரசி said...
சரி அல்லாருக்கும் நான் போயிட்டு வரேன். நாளைக்கு கும்மில மீட் பண்ணுவோம். தங்கச்சி பை
//

சரி அக்கா போயிட்டு வாங்க!கும்மிக்கு நன்றி, நாளைக்கு வந்து பாருங்க நம்ம பயகளின் கும்மியை

MyFriend said...

//இரு இம்சை போன என்ன அதான் இன்னொன்னு இருக்குதே//

யாருப்பா அது? நண்பனுக்கு கஷ்டம் கொடுப்பது????

MyFriend said...

அக்கா, போயிட்டு வாங்க..

இருங்க நானும் வர்ரேன்.. ரெண்டு பேரும் டின்னர் போகலாம்.

ரயலு, இவங்க கிட்ட பார்த்திரு.. எமஜாதக பயலுங்க.. அந்த புலி கொஞ்சம் பரவாயில்லை. சரியா?

இராம்/Raam said...

இன்னும் இந்த போஸ்ட்'வே நான் படிக்கலை :((

நாகை சிவா said...

//சரா,

துஷ்டனை கண்டா தூரவிலகு'ன்னு ஓரு பாட்டி சொன்னாங்க'ன்னு பாடபொஸ்தகத்திலே நானும் படிச்சிருக்கேன் :( //

ஏன் உனக்கு இந்த வேலை, நான் பாட்டுக்கு என் வேலைய தானே பாத்துக்கிட்டு இருக்கேன், இப்படி எதாச்சும் சொல்லி என் வாய நொண்ட வேண்டியது, நான் எதாச்சும் சொன்னா அப்பால தனி மெயிலில் உன் விளையாட்டுக்கு எதாச்சும் சொல்ல வேண்டியது...

நீ விலக வேண்டாம்.

நானே விலகுகிறேன்... நீ ஆடு....

கதிர் said...

//இதெல்லாம் டுபாக்கூர் பாசம். நம்பிடாத தம்பி. இன்னும் பச்ச புள்ளயாவே இருக்கியே நீயி //

தோழா நம் நட்பினை களங்கப்படுத்த சில விஷமிகள் கூட்டமிடலாம். அதை எள்ளி நகையாடியே எதிர் நடை போடடா என் சிங்கமே.

உங்கள் நண்பன்(சரா) said...

//ரயலு, இவங்க கிட்ட பார்த்திரு.. எமஜாதக பயலுங்க.. அந்த புலி கொஞ்சம் பரவாயில்லை. சரியா?//

ராயலு அக்காசொன்னதக் கேட்டைல போ, போய் ஒரு ஓரமா ஒக்கந்து குச்சிமுட்டாயவும் குருவி ரொட்டியவும் தின்னுகிட்டு இரு

உங்கள் நண்பன்(சரா) said...

//துஷ்டனை கண்டா தூரவிலகு'ன்னு ஓரு பாட்டி சொன்னாங்க'ன்னு பாடபொஸ்தகத்திலே நானும் படிச்சிருக்கேன் :( //

டோய் பாட்டிகத புஸ்கதம் படிக்கிற பார்டியா நீரி?
பரவாயில்லை நல்ல கருத்தைத் தான் சொல்லி இருக்காங்க!

Santhosh said...

//இன்னும் இந்த போஸ்ட்'வே நான் படிக்கலை :((//
இப்ப யாரு படிச்சா அதை

உங்கள் நண்பன்(சரா) said...

//இப்ப யாரு படிச்சா அதை //

அதானே! இதுபோன்ற கும்மியை திசைதிருப்பும் நாசவேலையை தொடரவேண்டாம் என்று எச்சரிக்கின்றேன்

Santhosh said...

//
நீ விலக வேண்டாம்.

நானே விலகுகிறேன்... நீ ஆடு...//
புலி இப்படி எல்லாம் கோச்சிகிட்டா எப்படி ராயலும் சும்மா தமாசுக்கு சொன்னாரு.

உங்கள் நண்பன்(சரா) said...

//நானே விலகுகிறேன்... நீ ஆடு....
//

ஆமா! ராயாலு ஆடு, நீ புலி,

என்ன நடக்குது இங்க? கும்மியடிக்க வந்தோமா இல்லை கொத்துபுரோட்டா போட வந்தோமா?

கதிர் said...

சொர்ணக்காவா இருக்கும் போலருக்கே அந்த அக்கா. பயங்கர இம்சை குடுக்குதே

உங்கள் நண்பன்(சரா) said...

//புலி இப்படி எல்லாம் கோச்சிகிட்டா எப்படி ராயலும் சும்மா தமாசுக்கு சொன்னாரு. //

அட நீங்க வேற சந்தோஷ் , இத உண்மைனு நம்பீட்டீங்களா இவிங்க எப்பாவுமே இப்படித்தான்,

சும்மா டயாப்பானுக கண்டுக்ககூடாது!
அப்புறம் கேட்டா சும்மா உவ்வ்வவ்வா அப்படீனு நம்மலையே கலாய்ப்பானுக

உங்கள் நண்பன்(சரா) said...

என்ன ஆச்சு? வேகம் குறையுதே! என்னைகாவது ஒரு நாளைக்கு எல்லோர்கூடவும் சேர்ந்து கும்மி அடிக்கலாம்னு வந்தா கூட்டத்தே காணோமே?

கதிர் said...

மை ப்ரெண்ட் உங்களுக்கு தூக்கமே வராதா!

கதிர் said...

சரா

தனிக்கும்மி குழுக்கும்மி ஆகாது சரா
ஆளுகள இழுங்க
இல்லனா ஆட்டைய முடிங்க

உங்கள் நண்பன்(சரா) said...

இப்போதான் சாப்பிட போயிருக்காங்க நீ என்னடானா தூக்கம் வராதானு கேட்குற என்ன ஆச்சு?

Santhosh said...

//சும்மா டயாப்பானுக கண்டுக்ககூடாது!
அப்புறம் கேட்டா சும்மா உவ்வ்வவ்வா அப்படீனு நம்மலையே கலாய்ப்பானுக//
ஆகா அந்த மாதிரி நல்லவங்களா இவிங்க.

இராம்/Raam said...

சாரிப்பா.. இன்னிக்கு நான் மூட் அவுட்.. இன்னோரு கும்பி'லே சந்திக்கலாம் :(

Anonymous said...

ஹேய் யாருப்பா எங்க போலீஸ்கார்ற அசிங்கப்படுத்தினது.

Anonymous said...

இந்த கும்மி இத்துடன் கலைகிறது. அடுத்த கும்மியில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து வடை பெறுவது.

உங்கள் உங்கள் உங்கள்.
கும்மியாளர்கள்.

உங்கள் நண்பன்(சரா) said...

//தனிக்கும்மி குழுக்கும்மி ஆகாது சரா
ஆளுகள இழுங்க
இல்லனா ஆட்டைய முடிங்க //

ஆட்டய முடிக்க நம்ம யாரு! யாராவது ஆடினா பதில் சொல்லுவோம், இல்லைனா கொஞ்சநேரம் அப்படியே டீவி பாக்கலாம்

உங்கள் நண்பன்(சரா) said...

//சாரிப்பா.. இன்னிக்கு நான் மூட் அவுட்.. இன்னோரு கும்பி'லே சந்திக்கலாம் :(//

சரி ராம்! take rest, அடுத்த கும்மில சந்திக்கலாம்

Anonymous said...

மை ஃபிரண்ட் புகழ் இப்படி கும்மி அடிப்பதில் பரவுகின்றது.அவங்க விடியக்காலை 4 மணி வரைக்கும் தூங்க மாட்டாங்க.

உங்கள் நண்பன்(சரா) said...

துர்க்கா உங்களை சந்திப்பது இதுதான் முதல்முறை என்று நினைக்கின்றேன்!

Anonymous said...

@உங்கள் நண்பன்
நீங்கதானே அந்த சரா?
எனக்கு தமிழ்மணத்தில் நிறைய பேரைத் தெரியும் ஆனால் அவர்களுத்தான் என்னைத் தெரியாது.ஆமா தமிழ் மணத்தில் இருந்தால்தேன் தெரியும்.ஆகவே உங்களுக்கும் என்னைத் தெரியாது.

உங்கள் நண்பன்(சரா) said...

//துர்கா|thurgah said...
@உங்கள் நண்பன்
நீங்கதானே அந்த சரா?//

அதே அதே..

//எனக்கு தமிழ்மணத்தில் நிறைய பேரைத் தெரியும் ஆனால் அவர்களுத்தான் என்னைத் தெரியாது.ஆமா தமிழ் மணத்தில் இருந்தால்தேன் தெரியும்.ஆகவே உங்களுக்கும் என்னைத் தெரியாது.//
நன்றி துர்க்கா

MyFriend said...

// தம்பி said...
மை ப்ரெண்ட் உங்களுக்கு தூக்கமே வராதா!
//

இவ்வளவு சீக்கிரமா? இப்பத்தான் டின்னரே முடிஞ்சது.. இன்னும் ஒரு 4 மணி நேரமாவது முழிச்சிருக்க வேண்டாமா?

MyFriend said...

//உங்கள் நண்பன் said...
இப்போதான் சாப்பிட போயிருக்காங்க நீ என்னடானா தூக்கம் வராதானு கேட்குற என்ன ஆச்சு?
//

ரைட் ரைட்.. :-)

MyFriend said...

247

MyFriend said...

248

MyFriend said...

249

MyFriend said...

250 அடிசாச்சு!

ஆட்டம் கலைஞ்சாச்சா?

MyFriend said...

துர்கா,

நீங்க தமிழ்மணத்துல இணைங்க.. :-)

--------------------------------
நண்பா,

எங்களது புதிய வலைக்கு வந்திருக்கிறீரா?

உங்கள் நண்பன்(சரா) said...

வா மக்கா வா
ஆளில்லாத கிரவுண்ட்ல தனியா கோல் அடிக்கிற போல இருக்கு

இப்பொழுது தான் உங்களிருவரின் ஜில்லுனு ஒரு பதிவைப் பார்த்தேன், இனி தொடர்ந்து படித்து பின்னூடமிட முயல்கின்றேன்.

நானும் சாப்பிடப் போறேன், ஒரு 20 நிமிடத்திற்க்குப் பின் சந்திக்கலாம்

உங்கள் நண்பன்(சரா) said...

வா மக்கா வா
ஆளில்லாத கிரவுண்ட்ல தனியா கோல் அடிக்கிற போல இருக்கு

இப்பொழுது தான் உங்களிருவரின் ஜில்லுனு ஒரு பதிவைப் பார்த்தேன், இனி தொடர்ந்து படித்து பின்னூடமிட முயல்கின்றேன்.

நானும் சாப்பிடப் போறேன், ஒரு 20 நிமிடத்திற்க்குப் பின் சந்திக்கலாம்

Anonymous said...

//துர்கா,

நீங்க தமிழ்மணத்துல இணைங்க.. :-)//

நீங்க எல்லாரும் ஒத்தை காலில் நிற்றாலும் அது ஒருக்காலும் நடக்காது.
தமிழ்மணம் பக்கமே நான் வரலை யக்கா.

Anonymous said...

சரா எதற்கு நன்றி சொன்னீர்கள்?

Anonymous said...

மை ஃபிரண்ட் யக்கா 200களிலே கும்மியை நிப்பட்டுவது நமக்கு அவமானம்.ஒரு 10000 அடிக்க வேண்டமா?

Anonymous said...

தேவ் கச்சேரியில் நம்ப கச்சேரியின்(ஜில்லென்று ஒரு மலேசியா) promotion நடக்குதா?

Anonymous said...

கச்சேரியோட உரிமையாளரைக் காணோம்?

Anonymous said...

நானும் ஒரு முக்கியமான வேலையாக செல்ல வேண்டும்..தூங்கனும்!

Anonymous said...

260-bye bye kummi gang!!

உங்கள் நண்பன்(சரா) said...

ஹிம்... யாரையுமே காணோம்?

இன்னைக்கும் நாமதான் கடையடைக்கனுமா? இல்லை உள்ளார யாராவ்து உண்டா?

உங்கள் நண்பன்(சரா) said...

//சரா எதற்கு நன்றி சொன்னீர்கள்? //

ஒருவேளை தமிழ்மணத்தில் இணைந்து பதிவெழுதாமைக்கு இருக்குமோ?

MyFriend said...

குத்துங்கம்மா கும்மி.. தேவ் கச்சேரியில வந்து.. ;)

MyFriend said...

//ஆளில்லாத கிரவுண்ட்ல தனியா கோல் அடிக்கிற போல இருக்கு//

யாருமே இல்லை.. தனியா என்ன பண்ண.. அதான் அடிச்சுட்டேன்.. ;-)

நாமக்கல் சிபி said...

//கூட்டணிகளில் சில வியாபாரிகள் சுய முகம் தொலைத்தனர்.. சுயம் வேண்டியவர்கள் புறம் சென்றனர்..

புறம் சென்றவர்கள் புதுக் கூட்டணி கண்டனர்.. //

ஐயா! எதுக்கு இந்த கொலை வெறி?

.....!?

MyFriend said...

//இப்பொழுது தான் உங்களிருவரின் ஜில்லுனு ஒரு பதிவைப் பார்த்தேன், இனி தொடர்ந்து படித்து பின்னூடமிட முயல்கின்றேன்.//

சரி.. இனி அடிக்கடி உங்களை அங்கே பார்ப்போம்.. :-)

MyFriend said...

//நானும் சாப்பிடப் போறேன், ஒரு 20 நிமிடத்திற்க்குப் பின் சந்திக்கலாம்//

20 நிமிடத்துக்க்கு மேலே ஆச்சு? ஆளையே காணோமே?

நாமக்கல் சிபி said...

//கும்மியை நிப்பட்டுவது நமக்கு அவமானம்.ஒரு 10000 அடிக்க வேண்டமா? //

அதானே! சரியாச் சொன்னீங்க துர் அக்கா! ச்சே துர்க்கா!

MyFriend said...

//நீங்க எல்லாரும் ஒத்தை காலில் நிற்றாலும் அது ஒருக்காலும் நடக்காது.
//

எதுக்கு நாங்க ஒத்தை காலில் நிக்கனும்? அப்பத்தானே கீழே தள்ளிவிட வசதியா இருக்கும் இல்ல?

சரா.. பாருங்க.. ஒருத்தவங்க நம்ம காலை வாரி விடனும்ன்னு பார்க்கிறாங்க..

MyFriend said...

//மை ஃபிரண்ட் யக்கா 200களிலே கும்மியை நிப்பட்டுவது நமக்கு அவமானம்.ஒரு 10000 அடிக்க வேண்டமா?//

1000-ஆ? அதுக்கு நம்ம உடம்புல தெம்புல்ல..

எல்லாரும் வந்தா ஒரு வேளை முயற்சிக்கலாம். :-)

MyFriend said...

//தேவ் கச்சேரியில் நம்ப கச்சேரியின்(ஜில்லென்று ஒரு மலேசியா) promotion நடக்குதா?//

நம்ம கடை பேனரை தேவண்ணே கடையில மாடிட வேண்டியதுதான். ;-)

நாமக்கல் சிபி said...

//மனதின் ஓசையாரே,
நான் காலையிலேயே சொன்னேனே! இன்று காலை போஸ்ட்டு சந்தோசுக்கு சந்தோஷமா கொடுத்தைபோல, நாளை காலை போஸ்ட்டு உங்களுக்கு கொடுக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கோம்.
//

நாங்களும் மனுஷங்க இருக்கோம்யா!
எங்களை விட்டுடாதீங்க!

MyFriend said...

//கச்சேரியோட உரிமையாளரைக் காணோம்?//

அவரு ஆழ்ந்த நித்திரையில் இருக்கார். ;-)

MyFriend said...

//ஹிம்... யாரையுமே காணோம்?

இன்னைக்கும் நாமதான் கடையடைக்கனுமா? இல்லை உள்ளார யாராவ்து உண்டா?//

நான் இருக்கேன் நண்பா.. இன்னைக்கு 275 அடிச்சுட்டுதான் படுப்பேன். ;-)

MyFriend said...

275 அடிச்சாச்சு.. வர்ட்டா!!!!!

நாமக்கல் சிபி said...

//நான் இருக்கேன் நண்பா.. இன்னைக்கு 275 அடிச்சுட்டுதான் படுப்பேன். ;-) //

நாங்களும் இருக்கோம்!

கோபிநாத் said...

அய்யோ....இன்னாது இது.... தேவ் அண்ணாத்த... பாசமலர்கள் எல்லாரும் இப்படி வூடு கட்டி கச்சேரி பண்ணிக்குன்னு கீறாங்க ;-)))

கோபிநாத் said...

தமிழ்மணத்தின் பாசமலர்கள் எல்லாத்துக்கும் இன்னிக்கு ஆணி இல்லை போலயிருக்கு....இந்த கும்மி...கும்மியிருக்குறாங்க ;-)

உங்கள் நண்பன்(சரா) said...

//தமிழ்மணத்தின் பாசமலர்கள் எல்லாத்துக்கும் இன்னிக்கு ஆணி இல்லை போலயிருக்கு....இந்த கும்மி...கும்மியிருக்குறாங்க ;-)

//

கோபி!இன்னைக்கு மட்டுமில்லை! இந்த நட்சத்திர வாரம் முழுதும் இதுதான் நடக்குது! இன்னும் இரு நாட்கள் தொடரும் என்பதையும் இங்கே "சுட்டி"க் காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.

உங்கள் நண்பன்(சரா) said...

நாங்கள்லாம் வாக்குத்தவறினானும் பின்னூட்டம் தவறாதவனுக! அதான் பதிவைபற்றி ஒரு பின்னூட்டம் போடுரதா வாக்குக் கொடுத்த்மையால் இந்த பின்னூட்டம்!

//அது மூலமா என்னச் சாதிக்கலாம்ன்னு எப்போவோ என் நண்பன் ஒருத்தன் கேட்டான்//

அந்த "உங்கள்நண்பன்" யாருங்க தேவு?

//அறிக்கைகளில் மோதினார்கள்.. புள்ளிவிவரங்களில் பொங்கினார்கள்.. வரலாற்று குறிப்புகளைச் சொல்லி குமுறினார்கள்.. நீயா.. நானா.. நீட்டினார்கள் முழக்கினார்கள்..
//

இன்னமும் நடந்துக்கிட்டுதானே இருக்கு தேவு!

//புறம் சென்றவர்கள் புதுக் கூட்டணி கண்டனர்.. கூட்டணிகளில் மாற்றம்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக சந்தை மாறியது.. //

பதிவுலகில் இதெல்லாம் சகஜமப்பா!


அன்புடன்...
சரவணன்.

«Oldest ‹Older   201 – 279 of 279   Newer› Newest»

tamil10